KulaDeivam Muneshwarar Vazhipaadu seivadhu eppadi? குலதெய்வ முனீஸ்வரர் வீட்டில் வழிபாடு செய்துஎப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 246

  • @ranjinislifestyle9630
    @ranjinislifestyle9630 2 ปีที่แล้ว +8

    Nice sharing well explanation

  • @sudhagar4928
    @sudhagar4928 ปีที่แล้ว +7

    எங்கள் குல தெய்வம் பால் மூனிஷ்வரார் தான் நாங்கள் 5 செங்கல் கொண்டு பூஜை செய்வோம் கயிறு வைக்கும் முறை கடைப்பிடிக்க வேண்டும் அருமையான பதிவு நன்றி

  • @saravananm.saravanan7032
    @saravananm.saravanan7032 2 ปีที่แล้ว +19

    என் குல தெய்வத்தை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @indiraguru1443
    @indiraguru1443 ปีที่แล้ว +8

    எங்கள் குலதெய்வம் முனிஸ்வரர்தான்

  • @RoopaKalas-l4h
    @RoopaKalas-l4h 3 หลายเดือนก่อน

    Very nice pooja nd explanation

  • @sandhiyar5302
    @sandhiyar5302 ปีที่แล้ว +3

    ஓம் முனிஸ்வரா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @selvarajselvi3094
    @selvarajselvi3094 2 ปีที่แล้ว +30

    நான்கு செங்கல் வேண்டும் 3 செங்கல்& 1 செங்கல் எதிர் திசையில் அமையவேண்டும். 🙏👏💐

    • @MohanKumarmohanthemass
      @MohanKumarmohanthemass ปีที่แล้ว +4

      சரிதான் , ஆனால் சில இடங்களில் 3 கற்கள் வைத்துதான் கும்புடுறாங்க , உங்களுக்கு என்ன முனி ?

    • @Kittenamme
      @Kittenamme ปีที่แล้ว +4

      Nangalum 3dhan vechchi vazhipadurom,paalmuniswarar

    • @sweethad753
      @sweethad753 11 หลายเดือนก่อน

      Appo 3+1 Pannunga enaku oru doubt balcony 3rd floor la Pooja panalama​@@Kittenamme

    • @chitibabu470
      @chitibabu470 7 หลายเดือนก่อน

      வீட்டு பார்க்கிங்கள பண்ணலாமா ப்ளீஸ் சொல்லுங்க, நாளைக்கு சித்ரா பௌர்ணமி முனிஸ்வர் பூஜா பண்ணனும்

    • @satishkumarm4664
      @satishkumarm4664 7 หลายเดือนก่อน +1

      எதிர் முனி 4வதாக வைத்தல் நலம்

  • @sugumaran150
    @sugumaran150 4 หลายเดือนก่อน

    Very nice Poojai🙏🙏

  • @latha.k5183
    @latha.k5183 4 หลายเดือนก่อน

    Nice sister your pooja

  • @soulnandhupuvi8480
    @soulnandhupuvi8480 2 ปีที่แล้ว +4

    Munishwara appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @ammuraman1088
    @ammuraman1088 2 ปีที่แล้ว +3

    Thank you akka very useful for me

  • @synergytimemission856
    @synergytimemission856 3 หลายเดือนก่อน

    OMMUNEESHWARA, OMMURUGA,OMKARUPPASWAMY, OMSUDALAIMADASWAMY, OMMADURAIVEERASWAMY YEN PILLAINGALAYUM YENNAYUM KAATHARULUNGAL ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤

  • @worldnature_things2023
    @worldnature_things2023 2 หลายเดือนก่อน

    Nice ❤

  • @parameswarisekar5570
    @parameswarisekar5570 ปีที่แล้ว

    மிகவும்அருமைபநன்றி

  • @rajendrakumar-rb1mr
    @rajendrakumar-rb1mr 2 หลายเดือนก่อน

    In the mass of saila

  • @priyashiva8334
    @priyashiva8334 ปีที่แล้ว

    Mugavum arumai yana pooja

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam 2 ปีที่แล้ว +1

    Nice video thanks for sharing

  • @subasri5254
    @subasri5254 ปีที่แล้ว +4

    ஆண் தெய்வமான முனியப்பனுக்கு சந்தனம் பூச வேண்டும் அக்கா

  • @gomathimurila5158
    @gomathimurila5158 ปีที่แล้ว +2

    Thank you sis this first time munnieswira n pooja ur vedio useful to me plse send me vedios my wattup

  • @priyankabhpriya9408
    @priyankabhpriya9408 ปีที่แล้ว +1

    Super

  • @vasulakshmanan991
    @vasulakshmanan991 4 หลายเดือนก่อน +2

    எங்கள் குலதெய்வம் பால் முனிஸ்வரர் தான் நாங்கள் மூன்று செங்கல்கள் வைத்து வருடம் ஒரு முறை வீட்டு வாசலில் உள்ள நீர் நிலை அருகில் வைத்து பூஜை செய்து வணங்கி பின்னர் வீட்டு பூஜை அறையில் வைத்து தினமும் வணங்கி வருகிறோம் சரியா தப்பா என தெரியவில்லை ஆனால் எங்களுடன் குலதெய்வம் இருக்கின்றார் என நம்பிக்கையுடன் வணங்கிகிறோம்

    • @suryat2181
      @suryat2181 4 หลายเดือนก่อน +1

      Sari thaan amma

    • @SangeethaManikandan7622
      @SangeethaManikandan7622 4 หลายเดือนก่อน

      சிஸ்டர் வீட்ல வச்சதும் உங்களுக்கு எப்படி இருக்கு

  • @parameswarisekar5570
    @parameswarisekar5570 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 2 ปีที่แล้ว

    Very useful message excellent message thank you very much

  • @vijayagamudayar
    @vijayagamudayar 3 หลายเดือนก่อน

    Enda kilamikalil seivadu sirapu mam

  • @dash8368
    @dash8368 29 วันที่ผ่านมา

    Sis,y vanthe 3 senggale ..use pananum..pls solengge

  • @priyashiva8334
    @priyashiva8334 ปีที่แล้ว +1

    Kateri Amma poojai patru sollunga sis

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VinothRajkumar-oc9ch
    @VinothRajkumar-oc9ch 4 หลายเดือนก่อน +1

    En akka mama veetla oru problem veetuku pinnadi veeran saamy kovil romba varusama iruku ma naangalum engaluku therinjamari vazhipadrom aanalum kastam kuraiyalama ini eppadi vazhi patta enga kastam theerumnu sollunga amma...enga kannera thodainga amma please Amma

  • @maheswaribalamurugan6402
    @maheswaribalamurugan6402 ปีที่แล้ว

    Nandri

  • @parathasarathy4302
    @parathasarathy4302 26 วันที่ผ่านมา

    Akka what to do this 3 stone after Pooja

  • @nandgopal7692
    @nandgopal7692 6 หลายเดือนก่อน

    ஒம்சக்தி

  • @kalpanaplaza1317
    @kalpanaplaza1317 2 ปีที่แล้ว +2

    nice sharing

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @kannammalvenkatesh
    @kannammalvenkatesh ปีที่แล้ว +2

    எங்க குல தெய்வமும் பால் முனீஸ்வரர் தான் சிஸ்டர். நாங்க பால் பொங்கல் செய்வோம். நாங்கள் நாமம் வைப்போம்.

    • @supersamayal6873
      @supersamayal6873  ปีที่แล้ว

      உங்க மாமியார் வீட்டில் என்ன பழக்கம் இருக்கோ அதையே செய்ங்க

    • @greenseal9325
      @greenseal9325 4 หลายเดือนก่อน

      Hi kekurenu thappa ninaikathinga neenga enna type thali poduvinga
      Eppadi Kula deivam pal munishwarar kumpduvinga solunga pa enga veetula periyavanga yarum illa nanga love marriage pannikitom enaku enna pannanumnu therila

  • @SusilaSekar-h1w
    @SusilaSekar-h1w 3 หลายเดือนก่อน

    Akka naanga sila varudangal kalithu ippatha vetla kallu vachi munishwar pooja potrukkom
    Romba varudam gap agidichichi ippatha vechirukkom. Athu mathiri vetkalama ondrum illayaa

  • @priya.m5356
    @priya.m5356 ปีที่แล้ว

    Enga kula theivam muniswarar

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 2 ปีที่แล้ว +1

    Nice sharing 🙏🙏🙏

  • @RajaAG-d5u
    @RajaAG-d5u 6 หลายเดือนก่อน

    Om munishvara

  • @meghagauda7465
    @meghagauda7465 11 หลายเดือนก่อน

    ये पूजा कब करांनी आप ? अक्का मुझे बताओ कृपया करके हिंदी किसको अति हो बताओ ओर ये मेन मंदिर किधर कोणसे गाव मे आप plz बताना 🙏

  • @deivathanamidhulan5291
    @deivathanamidhulan5291 4 หลายเดือนก่อน

    Akka nanga angalamman saami kumbidurom. Eththana kallu vaikkanumnu sollunga akka pls

  • @devamalar3250
    @devamalar3250 9 หลายเดือนก่อน

    Can we eat KULA DEIVAM PADAYAL MA

  • @JagadeeswariJagadeeswari-bk1zf
    @JagadeeswariJagadeeswari-bk1zf 4 หลายเดือนก่อน

    Enga beetle Motta madla Pathi open shed
    Iruku athula
    Kumbidalama

  • @Surya-zf9bh
    @Surya-zf9bh 9 หลายเดือนก่อน

    Sister sengal aa poojai araiyil veithu daily vazhipadalamaaa apdi panna daily ipadi puthusa mathiteee irukanumaa solunga

  • @dharini746
    @dharini746 2 หลายเดือนก่อน

    Akka namma endha ooru ponalum indha valipadu namma veetla seilamla? Pls sollunga

  • @BadmaPriya-nx2pq
    @BadmaPriya-nx2pq ปีที่แล้ว

    Thank u pa

  • @logeshwaran5235
    @logeshwaran5235 ปีที่แล้ว

    Yaru vena la iruka mudidhu sister edhuna kattum. I have experienced. My kula dhevim muniswarar but velya people vanda avnglku katti.

  • @revathibabu6098
    @revathibabu6098 ปีที่แล้ว +1

    Engal kula thyivam pal muniswarar nagal 3 kalthan vaipom

  • @VinothRajkumar-oc9ch
    @VinothRajkumar-oc9ch 4 หลายเดือนก่อน

    Amma

  • @priyaashankar5100
    @priyaashankar5100 ปีที่แล้ว

    Enga kula theivam munishwaran tha vellore la irukku naanga mumbai la irukkom veetula munishwaran photo vaikalama

  • @kanchanashrinivasan7165
    @kanchanashrinivasan7165 ปีที่แล้ว

    நன்றி

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv ปีที่แล้ว

    இந்த செங்கல என்ன செய்வது அக்கா😊please சொல்லுங்களேன்

  • @SubrahmanyamReddyGMV
    @SubrahmanyamReddyGMV 4 หลายเดือนก่อน

    🙏🙏

  • @priya4400
    @priya4400 ปีที่แล้ว

    சகோதரி நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக பு ரியும்படி இருக்கிறது. பூஜை செய்யும்போது அதில் ஏதாவது தவறு செய்துவிட்டால் முனீஸ்வரர் கோபித்துக்கொள்வாரா? முனீஸ்வரரில் நிறையபேர் இருப்பதாக சொல்கிறார்களே, எனக்கு கேட்டு தெரிந்துகொள்ள யாரும் இல்லை. கொஞ்சம் சொல்லுங்கள் please.

    • @supersamayal6873
      @supersamayal6873  ปีที่แล้ว +2

      நம்ப kuladeivam தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை கிடயாது சந்தோஷமா செய்யுங்க

    • @priya4400
      @priya4400 ปีที่แล้ว

      @@supersamayal6873 மிகவும் நன்றி

  • @hemnathhemnath1512
    @hemnathhemnath1512 6 หลายเดือนก่อน

    Akka. Balcony seperate 3 sengal vachu seilama

  • @Rk-bg9oe
    @Rk-bg9oe 7 หลายเดือนก่อน

    Engal kuladeivam subramanyar kula deivam koil kavaluku muneeswarar irukaru . Nangha eppadi vazhipadu pannanum akka .murugaraiya illa rendu peraiyuma .apdi seitha mudala yaruku padaiyal podrathu muneeswararuka illa murugar ka

  • @rajkumar-dx7uk
    @rajkumar-dx7uk 5 หลายเดือนก่อน

    Karuvadu surudu padaiyal vacha munishwarar name

  • @VijayaPrasath-n2n
    @VijayaPrasath-n2n 8 หลายเดือนก่อน

    Videosuperakka

  • @dhanyasrib2486
    @dhanyasrib2486 2 ปีที่แล้ว

    Super 👍🏻

  • @sandhiyathavin7219
    @sandhiyathavin7219 ปีที่แล้ว

    Akka enga kulatheivam pal munisvarar nanga epdi nadu veedu podanum akka

  • @kavyaprabhu7525
    @kavyaprabhu7525 ปีที่แล้ว +1

    Sis enga kuladeivam velore la irku na already 2times poitu pongala vachi pooja pannitu vandhirkom, nanga banglore la irkom inga vittu ku rendu door irku back door kita vachi indhamari pooja pannalama,,. Bcoz edhamari enga mamiyar 1time kuda seinjadhilla so na 1st time seilama,, apdi seilam na adi masam la start panlama

  • @rg.monasree6058
    @rg.monasree6058 9 หลายเดือนก่อน

    When to start this please tell me which day i good for th8s because till now we didn't do pooja for kuladeivam

    • @satishkumarm4664
      @satishkumarm4664 7 หลายเดือนก่อน

      அமாவாசை பௌர்ணமி உத்திரம் வெள்ளி ஞாயிறு

  • @dailyfreshrecipes5186
    @dailyfreshrecipes5186 ปีที่แล้ว

    Nice sharing

  • @cocoadelight9345
    @cocoadelight9345 ปีที่แล้ว

    Amma can do at company
    My house is apartment can do

  • @sharmilasaishabirsharmila
    @sharmilasaishabirsharmila 2 หลายเดือนก่อน

    அக்கா என் மகனுக்கு பிறந்த முடி எடுக்க போறோம் எங்கள் குல தெய்வம் பால் முனிஷ்வரன் இவ்வாறு வழிபடலாமா...

  • @SRevathi-z1w
    @SRevathi-z1w 4 หลายเดือนก่อน

    செவ்வாய் கிழமையில் செய்யலாமா ,sis

  • @malathikaramala6840
    @malathikaramala6840 ปีที่แล้ว

    பால் முனீஸ்வரர் கோயில் எங்கே இருக்கிறது. அந்த செங்கல்கலை பூசை செய்து முடிந்த பிறகு என்ன செய்வது. வீடியோ மற்றும் விளக்கமாக கூறியதற்கு நன்றி நன்றி

    • @lakshmijayakumar309
      @lakshmijayakumar309 ปีที่แล้ว +1

      Thirumullaivayal munishvarar temble central body god munishwarar temple

  • @komathipriya3479
    @komathipriya3479 ปีที่แล้ว

    Thanks ma❤🎉

  • @vanivignesh-y5s
    @vanivignesh-y5s 4 หลายเดือนก่อน

    hai mam.. enga house entrance la vachi sami kumdaraga munishwaran ku.. panalam ah?? plz reply

  • @chitibabu470
    @chitibabu470 7 หลายเดือนก่อน

    Pooja முடிந்த பிறகு செங்கல் என்ன செய்யணும் ப்ளஸ் ரிப்ளை quickly

    • @satishkumarm4664
      @satishkumarm4664 7 หลายเดือนก่อน

      மறுநாள் எடுத்து ஓரமாக வைத்து விடலாம். மீண்டும் பூசை செய்யும் போது பயன்படுத்தப்படுத்தலாம். உடையாமல் இருந்தால்

  • @sweethad753
    @sweethad753 11 หลายเดือนก่อน

    Balcony la seiyalama

  • @chittuniranjana2471
    @chittuniranjana2471 11 หลายเดือนก่อน

    Hi sister engal kulatheivam badikaad munishvarar ennala sengal vechchi vazhi padamuyala athanala kulatheiva kalasam vittukkulla vekkalama pls sollunga ,

    • @suryat2181
      @suryat2181 4 หลายเดือนก่อน

      Illaiga munu sengal bacchi tha valipadu pannanum..

  • @freeboys644
    @freeboys644 7 หลายเดือนก่อน

    Indha poojai endha kilamai seiya vendum

  • @mohanasrinivasan732
    @mohanasrinivasan732 21 วันที่ผ่านมา

    கருங்கல் வைத்து வழிபடளாம

  • @SunilKumar-cp5xy
    @SunilKumar-cp5xy 2 ปีที่แล้ว

    Amma romba nandri Amma.Engalaukum Paul munesswarar tha.But avaru wife Vara irukanga apo ethani sengal vikanum Amma.3 na illa 4 sengal Amma.

  • @ravir5237
    @ravir5237 7 หลายเดือนก่อน

    Oru sengal vaithu valipadalama?

    • @satishkumarm4664
      @satishkumarm4664 7 หลายเดือนก่อน

      இல்லை 3 + 1 தான்

  • @pavithrapavithra198
    @pavithrapavithra198 ปีที่แล้ว

    நன்றி அக்கா 🙏🙏👌

  • @lathayuvaraj3785
    @lathayuvaraj3785 2 ปีที่แล้ว +3

    Plz mention the list in description

  • @sanvika2021-p9d
    @sanvika2021-p9d ปีที่แล้ว

    En husband kola deivam.paal munishwarar.andha koil engha iruku therila.en babyku mottai podanum.ipa yendha muniswarar koil mottai podalama.ila paal muni koil than podanuma.pls reply me

    • @satishkumarm4664
      @satishkumarm4664 7 หลายเดือนก่อน

      வீட்டிலேயே பால் மூனி பூஜை செய்து முதல் முடி இறக்கலாம்.

  • @DuraiVel-mb8pr
    @DuraiVel-mb8pr 7 หลายเดือนก่อน

    Santhanam pusanayum akka

  • @anushadevichandra2210
    @anushadevichandra2210 3 หลายเดือนก่อน

    Munieswarer kovil mann edukalama

  • @amarjanuworld
    @amarjanuworld 11 หลายเดือนก่อน

    Akka one doubt nanga love marriage en husband vitu kula deivam muneeswaran ipo than therium but avung romba years munadiye christian na convert agitanga nanga enna panalam

    • @satishkumarm4664
      @satishkumarm4664 7 หลายเดือนก่อน

      அவங்க குடும்பத்தில் யாராவது முனிஸ்வரர் பூஜை செய்தால் கலந்து கொள்ளுங்கள். சாம்பிராணி ஏற்றுங்கள். நம்பினால் மஞ்சள் கயிறு ரட்சையை கட்டிக்கொள்ளுங்கள்

  • @gullu8721
    @gullu8721 2 ปีที่แล้ว

    vitla front la kumudalama enga vitla back la maadu la vachi erukom maadu vanthu thalli vitruthu so epo front la maathi erkom. epdi front la vachi valipadalama?

    • @supersamayal6873
      @supersamayal6873  2 ปีที่แล้ว

      Front la வழிபடலாம் clean place aa irukanum

  • @PrashanthShalini-h8j
    @PrashanthShalini-h8j หลายเดือนก่อน

    Munisvara

  • @Bunbutteejam
    @Bunbutteejam ปีที่แล้ว

    Sis nanga kula thevaim koila poitu pongal vaikitom..... Adi madam.... Vetlaum edhu pola seiyalama?????

  • @chandrababubabu5554
    @chandrababubabu5554 ปีที่แล้ว +1

    Yangha muni yum palmuni than akka

  • @devimaraja7147
    @devimaraja7147 2 ปีที่แล้ว

    Thank u 🙏🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @rajeswaris125
    @rajeswaris125 ปีที่แล้ว

    Muneswaran Swami rendu pakkam erruka Swami names sollunga plz

  • @gunasekarana1673
    @gunasekarana1673 ปีที่แล้ว

    நண்றி

  • @SanthoshKumar-yz3ey
    @SanthoshKumar-yz3ey 7 หลายเดือนก่อน

    Paal mun8easwai Kovil enga irukirathu therinthasl sollavim...

    • @mythreyesrinivasan2105
      @mythreyesrinivasan2105 3 หลายเดือนก่อน

      நீங்கள் சென்னையில் இருப்பவர் என்றால் பூந்தமல்லி to திருவள்ளூர் போகும் பஸ் route la அரன் வாயில் என்ற ஊர் வரும் அங்கு இந்த கோயில் உள்ளது road பக்கத்தில் கோயில் உள்ளது

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 ปีที่แล้ว

    Paal muniswaran kulatheivatha epdi veetla thanga vaikarathu enga veetula kulatheivam irunthu ilama irunu soluraga

    • @satishkumarm4664
      @satishkumarm4664 7 หลายเดือนก่อน

      அவருக்காக வீட்டில் பூஜை அறையில் தனியாக தீபம் ஏற்றுங்கள் தினமும் காலை 6 மணிக்குள். மற்றும் மாலை ஆறு மணிக்கு மேல். சாம்பிராணி ஏற்றுங்கள். என் குல தெய்வமே எங்களோடு நிலைத்து நின்று நல் வழி காட்டுங்கள் என்று 48 நாள் வழிபடுங்கள். குல தெய்வ வாசத்தை உணர்வீர்கள்.

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 7 หลายเดือนก่อน

      @@satishkumarm4664 bro pen Kula Thai piranthal paal muniswaran vazhipaduvathu epdi muthal murai thala marumagala Tamil natula na kulatheiva Pooja pana number ninaikara en mamiyar pachai vazhi Amma ku than pongalvaipaha ana Gujarat la enga relation irukaha antha oorula muniswaran kattero orey kovila irukum avaga eppa ponalum 2 set Elam vagi padachitu varuvaga paal Muni kumuravaga pachavazhi ku Pongal vaikalama

  • @santhoshlaxman154
    @santhoshlaxman154 ปีที่แล้ว

    Yellow colour oru viluku

  • @zoyazoya9850
    @zoyazoya9850 2 ปีที่แล้ว +1

    MUNESHWARA SWAMY NUVE DHIKKU KULA DAIVAMAAAA......... WEDNESDAY PREGNANT CONFIRM TEST LO PREGNANT CONCIVE ANI RAAVAALI MUNESHWARA SWAMY PREGNANT CONFIRM CHEYE 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 MUNESHWARA SWAMY

  • @sunitha7197
    @sunitha7197 ปีที่แล้ว

    Appartment இருப்பவர்கள் எப்படி வழிபடுவது

    • @supersamayal6873
      @supersamayal6873  ปีที่แล้ว

      Appartment terrace la pannalaam இல்லன்னா கோவில் ல பண்ணுங்க நல்லது

  • @priyashiva8334
    @priyashiva8334 2 ปีที่แล้ว

    Thanks sis

  • @Rk-bg9oe
    @Rk-bg9oe ปีที่แล้ว

    In some places instead of red brick, black brick are used. is it good to place three black brick for worshipping at home please tell me

    • @supersamayal6873
      @supersamayal6873  ปีที่แล้ว

      Red brick இல்லன black brick use pannalaam

  • @anitharavanan1890
    @anitharavanan1890 2 ปีที่แล้ว +1

    எந்த கிழமையில் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @muruganshankar6983
    @muruganshankar6983 ปีที่แล้ว

    4 sengam opposite 1
    Nanga sami kumedum murai

    • @supersamayal6873
      @supersamayal6873  ปีที่แล้ว

      Unga செய்முறை எப்படியோ அது போல் செய்ங்க

  • @arunsowmi7420
    @arunsowmi7420 ปีที่แล้ว +1

    Sister enga veetla frontla veppam maram irukku adhu pakkathula vaikkala.a

    • @satishkumarm4664
      @satishkumarm4664 7 หลายเดือนก่อน

      நீர் நிலைகள் அருகில் இருத்தல் நலம்

  • @sujarohi3737
    @sujarohi3737 ปีที่แล้ว

    நாங்கள் இருப்பது அடுக்கு மாடி குடியிருப்பு. அதில் பால்கனியில் இடம் உள்ளது. அங்கே செய்யலாமா?

    • @n.harish2d82
      @n.harish2d82 ปีที่แล้ว

      செய்யலாம்

  • @aswathyp7745
    @aswathyp7745 2 ปีที่แล้ว

    Nanga last year kumbita sengal iruku atha veche kumbidalama ila new sengal purchase pananuma?

    • @supersamayal6873
      @supersamayal6873  2 ปีที่แล้ว

      செங்கல் சுத்தமாக இருந்தால் யூஸ் pannalaam

  • @muthur6121
    @muthur6121 2 ปีที่แล้ว +2

    மேடம் முனீஸ்வரர் கல் 3 இல்லை 4 மேடம் வீடியோ சூப்பர் 👍

    • @MohanKumarmohanthemass
      @MohanKumarmohanthemass ปีที่แล้ว +1

      சரிதான் , ஆனால் சில இடங்களில் 3 கற்கள் வைத்துதான் கும்புடுறாங்க , உங்களுக்கு என்ன முனி ?