#Ramarajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • 2 இட்லி 2வடை 2 தோசை 2 பொங்கல் அட ஊத்தப்பம் இருக்க 4 ஊத்தப்பம் 4 புரோட்டா இத கொண்டுவா #Ramarajan Channel Links :
    1 -- / @pscreations1725 @PS Creations
    2 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
    3 -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
    4 -- / @psthenisaii8066 @PS Thenisaii
    5 -- / psentertainment @PS Entertaimment
    like our fb page @ / psentertiments5
    like our twitter page on- / pentertinments

ความคิดเห็น • 634

  • @premapraveen6709
    @premapraveen6709 ปีที่แล้ว +836

    எம். ஜி.ஆர் க்கு பிறகு தன்னுடைய படத்தில் மது குடித்து நடிக்காத ஒரே நடிகர்...

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 ปีที่แล้ว +33

      உண்மை 💯 சதவீதம்

    • @kamalapathip9623
      @kamalapathip9623 ปีที่แล้ว +59

      80 kalil mathu kadaiyai open pandunathu mgr tan 🤪

    • @krishhrevathy
      @krishhrevathy ปีที่แล้ว +20

      Kudiyirundha koil padathula MGR kudikramadri scene varum

    • @joylife428
      @joylife428 ปีที่แล้ว +5

      அப்படியா. ஆச்சர்யம் தான்.

    • @saravananb7114
      @saravananb7114 ปีที่แล้ว +12

      Oli vilaku padathilum mgr drink scene irukku

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +238

    😁😄😃ராமராஜன் பானியே தனி தான் எளிமையான... திறமையான நடிகர் 😃😄😁👌👌👌👍🏾🆗. பிரமாதம் 👍🏾🆗😁.

    • @vadivelmuruganvadivelmurug2033
      @vadivelmuruganvadivelmurug2033 ปีที่แล้ว

      ❤❤❤❤🎉🎉🎉

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 ปีที่แล้ว +10

    இந்த படத்தின் பெயர் என்ன

  • @duraimurugana940
    @duraimurugana940 ปีที่แล้ว +3

    Ramarajan drink panra mathiri oru movie iruku

  • @sajinraj8187
    @sajinraj8187 ปีที่แล้ว

    Movie name plz

  • @mrlove1992
    @mrlove1992 ปีที่แล้ว

    Movie Name

    • @MADAKKANNU1980
      @MADAKKANNU1980 ปีที่แล้ว

      படத்தின் பெயர் பொன்னான நேரம்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 ปีที่แล้ว +437

    சொந்த வாழ்க்கையிலும் சரி சினிமா துறையிலும் சரி ஒழுக்கத்தை மிக அழகாக கடைப்பிடித்தவர் ராமராஜன் அது தான் தமிழனின் பன்பு

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 ปีที่แล้ว +21

      பண்பு தமிழா! கடவுளே !

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว +11

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @GK-ug3tx
      @GK-ug3tx 10 หลายเดือนก่อน +4

      Aen Telugu karan ozhukkama irukka mattaanaa

    • @balajig3714
      @balajig3714 7 หลายเดือนก่อน +4

      ஐயா கேப்டன் விஜயகாந்த் உம் தான் ஐயா

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 หลายเดือนก่อน +2

      Ivaruku 2 pondati komali

  • @pubgthala9808
    @pubgthala9808 ปีที่แล้ว +7

    Movie name sollunga

    • @utv6887
      @utv6887 ปีที่แล้ว

      ponnana neram

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 ปีที่แล้ว +101

    இந்த படத்தை பார்த்தால் கூட தமிழக போலிஸார் திருந்தவே மாட்டார்கள். பல்வீர் சிங் IPS மற்றும் உடன் வேலை செய்த பல் பிடுங்கி காவல் துறையினர்.

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว

      Balveer singh seidadhil thavaru illa... Idhulayum criminal la belt vachi adichikaru ramarajan.. Balveer singh kutravali palla than pudungnaru

    • @ஜெய்மோடிசர்க்கார்
      @ஜெய்மோடிசர்க்கார் ปีที่แล้ว +2

      டேய் தமிழ்நாட்டு முதலமைச்சர் பத்தி உனக்கு தெரியுமா டா

    • @nandagopalkrishnan334
      @nandagopalkrishnan334 ปีที่แล้ว +4

      @@ஜெய்மோடிசர்க்கார் டேய் நீ சொல்லுடா.

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @nihaproperties
    @nihaproperties ปีที่แล้ว +475

    புகைபிடித்தல் மது குடித்தல் போன்ற காட்சிகள் இல்லாமல் சினிமாவில் கோலோச்சிய நடிகர்.

    • @elavarasank43
      @elavarasank43 ปีที่แล้ว +5

      .u...

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว +4

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @SivaramanSrinivasan-f7w
      @SivaramanSrinivasan-f7w ปีที่แล้ว +2

      Even MGR

    • @magi8316
      @magi8316 ปีที่แล้ว

      ​@@elavarasank43 14:34

    • @gowthamraj3203
      @gowthamraj3203 ปีที่แล้ว

      MGR ku jalra adichu munneriyavar aathayum sethi solunga

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +99

    குறைவான படத்தில் நடித்தாலும் ராமராஜன் நிறைவான நடிகர்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน +4

      கிராம படத்தில் நன்றாக நடித்தார்.மாடுகளை பார்த்தால் இவர் ஞாபகம் வரும்

  • @govindasamyr4713
    @govindasamyr4713 ปีที่แล้ว +150

    புரட்சி தலைவர் க்கு. அப்புறம்
    பெண்களுக்கு மரியாதை தரும் விதமாக அனைத்து படங்களிலும் நடித்து.. அவரின்
    புகழை காத்த ஒரே நடிகர்.

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @muralikriahnancg7913
      @muralikriahnancg7913 3 หลายเดือนก่อน

      வாழ்க

  • @Muthusathvik
    @Muthusathvik ปีที่แล้ว +113

    ராமராஜன் மாஸ்...😊

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    MGR க்கு பிறகு நல்ல முன் மாதிரியாக நடித்த நல்ல நடிகர்! கிசு கிசு வராத வெள்ளந்தியான நடிகர்.

    • @pandicompany2693
      @pandicompany2693 ปีที่แล้ว +1

      🙄

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn ปีที่แล้ว

      Edhu chinna chinna ponungala ellam 60 vayasula kevalama nadicharey unga MGR adhan nalla mun maadhiriya

    • @MrSABABAdy
      @MrSABABAdy ปีที่แล้ว +9

      எம்ஜியார் அவர்களோடு ஒப்பீடு தவறு.அவர் மாமனிதர். ராமராஜன் நல்ல மனிதர் நல்ல நடிகர்.

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ ปีที่แล้ว +1

      @@MrSABABAdy : = ம்! ம்! ம்! : சரி!.

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @mgrmgr1499
    @mgrmgr1499 3 หลายเดือนก่อน +27

    ராமராஜ்100%MGRகொள்கை இன்றுவரை பின்பற்றிவருகிறார்🙏🙏🙏🙏🙏🙏👍👨‍👩‍👧‍👧

  • @Attur__king
    @Attur__king ปีที่แล้ว +178

    இவ்லோ நல்ல படம் கண்ணுல படாம இருந்துருக்கு‌‌. நன்றி யூ டீப்

    • @jaggroup692
      @jaggroup692 ปีที่แล้ว +8

      தியேட்டரிலும் 1 வாரம் தான் ஓடியது சூரியன் (உதயம் தியேட்டர்) மறுவாரம் சைதாப்பேட்டை ஜெயராஜ் தியேட்டர் 3 வந்து வாரம் சென்னையில் எந்த தியேட்டரிலும் படம் இல்லை 1986 முதல் 1990 காலகட்டங்களில் ராமராஜன் மார்கெட் முடிந்தது ராமராஜனின் சினிமா வெற்றிக்கு இளையராஜா இசை முக்கிய பங்கு வகித்தது தன்னை எம்ஜிஆர் ரேஞ்சில் நினைத்து கதாயாகிகளை தன்னுடன் மட்டும் நடிக்க ஒப்பந்தம் செய்தார் அதனால் கனகாவின் சினிமா வாழ்க்கையும் முடிவுற்றது

    • @Kuwaittamilzhanlife
      @Kuwaittamilzhanlife ปีที่แล้ว +2

      இது என்ன படம்

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm ปีที่แล้ว +3

      படம் பெயர்

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 ปีที่แล้ว +1

      ​@@jaggroup692 இந்த movie Name என்ன Bro....❤❤

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan 3 หลายเดือนก่อน +10

    காந்தி மதி கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜய் காந்த் அவர்களின் தாயாக நடித்து நம்மைக் கண் கலங்க வைத்தவர். சிறந்த நடிகை. சரியான அங்கீகாரம் கிடைக்காமல் மறைந்தவர்.

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 ปีที่แล้ว +247

    அதிக திறமையும் நல்ல உள்ளம் உடைய ஒரே ஹீரோ ராமராஜ் 💯💕💕💕💕💖🙏🙏🙏🔥🌟👌

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @DashingAmar-kb8zq
      @DashingAmar-kb8zq 3 หลายเดือนก่อน

      Vera yarum illaiya bro 😂😂

  • @sirajudeensirajudeen2260
    @sirajudeensirajudeen2260 ปีที่แล้ว +69

    மிக சிறப்பான நடிகர்.. நம்ம ராமராஜன்..... கரகாட்டக்காரன்....

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 ปีที่แล้ว +325

    No Cigrette or no alcohol. 25 movie hits, he gave tuff to Rajini and Kamal. He is just a legend.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว +23

      He gave tuff... for one season only with help of Illaiyaraja, Goundmani and Senthil while Kamal and Rajini give tuff to everyone for more than 50, 60 years.....and still giving....don't compare...

    • @kelvinmoses7777777
      @kelvinmoses7777777 ปีที่แล้ว +5

      @@vijayaprabu6669 🤣 What! I said abt what he was and gave a stop at 25. Why are a pulling an argument?

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn ปีที่แล้ว +6

      ​@@kelvinmoses7777777 career la Karagatakaran , Enga ooru Paatukaran mattum romba periya hits that too Ilayaraja big contribution. Whereas Kamal & Rajini are legends still giving tough to youngsters.

    • @kelvinmoses7777777
      @kelvinmoses7777777 ปีที่แล้ว +2

      @@Karthik-mw8kn Naa enna solavaraney purunjukaama Neenga pesureenga. !

    • @WeaponX01
      @WeaponX01 ปีที่แล้ว +7

      I don't think so Ramarajan gave tough to KH and RK.

  • @MsDanny2004
    @MsDanny2004 ปีที่แล้ว +27

    ஆமா சாப்பிட்டதுக்குதான் மாவாட்டியாச்சே ஏன் பணம் குடுக்கனும்

    • @johnstalin2551
      @johnstalin2551 ปีที่แล้ว +3

      மாவாட்டியது அவர் பண்ண தப்புக்கு. காசு கொடுத்தது, சாப்பிட்டதுக்கு.

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @jrajju
      @jrajju 11 หลายเดือนก่อน

      165 ரூபாக்கு மாவாட்டினது பத்தாதுனு காசும் கொடுத்துட்டார் ஏன்னா அவர் அவ்ளோ நல்லவர் ஆச்சே 😊

  • @PonrajPonraj-nb8ti
    @PonrajPonraj-nb8ti ปีที่แล้ว +87

    இந்தப் படம் இதுவரை எந்த ஒரு
    யூடியூபிலும் வரவில்லை
    முதல் முறையாக உங்களது நிறுவனத்திற்கு மட்டும்
    அதற்காக நன்றிகளும் பாராட்டுக்களும்
    இதன் முழு படத்தையும் பதிவிட்டால் மேலும் சிறப்பாக
    இந்தப் படத்தில் கொலுசு கொலுசு என்ற பாடல் ஒன்று உண்டு அதன் வீடியோ சாங் வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் கண்டிப்பாக நீங்கள் வெளியிடும் நாளுக்காக காத்து கொண்டு இருக்கேன் ஆவலுடன்

    • @LEO_muthu7543
      @LEO_muthu7543 ปีที่แล้ว +3

      entha movie name enna bro

    • @Shiran-zl4nj
      @Shiran-zl4nj ปีที่แล้ว +1

      Hello.. you tube onnu than....ok. ponnana neram move name.ok you tube la eluthu varum. In Mel comment podathinga.

    • @kalakumar9945
      @kalakumar9945 ปีที่แล้ว +5

      இது என்ன படம்

    • @Vengateswaran.M
      @Vengateswaran.M ปีที่แล้ว

      @@Shiran-zl4nj பெரிய புழுத்தி மாதிரி பேசாத நண்பா அவர் எந்த ஒரு யூடியூப் சேனல் னு சொல்ல வரார் அதைக்கூட புரிஞ்சுக்க தெரியல நீ லாம் என்னத்த படிச்சு கிழிச்ச னு தெரியல. யூடியூப் ல இந்த படத்தை எந்த சேனலும் பதிவேற்றம் பன்னல. அதான் கேக்குறாரு. யாரு கமண்ட் போடனும் போடக்கூடாது னு நீ சொல்லாத. முடிந்தால் நீ கமண்ட் பக்கமே வராதே. மூடிட்டு போங்க நண்பா.

    • @rams5474
      @rams5474 ปีที่แล้ว +2

      This is the link for all songs in the movie
      th-cam.com/video/dW_dgcBLI9A/w-d-xo.html

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 ปีที่แล้ว +15

    பொன்னான நேரம் இவருக்கு மீண்டும் அமையனும்

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 3 หลายเดือนก่อน +5

    👌👌👌👌.....மிகை இல்லாத இயல்பான நடிப்பு ....மக்கள் திலகத்தை ஞாபக படுத்துகிறார்....🙏🙏🙏🙏

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 ปีที่แล้ว +11

    சாப்பிட்டதற்தான் 3 நாள் மாவாட்டி விட்டாரே? பின் எதற்க்கு காசு கொடுக்க வேண்டும். இயக்குனர் ஏன் கவனிக்க வில்லை.

    • @Vivasayapiriyan7159
      @Vivasayapiriyan7159 ปีที่แล้ว +1

      ரொம்பத்தான் இயக்குனராகியிருக்கிறார்

    • @Lanvalue
      @Lanvalue ปีที่แล้ว

      😂

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 ปีที่แล้ว +32

    டவுசர் பசுநேசன்னு கிண்டல் பண்ணினோம், ஆனால் சிறந்த நடிகர்.

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @PonrajPonraj-nb8ti
    @PonrajPonraj-nb8ti ปีที่แล้ว +8

    இந்த படத்தின் பெயர் பொன்னான நேரம்
    ராமராஜன் பிரதியுஷா இணைந்து
    நடித்த படம்
    பிரதியுஷா மனுநீதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில்

    • @SamyIyer
      @SamyIyer 10 หลายเดือนก่อน

      Ethu😁😁😆

    • @SamyIyer
      @SamyIyer 10 หลายเดือนก่อน

      Great,move,ok,mankuelye,l
      Pou nkuley

    • @kathireswarand6642
      @kathireswarand6642 15 วันที่ผ่านมา

      அருமை.இந்த படம் பாத்தமாதிரி
      இல்லை. இப்ப உங்க பதிவு லவ்
      தான் தெரியும்.

  • @thennarasum7559
    @thennarasum7559 ปีที่แล้ว +17

    தலைவர் வாழ்க ராமராஜ் ஐயா

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @kumari217
    @kumari217 ปีที่แล้ว +19

    Ramarajan shirt dan ipo trend la iruku 😂

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +64

    மக்கள் நாயகன் ராமராஜன்

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 3 หลายเดือนก่อน +3

    என்னை விட்டு ப் போ கா தே. படத்தில் மட்டும் kudichchaar

  • @vsrn3434
    @vsrn3434 ปีที่แล้ว +15

    இந்த காலத்தில இவர் இருந்திருந்தால் கடவுளே...MGR பெயர் காப்பாற்ற பட்டன

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 ปีที่แล้ว +16

    10 பேரை ஒரே குத்தில் சாய்தவர் இவர் மட்டுமே 😂😂

    • @dineshkp1111
      @dineshkp1111 ปีที่แล้ว +3

      விஜயகாந்த் படம் தர்மபுரி பாக்கலியா தம்பி

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @chitramaha3627
    @chitramaha3627 ปีที่แล้ว +13

    ராமராஜன் சாருக்கு சாப்பிட சொல்லி கொடுக்கணும்

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Vijay_74_07
    @Vijay_74_07 ปีที่แล้ว +78

    தமிழ்நாடு நாசமானாலும் பரவாயில்லை என்று பணம் வாங்கி ஒட்டு போடும் மக்கள், மற்றும் தங்கள் மததிற்காக திமுகவுக்கு ஒட்டு போடும் சிறுபான்மையினர் சார்பாக வாழ்த்துக்கள்.

    • @harishkrishna288
      @harishkrishna288 ปีที่แล้ว +1

      உலகம் சுற்றும் வாலிபன்

    • @prakashprakash14prakashpra97
      @prakashprakash14prakashpra97 ปีที่แล้ว +3

      செருப்படி சகோ

    • @jayalakshmisridhar2814
      @jayalakshmisridhar2814 ปีที่แล้ว +1

      🎉

    • @kpm290
      @kpm290 3 หลายเดือนก่อน

      சிறுபான்மையினர் சுன்னியை நல்லா இழுத்து ஊம்பு

    • @Vijay_74_07
      @Vijay_74_07 3 หลายเดือนก่อน +1

      @@kpm290 டேய் அதை தான் செய்யாதேன்னு நான் சொல்றேன். நீ மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து நீ தினமும் செய்றதை வெளியே சொல்ற.

  • @libra4338
    @libra4338 11 หลายเดือนก่อน +2

    ஒரு மனிதன் செத்து போகனும் அல்லது தோத்து போகனும்ம..அப்பதான் அவன நல்லவன்பா...நல்ல மனிதன்பா..😂😂 கீழவுள்ள கருத்துகள் அப்படி

  • @gomathysankaran4414
    @gomathysankaran4414 ปีที่แล้ว +33

    Am a great fan of him .. would have watched karagatakaran 100 times ... Still would watch it again with same liking again and again ...

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vignesh6867
    @vignesh6867 ปีที่แล้ว +7

    Adhan mavu aitan ila apram edhuku kasu

  • @shanthp1811
    @shanthp1811 ปีที่แล้ว +1

    Dei ennada padam eduthu vachu irukeenga...
    How ramarajan has 3 roles in movie... S.I., DSP, assistant commissioner ??

  • @bkb23plus
    @bkb23plus 10 หลายเดือนก่อน

    The white shirt guy at right corner, 50 rupees cut for bad acting 1:14

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan ปีที่แล้ว +7

    After MGR most decent lead actor in Tamil movie industry!

  • @world-philosophy
    @world-philosophy หลายเดือนก่อน +2

    விஜயகாந்த்.. ராமராஜன்..
    சினிமாவில் ஒரு நன் மனிதர்கள்

  • @periyannanv4425
    @periyannanv4425 ปีที่แล้ว +19

    Police thapu senjaaa manipu( attempt rape )....Minster paiyan thapu senja fir ( eve teasing) ...oreee confusion.. but happy to see ramarajan sir

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @sivapathams4229
    @sivapathams4229 ปีที่แล้ว +33

    முழு படத்தையும் பதிவிடவும்

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @subramaniamk4960
    @subramaniamk4960 ปีที่แล้ว +6

    அவர் பொண்டாட்டி ஏன் விவாகரத்து பண்ணுனாங்க சொல்ல முடியுமா. 😊

  • @elayarajaconqueror6994
    @elayarajaconqueror6994 3 หลายเดือนก่อน +6

    முதல் முறையாக மாடு களனி சாப்பிடுவதையும் குடிப்பதையும் இப்போதுதான் பார்க்கிறேன்

  • @jameemabegum5613
    @jameemabegum5613 3 หลายเดือนก่อน +5

    நிதானமான கோபம்-சிறந்த நடிப்பு/இயற்கையான சுபாவம்,மீண்டும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @priyap4547
    @priyap4547 ปีที่แล้ว +43

    அவர் மீண்டும் நடிக்கணும்னு ஆசை

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @sundarraman1113
      @sundarraman1113 3 หลายเดือนก่อน

      Nadiparu

    • @musicplagiaristcatcher1931
      @musicplagiaristcatcher1931 3 หลายเดือนก่อน

      Nee yenna 1960s la porandhukeela? , 😂

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +10

    Omokuchi narasimhan is immortal he will be remembered I leave it to God

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @pawankumarcv4767
      @pawankumarcv4767 ปีที่แล้ว

      @PS Creations I don't have watching tamil cinema what is in my mind I have mentioned in my comment

    • @pawankumarcv4767
      @pawankumarcv4767 ปีที่แล้ว

      @PS Creations leaving to God means not hating not hurting not humiliation

  • @ramaswamyanbazhagan5164
    @ramaswamyanbazhagan5164 ปีที่แล้ว +7

    Enga veetu pillai padam copy

  • @praveenraj4683
    @praveenraj4683 ปีที่แล้ว +13

    Good scene to expose the rotten apples in government service

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @deepam1949
    @deepam1949 หลายเดือนก่อน

    Direction not good, புடவையை கையில் வைத்துள்ள அந்த பெண்ணை உடனே அதை உடுத்த கூறி இருக்க வேண்டும்

  • @abdulagees6101
    @abdulagees6101 ปีที่แล้ว +3

    அஸிஸ்டண்ட் கமிஷனர்... அப்புறம் டிஎஸ்பி ன்றான்.

  • @viswanathanp2590
    @viswanathanp2590 12 วันที่ผ่านมา

    மக்கள் திலகம் எம்ஜியார் நடித்த எங்கள் வீட்டுப் பிள்ளை பட தத்தின் ஹோட்டல் காட்சிகளை மக்கள் நாயகன் அப்படியே பின்பற்றி இருந்தாலும் ... ரசிக்கும்படி இருக்கிறது.

  • @Abdur1432
    @Abdur1432 หลายเดือนก่อน

    இந்தப் படத்தோட பெயர் என்னன்னு யாராவது சொல்லுங்களேன்.
    எத்தனையோ பேர் கேட்டிருக்காங்க ஒருத்தர் கூட பதில் சொல்லல.

  • @nasarjamal1719
    @nasarjamal1719 ปีที่แล้ว +5

    நீங்க சாப்பிட்டு நல்ல உடம்பு தேத்துங்க 😂😂😅🤣🤣

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @kumaresan14448
    @kumaresan14448 ปีที่แล้ว +24

    வாழ்த்துகள் ராமராஜன் 👌👍

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @rahumathali9981
    @rahumathali9981 ปีที่แล้ว +6

    கதை கருத்து மிக சிறப்பு!
    இதையே சட்டமாக்கப்பட்டது செயல் படுத்தினால் காவல் நிலையங்கள் அனைத்தும்
    புண்ணியஸ்த்தலமாகிவிடும்.

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 ปีที่แล้ว +10

    ரியல் ஹீரோ

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 3 หลายเดือนก่อน

    Server ku tips குடுங்க நீங்க சாப்புட்டு உடம்பே தேதிங்க

  • @thirumurugan594
    @thirumurugan594 ปีที่แล้ว +73

    மக்கள் நாயகன்..... என்றும்.

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @thahirhussain4013
    @thahirhussain4013 3 หลายเดือนก่อน +2

    Enga veetu pillai thalaivarai appadiye follow panrar

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 3 หลายเดือนก่อน

    Yella mayiraiyum padaththula mattumthan pannuvaga 😂
    nija life la fan kuda oru selfie kuda yedukka mattanuga 😂
    oruthan comment solluran ramarajan thiramaiyana nalla manam konda manitharam😂
    muttal paiyan😂

  • @rafeeqes7543
    @rafeeqes7543 ปีที่แล้ว +3

    Enna Thanniyila Thakkaali Kedakku??
    Athu Rasam... 🤣😂
    Pazhaya Comedy Nyaabagathuku Varuthu

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @ppmkoilraj
    @ppmkoilraj ปีที่แล้ว +6

    ராமராஜனுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது ஏன் நடிக்க மாட்டேங்குறாரு

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @ravishankarparanthaman1889
    @ravishankarparanthaman1889 ปีที่แล้ว +2

    0:23 பில்லு எவ்ளோ ஆச்சி ந பாக்கல, ஆனா கரெக்டா சேஞ்ச் குடுத்துட்டாரு, enna oru direction

    • @subramanianr2
      @subramanianr2 ปีที่แล้ว

      நீ தான் கவனிக்கல... ராமராஜன் கிட்டே bill கொடுக்கப்படும்போதே.. ஓ..165 ஆ னு சொல்றத கவனிக்கலையா

    • @ilaiyaraja7609
      @ilaiyaraja7609 ปีที่แล้ว

      அதான் பாத்து தானே வாங்குறாரு

    • @balemurupi659
      @balemurupi659 3 หลายเดือนก่อน

      Poda loosu

  • @muthud9917
    @muthud9917 ปีที่แล้ว +3

    Movie Name: Ponnana Neram - 2006

  • @narendraalvijayan1648
    @narendraalvijayan1648 10 หลายเดือนก่อน +1

    Movie name pls😊

    • @vijayvijay4123
      @vijayvijay4123 10 หลายเดือนก่อน

      பொன்னான நேரம்

  • @PonrajPonraj-nb8ti
    @PonrajPonraj-nb8ti ปีที่แล้ว +8

    முழு படத்தையும் கொடுத்தால் நன்றாக

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @vinothkumarsg1675
      @vinothkumarsg1675 ปีที่แล้ว

      ​@@pscreations1725 movie name😊

  • @karthikeyan-zm3nh
    @karthikeyan-zm3nh 3 หลายเดือนก่อน +2

    Adyar A2B😂😂😂 Hotel😂😂

  • @reddragongamerz
    @reddragongamerz 3 หลายเดือนก่อน +1

    My favourite hero Ramarajan sir. Sir neenga nalla irukkanum

  • @kandasamyk9490
    @kandasamyk9490 ปีที่แล้ว +14

    கொஞ்சம் பெரிய நடிகர்களை வச்சு படம் எடுக்கணும்

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว +10

    Nalla hero Ivar
    But after 90s ivar field out.
    I'm a 90s kid.
    Best hero and dancer
    Discipline actor ramarajan.

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @mariselvam282
    @mariselvam282 ปีที่แล้ว +3

    நாடகம் மாதிரி இருக்கு

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 ปีที่แล้ว +2

    இந்த வீடியோ நாடகம் போல் உள்ளது

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 ปีที่แล้ว +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @kandasamyk9490
    @kandasamyk9490 ปีที่แล้ว +9

    பொன்னான நேரம் மூவி

  • @ChandraSekran-cx3jo
    @ChandraSekran-cx3jo 7 หลายเดือนก่อน

    இந்தபொன்ணனெநேரத்தபார்ததுஇல்லைஎன்னைக்கிபார்கபோகிறன்என்றுஎனக்கே❤தெரியல்லைவிநாகயர்தான்வழிகாட்டனு

  • @manivannanrmr614
    @manivannanrmr614 ปีที่แล้ว +11

    இந்த படத்தின் பெயர் என்ன?

  • @venugopalc4880
    @venugopalc4880 3 หลายเดือนก่อน +1

    நல்ல நடிகர் எங்க ராமராஜன் அண்ணா ❤😂😂😂

  • @gypsy_footprints
    @gypsy_footprints ปีที่แล้ว +1

    இந்தப் படத்தின் பெயர் பொன்னான நேரம்...

  • @anithasubramani9796
    @anithasubramani9796 ปีที่แล้ว +7

    Sir மண்ணவரு சின்னவரு movie upload pannunga pls

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @vimalmania244
    @vimalmania244 4 หลายเดือนก่อน

    165 rs family bill?

  • @Mr.MassS_
    @Mr.MassS_ ปีที่แล้ว +2

    1:14 right side white shirt guy😂maybe he is Assistant directer😂

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว +2

    Enna padam😊😂😂😂❤❤❤❤ i think ponnana neram

  • @ramanajeevarathinam1522
    @ramanajeevarathinam1522 ปีที่แล้ว +5

    Very good scene,
    Very good actor

  • @premar5760
    @premar5760 ปีที่แล้ว +6

    எங்க வீட்டு பிள்ளை காப்பி
    என்ன இருந்தாலும் எம் ஜ ஆர்
    வழி வராது...சினிமா உலகில்
    எம் ஜி ஆரை காப்பியடிக்காத
    நடிகரே இல்லை......

    • @balaramanr5311
      @balaramanr5311 ปีที่แล้ว

      மாற்றிக்கொள்ளுங்கள். சிவாஜி கணேசன் அவர்களை பார்த்து காப்பி அடிக்காதவர்கள் இல்லை. எம்ஜிஆர் ஆரை போல ஒரு சிலர் மட்டுமே

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +1

      எங்க வீட்டு பிள்ளை திரைப்படம்
      தெலுங்கு மொழியில் வந்த
      என்டி ராமராவ் நடித்த ராமுடு பீமுடு என்ற படத்தின் தழுவல் தான் எங்க
      வீட்டுப் பிள்ளை நண்பா

    • @chandruk5032
      @chandruk5032 ปีที่แล้ว +1

      @@aarirose6072
      So What❓
      That's NOT the Matter
      There is *MGR's STYLE*
      in *எங்க வீட்டு பிள்ளை*
      that makes totally forgotten it was a remaking movie
      NTR did wonder & astonish when saw the MGR's Performance in Tamil Movie.
      Afterwards remaking in Hindi,
      the Hindi Hero did accept the fact saying he couldn't given what MGR given in Tamil.

    • @faslooin8474
      @faslooin8474 ปีที่แล้ว +1

      ​@@chandruk5032 you are correct I saw Ram aur shiyam.dilip Kumar could not act like puratchithalaivar MGR

  • @song2487
    @song2487 11 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு

  • @maheswarimothilal
    @maheswarimothilal ปีที่แล้ว +10

    Super movie

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @PonrajPonraj-nb8ti
    @PonrajPonraj-nb8ti ปีที่แล้ว +4

    இந்தப் படத்தில் வரும் கொலுசு கொலுசு பாடல் வீடியோ சாங்ஸ் வேணும்

    • @muru2023
      @muru2023 ปีที่แล้ว

      th-cam.com/video/FeCtbHZpjTc/w-d-xo.html

  • @Captain-Empire
    @Captain-Empire ปีที่แล้ว +1

    யாருய்யா அந்த மியூசிக் டைரக்டரு...???😢😢😢

  • @ansarijalaludeen7857
    @ansarijalaludeen7857 ปีที่แล้ว +1

    Movie name

  • @ThirumoorthyThirumoorthy-qj2bb
    @ThirumoorthyThirumoorthy-qj2bb 11 หลายเดือนก่อน +1

    Movie name bro

  • @JaganRaj-h7v
    @JaganRaj-h7v 9 หลายเดือนก่อน

    Ithalam over ramraj great mgr not great at tha play boy mgr

  • @bharthiraja5329
    @bharthiraja5329 ปีที่แล้ว +7

    Nice movie

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 10 หลายเดือนก่อน +3

    Ramarajan mass 🎉

  • @harshinivijay8151
    @harshinivijay8151 ปีที่แล้ว +2

    Good and decent actor. Come back Ramarajan sir

  • @user-le2xc8zj6u
    @user-le2xc8zj6u ปีที่แล้ว +3

    Funny scene but police foolish waste land

    • @pscreations1725
      @pscreations1725  ปีที่แล้ว

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Annapoorani-sv3ld
    @Annapoorani-sv3ld ปีที่แล้ว +4

    படம் சூப்பர்

  • @muthurajlionlionking6241
    @muthurajlionlionking6241 ปีที่แล้ว +19

    எங்க அண்ணன் படம் சூப்பர்