ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Making Electric Rope Cycle | வேதை To இலங்கை Free Ticket 😇 | 50kmph | Mr.Village Vaathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2023
  • Making Electric Rope Cycle | வேதை To இலங்கை Free Ticket 😇 | 50kmph | Mr.Village Vaathi
    #cycle #diy #villagevaathi
    in this video i will show you making electric rope cycle using electric cycle motor working 100%.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101

ความคิดเห็น • 2.1K

  • @kamalanathankalaimani5700
    @kamalanathankalaimani5700 ปีที่แล้ว +1131

    அருமை. தவறு ஏதாவது நிகழ்ந்தாலும் அதை நேர்மையாக ஒப்புக் கொள்வது மிகவும் பிடித்துள்ளது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @sathakalibullah9207
    @sathakalibullah9207 ปีที่แล้ว +485

    இவ்வளவு தூரம் வரை நீங்கள் முயற்சி செய்து காண்பித்ததே மிக பெரிய வெற்றி.... இதே போல் மற்றொரு பயனுள்ள படைப்பை செயல்படுத்த வாழ்த்துக்கள்....👍👌

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  ปีที่แล้ว +25

      thanq bro ❤

    • @mageshkumar1845
      @mageshkumar1845 ปีที่แล้ว +2

      Metal Rop joient

    • @draselvarajalagumalai6228
      @draselvarajalagumalai6228 ปีที่แล้ว

      @@mageshkumar1845 good

    • @rohitramesh8502
      @rohitramesh8502 ปีที่แล้ว +1

      @@MrVillageVaathi bro super video idhu.
      Oru idea thonuthu. Neenga kayira panai marathirku அடிவாரத்தில் kattittu, odhiya marathukku உச்சத்தில் kattunga.
      Appadi try panni paarunga.
      நீங்க pogum bodhu ungal எடை ungalai கீழே izhuthaalum, neenga நீரில் இறங்கும் வாய்ப்புகள் குறையும்.
      பயணம் முடியும் போது, நீங்க எதிரில் இருக்கும் odhiya மரத்தின் மேல், அது உங்களை கொண்டு போய் சேர்த்துவிடும்.
      மரத்திலிருந்து கீழே இறங்குவது எளிதானது தான்.
      நான் கூறுவது சரி தானே அண்ணா?

    • @kaipullagaming5672
      @kaipullagaming5672 ปีที่แล้ว

      @@MrVillageVaathi electric aluminum rope eb la use pandrathu podunga thoivu varathu

  • @riseupnow
    @riseupnow 11 หลายเดือนก่อน +11

    நீங்கள் கொண்டபடவேண்டிய village scientists 🤝.. நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு 👏👏👏👏👏👏

  • @durairajanmanivannan5666
    @durairajanmanivannan5666 ปีที่แล้ว +5

    எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு புதிதாக ஒரு முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது சிறப்பு. வாழ்த்துகள். வளர்க உங்கள் ஆக்கபூர்வமான முயற்சி.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw ปีที่แล้ว +60

    Super👏🙏🇨🇳 cute தம்பி அருமையான👏 ஐடியா மேலும் பல 🆔🎫ஐடியாக்குளுடன் வீடியோக்களை உடனுக்குடன் உடன்👌👌✅✅👌👌✅✅ போடுமாறு அன்புடன்🙏💕 கேட்டு கொள்கிறேன்🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕 தம்பி

    • @srikumard9255
      @srikumard9255 ปีที่แล้ว

      000

    • @baskarg6976
      @baskarg6976 ปีที่แล้ว

      பனை மர உயரம் சரி .ஒதியமர உயரம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்.

  • @clintonleo3392
    @clintonleo3392 ปีที่แล้ว +389

    True engineers never fails great job bro 👍

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 11 หลายเดือนก่อน +4

    தம்பி உம்முடைய ஒவ்வொரு செய்கையும் மெய் சிலிர்க்க வைக்கின்றது.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி

  • @user-nq4gw1us4e
    @user-nq4gw1us4e ปีที่แล้ว +5

    Привет из России!
    Ты красавчик БРО! продолжай дальше! 👍👍👍

  • @yathrasubash
    @yathrasubash ปีที่แล้ว +6

    தரமான சம்பவம்...! இதை போன்றவற்றை பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்... பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி... தமிழ் வாழ்க...

  • @aadhisad3036
    @aadhisad3036 ปีที่แล้ว +118

    (Distance - Load capacity - front and back acceleration - braking - wind speed ) idhalam calculate pannitu dhan cable material chose pananum brother!! Nylon is made for flexibility and it's unsafe too.. so please be careful before doing these type of experiments!! Otherwise nice do and effort 👍 Like from Nagapattinam ♥️

    • @bbbbhj9177
      @bbbbhj9177 ปีที่แล้ว +18

      .. " Sag " calculation dhaan thevai... Nylon rope oda tensile strength romba romba kammi..adhaala andha rope oda midpoint la adhiga sag irukkum. Adhaanala dhaan midpoint varumbodhu thanila naninjaanga...
      Nalla tensile strength ulla rope (steel rope, electrical aluminium wire) payanpaduthum bodhu indha sag prachanai irukaadhu...
      Sag = wx^2/8T
      W - weight, load in kg
      T= tension
      X - rope length
      Sag directly proportional to weight or load ..appo kammiyaana weight irukanum.. Apdi weight a kamki panna mudilana, tensile strength adhigam ulla rope vaanganum...
      Idhula tension indirectly proportional to sag. Apdina adhiga tension irundha less sag .adhiga tensile strenght ulla rope dhaan theervu...

    • @sureshkumarvelayugtham7038
      @sureshkumarvelayugtham7038 ปีที่แล้ว

      👌

    • @SothikathingaDa
      @SothikathingaDa ปีที่แล้ว +3

      @@bbbbhj9177 som topper ah bro 😁

    • @delhibabusankaran6131
      @delhibabusankaran6131 ปีที่แล้ว

      Use sealing rope bro

    • @tmgkrishnan7745
      @tmgkrishnan7745 ปีที่แล้ว

      Very true and well said bro...
      Go for metal ropes...

  • @vrdesigners2086
    @vrdesigners2086 ปีที่แล้ว +10

    உங்களை சிகரமாக மிக பெரிய வெற்றி மேடையில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.....
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 ปีที่แล้ว +2

    விழவே மாட்டேன் ன்னு சொல்றது கர்வம் சகோ வீழ்ந்தாலும் எழுவேன்னு செய்து காட்டி அசத்தி விட்டீர்கள் சூப்பர் சகோ கயிறை ஒரு சைடு மட்டும் உயர்த்தாமல் இரண்டு சைடும் உயர்த்தி இருந்தால் நிச்சியம் தண்ணீரில் நனைந்து இருக்க மாட்டீர்கள் தொடரட்டும் உங்கள் சாதனைப் பயணம்🙏🏻💪💪💪💪💪

  • @arputharajd3259
    @arputharajd3259 ปีที่แล้ว +7

    அருமை நண்பா
    உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @damotharansrinivasalu6064
    @damotharansrinivasalu6064 ปีที่แล้ว +53

    Great effort. With very simple materials you have done this fantastic project. Proud of you. Congratulations.

  • @davidrayappan4681
    @davidrayappan4681 3 หลายเดือนก่อน +1

    Super. Innovation. God bless you

  • @kavalibalaji8022
    @kavalibalaji8022 ปีที่แล้ว +1

    Iam from Hyderabad. Exllent video and super Thambi❤👏👏💐🎉💐

  • @entertainingtamil1607
    @entertainingtamil1607 ปีที่แล้ว +35

    Thambi Neeinga Vera level. I really appreciate you. You are doing always useful content 😁😁🙏🏻🙏🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sathishsat9452
    @sathishsat9452 ปีที่แล้ว +18

    சிறந்த படைப்பு👏👏👏😍. Experiment la அடுத்த லெவல் போய்ட்டீங்க ❤️ , வாழ்த்துக்கள். மேலும் வளர வாழ்த்துக்கள். 🎉🎊💫

  • @francissavery2636
    @francissavery2636 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான செயல்

  • @jayasurya2001
    @jayasurya2001 ปีที่แล้ว +33

    Bro you can use iron wire(kattu Kambi)with nylon rope it reduce the elasticity of the rope ......this experiment was super bro🔥🔥🔥

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 ปีที่แล้ว +5

    அருமை அருமை தம்பி பாராட்டுக்கள்.நைலான் கயிர்இலகும்தன்மையுடையது நடுவில் எதாவது தூண் போன்றஅமைப்பு இருந்தால்தான் தண்ணீரில்படாமல் செல்லமுடியும்.மேலும் இரும்பு ரோப்பைப்பயன்படுத்தி அடுத்தமுறை செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்....

  • @poovarasanatjeeva2292
    @poovarasanatjeeva2292 ปีที่แล้ว +3

    உங்கள் உழைப்புக்காண பலன் கிடைத்தது... வாழ்த்துக்கள் 👏

  • @SheiqhMDR
    @SheiqhMDR ปีที่แล้ว +15

    First time subscribing, hats off brother ..really appreciate your work and your team. Advance wishes for upcoming projects.💐💐💐

  • @dilansing2871
    @dilansing2871 ปีที่แล้ว +82

    உயரத்தை அதிகமாக வைக்கனும் அண்ணா 🥰🤗✨

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  ปีที่แล้ว +4

      thanq bro ❤

    • @dilansing2871
      @dilansing2871 ปีที่แล้ว +1

      @@MrVillageVaathi welcome Anna romba happy ya irukku Anna thanks 🤗🥰✨🙈💯

    • @bbbbhj9177
      @bbbbhj9177 ปีที่แล้ว +7

      . " Sag " calculation dhaan thevai... Nylon rope oda tensile strength romba romba kammi..adhaala andha rope oda midpoint la adhiga sag irukkum. Adhaanala dhaan midpoint varumbodhu thanila naninjaanga...
      Nalla tensile strength ulla rope (steel rope, electrical aluminium wire) payanpaduthum bodhu indha sag prachanai irukaadhu...
      Sag = wx^2/8T
      W - weight, load in kg
      T= tension
      X - rope length
      Sag directly proportional to weight or load ..appo kammiyaana weight irukanum.. Apdi weight a kamki panna mudilana, tensile strength adhigam ulla rope vaanganum...
      Idhula tension indirectly proportional to sag. Apdina adhiga tension irundha less sag .adhiga tensile strenght ulla rope dhaan theervu...
      ....................... ............ .......... .........

    • @Orion_Prime
      @Orion_Prime ปีที่แล้ว

      @@bbbbhj9177 antha maratha pudichu ground support um pananum bro straight column beam aala athiga bend force ah thanga mudiyathu athuvum main reason ithe setup ah concrete building la try pana better results irukum

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 ปีที่แล้ว +2

      @@MrVillageVaathi முதலில் உயரத்தின் அளவு நீளத்தின் அளவை பெருக்கி தன்னுடைய எடையை வகுத்தால் விடை கிடைக்கும்.
      இந்த ரோப்பின் உயரம்.16.25அடி உயரத்தில் அந்த ரோப்பை இருபுறமும் சம அளவில் கட்டுங்க தம்பி.✌✊

  • @animalviralvedios
    @animalviralvedios ปีที่แล้ว +11

    Creative mam hands off 🔥🔥🔥

  • @mohamedsameer3549
    @mohamedsameer3549 ปีที่แล้ว +10

    You are doing a great job, hats off! I suggest considering the commercial potential of your project. You could turn this rope car into a commercial venture for your village, and any other inventions you are working on, making them useful for your community. With such initiatives, your village could become a futuristic hub with numerous innovations after some time. Keep up the good work!

  • @nareshkumara3408
    @nareshkumara3408 ปีที่แล้ว +1

    மிக அருமை சகோதரா.. நல்ல முயற்ச்சி. என்ன ஒரு அருமையான வாழ்க்கை..

  • @villadsquad8188
    @villadsquad8188 ปีที่แล้ว +8

    Consept simple
    Work is hard
    Keep rocking bro

  • @naveenkumarm3496
    @naveenkumarm3496 ปีที่แล้ว +15

    Semma mass 💫❤️ brother's

  • @Karthik-lr9po
    @Karthik-lr9po ปีที่แล้ว

    அருமை நண்பரே புதிய கயிறு தொய்வு அடையும் பழைய கயிறு தொய்வு அடையது

  • @jiyavudheen9511
    @jiyavudheen9511 ปีที่แล้ว

    Hallo brother very good romba arumai indha project valthukal

  • @amaresana9234
    @amaresana9234 ปีที่แล้ว +8

    தலைவா வேதாரண்யம் 🔥🔥

  • @SELVASELVA-np7jw
    @SELVASELVA-np7jw ปีที่แล้ว

    மிக அருமை நேர்த்தியாக பண்ணி உள்ளீர்கள் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @kishored3246
    @kishored3246 ปีที่แล้ว +6

    Metal rope🔥🔥🔥

  • @sureshessvee
    @sureshessvee ปีที่แล้ว +12

    You can use steel rope and you use stable pillar or iron post at both end , instead of tree
    Tree also give some flexibility so you use stable post

  • @EVERY_LIFE_IS_SPECIAL
    @EVERY_LIFE_IS_SPECIAL ปีที่แล้ว +1

    Sooper... Love from karnataka

  • @sasikumar-si8pu
    @sasikumar-si8pu 7 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு

  • @kubendharvs
    @kubendharvs ปีที่แล้ว

    Superb very good experiment very nice try in first attempt superb work

  • @ponnalamahesh2531
    @ponnalamahesh2531 ปีที่แล้ว +3

    Great inverion bro proud to indian and Tamil Nadu 🥳👍❤️

  • @aakashmathew2364
    @aakashmathew2364 ปีที่แล้ว +6

    Truly professional 👏👏👏😍🔥🔥🔥

  • @deepanff3265
    @deepanff3265 3 หลายเดือนก่อน

    Kayuru ponatha oru smile 😊😊 super

  • @lenacharles1217
    @lenacharles1217 ปีที่แล้ว +8

    Great effort Brothers. Not to worry on failures. Really great attempt. Keep it up 👏👍

  • @swaggrantsiraj1742
    @swaggrantsiraj1742 ปีที่แล้ว +12

    Proud of you brother 🥺❤💯

  • @dhanishmidhadh
    @dhanishmidhadh ปีที่แล้ว +1

    I love you bro ,I'm you fan bro

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch 12 วันที่ผ่านมา

    எங்க ஊருல வொவல் குஞ்சி இப்படித்தான் Odittaa irukum unga Ella video vum good valthukal bro

  • @Cinematic_4
    @Cinematic_4 ปีที่แล้ว +5

    You are a inspiration for other begins yt nanna 🔥

  • @rnishanth21
    @rnishanth21 ปีที่แล้ว +5

    Man u are really fantastic. Great work 👏

  • @nimda2sdfsdfsd
    @nimda2sdfsdfsd ปีที่แล้ว

    Fabulous. நம்ம ஊர் ல இருந்து இப்படி ஒரு பிள்ளையா? சூப்பர் pa. உ ll Go places

  • @talktotamilan5948
    @talktotamilan5948 ปีที่แล้ว +1

    ரோப் வண்டி அருமை உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

  • @Ramakirishnankokulan
    @Ramakirishnankokulan ปีที่แล้ว +3

    Anna i am form srilanka🇱🇰
    Your all video amazing ❤👍

  • @AdithyaRM-og9ix
    @AdithyaRM-og9ix ปีที่แล้ว +36

    Bro , if you are not able to change the Rope, you can add a floatable box under the Bike to make it Float when reaching the water

    • @raj.5647
      @raj.5647 ปีที่แล้ว +1

      If it's floating no need rope🤣🤣🤣🤣

    • @rishaban4964
      @rishaban4964 ปีที่แล้ว

      @@raj.5647 🤣🤣

    • @johnlucas568
      @johnlucas568 ปีที่แล้ว +4

      weight keeps rope and pully tight if it float pulley will slip

    • @sureshessvee
      @sureshessvee ปีที่แล้ว

      Yes supper idea you can use a big van or lorry tube at the bottom

    • @_fluid__591
      @_fluid__591 ปีที่แล้ว

      If the bike floats the rope will slip

  • @Arivalagan-xs5te
    @Arivalagan-xs5te 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி.....

  • @kamalelango7481
    @kamalelango7481 ปีที่แล้ว

    Thambi super appu சிறப்பு மகிழ்ச்சி

  • @anbilmakeshfanboy7038
    @anbilmakeshfanboy7038 ปีที่แล้ว +5

    Vera leaval ga.....❤️

  • @KV0105
    @KV0105 ปีที่แล้ว +4

    you are enjoying life so well ... all the best brother

  • @gracious9775
    @gracious9775 ปีที่แล้ว

    Oru maari jolly ah iruku.indha experiment

  • @Dr.S7
    @Dr.S7 ปีที่แล้ว +1

    Very Nice... Its a Hats off Salute.. Good.. Keep Rocking

  • @donfirechannel723
    @donfirechannel723 ปีที่แล้ว +4

    Wow Super bro sema hard work 👍🔥🔥👍

  • @chandrasekaranthaiyagaran3542
    @chandrasekaranthaiyagaran3542 ปีที่แล้ว

    இளைஞரே அருமை.தங்கள் திறமை மேம்பட வேண்டும்.Stc

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    Wow super👍🙄🙄🙄🙄👍

  • @SelvaRaj-ow3ng
    @SelvaRaj-ow3ng ปีที่แล้ว +3

    Bro cycle la handle Bar illama steering set pannunga bro projects bro

  • @harishpandiyan371
    @harishpandiyan371 ปีที่แล้ว +5

    Love the effort you made it for
    Literally looks cool and going to support you for long time

  • @aaronkarthik5392
    @aaronkarthik5392 6 หลายเดือนก่อน

    Vera level neenga pandrathu yallam 👌👌👌

  • @Akash-vr6xc
    @Akash-vr6xc ปีที่แล้ว +1

    Needhaan bro real content creator......🔥🔥💥

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 ปีที่แล้ว +3

    Excellent efforts by Mr Muthu & Mr Kalai...Hatsoff..Keep itup...Since uou are crossing water body wear a safety life jacket ...All the best for your future inventions...

  • @selvandrananthony6644
    @selvandrananthony6644 ปีที่แล้ว +4

    Awesome... congratulations bro... I guess you will recognized soon...

  • @TheMughalKing
    @TheMughalKing ปีที่แล้ว +1

    உங்களின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது..👏👏👏👏👏

  • @arumugamkk1271
    @arumugamkk1271 ปีที่แล้ว +1

    தம்பி.அறுமை.சூப்பர்

  • @ajaikumarajai5625
    @ajaikumarajai5625 ปีที่แล้ว +16

    உங்க வீடியோவ போட்டுட்டு சாப்பாடு சாப்பிட்டே பாத்தா motivation ல ரெண்டு plate அசால்ட்டா உள்ள போவுது தலைவரே😂
    அருமையான தயாரிப்பு😘

  • @venkatseweyer4238
    @venkatseweyer4238 ปีที่แล้ว +6

    Rope neenga ena tight pannalum, it will experience the elastic deformation bruhh!!! Either, rope oda height huh further increase pannalam... or neilon rope ku bathil huh alternate vera use pannalam.... As usual, video romba mass....... Love from Germany tamizhan:)

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc ปีที่แล้ว +5

    Use steel ropes with supporting cables 🔥 good try❤

  • @aadhil119
    @aadhil119 ปีที่แล้ว +1

    Vara level bro

  • @kalviarasu7975
    @kalviarasu7975 ปีที่แล้ว

    முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் இரும்பு ரோப் பயன்படுத்தி கொள்ளலாம் சூப்பர்

  • @MUJIP_07
    @MUJIP_07 ปีที่แล้ว +5

    Super Bro Keep Rocking ❤️💫

  • @mariswaranmaari7717
    @mariswaranmaari7717 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் அருமையாக யோசித்து செயல்பட்டு உள்ளீர்கள் தடங்களை நினைத்து கவலை வேண்டாம் வெற்றிகள் உங்களை வந்து சேரும் நண்பர்களே

  • @ms6063
    @ms6063 ปีที่แล้ว +7

    loved it congrats ! please do consider more safety measures for future projects

  • @rajamal1915
    @rajamal1915 ปีที่แล้ว

    யொவ் வில்லேஜ் விஞ்ஞானி வேற லெவல்யா உன் யேசனை

  • @arulravi3625
    @arulravi3625 ปีที่แล้ว

    அருமை கீழ் பகுதியில் தெர்மல் மிதவை இருந்தால் இன்னும் பாதுகாப்புக்கு நல்லது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🤝🤔😎

  • @kazead
    @kazead ปีที่แล้ว +3

    Tensile strength of nylon is much lower. You need to opt for a different material. Great job by the way ✌

  • @gamersdoom5374
    @gamersdoom5374 ปีที่แล้ว +5

    Bro tie another rope a few metres away from the tree to the top of the tree to make it more straightened and horizontal at both ends of the tree like a triangle to the tree trunk base is the long rope, height is the tree trunk and the hypotenuse is the rope u are going to tied few metres away in the rope connecting 2 trees

  • @meganathan-wu2gl
    @meganathan-wu2gl 3 หลายเดือนก่อน +1

    Dear young scientist, instead of elastic rope use iron rope. Congratulations,I salute you for your's excellent inventions👌🏿❤️🙏🏼

  • @thalasathishg3752
    @thalasathishg3752 ปีที่แล้ว

    மலைகள் உள்ள இடங்களில் இது பயன் படும் 👍👌

  • @naveengaming7480
    @naveengaming7480 ปีที่แล้ว +4

    06:42 naasama ponava nallave iruka maata🤬🤬😡😡

  • @Redscreation
    @Redscreation ปีที่แล้ว +8

    Vera level bro😍 🤞

  • @arulpunithan2556
    @arulpunithan2556 ปีที่แล้ว

    அருமை சகோ மேலும் பல புதிய கண்டுபிடிப்பகளை கண்டு அசத்த வாழ்த்துக்கள்...

  • @mariappans7214
    @mariappans7214 ปีที่แล้ว +1

    அருமையான முயற்சி நண்பரே.. புதிதாக இன்னும் நிறைய முயற்சிக்க வாழ்த்துக்கள்

  • @kalakki1106
    @kalakki1106 ปีที่แล้ว +3

    Guys, really appreciate your effort..Really talented and appreciate the effort you are putting.Just one suggestion, do with all safety precautions

    • @sankarlakshman4258
      @sankarlakshman4258 ปีที่แล้ว

      இன்றைய.காலகட்டங்களில் இளைஞர்கள் பலர் போதை பாதையில் சென்று கொண்டிருக்கும் அவல‌த்திலிருக்கும் போது‌ இளைஞர்கள் நீங்கள் எடுத்த முயற்சிகளை மனதார ‌பாராட்டுகிறேன்.பாதுகாப்பு அசியம்‌தேவை.

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 ปีที่แล้ว

    முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @senthilkumarrmallisudarsan4894
    @senthilkumarrmallisudarsan4894 ปีที่แล้ว +9

    To make rope steady, we need opposite equivalentt forced upward against gravity.... So negate the mass of our body towards gravity, tie another 2 ropes from x1y1 (source) and x2y2 (destination) to the point x3y3 (balance cordinate) .Now the placement of this coordinates to tie the rope x1y1 and x2y2 should be parallel line to the ground at the height of h and x3y3 should be h+temper threshold

    • @arunvijay8370
      @arunvijay8370 7 หลายเดือนก่อน

      How about using a steel rope?

  • @yvrhyr
    @yvrhyr ปีที่แล้ว

    அருமை, செம்ம content, நல்ல காமடி!. நல்ல வேள சைக்கில விட்டுடு போகல.. கையித்தோட என்னன்னே தெரியாம எடுத்துட்டு போயிருப்பான் மகராசன்.. அடுத்து அடுத்து பாதுகாப்பா பண்ணுங்க..

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 ปีที่แล้ว

    Mikkavum parattuku uriyathu!!!!menlum valara valthukaal

  • @ppk7000
    @ppk7000 ปีที่แล้ว +3

    instead of nylon u can use paracord rope

  • @gsph2395
    @gsph2395 ปีที่แล้ว +1

    அழகு தலைவா... வில்லேஜ் விஞ்கா நி தான் போங்க...

  • @pradapchandran1196
    @pradapchandran1196 ปีที่แล้ว

    Super நல்ல முயற்சி 👍

  • @rajathykala9250
    @rajathykala9250 ปีที่แล้ว

    Vera Mari Vera Mari 👍👏👏👏arumai

  • @user-js9sx3hn3j
    @user-js9sx3hn3j 7 หลายเดือนก่อน +1

    Vera level na😮

  • @RameshKumar-eb1jo
    @RameshKumar-eb1jo 3 หลายเดือนก่อน

    Super your idya all video I am like thanks bro

  • @ariffghouse
    @ariffghouse ปีที่แล้ว

    முயற்சிக்கு வாழ்த்துகள்.

  • @pusparajkingmaker6639
    @pusparajkingmaker6639 ปีที่แล้ว

    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RMalai
    @RMalai ปีที่แล้ว

    தம்பி நீங்க தானப்பா இந்த உலகத்திற்கு ரொம்ப தேவை.. உங்கள் அனைவரின் இந்த அறிய கண்டு பிடிப்பு அருமை.