Kadasila oru content creater matumathu unmaiya potengale. Inga issue crowd than thala, aniku same day same night than naan ponen. Kooda kootathula nina 300 to 400 la 150 count mela kudichutu thaan ninnan. kooda vanthavaruku kaala la rod kuthi ratha kaayam. Ivaingalooda malai eriruntha kandipa namala konurupaainga! nala vela naangalum return vanthutom.
2008ஆம் ஆண்டு நாங்கள் சென்றிருந்தோம். அப்போது நான் சென்ற இறைப்பணி குழுவை தவிர அங்கு யாருமே இல்லை. சிவனை நன்றாக வழிபட்டோம். அந்த இயற்கையே சிவனின் அம்சமாக இருந்தது.
கவலைப்படாதீர்கள் உங்களுக்கு சிவனின் அருள் இருந்தால் நிச்சயம் நீங்கள் அந்த இடத்திற்கு செல்வீர்கள் அது யாராலும் தடுக்கவும் முடியாது எல்லாம் சிவனின் திருவிளையாடல் 🙏🙏🙏🔥🔥🔥
Well said.. I returned yesterday night... Many people come without any idea, simply by watching youtube and instagram... It needs lot of mental and body preparation
Thambi nalla mudivu , vellingiri aandavar parka pogum pothu avasaram illamal ,nithanamai ,mana urudhiyudan yera vendum , yaru evlo avasarama malai erunalum ,nama naala mudium nu porumaya eranum ,potipodakudathu , it will test your will power
பிப்ரவரி மூன்றாவது/நாலாவது வெள்ளி/சனி கிழமை காலை/இரவில் மலை ஏறிச் செல்லலாம். கூட்டம் ஓரளவு குறைவாக இருக்கும். ஏறும் போது மெதுவாக செல்லவும். இரண்டு மூன்று பேர் சேர்ந்து செல்லவும். இது நமக்கு பாதுகாப்பாக இருக்கும். ஏறி இறங்கி வந்து விட்டால் நாம் மருத்துவர்களிடம் செல்லும் அவசியம் இருக்காது. குறிப்பாக நாம் செல்லும் போது மலையில் கடைகள் இருக்கிறதா என்று விசாரித்து விட்டு போகவும். இம்முறை நான் சென்ற போது கடைகள் இல்லாததால் இரண்டாவது/மூன்றாவது மலைக்கு பிறகு குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டமாக இருந்தது. உடல் Dehydrate ஆனது போல் இருந்தது. ஆதலால் கடைகள் இருக்கிறதா என்று விசாரித்து பின் மலை ஏறிச் சென்று இறைவனை தரிசித்து விட்டு வாருங்கள்.
Exactly nowadays so many people coming to velliangiri after seeing Instagram, TH-cam reels. I am not saying this for publicity I climbed this Velliangiri this March(2024) 6th and 17th March in 2 weeks gap, so keep your body always fit. This is possible only if you believe that almighty he will take care. Last word please keep your body fit for this trekking and create opportunity to walk daily. Walking in the sense making alarm for walking and walking for one hour not like that go to nearest shop where you used to go for daily and try to avoid bike usage for little distances. one or two Kilometre walking is normal distance only. If you do this in a whole year it is easy to climb velliangiri very easy. In sabarimala fasting we used to control food taking and bare foot walking that helps you in covering 40+ kilometer of walking without any trouble that is thumb rule, thanks for reading lengthy comment.
Suparr 🤝Naga pona athe Same time la ningalum poi irukinga nala padiya poitu vathu irukinga om namachivayam ninga van la poningala tn 16 van onu kovil pakathula pathan
Possible trek vellingiri Hills on weekdays... maximum rush will be around 1000 people. You can trek peacefully... 🙏🏻🔱🙏🏻 Do come again vellingiri Hills is opened upto end of May
Munna pinna ponavanga kitta epo pona crowd irukathu enna yethunu kettu vanga..summa tourist place mari varinga..april ,week days lam free ah irukkum..sivarathi weeklam pogathinga enjoy pandraku varavangalam.remaining days la 100 peru kuda iruka matanga
அவர பாக்க போகனும் னா நேரா போகனும். இப்படி பல இடத்த சுத்தி விட்டு போனா சலி பிடிச்சி திரும்பி தான் வரனும். Major reason! your health condition only for your drawbacks. இல்ல அதிக புண்ணிய பலன் அதுவும் இல்ல அவன் நினைக்கனும். இப்படி உங்க மேல தப்ப வச்சுட்டு அவர் மேல பழியை போடக்கூடாது. அவர் நினைக்கவில்லை என்றாலும் அங்கே செல்ல முடியும். வேண்டாம் என்று நினைத்தால் மட்டுமே போக முடியாது.
Nan onum aavar mela pazhiya potala ninga solarathu tha crt avara paka pogama oore suthitu lasta pona apdi tha agum na matum pona na edukarathu tha mudivu nanga ponathe 40 per ena vida periyavanga naraya per irukanga na onu pana mudiyathu
Mun pathivaa...yenga april la ponga free ah nalla irukkum...and mostly weekend and sivarathi time poga koodathu...remaining days lam 100 peru kuda iruka matanga...nalla free ah irukum
1st straight ah vellayangiri poitu aprm matha temple, place ku ponga.. mostly nit la erunga.. sun erukkathu konjam kashtam erukkathu... Unamaiya sivana mela bakthiya ponga.. summa content ku nu poga vendam..
அருமை யா பேசிருக்கீங்க தம்பி. உணர்ந்து பேசிருக்கீங்க. இவ்வளவு கஷ்டம் இருக்கு ஆனா நாங்க போய்ட்டு வந்துட்டோம். அப்போ இவ்வளவு கூட்டம் இல்லை.th-cam.com/users/shortsmm3HXKvEVJg?si=KUPxxMmkcOyuym7b
Kadasila oru content creater matumathu unmaiya potengale. Inga issue crowd than thala, aniku same day same night than naan ponen.
Kooda kootathula nina 300 to 400 la 150 count mela kudichutu thaan ninnan. kooda vanthavaruku kaala la rod kuthi ratha kaayam. Ivaingalooda malai eriruntha kandipa namala konurupaainga! nala vela naangalum return vanthutom.
Nala mudivu 👍 narya per jollya irukum etho tourist place nu onume theriyama vathuranga athu evalo punithamana place epdi panranga 🤧
April last or may month vaanga bro free ah irukkum
Bro 😂 neenga april la ponga free ah nalla irukum..mostly week end poga koodathu and sivarathri time poga koodathu..remaining days crowd ea irukathu
Don't worrya God will solve your problems
Today iam going paruvathamalai 🙏❤️
You did right decision. Well done. Great awareness video
Thanku 👍🤝
2008ஆம் ஆண்டு நாங்கள் சென்றிருந்தோம். அப்போது நான் சென்ற இறைப்பணி குழுவை தவிர அங்கு யாருமே இல்லை. சிவனை நன்றாக வழிபட்டோம். அந்த இயற்கையே சிவனின் அம்சமாக இருந்தது.
அருமை
கவலைப்படாதீர்கள் உங்களுக்கு சிவனின் அருள் இருந்தால் நிச்சயம் நீங்கள் அந்த இடத்திற்கு செல்வீர்கள் அது யாராலும் தடுக்கவும் முடியாது எல்லாம் சிவனின் திருவிளையாடல் 🙏🙏🙏🔥🔥🔥
நன்றி 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Poda lusu punda
Well said.. I returned yesterday night... Many people come without any idea, simply by watching youtube and instagram... It needs lot of mental and body preparation
Yesss 🤝👍👍👍👍👍
Neenga vera level bro. Kavalapadatheenga Next time kandipa malai yaruveenga
Thanks broo ❤️🤝🤝
Dont worry bro sure you go next month appo kootame irukkaathu bro 🥰🔥🔥
Thanks bro 🙂 ❤️
We should behave in a matured way in spiritual places. You took a right matured decision brother. All the best for your future journies ❤
Thanks 🤝🤝🤝
Dont vary bro siva arul ungaluku nechiyam kidaikum. Unga kavalai unga kanlaye therithu. Dont vary. 🙏🏼🤝😊
Nandri ❤️ om namachivayam 🙏
Thambi nalla mudivu , vellingiri aandavar parka pogum pothu avasaram illamal ,nithanamai ,mana urudhiyudan yera vendum , yaru evlo avasarama malai erunalum ,nama naala mudium nu porumaya eranum ,potipodakudathu , it will test your will power
Nandri ❤️om namachivayam 🤝🙏🙏🙏🙏
Yesterday Naa poidu vanthen sema feel and sema anubavam.....Lord Shiva is great 👍👍👍👍 7 hills 7 anubavam.....
Omm namachivayam ❤️
best decision bro
velliangiri experience eh ungaluku maaridukum intha crowd la poiruntha
Ama bro athan venam nu vathutam Marupadiyum povam
வெகு விரைவாகவே சென்று வருவாய்..... சிவாயநம..
நன்றி 🤝🤝 om namachivayam
Will power is important physical strength is secondary
Yesss 🤝
பிப்ரவரி மூன்றாவது/நாலாவது வெள்ளி/சனி கிழமை காலை/இரவில் மலை ஏறிச் செல்லலாம். கூட்டம் ஓரளவு குறைவாக இருக்கும். ஏறும் போது மெதுவாக செல்லவும். இரண்டு மூன்று பேர் சேர்ந்து செல்லவும். இது நமக்கு பாதுகாப்பாக இருக்கும். ஏறி இறங்கி வந்து விட்டால் நாம் மருத்துவர்களிடம் செல்லும் அவசியம் இருக்காது. குறிப்பாக நாம் செல்லும் போது மலையில் கடைகள் இருக்கிறதா என்று விசாரித்து விட்டு போகவும். இம்முறை நான் சென்ற போது கடைகள் இல்லாததால் இரண்டாவது/மூன்றாவது மலைக்கு பிறகு குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டமாக இருந்தது. உடல் Dehydrate ஆனது போல் இருந்தது. ஆதலால் கடைகள் இருக்கிறதா என்று விசாரித்து பின் மலை ஏறிச் சென்று இறைவனை தரிசித்து விட்டு வாருங்கள்.
Om namachivayam ❤️🙏🙏🙏🙏
Exactly nowadays so many people coming to velliangiri after seeing Instagram, TH-cam reels. I am not saying this for publicity I climbed this Velliangiri this March(2024) 6th and 17th March in 2 weeks gap, so keep your body always fit. This is possible only if you believe that almighty he will take care. Last word please keep your body fit for this trekking and create opportunity to walk daily. Walking in the sense making alarm for walking and walking for one hour not like that go to nearest shop where you used to go for daily and try to avoid bike usage for little distances. one or two Kilometre walking is normal distance only. If you do this in a whole year it is easy to climb velliangiri very easy. In sabarimala fasting we used to control food taking and bare foot walking that helps you in covering 40+ kilometer of walking without any trouble that is thumb rule, thanks for reading lengthy comment.
Good 👍 🥳🥳🥳
Great sir, yours words are really worthful
இயற்கை உடன் கலந்த ஆன்மீக இடங்கள் அங்கே மக்கள் அதிகம் குவிக்கிறார்களோ அங்கே புனிதம் கெடும் அப்போ தேவையானத்தை செய்ய வேண்டியவர் செய்வர்
Unmai
Good decision bro
நாங்க திண்டிவனத்தில் இருந்து மார்ச் 2 அதே தேதியில் இரவு 9.30pm return 4 pm Sunday. பார்த்துவிட்டோம் நன்றி
Suparr 🤝Naga pona athe Same time la ningalum poi irukinga nala padiya poitu vathu irukinga om namachivayam ninga van la poningala tn 16 van onu kovil pakathula pathan
Two vans Lakshmi and Murugan
@@ArunAnandhan-y9b supar pathan unga van a
Do not worried ayannenga yetutha muteiu saretan next you will go gby TC ❤
👍👍🤝🤝🤝
சிவன் நினைத்தால் மட்டுமே சிவனை வழிபட முடியும் சிவசிவ
Week daysla ponga bro. Monday to thursday dhan best. Friday sat and sunday kootama dhan irukum . Try next time on weekdays brother.
Ama bro ❤❤👍
Sooperb machii ❤❤❤
Nandriiiii 🤝❤️❤️❤️
Naama ennam sari ila nanba video yeduthu kaatanum avasiyam ila avara pakkanum manasula vacha podhum thanala vara vachuduvaru 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🔱🏞️🕉️ஈசன் உங்களை மறுபடியும் அழைப்பார்.... கவலை பாடதிங்க .....❤ Bro
நன்றி bro 🤧❤️ om namachivayam 🤝
Pakkathula kovai kutralam siruvani falls irukku bro..angaium time spend pannalam
Thanks bro next time poi pakaram ❤️🥳
Brother best time to vellaingiri is before shivarathiri i climbed first time this year feb 28 and 29. Plan at February itself
Thanks brother ❤️❤️
Nanum sivan bakthar kandipa next time nenga povinga sivan parpinga bro...
Nandri broo om namachivayam
சிவ சிவ🙏 இறைவன் கருணையால் அடியேன் 8/4/24அன்று 7மலையும் சென்று இறைவனை மனதார இ ரசித்தேன் சிவாய நம🙏 😭❤
Om namachivayam ❤️🤝
சித்ரா பௌர்ணமிர்க்கு அப்பறம் வாங்க. உடம்பு முக்கியம்
Nandri ❤️❤️
Don't worry bro
thanks for u r supporting brother ❤️
Sagoo same day naanum annaiku anga dha irundha broo.... 5 mala varaikum kootam dha brooo .....
2022-la pogumpothu SIVARATHIRI thavira matha naal ellam crowd a irukkathu. pona year kooda ivlo crowd illa..But intha year crowd rompa athigam aagiduchu.. nan february-laye poittu vanthutten.. free a malai eeri samy pakkanumna starting laye poittu vanthudunga..mostly weekdays la ponga
Ninga romba punniyam pani irukinga ❤️ epa evalo kuttam thuku karaname atha velliangiri a oru tourist place mathri ninachi varanga sivan kaka ila 😕
@@balasvoyage True..70% ellarum Reels edukavum photos edukavumthan Velliangiri Varanunga..Ivanunga Naala Unmayave Samy Pakkanumnu nenachu Viratham irunthu poravangathan Rompave Kastapaduranga
Mar 1 great escape ❤ potu vandhutom...
😇😇😇😇❤
Don't go by seeing reels it is very tough to climb
Yes
Possible trek vellingiri Hills on weekdays... maximum rush will be around 1000 people. You can trek peacefully... 🙏🏻🔱🙏🏻
Do come again vellingiri Hills is opened upto end of May
Sure thanku ❤️🤝
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிவனுடைய அருள் இருந்தால் மட்டுமே அவரை தரிசிக்க முடியும் மீண்டும் உங்களை அழைப்பார் கவலைப்படாதீர் எல்லாமே சிவமயம்
Om namachivayam 🤝🙏🙏
Till may month will be opened bro. Plan again in weekdays
Ama broo ❤️
Munna pinna ponavanga kitta epo pona crowd irukathu enna yethunu kettu vanga..summa tourist place mari varinga..april ,week days lam free ah irukkum..sivarathi weeklam pogathinga enjoy pandraku varavangalam.remaining days la 100 peru kuda iruka matanga
Unmai
அவர பாக்க போகனும் னா நேரா போகனும். இப்படி பல இடத்த சுத்தி விட்டு போனா சலி பிடிச்சி திரும்பி தான் வரனும். Major reason! your health condition only for your drawbacks. இல்ல அதிக புண்ணிய பலன் அதுவும் இல்ல அவன் நினைக்கனும். இப்படி உங்க மேல தப்ப வச்சுட்டு அவர் மேல பழியை போடக்கூடாது. அவர் நினைக்கவில்லை என்றாலும் அங்கே செல்ல முடியும். வேண்டாம் என்று நினைத்தால் மட்டுமே போக முடியாது.
Nan onum aavar mela pazhiya potala ninga solarathu tha crt avara paka pogama oore suthitu lasta pona apdi tha agum na matum pona na edukarathu tha mudivu nanga ponathe 40 per ena vida periyavanga naraya per irukanga na onu pana mudiyathu
Intha video la na solala varathe velaigangiri tourist place ila suma vathutu porathuku athu oru punitha mana place olunga vanga nu tha purikiratha
Be polite while giving answer for comments,
ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️💞
Om namachivayam
Ithu enga ooru bro gobi patchamalai murugan kovil super ah irukum bro
Wowww Sema supara iruthuchiii
தம்பி வருத்த பட வேண்டா. ஆண்டவர் உங்களை வரவழைப்பார். அப்போது தடையின்றி தரிசனம் செய்வீர்கள்.
நன்றி 🤝
Nanga feb 28th ponom bro suthama kootame illa free ah tha ponom . Night 10 maniku koyil la paduthu thoongitu 4.30 am ku tha malai yera aarambichom..
Supar bro
Nanga tha nala matikitam
நாங்கள் 25-02-2024 ல் போனோம். அன்றைக்கே அவ்வளவு கூட்டமாக இருந்தது. சிவராத்திரி சமயம் சொல்லவா வேண்டும்?
Ama 🤧😕
Right time go to Monday evening
Yes
Om namah shivaya 🙏
Om namahshivaya
Bro innuma kootam koraiyala... na march 15th pona sema kootam 😢
☹️☹️☹️
April 1st week vangha bro polam
Freeya irukum
Thanks broo ❤️❤️
Innum ungala shivan koopdala kavalai vendam thirumbi povinga
Om namachivayam ❤️🙏
ithu pondra panic ahna advice yellam kekathinga, kadavul methu nambikai vaithu yerungal eesan ungaluku katchi tharuvar
Bro naanga naliku night eralam nu irukom ,.. paakave oru mari iruku ena panalam
Anga poi situation epdi iruku nu parunga bro epa avalo kuttam ilanu sonaga
Ipooo eppadi bro rush aa tha iruku maa nanga month end la plan panni irkukom polama
Week end la matum pogathinga
நல்ல முடிவு. சிவன் நிச்சயமாக உங்களை திரும்ப அழைப்பார். மே மாதம் இறுதியில் வார நாட்களில் வாருங்கள்.
நன்றி ஐயா 🤝🙏
Na sivarathri malai eruna rush la illa bro pogalaa
Suparr bro nanga pona apa tha avalo rush
DSLR camera allowed huh bro?
Allowed bro drone tha not allowed
How about morning crowd
Loww
தம்பி நிங்க சனி ஞாயிறு போன்ற நாட்களில் பேக முடியாது
Ama ithuku aparam apdi pogave matan
Bro 12,13,14 rush low va irukum bro
Thanks broo
Nenga eppo poni ga date sollunga
2/3/24 Saturday
Camera 📸 allowed ha bro
Allow bro drone not allowed
தம்பி கவலைப்படாதீங்க. நானும் உங்களைப்போல்தான். நீங்கள் போகும்போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.
Vaipu vantha kandipa pogalam
Neega ponnadhu appo bro
02/03/2024
😮❤❤
❤❤
இனி ஒரு நாளுக்கு 500 பேர் ஒரு மாதத் திற்கு முன் முன் பதிவு செய்து அனுமதி க்க வேண்டும்
Mun pathivaa...yenga april la ponga free ah nalla irukkum...and mostly weekend and sivarathi time poga koodathu...remaining days lam 100 peru kuda iruka matanga...nalla free ah irukum
Crt
1st straight ah vellayangiri poitu aprm matha temple, place ku ponga.. mostly nit la erunga.. sun erukkathu konjam kashtam erukkathu... Unamaiya sivana mela bakthiya ponga.. summa content ku nu poga vendam..
❤️❤️
Epo poneanga? Naga upcoming 19th pogalam nu irukom. Soluga romba rush ha iruka?
Naga 2/3/24 ponam ninga 19th pogalam bro Saturday sunday matum pogathinga
Bro nega entha date la ponega
Saturday 2/3/2024
வெள்ளியங்கிரி மலைக்கு குறுக்கு வழி உள்ளது
ஆனால் அவை தடை செய்யப்பட்டுள்ளது....
Yengu ulladhu.
Risk
Bro girls la malai eralama
Before 10 after 55 to 60 age only allowed
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் செல்லவும் கூட்டம் இருக்காது
Nandri kandipa poren ❤️
அருமை யா பேசிருக்கீங்க தம்பி. உணர்ந்து பேசிருக்கீங்க. இவ்வளவு கஷ்டம் இருக்கு ஆனா நாங்க போய்ட்டு வந்துட்டோம். அப்போ இவ்வளவு கூட்டம் இல்லை.th-cam.com/users/shortsmm3HXKvEVJg?si=KUPxxMmkcOyuym7b
நன்றி அண்ணா 🙏🙏❤️
சிவன் நினைத்தால் மட்டுமே சிவனை வழிபட முடியும் சிவசிவ
Unmai
Sagoo same day naanum annaiku anga dha irundha broo.... 5 mala varaikum kootam dha brooo .....
Suparr brooo 🙏❤️❤️❤️