ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை வெடி குண்டு நடுவில் நின்ற உன் தோளை விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை வெடி குண்டு நடுவில் நின்ற உன் தோளை அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ அடைந்த சாவு இங்கே உயிரானது நீ எரிந்த உயிர் விதை பயிரானது நீ அடைந்த சாவு இங்கே உயிரானது நீ எரிந்த உயிர் விதை பயிரானது தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது வீரனே உனது முகம் தெரிகின்றது தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது வீரனே உனது முகம் தெரிகின்றது ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா
இந்தப் பாடலை படிக்கும்போதே நரம்பு வெடிக்கிறது🔥
ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர்
எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
ஓ வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர்
எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை
வெடி குண்டு நடுவில் நின்ற உன் தோளை
விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை
வெடி குண்டு நடுவில் நின்ற உன் தோளை
அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு
அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு
அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு
அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர்
எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நீ அடைந்த சாவு இங்கே உயிரானது
நீ எரிந்த உயிர் விதை பயிரானது
நீ அடைந்த சாவு இங்கே உயிரானது
நீ எரிந்த உயிர் விதை பயிரானது
தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது
வீரனே உனது முகம் தெரிகின்றது
தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது
வீரனே உனது முகம் தெரிகின்றது
ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர்
எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய்
கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய்
காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய்
கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய்
பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர்
போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர்
பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர்
போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர்
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர்
எழுதி வைக்கப்படும்
நீ மடியவில்லையேடா
உன் கதை முடியவில்லையேடா
நன்றி அஜா
RESPECT💯
Thank you so much for uploading the tamil lyrics
🥺🥺
I love this
💯RESPECT
Very meaningful lyrics...who did sing this ?
Sellappa [ செல்லப்பா ] from srilanka jaffna
தமிழர் வீர வரலாறு யாழ்ப்பாணத்து தமிழரால் அழியும்.😡😡😭😭😭
RE???LTTE LTTE LTTE 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅