🔥🧨பொள்ளாச்சிமாட்டுசந்தை/வண்டி மாடுகள் ஏறுமாடு மற்றும் அனைத்து நாட்டுமாடுகளும் வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 15

  • @SivaSiva-pc4mi
    @SivaSiva-pc4mi 3 หลายเดือนก่อน +1

    பொள்ளாச்சி சந்தை வளர்ப்பு கன்று விலை நிலவரம் வீடியோ போடுங்க

  • @SivaSiva-pc4mi
    @SivaSiva-pc4mi 3 หลายเดือนก่อน +1

    2024 ஜூலை பொள்ளாச்சி மாட்டு சந்தை வீடியோ போடுங்க சார்

  • @kathiresankathir70
    @kathiresankathir70 3 หลายเดือนก่อน +1

    எருமை மாடு சேர்த்து வீடியோ போடுங்கள்

    • @Tamilsingam-cowmarket
      @Tamilsingam-cowmarket  3 หลายเดือนก่อน +1

      எருமை மாடுகள் அதிகமாக வரவில்லை சகோ அடுத்த முறை சென்றால் கண்டிப்பாக பதிவிடுகிறேன்

  • @rathnamravi1076
    @rathnamravi1076 3 หลายเดือนก่อน +1

    அண்ணா காங்கயம் காளை கன்றுகள் வாங்குவதற்கு எங்கு அதிக கன்றுகள் வருகிறது

    • @Tamilsingam-cowmarket
      @Tamilsingam-cowmarket  3 หลายเดือนก่อน +2

      திருப்பூர் பொள்ளாச்சி மணப்பாறை

    • @rathnamravi1076
      @rathnamravi1076 3 หลายเดือนก่อน +1

      நான் போன வாரம் மணப்பாறை சந்தைக்கு வந்தேன் ஆனால் ஜோடி கன்றுகள் குறைந்த அளவிலே தான் வந்தது

    • @RANIN-cj5ye
      @RANIN-cj5ye 3 หลายเดือนก่อน +1

  • @selvaraj5915
    @selvaraj5915 3 หลายเดือนก่อน

    Nanba how are you nan ungal wivers please make manaparai palayakottai please

    • @Tamilsingam-cowmarket
      @Tamilsingam-cowmarket  3 หลายเดือนก่อน

      குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே வர முடியவில்லை சகோ கண்டிப்பாக பதிவுகள் வரும்

  • @thendralsiva3184
    @thendralsiva3184 3 หลายเดือนก่อน

    நண்பா பழைய யூடிப் channel பெயர் என்ன மறந்துவிட்டது

  • @rathnamravi1076
    @rathnamravi1076 3 หลายเดือนก่อน

    14:08 இவங்க எப்படி அண்ணா Contact pandrathu

    • @Tamilsingam-cowmarket
      @Tamilsingam-cowmarket  3 หลายเดือนก่อน

      அலைபேசி எண் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் சகோ இல்லையென்றால் சந்தையில் நேரில் பார்த்து தொடர்பு கொள்ள முடியும்

    • @rathnamravi1076
      @rathnamravi1076 3 หลายเดือนก่อน

      @@Tamilsingam-cowmarket ok bro. எனக்கு பல் போடாத ஜோடி காங்கயம் கன்றுகள் வேண்டும். உங்கள் மூலமாக கிடைக்குமா?