76 - வது குடியரசு தின அணிவகுப்பு விழா காஞ்சிபுரம் மாவட்டம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • 76 - வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, அண்ணா காவல் அரங்கத்தில்காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். உடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கமும், சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்

ความคิดเห็น •