MP சிறிதரன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத டக்ளஸ் தேவானந்தா எடுத்த ஆயுதம் தனிமனித தாக்குதல்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 140

  • @thillaippillaimurugiah780
    @thillaippillaimurugiah780 3 ปีที่แล้ว +31

    இந்த மானங் கெட்ட கொத்தடிமையின் பேட்டியைக் கேட்க இரத்தம் கொதிக்கிறது.
    இந்தக் கொத்தடிமை சொல்லுது சிங்கள அமைச்சர் சொன்னதாக, ஒரு பிரைச்சினை தீர்ந்துவிட்டது.
    இன்னுமொரு பிரச்சினை தீர்க்கப்பட்ட பின் தான் குடிப்பேன் என்று சொன்னதற்கு சிங்கள அமைச்சர் சொன்ன பதில்,
    டக்ளஸ் தேவானந்தா நீங்கள்
    வாழ்க்கையில் குடிக்க மாட்டீர்கள் என்று. இதன் பின்னரும் இது ஒட்டிக் கொண்டு இருக்குது.
    இந்த மானங் கெட்ட பிறப்பு.
    தனக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன பதில்?
    மானிலத்தில் சுயாட்சி.
    மத்தியில் கூட்டாட்சி?
    இது இப்போ என்னாச்சு?
    டக்ளஸ் நீ அடிமையாக இரு.
    தமிழினம் ஒருபோதும் அதை ஏற்றுக் கொள்ளாது. இந்தக் கொத்தடிமைக்கு வாக்களித்த மக்களே!
    இன விடுதலைக்கு உயிரைக் கொடுத்த மாவீரர்களை யும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட எம் மக்களையும மனதில் இருத்தி இனிவரும் காலங்களில் செயற்படுங்கள். இப்படியான அடிமைகள் எம் இனத்திற்குத் தலைமை தாங்கத் தகுதியற்றவர்கள்.

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 ปีที่แล้ว +3

      👍👍👍

    • @shannkhan6525
      @shannkhan6525 3 ปีที่แล้ว

      பெரும் துரோகி டக்ளஸ் தேவானந்தா உன் தாய் மாமா உன் மாமா உண் தாய் மாமா உண் மாமா

    • @thillaippillaimurugiah780
      @thillaippillaimurugiah780 3 ปีที่แล้ว

      @@shannkhan6525 அது உன் தாய் மாமா

  • @galaxyknight6740
    @galaxyknight6740 3 ปีที่แล้ว +26

    தமிழனுக்கு எதிரி தமிழனே, அதுவும் டக்ளஸ் எங்களின் பெரும் துரோகி, மிக அவசியமான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 3 ปีที่แล้ว +18

    விழித்துக்கொண்டனர் தமிழ் இளந்தலைமுறையினர்🌷🌷🌷💖💖💖..
    நாம் தமிழர்💪💪💪💪💪👍👍👍👍👍

  • @sasmarisan1136
    @sasmarisan1136 3 ปีที่แล้ว +8

    அன்புடன் தம்பி ஜீவன் அவர்களுக்கு வந்தனம் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஜீவன் அண்ணா இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ஈழத்து உமேஷ்காந்

  • @gmariservai3776
    @gmariservai3776 3 ปีที่แล้ว +10

    இந்த காணொளி முழுமையும் தமிழீழம் சார்ந்த விடையம்.
    அங்குள்ள அரசியல் சார்ந்தது.
    நன்றி.

  • @benjaminselvanayagam2173
    @benjaminselvanayagam2173 3 ปีที่แล้ว +3

    தரமான கேள்விகள். தரமான பதிவு வாழ்த்துகள்

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 ปีที่แล้ว +3

    நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
    வழிகாட்டி எம்மை உருவாக்கும்
    தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!🙏🏿🙏🏿🙏🏿
    விழிமூடி துயில்கின்ற
    வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
    இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
    வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை
    கட்டி எழுப்புவோம் தமிழர் தாயகத்தை

  • @benjaminselvanayagam2173
    @benjaminselvanayagam2173 3 ปีที่แล้ว +1

    தரமான கேள்விகள் தரமான பதிவு வாழ்த்துகள்

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 ปีที่แล้ว

    Vanakkam bro 🙏super 👌

  • @kanagambaln5073
    @kanagambaln5073 3 ปีที่แล้ว +8

    ஈழத்திலும் இப்படிப்பட்ட அரசியல்தான் நடக்கிறதா ஜீவன். அரசியல் என்றாலே வெறுப்பாக இருக்கிறது தம்பி.

  • @abilashakilan2450
    @abilashakilan2450 3 ปีที่แล้ว +2

    👌SUPER BROTHER 👏 NAAM THAMIZHAR 💪

  • @parvinparvi4560
    @parvinparvi4560 3 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம்

  • @sureshr4203
    @sureshr4203 3 ปีที่แล้ว +6

    வாழ்க தமிழ் தமிழ் நாடு
    வளர்க தமிழர்கள்
    ஓங்குக தமிழ் ஈழம்
    வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான்
    🐅💪🌳⚘🌾

  • @bkbk8348
    @bkbk8348 3 ปีที่แล้ว +17

    போரில் வெற்றி முரசம் முழங்கும்
    புலிகள் கழுத்தில் மாலை துலங்கும்

  • @kanagambaln5073
    @kanagambaln5073 3 ปีที่แล้ว +10

    இதயம் கனக்கிறது ஜீவன் அப்பாவி மக்களை நினைத்து இனி எந்தக் காலத்தில் நீதி நியாயம் வெல்லப்போகிறது? அப்படி ஒரு காலம் வருமா?

  • @Mrrocks_Tamil
    @Mrrocks_Tamil 3 ปีที่แล้ว +7

    நாம் தமிழர் கட்சி ஈழத்தில் ஆரம்பிப்பது விடுவாக இருக்கும் என நினைக்கிறேன்

  • @srilankanraja6876
    @srilankanraja6876 3 ปีที่แล้ว +1

    Vaalga valamudan Vaalga vaiyakam. En annpu thambi jeevan

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று.

  • @muraliv8780
    @muraliv8780 3 ปีที่แล้ว +7

    மூழ்காது என்று உறுதியளித்த கப்பலும், கைவிடாதே என்று சொன்ன காதலும் கரைந்தது ஒரு காவியம்

  • @RJK-bd4ve
    @RJK-bd4ve 3 ปีที่แล้ว +16

    நாம் தமிழர் கட்சி
    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்

  • @fgjanujan4387
    @fgjanujan4387 3 ปีที่แล้ว +2

    Thank you for the message jeevan

  • @queeniethurair6726
    @queeniethurair6726 3 ปีที่แล้ว +2

    Thank you jeevan 👍🏽🙏🙏🙏

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 2 ปีที่แล้ว

    தமிழகத்தின்அரசிகளம்தான் ஈழதமிழ்அரசியலுகானதீர்வும்விடிவும்

  • @krishnapillaikrishnabalan3161
    @krishnapillaikrishnabalan3161 2 ปีที่แล้ว

    I have watched most of your videos. Everyone of them are good and truthful.

  • @thedkannan2401
    @thedkannan2401 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு ""

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 3 ปีที่แล้ว +1

    நன்றி, நாம் தமிழர், அபுதாபி..

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 3 ปีที่แล้ว +3

    தமிழர் பிரச்சனை தீர்த்தபின்தான் டக்லஸ் மது குடிப்பாரென்றால் அவருக்கு தமிழர் பிரச்சனை தீர்வதுதான் தனக்கு கவலை என்று சொல்கிறாஓ .....

  • @mohanaselvarajan4281
    @mohanaselvarajan4281 2 ปีที่แล้ว

    Jeevan vaazhga valamudan

  • @gerardrosairo575
    @gerardrosairo575 3 ปีที่แล้ว +3

    டக்லசின் பேச்சு பெருந்தன்மை அற்ற பேச்சு. அநாகரிகத்தின் வெளிப்பாடு.
    மக்களின் நலனே முதன்மை பெற வேண்டும்.

  • @losinisada3978
    @losinisada3978 2 ปีที่แล้ว

    எட்டப்பன் இருக்கும் வரை தமிழினம்தமதுஉரிமையைமீட்கவே முடியாது தமிழர்ஒற்றுமையாக வாழமுடியாது நன்றி
    தமிழிச்சி

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 3 ปีที่แล้ว +3

    இவர் 1989 இல் இருந்து சிங்களத்துக்கு முட்டு கொடுக்க தொடங்கி இப்ப சினாவிற்கு தொடர்கிறார்

  • @thomasivan3474
    @thomasivan3474 2 ปีที่แล้ว

    Useful super

  • @jeevaveeraswamy2054
    @jeevaveeraswamy2054 3 ปีที่แล้ว

    அருமை

  • @saravananshanmugam5968
    @saravananshanmugam5968 3 ปีที่แล้ว +5

    இப்படியெல்லாம் பிழைப்பு நடத்த வேண்டுமா டக்ளஸ்.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 ปีที่แล้ว

    இந்ததேடபட்டகுற்றவாளி டக்லஸ் அவர்கள் இந்தியாவிற்க்கு ஏன்வருவதிள்ளை இந்தகுற்றவளியை ஏன்தமிழ்மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் புரியவில்லை எனக்கு மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஜீவன் தம்பி அவர்களே நண்றி வணக்கம் நான் கருப்பையா சித்தார் நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 3 ปีที่แล้ว +12

    தம்பி இவனது பேச்சை கேட்டாலே அரு வெறுப்பாக உள்ளது. எனவே இவனது பேச்சை உங்கள் வலைதளத்தில் பதிவு செய்யாதீர்கள்..

  • @tamilantamil1678
    @tamilantamil1678 3 ปีที่แล้ว +2

    💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN ORANAL 🐅🐅🐅💕💕💕

  • @malairajnadarmalairajnadar8096
    @malairajnadarmalairajnadar8096 2 ปีที่แล้ว

    Anpayshivam Arivayprathanam naaam Thamilar...!√

  • @ratnavinayaka5467
    @ratnavinayaka5467 3 ปีที่แล้ว +1

    இவங்கள்ள ஒரு சிலர் அவசரத்தில் பிறந்தவர்கள்உடம்புரீதியாக தம்பி இவங்களைநம்பி என்ன செய்வது தெரியாமல் உள்ளது தம்பி இவர்கள் ஏதோ சாகவரம் பெற்றவர்கள் போலும் ஈழத் தமிழன்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 ปีที่แล้ว +1

    நம்மை சிறு மைப்படுத்ய

  • @puviarasiarasi1884
    @puviarasiarasi1884 3 ปีที่แล้ว +1

    Ntk

  • @ravimani8327
    @ravimani8327 3 ปีที่แล้ว +3

    There should more TH-camrs like Jeevan to support Elam

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 5 หลายเดือนก่อน

    அவர் ம... பிரியராம். இவர் மா... பிரியராம்

  • @gmariservai3776
    @gmariservai3776 3 ปีที่แล้ว +2

    திரு. ஜீவன் அவர்களுக்கு!
    இங்கு உங்களது இரண்டு கேள்விகளுக்கு மட்டும் எனக்குத் தெரிந்தது.
    அதாவது முதலில் செஞ்சோலை பற்றியது.
    "அச்சத்திற்குள் வாழ்தல் சிறீ லங்காவில் தமிழ்ப் புலிகளும் சிறார் படையினரும்"
    என்ற விபரத்தை படித்து விட்டு உள்ளது பதிவைப் போடவும்.
    எல்லா விபரமும் சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவைகளால் எடுக்கப் பட்ட செய்தி. அதில் எல்லா சிறுவர்களைப் பற்றியும் உள்ளது. 11 வயதில் இருந்து வழுக்கட்டாயமாக சேர்த்து கொள்ளுதல் அதாவது "எனது துப்பாக்கி என்னை விட உயரமானது." என்ற வார்த்தை சொல்கிறார்கள் சிறார்கள்.
    இரண்டாது அமரர் திலீபன் அவர்களைப் பற்றிய செய்தி. நான் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டது தான்.
    திரு. புஸ்பராஜ் அவர்களின் எனது சாட்சியத்திலும், முறிந்த பனை என்ற புத்தகத்திலும் சற்று விரிவாக சொல்லப் பட்டுள்ளது. இந்த செய்தி டக்ளஸ் தேவானந்தம் அவர்கள் சொல்வதற்கு முன் நான் அறிந்த செய்தி தான்.
    தற்போது அவர் சொல்கிறார்.
    எல்லா விபரமும் உள்ளன.
    நல்ல செய்தியும், கெட்ட செய்தி உள்ளன. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
    சிலர் சிறிது தெரிந்துகொண்டு கம்பு சுற்றுகிறார்கள். எல்லாம் தெரிந்தவர் வாய் மூடி மெளவுனமாக உள்ளனர்.
    எல்லாவற்றிக்கும் தேடினால் பதில் உள்ளது.
    திரு. ஜீவன் என்னை தவறாக நினைக்க மாட்டார் என நினைக்கிறேன். எனது வயது 76 என அவருக்கு ஏற்க்கனவே தெரியும் நன்றி.
    நான் படித்ததை இங்கு சொல்கிறேன் Thats all.

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 ปีที่แล้ว +1

      நீ படிச்ச புத்தகம் இந்தியா Raw எழுதின புத்தகம் அதனால்தான் இப்படிபற்ற வன்மத்தை கக்குறா சாகுரா வயசுல சரி நேர்மையாக இருக்க பாருங்க ஐயா

  • @santhalusiaselvam1691
    @santhalusiaselvam1691 3 ปีที่แล้ว +2

    Sritharan big game man

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 2 ปีที่แล้ว

    அவர்கள் என்று சொல்லாதே அவன் என்று சொல்லவும்

  • @chandanachandana5784
    @chandanachandana5784 3 ปีที่แล้ว +2

    ஈழத்தில்.போதை.மேல்.ஓங்கி.இரிக்கி.ஈழத்தி.இலஞ்ஞர்கலுக்கி.நல்ல.பதிவொன்ரை.போடவும்

  • @swativlog6423
    @swativlog6423 2 ปีที่แล้ว

    What to do, people are support this Douglas Devananthan. I always wonder how people put vote for him and his Team. In future people will think twice while on election voting time.

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @jeganathanselvarajah2004
    @jeganathanselvarajah2004 2 ปีที่แล้ว

    👍

  • @antonilazone6830
    @antonilazone6830 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா

  • @ealientamil1982
    @ealientamil1982 3 ปีที่แล้ว +3

    இங்கையில் நாம் தமிழர் கட்சி ஆரம்பியுங்கள்

  • @ksitamayalagu2799
    @ksitamayalagu2799 3 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @எனதுமொழிதமிழ்நான்தமிழன்

    அந்தத்துரோகிகள் இன்னும் சாகாமல் இருக்கானுகள்

  • @alphonsselvathiri6789
    @alphonsselvathiri6789 3 ปีที่แล้ว +1

    Even me I have a same question please thanks

  • @elathamilanthushanth1996
    @elathamilanthushanth1996 2 ปีที่แล้ว

    வணக்கம் ஜீவன் அண்ணா கொன்றொழித்த அவர்களுக்கு தெரியாதா அவர்கள் ஆயுதப் பயிற்சிக்காக சென்றார்களா அல்லது செஞ்சோலை மாணவர்களா என்பது பற்றி

  • @ஈழமன்னன்கரிகாலன்
    @ஈழமன்னன்கரிகாலன் 3 ปีที่แล้ว +6

    டக்ளஸ் ஐயா நீங்கள் எப்ப மண்டைய போடுவிங்கள்???🤔🤔🤔🤔

    • @bkbk8348
      @bkbk8348 3 ปีที่แล้ว +1

      சுப்பிரமணியபுரத்தில் வைத்து போட்டுத்தளினார்கள்.

    • @amayababy9194
      @amayababy9194 3 ปีที่แล้ว +1

      👌

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 3 ปีที่แล้ว +1

      👍👍

  • @jeyapalankajavaku1537
    @jeyapalankajavaku1537 2 ปีที่แล้ว

    🙏🏽 மன்னியுங்கள்.., சீனா எமது பகுதயில் இருக்கலாம் ஆனால் நம்பிக்கைத்துரோகி “கிந்தியா” வை ஒருகாலமும் தமிழீழம் ஏற்றுக்கொள்ள விரும்பாது. அந்த ஈனரால் தமிழராகிய நாம் அனுபவித்த துன்பம் ஒன்றல்ல இரண்டல்ல ஆகவே யாரை மன்னித்தாலும் தமிழர் இதயம் இந்த கிந்தியாவை மன்னிக்கவேகூடாது. அடுத்து இந்த ஈனப்பிறவி சூனியம் செய்தான் தமிழரின் காவலர்கள் இல்லாதுபோகவேண்டுமென்று. (2005 இந்து கலாச்சார அமைச்சராக இருந்தவேளையில் ஒரு சந்திப்பிற்க்காக நாங்கள் 63 பேர் அந்த ஜென்மத்தை சந்திக்கவேண்டிய இழிநிலை உண்டானது.
    அந்த வேளையில்த்தான் இவனுடன் பக்கத்தல் நின்ற குடுமிவைத்து காவியுடையுடன் (சைவத்தமிழரை அழித்த சைவனாகப்பிறந்த ஒரு ஈனம், சாபத்தீடு) அவன் சொல்கிறான் “பாதாளவைரவரை பூகிக்குள் இறக்கியிருக்கிறோம் கொஞ்ச நாள் பொறுங்கோ எல்லாம் புற்றுக்கான் ஈசல் மாதிரி காணாமல் போகும் “ என்றான்.
    நாங்கள் அதனை ஒருவிசயமாகவோ, பெரிதாகவோ எடுக்கவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டின் நிலைமையைப் பார்த்தபின்னர் தான் அவன் சொன்னதன் அரத்தம் புரிந்தது. ஆகவே தமிழரை அழித்த ஈனன் இந்த தாடி.
    ஓம் நமசிவய துணை தமிழர்க்கு

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஜீவன் நீங்கள் தமிழ்நாட்டுப் பிரச்சினைகள தொடர்ந்து பேசுகின்றீர்கள்
    எம் பக்கமும் அதிகம் பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எனக்கும் இருந்ததொன்று .
    அத்தோடு திருகோணமலை கலாச்சாரத்தில் அதுவும் நகர பகுதியில் விருந்துபசாரத்தில் ஒரு குவளை எடுப்பது
    சாதாரண விடயம் .! ( இது எமக்கு தேவையில்லாத விடயம் )
    தீலிபண்ணையை தூக்கிக் கொண்டாட வேண்டியவர் அமைச்சர் தேவானந்தா தான்
    எனெனின் E .P. R .L. F பாகவிருந்தவர்கள்
    தங்களுக்குள் அடிபட காரணம் சாதி தானே / இவர்களின் முதன்மை அமைப்பில் சாதியை வைத்து தான் பதவி வழங்கப்பட்டது . அந்தடிப்படையில் தான் இவருக்கு உயர் பதவிகள் எதுவும் வழங்காமல் இராணுவ தளபதி வழங்கப்பட்டது . இவர்கள் தங்களுக்குள்
    அடிபட்ட போது கேட்ட வெடிச்சத்தம் யாழ்ப்பாணமே மயான அமைதி பலருக்கும் நினைவிருக்கும் .
    இவர் ஆயுதமும் பயிச்சியும் கொடுத்த இந்தியா பக்கம் ஓடாமல் . இலங்கை பக்கம் போக காரணம் இது தான் . இந்தியாவுக்கு போனால் சாதி இது நமக்கு சரிப்பட்டு வராது .இலங்கை பக்கம் போவோம் என்றே இவர் போனார் .
    இவர் மனதுக்குள் திலீபனை நல்லூர் கந்தனாகத் தான் வணங்குகிறார் .இவர் கண் கண்ட தெய்வமே திலீபன் தான் !
    திலீபனின் ஆசீர்வாதம் இருப்பதால் தான்
    இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
    புலிகள் சாதி மதமென பிரிந்திருந்த தமிழனை ஒன்றினைக்க விரும்பினார்கள்
    ஆனால் இந்தியா இதையே மேலும் வளர்த்து விட விரும்பியது. இதனால் புலிகளின் தலைவன் இந்தியாவிற்கு இணங்க மறுத்தது போல் தான். டக்ளஸ்
    தேவானந்தாவும் . இந்தியாவுக்கு இணங்க மறுத்த நபர் .
    ஆரம்பத்தில் ரொலொவுக்கும் இ. பீ . ஆர் . எல் . எவ் க்கும் ஏற்பட்ட முரண்பாட்டுக்கும் சாதி தான் காரணம் . பின்னர் இவர்கள் தங்களுக்குள் முரண்படவும் சாதி தான் காரணம் , இவர் வயது போய் மரணத்தை
    தழுவும் தருணத்திலாவது இந்த உண்மையை சொல்லுவார் . ( இயக்கங்களுக்குள் ஏன் சண்டை வந்தது என்பதற்கு இவரே சாட்சி ) நீங்கள் இவரை பாருங்கள் திரு பிறேமச்சந்திரனை கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல் இருக்கும் அவரின் பேச்சுக்கூட . நன்றி
    ✍️✍️✍️✍️

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam 3 ปีที่แล้ว +2

      அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
      ஒரு சமூகத்தலைவன் .இவரால் எல்லா சமூகங்களையும் மக்களாக ஒண்றினைத்து பார்த்து வழி நடத்தும் மனபக்குவ நிலைக்கு
      வர முடியாத்து போல் . திரு பிறேமச்சந்திரன் அவர்களாலும் எல்லா மக்களையும் அரவனைத்துச் சொல்ல முடியாத மனபக்குவம் ! இவர்கள் தங்கள் சமூகம் சாரந்த மனநிலையில் தாழ்ந்தும் உயர்ந்தும் போனவர்கள் ! எல்லா மக்களையும் ஒரு கண் கொண்டு பார்க்க நடுநிலையான மனநிலை வேண்டும் !

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam 3 ปีที่แล้ว +1

      @@vimalshivn.7441 ஆரம்ப காலத்தை மறந்து விட்டு முடிவுரை சரியில்லை என்பதால் எல்லாப்பழியும் ஒருவர் தலைமேல் போடுகிறார்கள் . இது என்னுடைய சிறுவயது நினைவுகள் . ✍️✍️✍️ தொடர்ந்து போசுவோம்

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 3 ปีที่แล้ว

      @@BavaniSanmugam சகோதரி தவறான தலைவர்களை நியாயப்படுத்துவது தவறு .தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் நியாயமானதே !அதை நியாயமான முறையில் நடத்திய தலைமை எதுவென்பது எல்லோருக்கும் தெரியும் . அவர்களை எந்த ஒரு உணர்வுள்ள தமிழனும் விமர்சிக்கமாட் டான். தமிழினத்துரோக செயல்களை செய்தவர்களையும் செய்துகொண்டு இருப்பவர்களையும் என்றுமே ஆதரிப்பதும் நியாயப்படுத்துவதும் முட்டாள்த்தனம் .இங்கே சகோதரப்படுகொலைகள் நடந்தன இதற்கான காரணங்களில் சில உங்களின் கருத்தினில் எதிரொலித்ததை மறுக்கமுடியாது .ஆனாலும் புலிகள் எங்களைக்கொல்கிறார்கள் என்று காரணம் சொல்லி ஹிந்திய ராணுவமோ இலங்கை சிங்களராணுவமோ செய்யத்தயங்கிய மிகவும் மோசமான வன்புணர்வுகளும் கொலைகளும் சித்திரவதைகளும் ஈழத்தமிழ்க்குழுக்களால் அன்று அரங்கேற்றப்பட்டன !! காலங்கள் காயங்களை மறைத்து மாற்றி மறக்கடித்துவிடும் ஆனாலும் வடுக்கள் என்றுமே அழியாதது . அவை கடந்த காலங்கள், இன்று எல்லாமே முடிந்த நிலையில் இன்றுள்ள தலைவர்கள் என்ன செய்கினம் ? இன்னமும் மூர்க்கமாக சிங்கள இனவாதிகளுக்கு தமிழனின் உரிமைகளை விற்க துணைபோகினம் . நல்ல விசயங்களைப்பேசுவோம் .ஆக்கப்பூர்வமாக எமது இனம் தலைநிமிர உருப்படியாக சிந்தித்து உண்மையாக செயல்படுவோம் .தமிழ்மக்களுக்கான அரசியலாக இருக்க நல்ல எண்ணங்கள் உள்ள தலைமுறைகளை உருவாக்கவேண்டும் .

  • @sandy-uc2us
    @sandy-uc2us 3 ปีที่แล้ว +5

    அண்ணா ஒரு வேண்டுகோள் உங்களை போலவே ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் திரு குணா கவியலகன் அவர்கள் youtube மூலம் சர்வதேச அரசியலால் இலங்கையில் தமிழர்களுக்கு நன்மை தீமை கல் மற்றும் இலங்கை உள்நாட்டு அரசியல் போன்றவற்றை மிக தெளிவாக கூறுகிறார் அண்ணா. அவரின் அரசியல் விழிப்புணர்வு நிகழ்வை நம் ஈழத்து சொந்தங்கள், புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக காணவேண்டும் அண்ணா. நான் அவரை 6 மாதங்களாக pinthodarukiren அண்ணா அவரின் கூற்று மிக சரியாக உள்ளது.

    • @sandy-uc2us
      @sandy-uc2us 3 ปีที่แล้ว +1

      நீங்கள் அதிகம் subscriber வைத்துள்ளீர்கள் அண்ணா. நீங்கள் உங்கள் காணொளியில் நம் சொந்தங்கள் அவரையும் பின்தொடர வேண் டும் என்ற பதிவை போடால் மிக வுதவியாக இருக்கும் அண்ணா. இது எனது தனிப்பட்ட வேண்டுகோள் அண்ணா. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே வலிமை அண்ணா. தமிழ் நாட்டில் இருந்து அண்ணா

    • @robertloppiah2844
      @robertloppiah2844 3 ปีที่แล้ว +2

      நீங்கள் அவருடைய (குணா) பத்திகளை மிகவும் அவதானாமாக உள்வாங்குங்கள். உண்மை புரியும்.

    • @sandy-uc2us
      @sandy-uc2us 3 ปีที่แล้ว

      @@robertloppiah2844 ஆம் அண்ணா நான் அவரை 6 மாதங்களாக அவரின் காணொளிகள் பார்கிறேன் அவர் கூறிய அனைத்தும் மிக தெளிவாக வும் சரியாகவும் இருக்கிறது அண்ணா. அவர் யாருக்கும் ஆதரவாகவும் பேசமாட்டார் எதிராகவும் பேசமாட்டார் எது எம் மக்களுக்கு சரி யோ அதையே கூறுகிறார். அவரின் காணொளிகள் பார்த்தபிறகு தான் அரசியலின் ஆழம் புரிந்தது அண்ணா.

    • @gogreen007
      @gogreen007 3 ปีที่แล้ว +3

      டக்லஸ் க்கு வாழ்த்துக்கள் சொல்லி பதிவு போட்டிருக்கிறார் இவரை எப்படி நம்புவது?ஜீவன் அவசரப்பட்டு விடாதீர்கள் சிந்தித்து செயல்படுங்கள்.

    • @robertloppiah2844
      @robertloppiah2844 3 ปีที่แล้ว

      @@sandy-uc2us நான் சொல்ல வருவது நன்றாக ஆழ்ந்து ஆராயுங்கள் என்று.
      அவருடைய கருத்துக்கள் எங்கே செல்கின்றன என்பதை.
      தமிழர் நாமே எமது தலையில் மிளகாய் அரைக்கக் கூடாது.

  • @srikanthannagarajah805
    @srikanthannagarajah805 3 ปีที่แล้ว +1

    🙏😷😷😷😷🙏🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @ganesanganesan4372
    @ganesanganesan4372 3 ปีที่แล้ว

    👍🏽👍🏽

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 3 ปีที่แล้ว

    Sariyana vilakkam jeevan

  • @krishnakumarkrishnakumar7688
    @krishnakumarkrishnakumar7688 3 ปีที่แล้ว +2

    💪🗣👌👧👦📚👧👦📚📚🙏💪

  • @rathisugathabala317
    @rathisugathabala317 3 ปีที่แล้ว

    🇱🇰😭

  • @antanydaglasantany7820
    @antanydaglasantany7820 ปีที่แล้ว

    டக்ளஸ் ஒரு மனிதன் என்று அவன்ர கதையை கதைக்காம இருங்கோ.,,ஜீவன்

  • @palani5727
    @palani5727 3 ปีที่แล้ว +1

    தம்பி தற்போது தான் உங்கள் தமிழ் தேசிய தலைவர் போராட்டத்தைத் திட்டமிட்டு சிங்கள வருடம் சம்பளம் வாங்கும் டக்லஸ் தேவானந்தாவும் சரி திராவிட கூட்டங்களும் சரி தமிழ் தமிழ் தேசிய போராட்டத்தை தப்பாக வரலாற்றைப் பதிவு செய்யும் இந்த கூட்டத்தை ஒன்றும் செய்ய முடியாது இவர்களைப்போல் தமிழினத் துரோகிகள் உலகில் நாம் காணும் உள்ளேயே வாழ்கிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும் உங்களைப் போன்ற ஆட்கள் டக்லஸ் தேவானந்தா சிங்கள கைக்கூலிகளை திருட்டு தோலுரித்து காட்டுங்கள்

    • @janupoonagary4008
      @janupoonagary4008 2 ปีที่แล้ว

      டக்ளஸ் யாழ்பாண மக்களால் தெரிவு செய்யபட்ட பாராளுமன்ற உறுப்பினர்

    • @thevanathanrasaiah5644
      @thevanathanrasaiah5644 2 ปีที่แล้ว

      குற்றம் புரிந்தவன்.. வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது ?

  • @vijayakumar4496
    @vijayakumar4496 3 ปีที่แล้ว +1

    Padihhathavan arasiyal seithal eppadiththaan.

  • @chandrakumarpremalathy916
    @chandrakumarpremalathy916 3 ปีที่แล้ว +1

    Vilakkamillathavarkal adsiyil erunthal eppadi thaan thalaikilaka nadappaarkal daklash oru thuroki evanai oru manithana?

  • @Canadatamill
    @Canadatamill 2 ปีที่แล้ว

    Douglas oru thurogi
    Avanidam ithai ethirpakkalam

  • @palanpathmanathan3308
    @palanpathmanathan3308 3 ปีที่แล้ว

    தமிழர்களுக்கு நல்ல தலமை இல்லை. அதனால் டக்லஸ் தேவானந்தா புனிதர் இல்லை.
    ஸ்ரீதரன் பாலியல் ஆர்வம் உள்ளவர். சம்பந்தர் மதுப்பிரியர்
    டக்ளஸ் தேவானந்தா கூட முன்பு
    பாலியல் ஆர்வம் உள்ளவர்.
    இப்போது தெரியாது.

  • @harana6030
    @harana6030 2 ปีที่แล้ว

    But sampanthan not allowed to drink

  • @santhalusiaselvam1691
    @santhalusiaselvam1691 3 ปีที่แล้ว +1

    T N A and e p d same party

  • @vasanthokumareshan9987
    @vasanthokumareshan9987 3 ปีที่แล้ว

    Douglas murdered his mistress He is a murder

  • @naliguru
    @naliguru 3 ปีที่แล้ว

    DOUGLAS DEVANANDA Tamil Ed as pan bribed by SINHALA ARAJAHA RAJABAKSA families He is behind supporting for LOOTING our lands also helping Chinese entry at North and EAST PROVINCE'S!! What a creep??🙄🙄🙄🙄🙄🙄😬😬😬😬😡😡

  • @Suresh-ss9df
    @Suresh-ss9df 2 ปีที่แล้ว +1

    Dallas nee Tamil enathuroki

  • @pratheeshanpilenthiran
    @pratheeshanpilenthiran 2 ปีที่แล้ว

    Kallapunda duglas

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 ปีที่แล้ว

    குற்றம் சுமந்தவர்களையே
    குற்றவாளிகளாக்கவோ?

  • @pratheeshanpilenthiran
    @pratheeshanpilenthiran 2 ปีที่แล้ว

    Savada

  • @Rt747
    @Rt747 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍