பிரசங்கி 10:19-விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். A feast is made for laughter, and wine maketh merry: but money answereth all things.
Bro பணம் இருந்தால் நாலு பேருக்கு நன்மை செய்யலாம் அது பரிசுத்ததை சார்ந்த கருத்து தானே என்று கூருகீறீர்கள், பணம் அதிகமா இருந்தால் தீமை தான் செய்யுராங்க வேதத்தில் ஏராளமான சான்றுகள் உண்டு, எனவே அதிகமா பணம் இருந்தால் பரிசுத்தமா வாழலாம் என்று எண்ணுவது தவறு bro, இதை நீங்கள் உணர்ந்தாள் பரிசுத்தமாக வாழ செழிப்பு தேவை இல்லை என்று உணரலாம், அதே சமயம் செழிப்பு பரிசுத்ததின் ஒரு அங்கம் கிடையாது bro👍
உண்மை.. பணமோ எல்லா தீங்குக்கும் வேறாய் இருக்கிறது... இவர்களை ஒரு போதும் மாற்ற முடியாது... ஏன் என்றால் இவர்கள் மனது அப்படி பழகி விட்டது... இவர்கள் யார் சொல்லியும் கேட்க மாட்டார்கள்...ஒரு நாள் இவர்கள் சொன்னது போல ஆசிர்வாதம் ,பணம் எல்லாம் இருக்கும் ஆனால் எதுவுமே இவைகள் செய்யாது என்று உணரும் நாள் வரும்.... பணம் அவசியம் தான்... ஆனால் அது பிரதானம் இல்லை...
பணத்திற்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம். பணத்தை வைத்து விசுவாசத்தை அளவிட முடியாது. இன்றைய போதகர்களின் போதனை கொஞ்சம் தவறான பாதையில் தான் போகிறது. சிறிது திருத்திக் கொண்டால் நலமே. பணம் இறைவனுக்கு வெறும் குப்பை காகிதம் தான். குப்பபயை பற்றி பேசுவது இறைவனுக்கு பிடிக்குமா?. நன்றி.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் அல்லது கிழித்து விடுங்கள், குப்பைதான? பின்பு நீங்கள் வாழ்வும் வாழ்க்கையே கற்றுக் கொடுக்கும் பணத்தை பற்றி. மிஞ்சின பரிசுத்தவான் போல் பேசுவது நிறுத்திவிட்டு கிறிஸ்துவை பாருங்கள் பின்பு எல்லாம் புரியும்.
@@Angel-mk3gt நான் பரிசுத்த வான் என்று சொல்லவே இல்லையே. இன்றைய சூழலில் பணம் கொடுத்து தான் எதையும் வாங்க முடியும். ஆனால் அதற்காக பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இப்பொழுதும் சொல்கிறேன் இறைவனுக்கு பனம் வெறும் குப்பை தான். உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லை என்றால் சற்று அமைதியாக இருங்கள். இறைவன் புரிய வைப்பார். இது தானே எழுப்புதல். பயனம் தொடங்கி முடியும் போது அனைத்தும் புரியும். பணத்தை பற்றி பேசுபவர்கள் இயேசுவை பற்றி பேசுவதற்கு சிறிதும் தகுதி இல்லாதோர்.
தம்பி பணம் பார்க்க குறிப்பிட்டு தனி பிரசங்கம் தேவையில்லை. முதலில் ஆத்துமா இறைவனுக்குள் கீழ்படிந்து வாழ நீயும் கற்று மக்களுக்கும் கற்றுக் கொடு..... ஒரு மனிதனின் ஆத்துமா ஒழுங்கா வாழ்கிறது என்றால் அனைத்தும் (தேவைக்கு பணமும்) அத்துடன் கூடக்கொடுக்கபடும் என்று வேதம் போதிக்கும் அறிவு அனைவருக்கும் இருந்தாலே போதும்.
பணம் தேவை என்றால் போய் வேலை செய்யுங்கள்.. ஊழியம் என்பது தியாகம்... இந்து துறவிகள் எல்லாவற்றையும் வெறுத்து அவன் நம்பும் கடவுள் பணி செய்கிறான்... ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை, ஊழியம் பணம் சம்பாதிக்க அல்ல
Wonderful தம்பி God bless you bala bro
Congratulations BalaShekhar Anne...God bless you abundantly
Praise the lord 🙏🙏🙏
பிரசங்கி 10:19-விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
A feast is made for laughter, and wine maketh merry: but money answereth all things.
Thank you pastor 🙏🙏🙏
God bless you pastor balashekar
Praise the Lord 🙏🙏🙏 Amen
Super Anna👏👏. God bless you abundantly
Wonderful explanation!! Thoughtful questions!!
God blessings you valga valga ❤️ thanks
Vry good paster...
Amen 🙏
❤️❤️❤️❤️
Amen
Glory to God
ஆபிரகாம் பூமிதான் முடியாத.ஆஸ்த்திஐசுவரியம்இருந்ததுபுதிய.ஏர்பாட்டில்ஆபிராம்லாசருகதையில்பார்க்கிறோம்ஊழியர்கள்சுயநலமாதான்நல்லாஇருந்தாபோதும்நினைக்குகாலத்தில்நீங்கசொல்வதுசரிதான்பாஷ்டர்
Psalm 109 verse 19
Amen Amen Amen Amen
100 children are studying 💚
மணியை பேசுவது பிழையில்லை பணம் எல்லாத்துக்குமே
உதவும் என்றால்😅அந்த சத்தியத்தை ஏற்கிறார்கள் எனவே பசியோட வருபவருக்கு சாப்பாட்டை
குடுத்து கத்தர் நல்லவர்
என்று சொல்லுகிறது சத்தியம் செழிப்பை பேசும்போது அதை கேக்க
கேக்க கத்தர் ஆசீர்வதிப்பார்
Good business man😁
❤️❤️❤️
God is not atm he is god he knows everythings.
ஏம்பா பீலாபாஸ்கர் சொல்வது பைபிளுக்கு விரோதமானது.
Bro பணம் இருந்தால் நாலு பேருக்கு நன்மை செய்யலாம் அது பரிசுத்ததை சார்ந்த கருத்து தானே என்று கூருகீறீர்கள், பணம் அதிகமா இருந்தால் தீமை தான் செய்யுராங்க வேதத்தில் ஏராளமான சான்றுகள் உண்டு, எனவே அதிகமா பணம் இருந்தால் பரிசுத்தமா வாழலாம் என்று எண்ணுவது தவறு bro, இதை நீங்கள் உணர்ந்தாள் பரிசுத்தமாக வாழ செழிப்பு தேவை இல்லை என்று உணரலாம், அதே சமயம் செழிப்பு பரிசுத்ததின் ஒரு அங்கம் கிடையாது bro👍
உண்மை.. பணமோ எல்லா தீங்குக்கும் வேறாய் இருக்கிறது... இவர்களை ஒரு போதும் மாற்ற முடியாது... ஏன் என்றால் இவர்கள் மனது அப்படி பழகி விட்டது... இவர்கள் யார் சொல்லியும் கேட்க மாட்டார்கள்...ஒரு நாள் இவர்கள் சொன்னது போல ஆசிர்வாதம் ,பணம் எல்லாம் இருக்கும் ஆனால் எதுவுமே இவைகள் செய்யாது என்று உணரும் நாள் வரும்.... பணம் அவசியம் தான்... ஆனால் அது பிரதானம் இல்லை...
ஏழ்மையிருந்து மீட்கும்படி இயேசு வந்தாரா? பாவத்திலிருந்து மீட்கும்படி வந்தாரா?
இரண்டில் இருந்தும் மீட்க கிறிஸ்து வந்தார்.
@@nabishiba5639 ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் போகுமா?
For both... 1st to redeem from sin & then to fill our life with abundance
Kadavulae... Avar Paavam parisutham patri 100 prasangam pannirukkar bro.. Pls full ah paarunga.. Ellaarum cut panni , edit panni thappu thappaa parappureenga
பணத்திற்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம். பணத்தை வைத்து விசுவாசத்தை அளவிட முடியாது. இன்றைய போதகர்களின் போதனை கொஞ்சம் தவறான பாதையில் தான் போகிறது. சிறிது திருத்திக் கொண்டால் நலமே. பணம் இறைவனுக்கு வெறும் குப்பை காகிதம் தான். குப்பபயை பற்றி பேசுவது இறைவனுக்கு பிடிக்குமா?. நன்றி.
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் அல்லது கிழித்து விடுங்கள், குப்பைதான? பின்பு நீங்கள் வாழ்வும் வாழ்க்கையே கற்றுக் கொடுக்கும் பணத்தை பற்றி. மிஞ்சின பரிசுத்தவான் போல் பேசுவது நிறுத்திவிட்டு கிறிஸ்துவை பாருங்கள் பின்பு எல்லாம் புரியும்.
@@Angel-mk3gt நான் பரிசுத்த வான் என்று சொல்லவே இல்லையே. இன்றைய சூழலில் பணம் கொடுத்து தான் எதையும் வாங்க முடியும். ஆனால் அதற்காக பெரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இப்பொழுதும் சொல்கிறேன் இறைவனுக்கு பனம் வெறும் குப்பை தான். உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லை என்றால் சற்று அமைதியாக இருங்கள். இறைவன் புரிய வைப்பார். இது தானே எழுப்புதல். பயனம் தொடங்கி முடியும் போது அனைத்தும் புரியும். பணத்தை பற்றி பேசுபவர்கள் இயேசுவை பற்றி பேசுவதற்கு சிறிதும் தகுதி இல்லாதோர்.
Faith can moves mountain... So it can be money, sickness, healing , hope etc...
@@ajohndaniel No it can't be money. God hate money. God can't be money and money can't be our life. Sorry
குப்பை என்று சொல்லுகிறீர்களே ?அந்த குப்பையை கொண்டு தான் உங்களை ஆசிர்வதிப்பார்.