ஆட்டிசம் Vs ஹைபர் ஆக்டிவ் குழந்தை | complications of hyperactive children

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2023
  • #parenting #autism #hyperactive
    குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை எளிதாகப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால் குழந்தைகளின் செயல்பாடுகளை நாம் உற்று கவனிக்க வேண்டும். ஒரு இடத்தில் முடங்கிப் போய் விடாமல் சுறுசுறுப்பாக இருக்கிறார்களே என்று பெருமைப்படும் பெற்றோர்கள் உண்டு. ஆனால் குழந்தைகள் ஆக்டிவ் நிலையைத் தாண்டி ஹைபர் ஆக்டிவ் நிலைக்கு போவது இயல்பானதல்ல. அதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது, அதை வீட்டிலேயே சரிசெய்ய முடியுமா, சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக மனநல ஆலோசகர் டாக்டர் அருண்குமார் விரிவாக இந்த வீடியோவில் எடுத்துக் கூறுகிறார்.
    #health #mentalhealth #childcare #ஆரோக்கியம் #மனஆரோக்கியம் #ஆட்டிசம் #ஹைபர்ஆக்டிவ்
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น •