அவமானமே அதிர்ஷ்டத்தின் ஆரம்பம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • ----------------------------------------------------------------------
    For booking appointment : +91 79041 37178
    ----------------------------------------------------------------------
    Follow Us 🔔:
    Instagram : / @sivasri_manikanda_sivam
    Facebook : / @sivasrimanikandasivam
    facebook : www.facebook.c...
    X(twitter) : x.com/@Sivasri...
    Whatsapp : whatsapp.com/c...
    Spotify : open.spotify.c...
    -----------------------------------------------------------------------
    வணக்கம்! நமது ஜோதிடச் சேனலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இங்கே, நீங்கள் தினசரி ராசி பலன்கள், பரிகாரங்கள், ஜாதகப் பார்வைகள் மற்றும் பல முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். உங்கள் ராசி, நட்சத்திரம், மற்றும் பல பிரச்சினைகளுக்கான சுலபமான பரிகாரங்களை தெரிந்து கொள்ள நமது சேனலை கட்டாயம் Subscribe செய்து கொள்ளுங்கள். புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Bell ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள். நன்றி!"
    -----------------------------------------------------------------------
    Tags :
    raasipalangal, rasipalangal, jodhidam , indraya raasi palangal , indraya jodhidapalangal, jodhidam , tamil astrology , today rasipalan, today horoscope tamil, tamil horoscope ,today horoscope, today tamil rasipalan , maadha rasi palangal, vaara rasipalangal ,vaara palangal ,mesha raasi,mesham,rishaba raasi , rishabam , mithuna raasi ,mithunam , midhuna raasi ,midhunam , kadaga raasi, kadagam,kataga raasi, kadagam ,simma raasi , simmam,simam , kani rasi , kanni raasi,thulam raasi,thula raasi ,thulaam ,thanush raasi,thanush ,dhanush raasi,dhanush,viruchiga raasi, viruchigam,magara raasi ,magaram,mahara raasi,maharam,kumba raasi,kumbam,meenam raasi,meena raasi,meenam
    Hashtags :
    #raasipalangal #rasipalangal #jodhidam #indraya raasi palangal #indraya jodhidapalangal #jodhidam #tamil #astrology #todayrasipalan #todayhoroscopetamil #tamilhoroscope #todayhoroscope #todaytamilrasipalan #maadharasipalangal #vaararasipalangal #vaarapalangal #mesharaasi #mesham #rishabaraasi #rishabam #mithunaraasi #mithunam #midhunaraasi #midhunam #kadagaraasi #kadagam #katagaraasi #kadagam #simmaraasi #simmam #simam #kanirasi #kanniraasi #thulamraasi #thularaasi #thulaam #thanushraasi #thanush #dhanush #raasi #dhanush #viruchigaraasi #viruchigam #magararaasi #magaram #mahararaasi #maharam #kumbaraasi #kumbam #meenamraasi #meenaraasi #meenam

ความคิดเห็น • 50

  • @Munnarsobi
    @Munnarsobi 16 ชั่วโมงที่ผ่านมา +10

    உங்களுடைய பேச்சு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருகிறது ❤

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu 15 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்க பேச்சு மட்டுமே நம்பிக்கையை தருகிறது

  • @SivaSaravanan-l8t
    @SivaSaravanan-l8t 12 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா வணக்கம் உங்களுடைய பதிவு எப்பவுமே ரொம்ப அருமையா இருக்கு ஜாதகம் ஒன்னு பார்த்தா அது உங்களிடம் தான் பார்க்க வேண்டும் மிக்க மகிழ்ச்சி ஐயா இப்படிக்கு கும்ப ராசி காரன் கும்ப லக்கின காரன் சிவ சரவணன் தர்மபுரி மாவட்டம்

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675 4 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான விளக்கம். 🙏🙏🙏🙏🙏

  • @alaguvalli
    @alaguvalli 16 ชั่วโมงที่ผ่านมา +3

    ரொம்ப நன்றி சுவாமி பல நல்ல விஷயங்களை சொல்லு எங்களை வழிநடத்துகிறீர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @alaguvalli
      @alaguvalli 16 ชั่วโมงที่ผ่านมา

      மன்னித்து விடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சுவாமி சொல்லி என்பதற்கு பதிலாக சொல்லு என்று எழுத்துப் பிழை ஆகிவிட்டது மன்னித்து விடுங்கள் சுவாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @npcomputers1955
    @npcomputers1955 7 ชั่วโมงที่ผ่านมา

    Super ayya... நன்றி

  • @Rajee-j8z
    @Rajee-j8z 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Unmai Ayya, your speech only motivating me.

  • @GK_creations_tamil
    @GK_creations_tamil 9 ชั่วโมงที่ผ่านมา

    நன்றிகள் ‌கோடி அய்யா.....

  • @MuktharK-jw1xt
    @MuktharK-jw1xt 8 ชั่วโมงที่ผ่านมา

    Respected sir,
    You live long ,god bless you ever, I like your advise speech first,you encourage everybody to liveing methods just, thanks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 15 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @kumargkumarg5118
    @kumargkumarg5118 11 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் தாயே வீரமாகளி போற்றி 🙏. ஐயா நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை 🙏🙏🙏

  • @getfitwithdinesh
    @getfitwithdinesh 13 ชั่วโมงที่ผ่านมา

    நல்லதே நடக்கும் நன்றி ஐயா

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 14 ชั่วโมงที่ผ่านมา

    Miga sirapaana arivurai. Miga -miga arumai. Mikka nandri 🌺🌺🌺👌👌👌💐💐💐

  • @seethakasinathan7745
    @seethakasinathan7745 8 ชั่วโมงที่ผ่านมา

    Respected sir god bless you ever I like your advice

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 12 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா

  • @nsantoshnsantosh1851
    @nsantoshnsantosh1851 10 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏🙏

  • @thangarasamenaka8781
    @thangarasamenaka8781 13 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா நம்பிக்கையான வார்த்தை வாழ்த்துகள் ❤❤❤

  • @malakathiresan4718
    @malakathiresan4718 12 ชั่วโมงที่ผ่านมา

    Thank you sir really no words

  • @sethuraman3248
    @sethuraman3248 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Ok ayya

  • @UmaUma-rr7qc
    @UmaUma-rr7qc 12 ชั่วโมงที่ผ่านมา

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 15 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகவும் அருமையான அறிவுரை அண்ணா!. அந்த தாடிய மட்டும் கொஞ்சம் ட்ரிம் பண்ணிட்டு பதிவு போடுங்க!. என்னவோ உடம்பு சரியில்லாத மாதிரியே இருக்கீங்க!. இனிமே இந்த வயசான அனுஷ நட்சத்திரத்துக்காரங்களுக்காச்சும் நல்லது நடக்கட்டும்.

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  14 ชั่วโมงที่ผ่านมา +1

      பழனி யாத்திரைக்காக இந்த தாடி அம்மா,உங்களின் அக்கறை என்னை வியப்பில் ஆழ்த்தியது சகோதரி நன்றி

    • @NirmalaDevisthrillerstories
      @NirmalaDevisthrillerstories 14 ชั่วโมงที่ผ่านมา

      @sivasrimanikandasivam 🙏🙏🙏

  • @ammubala1284
    @ammubala1284 16 ชั่วโมงที่ผ่านมา

    💯 crt ah sonnega ayya...😊

  • @DURAIVIDHYA
    @DURAIVIDHYA 15 ชั่วโมงที่ผ่านมา

    Om namashivaya om muruga

  • @RozellKourh
    @RozellKourh 7 ชั่วโมงที่ผ่านมา

    Yyaarukaanapathivu iyya

  • @krdevagi3139
    @krdevagi3139 14 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா அருமையான அறிவுரை 🙏 தவறே செய்யாமல் குற்றவாளிப்போல் நடத்த பட்டேன், தேவை இல்லாத வார்த்தை கேட்கவேண்டி வந்தது நான் பூமி தாய் போல் பொறுமை காத்தேன் ஒரு கட்டத்தில் அந்த நாராஷிமர் போல் அனேன் என் சுயமரியாதை காக்க ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நகர்த்ததேன் 😢புரிந்து கொண்டேன் இதை தான் அவர்கள் விரும்பியது சரி நன்று நீங்கள் சொன்னதுபோல் அந்த நரஸிம்ஹார பதில் சொல்லட்டும் 🙏🙏🙏🙏

  • @K.saraswathiK.saraswathi-k8t
    @K.saraswathiK.saraswathi-k8t 16 ชั่วโมงที่ผ่านมา

    Saringa appa

  • @umanarayanaswamy9310
    @umanarayanaswamy9310 15 ชั่วโมงที่ผ่านมา

    உண்மை உண்மை

  • @SUVITHAPropertyConsultantECR
    @SUVITHAPropertyConsultantECR 6 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍👍👍👍

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 14 ชั่วโมงที่ผ่านมา

    Anaivarukkum Yaetra avasiyamaana pathivu.

  • @mehalarangaraj7664
    @mehalarangaraj7664 6 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா குரு புத்தி குரு திசை. எப்படி இருக்கும்....

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 7 ชั่วโมงที่ผ่านมา

    ❤🙏🙏🙏🙏🙏🥰

  • @thevi3892
    @thevi3892 11 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @bujjingans3460
    @bujjingans3460 10 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா நீங்கள் சொல்லி..கோவில்பாளையம் ஸ்ரீ.காலா காலேஸ்வரன் கோவிளுக்கு..ஒருவருடம போய் வருகிறேன் இன்று பிரதோஷம் போய் வந்தேன்..எனக்கு எப்போது நல்ல நேரம் வரும் பிரிகால்தொழிலாளர்கள் 7 வருடம வேலைஇழந்து இருக்கிறோம் நிரந்தறதொழிலார்கள் வழக்கு எப்போதுமுடியும் ஐயா..எடுத்துக் காட்டாக எனதுஜாதகம் போடுங்கள்..பிறந்த தேதி.25.9.68.மாலை 5.40.பெட்டதாபுரம் கோவை மாவட்டம்..நன்றி வாழ்கவளமுடன்நலமுடன் ..உங்கள் வாக்கு..நோக்கி...

  • @santhoshmurali7682
    @santhoshmurali7682 14 ชั่วโมงที่ผ่านมา

    🙏👌

  • @girijas7315
    @girijas7315 13 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா🙏🙏🙏🙏🙏

  • @rajubhairajubhai9676
    @rajubhairajubhai9676 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள்கூரியஅனைத்தும்நான்பொருமைஇல்லாமல்இருந்தாதல்.அவமானம்பட்டுவிட்டோன்இப்போதுதுன்பபடுகிறேன்.ஐயா😢😢😢

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒழுக்கம்🎉🎉🎉🎉🎉உண்மை😅😅😅 Thurogam❤❤❤அனுஷம்😢😢😢

    • @AlwaysLearn-h7r
      @AlwaysLearn-h7r 15 ชั่วโมงที่ผ่านมา

      Anusham 😢

  • @megnamegnamegna2426
    @megnamegnamegna2426 8 ชั่วโมงที่ผ่านมา

    All is well to all

  • @saiappa1588
    @saiappa1588 10 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஜி எப்படி இருக்கீங்க ஜி உங்க வீடியோ தான் எனக்கு ஆறுதலா இருக்கு நா சும்மாவே வீட்டிலேயே இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என்னை வார்த்தையில் கஸ்டபடுதுகிரர்கள் சுவாமி ரொம்ப கஷ்டமா இருக்கு ஜி என்ன பண்றதுன்னு தெரியாம மௌனமா irukn

  • @DreamWorld-y1i
    @DreamWorld-y1i 11 ชั่วโมงที่ผ่านมา

    form today i want go temple

  • @RamadeviRenuka
    @RamadeviRenuka 15 ชั่วโมงที่ผ่านมา

    💯💯💯🙏🙏🙏

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 11 ชั่วโมงที่ผ่านมา

    புதன் புத்தி அடுத்த வருஷம் வரைக்கும் இருக்கு

  • @SuZi-b6t
    @SuZi-b6t 12 ชั่วโมงที่ผ่านมา

    My mudukar my baton do 21dar

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 6 ชั่วโมงที่ผ่านมา

    என்ன sir ஒன்னையே அலட்டி அறுகிறீர்களே.. நல்லது நடக்குமா, வருமானம் எப்படி எல்லாம் சொல்ல மாட்டீ ங்களா?

  • @KANTHIMATHIK-f1m
    @KANTHIMATHIK-f1m 15 ชั่วโมงที่ผ่านมา

    ❤🙏🙏🙏