கட்டில் கார் | Making BED CAR 💯 | போய்கிட்டே இருக்கலாம் No fuel ❌ | Making Electric CAR | MmK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 575

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 8 หลายเดือนก่อน +4

    இதை இன்னும் கொஞ்சம் develop பண்ணுங்க வாழ்த்துக் கள்பாராட்டுக்கள்,ARAI Pune சான்று வாங்கின பிறகு இந்தியாவெங்கும் விற்பனை செய்யலாம். முயற்சி செய்யுங்க பாஸ்.நன்றி.

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 ปีที่แล้ว +15

    அருமை அண்ணா எனது கோரிக்கையை ஏற்று இந்த முயற்சியை செய்தற்கு நன்றி 🤩🤩🤩

  • @ValarmathiElavarasan
    @ValarmathiElavarasan หลายเดือนก่อน

    அருமையான முயற்சி. இதை மேலும் சிறப்பாக வடிவமைத்தால் நன்றாக இருக்கும். முதல் முறை விமானம் தயாரித்தவர்கள் இப்படித்தான் முயற்சித்திருப்பார்கள். இந்த வண்டி சிறுவியாபாரிகளுக்கு பயன்படும். வாழ்த்துக்கள்.

  • @gobikrishna763
    @gobikrishna763 ปีที่แล้ว +13

    உங்களோட கண்டு பிடிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பலன் உள்ளதா இருக்க என்னோடே வாழ்த்துக்கள் நண்பா

  • @rselectricaltamilchannel456
    @rselectricaltamilchannel456 ปีที่แล้ว +4

    Back la pogum pothu easya pogum. Because ninga make pana car structure apadi..ithea 24 volt motor niga front la fix paniruntha ipo back la pora speed front la pogum......
    Back la fix pandra mari eruntha center la spider use pani drive paniruntha back la eruka rendu wheel even ha load eduthu run agum.but ipo ninga paniruka design one wheel so konjam load athigam edukum so that time slow ha run agara mari eruku...
    Na oru maatru thiranali ku 24 volt motor back la fix panen so ena problem nu pathu then front la fix panen so antha problem rectify airuchi..
    Ithan reason...❤

  • @VigneshwaranVigneshwaran-s1g
    @VigneshwaranVigneshwaran-s1g ปีที่แล้ว +4

    Migavum iyalbana thotrathil migavum arumayana velai seiyuriga anna ❤

  • @rsuresh1839
    @rsuresh1839 ปีที่แล้ว +20

    நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Senthilnathan24
    @Senthilnathan24 ปีที่แล้ว +628

    இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு விஷயங்கள் இருந்தால் எழை பள்ளி குழந்தைகளை இலவசமாக பள்ளிக்கு அழைத்து செல்லலாம்

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 ปีที่แล้ว +43

    ராஜா, நீங்கள் bike engine
    போட்டு ஓட்டும்போது நான்
    இதைத்தான் நினைத்தேன்...தற்போது
    என் ஆசை நிறைவேறி
    விட்டது...❤❤❤
    வருங்காலத்தில் நிச்சயம்
    நீ பேரும், புகழும் நிறைய
    பெறுவாய்...👌👌👍👍
    ஏழைக்குழந்தை களின்
    கல்விக்கு உதவலாம்..
    வாழ்க வாழ்க பல்லாண்டு
    💐💐💐💐💐💐💐

  • @Habibulla.M
    @Habibulla.M ปีที่แล้ว +33

    மிச்சம் உள்ள இரண்டு பக்கமும் சோலார் பேனல் வைத்தால் இன்னும் அதிக வேகமாக பேட்டரி சார்ஜ் ஆகும். . நல்ல முயற்சி.... 🎉🎉🎉. Plz use proper connector from panel to motor/battery. அதிக ஆம்ப் காரணமாக வயர் சூடாகும் வாய்ப்பு உள்ளது...

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  ปีที่แล้ว +3

      Ok bro 👍

    • @Aarizideas
      @Aarizideas 4 หลายเดือนก่อน

      Azimaariz ​@@muthumatrumKalai

  • @AKASH_K_1
    @AKASH_K_1 ปีที่แล้ว +25

    அந்த குட்டி பையன் 😂கார் இல்ல ஆட்டோ ரிச்சா 😂😂😂
    அறுமை அண்ணா வாழ்த்துகள்🎉❤

  • @azardeen93
    @azardeen93 ปีที่แล้ว +9

    Ayya sheet belts podunga 😂😂 super nanba🎉

  • @SampathGopi
    @SampathGopi ปีที่แล้ว +16

    Brother, Best Wishes. You are a Real Engineer. Best Wishes for your future Projects.

  • @blackstoneezrarun0407
    @blackstoneezrarun0407 ปีที่แล้ว +14

    நடை பாதை வியாபாரம் பண்ணுறவங்களுக்கு ரொம்ப ஹெல்ப் இருக்கும் நண்பா பெட்ரோல் டிசெல் செலவு இல்ல என்பதால் வெஜிடபிள் வியாபாரம் ரோடு ஓரங்களில் உள்ள தட்டு கடை வியாபாரம் பண்ணுபவர்க்களுக்கு உதவிய இருக்கும் சூப்பர் அண்ணா

  • @kumarkumar3733
    @kumarkumar3733 ปีที่แล้ว +1

    அசலா ஏதோ share auto மாதிரி இருக்கு ❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊❤

  • @brabagarankabilan-ox8po
    @brabagarankabilan-ox8po 7 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பர் அண்ணா நீங்க மட்டும் எப்படி தான் யோசிக்கிறிங்களோ தெரியல ஆனா சூப்பர் அண்ணா அதுலையு உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்தாலு. இந்த கட்டில் கார் சூப்பர் அண்ணா 😅😅😅❤❤❤❤❤❤

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 8 หลายเดือนก่อน +5

    அருமை அருமை அருமை❤❤❤❤🎉🎉🎉🎉 😮😮😮😮😮

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 10 หลายเดือนก่อน +3

    கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கைதான் மிஸ் பண்றேன் உங்களோடு நான் இல்லாமல் சகோதரனே! வாழ்க வளமுடன் பல்லாண்டு!
    வாழ்க இந்தியா!(டெக்னாலஜி)🇮🇳🙏🇮🇳
    வளர்க நம் தமிழ்நாடு கிராமத்து மக்கள்🙌✝️🙌

  • @shanmugakumar541
    @shanmugakumar541 ปีที่แล้ว +8

    கிராமத்தில் காய்கறிகள் மற்றும் ஐஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய பயனுள்ள வகையில் இருக்கும் bro😅😮

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பரான வழிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @venuselvakumar9269
    @venuselvakumar9269 ปีที่แล้ว +3

    நன்பா விவசாய்களுக்கு உபயோகப்படும்படி களை எடுக்கும் மெசின் செய்து காட்டுங்க .... Power weeder

  • @vinithvinith6559
    @vinithvinith6559 ปีที่แล้ว +28

    வயதான பாட்டி மார்களுக்கு ரொம்ப பயன்பாடாக இருக்கும்

    • @muthumatrumKalai
      @muthumatrumKalai  ปีที่แล้ว +3

      👍 nice bro

    • @Freefree.10021
      @Freefree.10021 ปีที่แล้ว +1

      No payan
      Ellam payapaduvanga
      And ithula safety illa

    • @ChandrasegaranNarasimhan
      @ChandrasegaranNarasimhan 6 หลายเดือนก่อน

      I would suggest foldable solar panels on the sides and back to improve charging.

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    தமிழனின் அறிவுத்திறன் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ❤❤❤

  • @CyberEarners0
    @CyberEarners0 ปีที่แล้ว +21

    Itha vachi long ride onnu poitu vanga ❤🎉

  • @Mayaprathiyumanan
    @Mayaprathiyumanan ปีที่แล้ว +2

    Super Guys Vera Level ahh Panringa 💥💥💥💥💥

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 ปีที่แล้ว +6

    நன்றாக உள்ளது இரண்டு பேட்டரிகளை வைத்து ஓட்டினால் ஒன்று சார்ஜ் ஆகும் போது மற்றொன்று ஓடும்🌞🔳🔋🔋🚘👍

  • @englishtimes863
    @englishtimes863 ปีที่แล้ว

    Super bro street vendor kaluku sale pannuga udaviya irrukum

  • @ramesh_creation5374
    @ramesh_creation5374 ปีที่แล้ว +10

    It very helpful for emergency situation... Near by hospital poga correct ah irrukum ❤

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 11 หลายเดือนก่อน +2

    எளிமையா உள்ளது சூப்பர் தல

  • @mimimimi235
    @mimimimi235 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தம்பி ......
    நீங்கள் இன்னும் நிறைய சாதிக்கனும்...

  • @poovizhikannanm
    @poovizhikannanm ปีที่แล้ว +49

    12:53 since the motor is connected to rear wheel it's easy to accelerate and hence you feel faster reverse rotation than forward rotation

  • @SRM-03
    @SRM-03 ปีที่แล้ว +6

    Bro intha vandilaiye car body ya modify pannuga bro eppadi irukkunu parkkalam bro i am waiting 🎉

  • @fathimamary9281
    @fathimamary9281 5 หลายเดือนก่อน

    இரண்டு பக்கமும் கம்பி ஃபிக்ஸ் செய்தால் குழந்தைகள் பயப்படாமல் பிடித்து கொண்டு வருவார்கள்.
    உங்கள் சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @Rambokomban
    @Rambokomban 3 หลายเดือนก่อน

    Gift for Govt. school children. Safe & enjoy, travelling. Front tayar change, back side modal. 💐🌹✍️📘💐

  • @jkalki3254
    @jkalki3254 8 หลายเดือนก่อน

    Old grandmother help for hospital And house and bus stop help bro ....
    Nice patchwork congratulations 🤝🏻.....
    👍I like this bro❤️

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +1

    brother, neenga muyarchitha veru oru gragathukku kooda poveenga. ISRO pola. be safe brother. helmet is a must. kattil supero super. ருக்குமணி வண்டி வர்ர்ருது, ஓரம்போ பாட்டு நினைவுக்கு வந்தது. you are another G.D. Naidu. you deserves State and Central rewards and cash prizes for your artisan innovative findings, inventions. god bless you both smart guys.🥰💯👌👍🤝🤝

  • @blackgokul6496
    @blackgokul6496 ปีที่แล้ว

    Yennuku kudha romba use fulla irukum bro 😂😂😂

  • @Dexter65._
    @Dexter65._ ปีที่แล้ว

    Etha vechu neraiya peruku help pannalam bro.....❤️😊✨

  • @annamalain9013
    @annamalain9013 ปีที่แล้ว

    அருமையான முயற்சி அனைவருக்கும் தேவையான ஒன்று

  • @GeethaGeetha-m4n
    @GeethaGeetha-m4n ปีที่แล้ว +2

    Super anna❤❤😎🤓😝

  • @siddiqueahamed3033
    @siddiqueahamed3033 11 หลายเดือนก่อน

    ரைட் சகோதரர்கள் விமானம் மாதிரி உங்கள் சோலார் கார் வாழ்த்துக்கள்

  • @v.5029
    @v.5029 ปีที่แล้ว

    அருமையான முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @SKumar-os8ug
    @SKumar-os8ug ปีที่แล้ว

    Super coming up generation congrats

  • @vijayvignesh1212
    @vijayvignesh1212 ปีที่แล้ว +1

    Bro unga orula school luku nadathu poravaga kutitu poga bro pls

  • @tamilmahesh-pk9br
    @tamilmahesh-pk9br 8 หลายเดือนก่อน

    Very beutuful car ❤ and your modifications whith solar ❤

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பர்களே வாழ்க வளத்துடன்.

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo 8 หลายเดือนก่อน

    best vehicle for village use.... if proper modification done further... it can be sold as commercial.

  • @ArunmozhiP
    @ArunmozhiP 6 หลายเดือนก่อน

    Vandi saidil vayatanavargal yerumbadi padi mathiri vaithal vasathiyaga irukkum.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 6 หลายเดือนก่อน

    ❤Not bad innovation!!!!!!!!!! Good!!!!

  • @anburajanbu4528
    @anburajanbu4528 ปีที่แล้ว

    Super super super super vaazuththukkal

  • @Vathaneesan
    @Vathaneesan 8 หลายเดือนก่อน

    மிக அருமை❤

  • @kalpanakals1183
    @kalpanakals1183 ปีที่แล้ว

    Super jiii... congratulations ji front wheel two wheler tyre iruntha innnum nallla irukum jiii....nalla muyarchi paratukal...

  • @Venkat1234Tamil
    @Venkat1234Tamil 9 หลายเดือนก่อน

    Etha kaerukku pathil steel pottu vantikku shide pathukappu yerppatu pannunka bro solarla thayarpannunka apparam selukku kondu vanka bro vanti super bro battary power athikama vinka bro

  • @rameshvishal1017
    @rameshvishal1017 ปีที่แล้ว

    ப்ரோ மோட்டர் திருப்பி வச்சு பாருங்க அப்ப வேகமா போக வாய்ப்பு உள்ளது ❤👍🏻

  • @ramesht4896
    @ramesht4896 ปีที่แล้ว +1

    Great brother wish you all the best

  • @santrasaravanan
    @santrasaravanan ปีที่แล้ว

    Vivasayingaluku kaatula irunthu santhaiku kaaikari kondu poga usefull’ah irukum, pokkuvarathu selavu nnradhu onetime invesment la mudinjudum

  • @venkateshjaya4765
    @venkateshjaya4765 10 หลายเดือนก่อน

    Vera level brother 🎉🎉🎉

  • @sathiswaran7367
    @sathiswaran7367 ปีที่แล้ว +3

    Bro DIY jet engine make pannuga 😊😊

  • @Ijas_mukthar_24
    @Ijas_mukthar_24 ปีที่แล้ว +12

    Bro intha vehicle ah vachu public ,school boys and girls reaction podunga❤

  • @thirugnanamkvt3464
    @thirugnanamkvt3464 ปีที่แล้ว

    Super arumaia erukku thambi

  • @rekhamadhan2119
    @rekhamadhan2119 ปีที่แล้ว +1

    BRO controlar னு சொன்னிங்ளியே அது என்ன controlar னு சொல்லுங்க Bro

  • @idris41090
    @idris41090 ปีที่แล้ว

    Unga car super bro nanum varen bro😂😂

  • @CHAN25609
    @CHAN25609 ปีที่แล้ว +4

    Vandi la suspension make pannuga bro

  • @legendringtone7239
    @legendringtone7239 ปีที่แล้ว

    Broo lorry bus mari munnadi engine vachu speed increase pandra mari neenga front la motor vachingana speed irukum broo

  • @Vickyatwal777
    @Vickyatwal777 5 หลายเดือนก่อน

    நல்ல பரிசோதனை அண்ணா

  • @Rose123_h
    @Rose123_h หลายเดือนก่อน

    Super nalla geet good

  • @Rishiuthiran
    @Rishiuthiran ปีที่แล้ว +1

    Superr idea bro superr

  • @anandhideepak2978
    @anandhideepak2978 ปีที่แล้ว +1

    Kalai is super great 👍👍👍👍👍

  • @rajbpt
    @rajbpt ปีที่แล้ว +4

    During reverse your vehicle changes to front wheel drive from rear wheel drive....thats why it's faster....anyway congratulations great effort

  • @DarkMindED66
    @DarkMindED66 ปีที่แล้ว +1

    Summer la long travels iku supper vehicle it can easy to sleep and enjoy the nature

  • @jeyalatha1219
    @jeyalatha1219 ปีที่แล้ว

    Super 🎉

  • @punitham5794
    @punitham5794 ปีที่แล้ว

    paanipuri kadai viekalam super super thambi

  • @saravanank-fk3ln
    @saravanank-fk3ln 7 หลายเดือนก่อน

    Verey Level Bro... Keele thongura Wire koodey Cable tie vachu Fix pannaa Ok thaa

  • @kumarsam1673
    @kumarsam1673 ปีที่แล้ว

    Nice God has given very good brain to guys,keep it up.....

  • @KasiMani-zh5ob
    @KasiMani-zh5ob 11 หลายเดือนก่อน

    Bro super car well done bro🎉🎉🎉🎉🎉

  • @ramachandranram5216
    @ramachandranram5216 11 หลายเดือนก่อน

    Villesikke King kunthani ninga super bro

  • @cH-wh3kx
    @cH-wh3kx 10 หลายเดือนก่อน

    The purpose of this life is to be happy, and you know the recipe, creativity! Great project!

  • @JothiLingam-jg9bp
    @JothiLingam-jg9bp ปีที่แล้ว +3

    அண்ணா சூப்பர் na mass🎉🎉🎉❤❤

  • @elangoelango9558
    @elangoelango9558 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @Freefree.10021
    @Freefree.10021 ปีที่แล้ว +1

    Bro itha innom konjam car maari design pannunga and safety for battery....❤❤❤❤

  • @dhantapani3540
    @dhantapani3540 ปีที่แล้ว

    Bro excellent bro ne la inga iru ka vandia alla illa bro

  • @rameshkumar-qr9ss
    @rameshkumar-qr9ss 6 หลายเดือนก่อน

    this is very nice i like you bro

  • @navinacomputercenter673
    @navinacomputercenter673 ปีที่แล้ว

    ❤அருமை நண்பா.

  • @kanishkumaran9641
    @kanishkumaran9641 11 หลายเดือนก่อน

    Chain bhathila belt vecheenghanna sound innum kuraium .. nallupakkamum ore size tyre vecha steering control kidaikum .. .. aprm en reverse la speed aaaah pothunnu keteengha rear wheel drive load push pannum so knjm slow aaaah irukkum .. front wheel drive load aaah ellukum knjm easy aaaah irukum ....oru shaft ready panni back wheels oda centre la engine connect panni knjm athigha power ulla motor illina torque ulla gear use panna efficiency kidaikum.... Intha vandi odunathula unghalai polave nanum magizhthen😅

  • @yamahabursters4822
    @yamahabursters4822 10 หลายเดือนก่อน

    Bro kongam alteration works panna original car mathiriye irukkum please enakkaga itha kongam modify pannunga

  • @தமிழன்பிரபு-ய7ம
    @தமிழன்பிரபு-ய7ம ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா 💙💙💙💙💙

  • @VenkatesanVenkatesanjaya
    @VenkatesanVenkatesanjaya 8 หลายเดือนก่อน

    Bro ethula battary recharge systam and floor steel body podunka bro

  • @AvkAvk-n1h
    @AvkAvk-n1h 6 หลายเดือนก่อน

    Super sago😍

  • @harikrishnanathamani9192
    @harikrishnanathamani9192 ปีที่แล้ว +21

    Wonderful,, definitely useful for street vendors.. keep rocking brothers

  • @rscreations2399
    @rscreations2399 11 หลายเดือนก่อน

    Bro இந்த வண்டிய வச்சு all india tour போங்க

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 ปีที่แล้ว

    Super. ❤❤. Brain

  • @vinayagamvinayak1644
    @vinayagamvinayak1644 ปีที่แล้ว

    Vera leval. 👍

  • @manomanoranjan875
    @manomanoranjan875 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க தம்பிகளே

  • @suretharktmsurea6323
    @suretharktmsurea6323 ปีที่แล้ว +6

    Vera level bro 😮😮❤

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 ปีที่แล้ว

    சூப்பர் தல

  • @sivasaran9238
    @sivasaran9238 9 หลายเดือนก่อน +1

    கட்டில் நாடாவிற்குப் பதில் பலகை வைத்து அடித்தால் விவசாயிகளுக்கு உபயோகம் ஆகுமா?

  • @jayakichi9295
    @jayakichi9295 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு . . .ஆனா கொஞ்சம் சின்னதா இருந்து இருக்கலாம். . .ஏனா எதிர் பக்கமா வண்டி வரும்போது இடஞ்சல் இல்லாமா இருக்கும். . .அப்புறம் வண்டி இன்னும் கொஞ்சம் பலமா வேணும் . . .பாக்குரதுக்கு கொஞ்சம் பலம் இல்லாத போல தோணுது. . . எந்த ஒரு கண்டுபிடிப்பிலையும் பயம் இல்லாமா போகனும்லா . .அது தான் முதல் வெற்றி. . .இன்னும் முயற்சி செய்யுங்கள் மேல் நோக்கி வர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉..குறை சொல்லவில்லை. . .தோணிச்சி சொன்னே. . .

  • @nkragavan2981
    @nkragavan2981 ปีที่แล้ว

    Mama ooruku eduthutu vanga 🤩

  • @mrstatus7201
    @mrstatus7201 ปีที่แล้ว

    இதுபோல் நிறைய விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்.

  • @lrcheenu
    @lrcheenu ปีที่แล้ว +1

    அருமை...