மின்சாரம் இல்லாமல் 6போரில் தண்ணீர் எடுக்கும் முறை/Borwell water extraction without electricity

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2023
  • 6போரில் தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம் # Borwell water harvesting system#borvelil thanner edukkum murai##
    இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்களுக்கு
    SELKON PUMPING ERODE
    9444434118,96558 31777
    pasumaivivashayam.in கிளிக்பண்ணுங்க
    contact details:9360051026
    Gmail-Ganesharvind91@gmail.com
    மின்சாரம் இல்லாமல் 6போரில் தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம்
    பசுமை விவசாயம் போர்வெல்லில் தண்ணீர் எடுக்கும் முறை,
    போர்வெல்லில் தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம்,
    பழைய மோட்டார் வைத்து 6 போரில் தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம் ,
    குறைந்த செலவில் போரில் தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம்,
    மின்சாரம் இல்லாமல் 6போரில் தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம்,
    pasumai vivashayam Borwell water harvesting system,
    Borwell water extraction technology,
    6 water extraction technology using old motor,
    Low-cost war water harvesting technology,
    Borwell water extraction technology without electricity,
    minsaram illamal borvelil thanner edukkum murai,
    low cost selavil borvelil thanner edukkum murai,
    pasumai vivashayam Vloggers channel is an another step stone of pasumai vivashayam channel
    More opportunities open here for you🗝️
    * New business ideas for both men and women.
    * Ideas for starting a new business .
    * Side business , Earn from Home.
    * How to lead a business without loss.
    Note : We are giving business ideas and job opportunities. Thus, you cant claim for any of your business loss based on any of the videos of this channel.
    For Advertisement & Sponsor :
    Contact : +919360051026
    Email : Ganesharvind91@gmail.com
    Web Site Link -------WWW.pasumaivivashayam.in
    Instagram------- / pasumaivivashayam
    Twitter ------- / pasumaivivashay
    face boook Page ------- / pasumaivivashayamraghu
    விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.in
    உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
    play.google.com/store/apps/de...
    இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.in கிளிக் பண்ணுங்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.com/store/apps/de...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 39

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv ปีที่แล้ว +3

    பழைஇஞ்சுன்கிடைத்தால் நான்நல்லவேலைசெய்யது உபகிக்குவேன் உங்கள் பதிவுக்குமிக்கநன்றி

  • @mahalingamr7289
    @mahalingamr7289 ปีที่แล้ว +3

    சும்மா தின்னிகள் வளமுடன் வாழ, வேளாண்மையர்கள் வீழ்ந்தது தண்ட செலவால்தான் வேளாண் பொருளுக்கு நல்ல விலைகிடைக்கும் வரை வேளாண்மையை நிருத்தினால்தான் வேளாண்மையர் பொருளாதாரம் உயரும்

  • @futuretech7431
    @futuretech7431 ปีที่แล้ว +6

    உங்கள் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

    • @devarajmr2189
      @devarajmr2189 ปีที่แล้ว +2

      என்ன திறமை

  • @anbuoils186
    @anbuoils186 ปีที่แล้ว +9

    ஆயில் என்ஜினுக்கு கோபர் கேஸ் பயன் படுத்தினால் இன்னும் டீசல் மிக குறையும்

  • @raghukavitha7469
    @raghukavitha7469 ปีที่แล้ว +1

    சிறப்பு.

  • @nskarur6105
    @nskarur6105 ปีที่แล้ว +41

    ஆயில் என்ஜின் என்று தலைப்பை போடு, மின்சாரத்தில் ஓடுதா இல்லையான்னு எங்களுக்கு தெரியும். புதுசா ஏதோ கண்டுபிடித்தது போல தலைப்பு போட்டிருக்க

    • @venkatachalapathikmsr1175
      @venkatachalapathikmsr1175 ปีที่แล้ว +4

      கேணைப்பசங்க என நினைச்சிட்டாங்க

    • @shameekshamuthu8497
      @shameekshamuthu8497 ปีที่แล้ว

      true

    • @kssps2009
      @kssps2009 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @VKMathi
      @VKMathi 21 วันที่ผ่านมา

      அதானே 🤣

  • @s.nagamani3779
    @s.nagamani3779 ปีที่แล้ว +1

    Super

  • @sakthivel-no3rz
    @sakthivel-no3rz ปีที่แล้ว

    7 HP motor evaloo load irukkum

  • @pmohan1863
    @pmohan1863 ปีที่แล้ว +5

    சார் தண்ணீர் எடுக்கும் வீடியோவை போடவும் தங்களின் கண்டுபிடிப்பு மோட்டாரை கொண்டு

  • @dhakshnamurthyloganathan3908
    @dhakshnamurthyloganathan3908 ปีที่แล้ว

    Diesel expenses per day cost howmuch

  • @cmsreejayanthi3598
    @cmsreejayanthi3598 ปีที่แล้ว +5

    400 அடியில் இருந்து தண்ணீர் எடுக்க மொத்த செலவு எவ்வளவு ஆகுங்க...implementation செலவும் சேர்த்து..நன்றிங்க.

  • @abinayaabinaya11.c74
    @abinayaabinaya11.c74 ปีที่แล้ว +1

    என்ஜின் முளியமா போர்ல இருந்து தன்னிர்எடுக்கமுடியும் என்று விளக்கம்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 ปีที่แล้ว +2

    Price...podunka

  • @sakthivel-no3rz
    @sakthivel-no3rz ปีที่แล้ว

    Ninga 6 delivery edukkeringa

  • @singuprabha1722
    @singuprabha1722 ปีที่แล้ว +12

    அண்ணா மின்சாரம் இல்லாமல் இவற்றை பயன்படுத்த இயலாது இல்லையா....? ஆனால் கடைசி வரையிலும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தும் முறையை விவரித்தது போன்று தெரியவில்லை.... டீசல் மற்றும் பெட்ரோல் பயன்படுத்தும் முறை அன்று முதல் இன்றுவரை உள்ளது அல்லவா...குறைந்த எரிபொருள் பயன்படுத்தி அதிக தண்ணீர் எடுக்கலாம்....

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 ปีที่แล้ว

    🙏🙏🙏👍💐

  • @gopalp8084
    @gopalp8084 ปีที่แล้ว

    Hai

  • @pandatamilgaming1727
    @pandatamilgaming1727 ปีที่แล้ว

    Oil engine nu sollapa

  • @samynathan5509
    @samynathan5509 ปีที่แล้ว

    இது தேவையில்லாத வேலை இலவச மின்சாரத்திலே விவசாயிகளுக்கு ஒன்றும் கட்டுபடி ஆகவில்லை டீசல் விற்கும் விலையில் ஒரு பயனும் கிடையாது

  • @kcn620
    @kcn620 ปีที่แล้ว

    Do not do business on the ignorance of farmers .Now the fuel is costly and no water any where and no motor will help unless permanent ponds are created at all villages

  • @samyuktthamsumy4503
    @samyuktthamsumy4503 ปีที่แล้ว

    Ithellam oru polappa

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik ปีที่แล้ว +1

    இது சாத்தியம் இல்லை..இந்த செலவுக்கு EB சர்வீஸ் வாங்கிடலாம்..

  • @kavibharathy8489
    @kavibharathy8489 ปีที่แล้ว

    தண்ணீர் தொடர்ந்து வராது

  • @devarajmr2189
    @devarajmr2189 ปีที่แล้ว +2

    எங்க தாத்தாவே ஆயில் இன்ஜின் போர் தண்ணியெடுத்துட்டு போய்ட்டார். நீ என்னத்த கண்டுபிடிச்சு கிழித்த.

  • @kennedyparagon5204
    @kennedyparagon5204 11 หลายเดือนก่อน

    He is cheating person

  • @Rajkumar7276-d1q
    @Rajkumar7276-d1q ปีที่แล้ว +3

    ஐயா சாமி நீ எத்தன போர்ல வேனும்னாலும் தண்ணி எடு ஆனா எடுக்க தண்ணி வேனுமே....போர்ல காத்துதான் வருது இன்னும் கொஞ்ச நாள் போனா 🔥 தான் வரும்....பேசாம போயா