சதுரங்க வேட்டை பிறகு நிஜமாகவே செட்டியாராயிட்டேன் | Ilavarasu Part-8 | Manobala's Waste Paper

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 151

  • @selvan5000
    @selvan5000 4 ปีที่แล้ว +54

    இளவரசு ஐயா நீங்க ரொம்ப யதார்த்தம். அருமை. வாழ்த்துக்கள்

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 4 ปีที่แล้ว +29

    இளவரசு சார் அவர்கள் பேட்டிகள் மிகவும் அருமை, நன்றி மனோபாலா சார் ♥️👍

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 4 ปีที่แล้ว +27

    அந்த ரவுடி மாதிரி நடித்து காட்டியது மிக அருமை. எந்த அளவுக்கு கேரக்டர் உள் வாங்கி அதுவாகவே மாறிவிடுகிறார். இது கேரக்டர்களை எந்த அளவுக்கு கூர்ந்து கவனிக்கிறார் என்று தெரிகிறது.

    • @balakrishnanzathishumar2040
      @balakrishnanzathishumar2040 3 ปีที่แล้ว

      யார் அந்த ரவுடி என கண்டுபிடிக்க முடிந்ததா

  • @TheGanesh17
    @TheGanesh17 4 ปีที่แล้ว +4

    Super sir
    நினைத்தேன் வந்தாய்
    பாஞ்சாலங்குறிச்சி
    பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
    Picturisation ஐ நீங்கள் என்று தெரியாமல் ரசித்து உள்ளேன்.
    மீண்டும் அந்த பாடல்களை இன்று ரசித்தேன். நன்றி

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 4 ปีที่แล้ว +8

    அனைத்து பகுதிகளும் அருமை. 👏 👏 👏 👏

  • @balurr9244
    @balurr9244 2 ปีที่แล้ว

    Arumai Arputham Ilavarasu sir and Manobala sir. After 2 years again I'm watching your interesting interview. Great.

  • @vjs1730
    @vjs1730 4 ปีที่แล้ว +12

    இளவரசு/மனோ பாலா...நல்லா enjoy பன்னி பார்த்தேன்...எங்கேயும் போர் அடிக்கவில்லை...நன்றி...

  • @loginramanan
    @loginramanan 4 ปีที่แล้ว +4

    அருமை திரு இளவரசு அவர்களே... நான் இதன் முந்தைய பாகங்களையும் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன்நீங்கள் ஒரு நிர்வாக திறமை தொடர்பான செய்திகளைநிறையவே சொல்லி இருக்கிறீர்கள்மிக அருமை. MBA பாடங்களை அனாயாசமாக நகைப்போடு தந்துள்ளீர்கள்

  • @karthoo2k
    @karthoo2k 4 ปีที่แล้ว +3

    பிரமாதம் சார், நல்ல மனம் இருந்தால் தான் இப்படி நிறைய படங்களின் அனுபவத்தை அதன் தொழில்நுட்ப தகவல்களைக்கூட போகிற போக்கில் இயல்பாக சொல்ல வரும், எட்டு பாகமும் மிகவும் நன்றாக இருந்தது.

  • @stkdhinakar
    @stkdhinakar 4 ปีที่แล้ว +21

    சதுரங்க வேட்டை!
    அனைவரும் ஏமாறாமல் இருக்க..
    காணுங்கள், ஏமாறாமல் இருங்கள்..

  • @actresspandiselvi
    @actresspandiselvi 4 ปีที่แล้ว

    இளவரசுசார் கலகலப்பு படம்கலகலப்புதாசெம

  • @ramanathansubbiah620
    @ramanathansubbiah620 4 ปีที่แล้ว +13

    I am die hard fan of the legend Ilavarasu Sir especially after watching his humour in kadaikutty Singam , kalavani and sathiranka vettai

  • @balamass3089
    @balamass3089 4 ปีที่แล้ว +7

    The act of ilavarasu sir is so hilarious...and the way this interview went through is so natural...hats off manobala sir 🙌.....So happy to see ilavarasu sir 🤗

  • @murali7492
    @murali7492 4 ปีที่แล้ว +3

    Illavarasu sir you are vasatali actor in Tamil industry.We always like your acting still exsepcially , kalavanai, kalakalappu , muthukku muthaga and ect......

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 ปีที่แล้ว +5

    இளவவரசு ஐயா அருமையான Interview

  • @surukansurameen1605
    @surukansurameen1605 4 ปีที่แล้ว +4

    இளவரசு அருமை உங்கள் நடிப்பு எல்லா படதில்லும் அருமை. அல்லதிகொள்ளத நடிப்பு

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 4 ปีที่แล้ว +6

    அருமையான நடிகர் அடக்கமான மனிதர் வாழ்த்துக்கள் ஐயா!

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 3 ปีที่แล้ว

    Wonderful, wonderful. Ilavarasan annan is such a humble person, down to earth . Above all he is open, no one talked about the past lives this open. Coz of that I have more respect for him. God bless him good health, happiness , peace , success and wealth. 🙌🙌🙌🤣🙌

  • @baranitharan8539
    @baranitharan8539 4 ปีที่แล้ว +1

    அருமையான தொகுப்பு, அருமை ஜி, சினிமா வாழ்க்கை வரலாறு

  • @ayyamech
    @ayyamech 4 ปีที่แล้ว

    Enga annan padathula ungala than mind la vachikren....unagala enaku romba romba pudikum ... especially muthuku muthaga , vetrivel ,Pattaya kelampanum paandiya , kalavani (Saranya madam thalichain kalati kodukum pothu oru saigai panuvinga Vera level athu...),kalakalapu...23 aam pulikesi,sadhuranga vettai

  • @muthiahs6434
    @muthiahs6434 4 ปีที่แล้ว +1

    1 முதல் 8வரை பதிவுகள் மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி
    திரு சிற்றம்பலம்

  • @mdm-mydearmax8590
    @mdm-mydearmax8590 4 ปีที่แล้ว +1

    Mano bala sir and ilavarasu sir both are ultimate.
    Both anchor mano bala sir and guest ilavarasu sir, Super interview nice performance.
    ஆதுல என்ன னா monobala sir experience and he knows lot of famous and upcoming personality of Tamil cinema so he conduct all interviews with cooling mindset and decent manner.
    Super Sir Keep it up.....
    எப்படி இருந்த நான் இப்படி ஆகிடேன் உங்கள் வரலாறு எப்போது வரும்???
    Waiting....
    Thanks
    MDM

  • @pbaliah
    @pbaliah 4 ปีที่แล้ว +3

    Ilavarasu sir, its good interview 👌🏻
    I like your acting in many movies like Kalavani, 23rd pulikesi and etc.

  • @sivam3719
    @sivam3719 2 ปีที่แล้ว

    ஐய்யா சதுரகவேட்டை படம்போல் வாழ்ப்பு இருந்த செல்லுக ஐய்யா

  • @brahmamogan963
    @brahmamogan963 4 ปีที่แล้ว +3

    I saw all parts of this interview. I like you very much Mr. ilavarasu sir.

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 4 ปีที่แล้ว +7

    ரொம்ப இயல்பாக இரு‌ந்தது இந்த நேர் காணல்

  • @muthudfan9743
    @muthudfan9743 4 ปีที่แล้ว +2

    Can't believe about illavarasu sir stuff... My thoughts completely changed about him...Thnks lot for wonderful interview...Pls convey my message to elavarasu sir...

  • @shrikalidhas2753
    @shrikalidhas2753 3 ปีที่แล้ว

    Very interesting sir. Really hats off to Elavarasu sir for sir's casual, genuine and honest talk. Thank to Manobala sir.

  • @VimalVikranth
    @VimalVikranth 4 ปีที่แล้ว +3

    Muthukku Muthukku semma sentiment movie

  • @anithatextiles787
    @anithatextiles787 4 ปีที่แล้ว

    உங்க நடிப்பு ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது இளவரசு அவர்களே.

  • @pudhuvairarajanipuducherry2379
    @pudhuvairarajanipuducherry2379 4 ปีที่แล้ว +1

    Really real interview. Weldone Manobala Sir. Best wishes to Ilavarasu Sir!

  • @rajaaravindhselva
    @rajaaravindhselva 4 ปีที่แล้ว +1

    Thoroughly enjoyed the life expereince of ilavarasu sir..congrats to Manobala sir for this special interview

  • @sam37cbe
    @sam37cbe 4 ปีที่แล้ว +4

    I watched all the parts... It was very casual and interesting

  • @SaravananBpve
    @SaravananBpve 4 ปีที่แล้ว

    very super interview ever seen.. Bala sir congrats.. its not waste paper, its best paper...

  • @bernardjsengoll925
    @bernardjsengoll925 4 ปีที่แล้ว

    ஐயா இளவரசு நான்உங்களின் யதார்த்தமான நடிப்புக்கு பெரிய ரசிகன்.

  • @MrStunnSurya
    @MrStunnSurya 4 ปีที่แล้ว +4

    8:25 .. andha character ah neengaley panalamey .. pudhusa irukkum .. makeup getup ilamale nala panrenegaley sir .. 👌

  • @Omie2456
    @Omie2456 4 ปีที่แล้ว +1

    எளியோருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்ற குணம் எல்லோருக்கும் அமைவதில்லை. May God bless you &your family.

  • @loganathan4106
    @loganathan4106 4 ปีที่แล้ว +4

    ஆகா அருமை அருமை அருமை

  • @impressrahman6651
    @impressrahman6651 4 ปีที่แล้ว +1

    இளவரசு ஐயா , அருமையான மனிதர் தற்பெருமை இல்லாதவர்

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 ปีที่แล้ว

    Arumaiyaha pannirupparu Annan sathuranga vettai la

  • @santhigopalsanthigopal9403
    @santhigopalsanthigopal9403 4 ปีที่แล้ว

    இளவரசு சார்... அருமையான பேட்டி சார்.

  • @asokanmalathy556
    @asokanmalathy556 3 ปีที่แล้ว

    Both of Conversation is Very Nice and presention, Comedy Enjoy.

  • @balasubramanyamnellore3193
    @balasubramanyamnellore3193 4 ปีที่แล้ว

    Sir
    You are a natural actor and also a very good speaker.The interview was very good

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +4

    Illavarasu is good actor. I like that all movies

  • @ragunath4350
    @ragunath4350 4 ปีที่แล้ว

    Mano bala sir apram elavarasu sir ningalam cinema ah vittu poyittinga naa epdi oru learning engalukku kidaikumaana kandippa kidaikkathu . Romba thanz . Naa niraiya kathukitten. Ungala Nerla meet panra option kidaincha enna kathukkittenu naanum share panren ungalta erunthu. Rasikratha thaandi mariyatha athigamaguthu unga mela sir .🤝

  • @astrorre20O688
    @astrorre20O688 4 ปีที่แล้ว +3

    Ilavarasu sir had shared a lot of information in this interview than he did in Chitra sir's Channel

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த நடிகர்

  • @subashm1927
    @subashm1927 4 ปีที่แล้ว +5

    Very interesting interview

  • @sureshkarthi1482
    @sureshkarthi1482 4 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது இந்தப் பேட்டி...

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 4 ปีที่แล้ว

    Very nice and enjoyable fun filled conversation. A very talented Mr. Ilavarasu. Keep up the good work, Mr Ilavarasu.

  • @Bravo-nt2bu
    @Bravo-nt2bu 4 ปีที่แล้ว

    Excellent sir ,both of u are legends

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 4 ปีที่แล้ว

    Anne do another series with him...athukulla mudunjuruchu... Semma super... Neenga pannuna interviews laye... With him thaannnn supperrrrrrr

  • @janaj573
    @janaj573 4 ปีที่แล้ว

    Good actor.. சதுரங்க வேட்டை absolutely brilliant movie. Crispy screen play, story and performance from Natty. Thank you Producer and looking forward to next with natty..

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 4 ปีที่แล้ว

    Enakku pidittha nadigar ilayaraja
    Nandri manobala sir

  • @murali7492
    @murali7492 4 ปีที่แล้ว +1

    Really appreciated, good work , please keep do it.we are always here to support you sir. Hats off, Manobala the great. Sathuranga vettai my all time favourite picture. We expect more quality from you sir. Gold bless you.

  • @dhamodarenganapathy7953
    @dhamodarenganapathy7953 4 ปีที่แล้ว +1

    Good experience thanks sir....

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 4 ปีที่แล้ว

    வணக்கம்.!
    ஹலோ..
    மனோபாலா சார்
    உண்மையாளுமே சொல்றேன்
    உங்களோட ஏகபட்ட வீடியோவை நான் பார்த்திருக்கேன்
    ஆனால்
    ஒளிப்பதிவாளரும் நடிகருமான
    திரு. இளவரசு சாரோட பேட்டி இருக்கே
    அடடா...
    உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு
    அதுக்காக உங்க ரெண்டுபேருக்குமே நான்
    என் நன்றியை சொல்லிக்கிறேன்.
    தயவுசெய்து கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்
    இன்னும் நிறைய இதுமாதிரி பேட்டிகளை நீங்க போடனும்
    ஏன்னா...
    ஒவ்வொருத்தவங்களோட
    வாழ்க்கையில நடந்த
    அனுபவங்கள் இருக்கே
    அது இவ்வுலகில் இருக்கும்
    எல்லாவற்றையும் விட
    மிகவும் சிறந்தது ஆகும்
    அப்பேர்ப்பட்ட அனுபவங்களை
    நீங்க பேட்டியாக எடுத்து அதை எங்களிடம் பகிரும் பகிர்வு இருக்கே
    அது ரொம்பவே சூப்பர்.
    ஒவ்வொரு விஷயத்தையும்
    கற்றுக் கொண்டுவரும் எனக்கு
    உங்களால் வெளியிடப்பட்ட
    இந்த கானொளிகள்
    மிகவும் ஊக்குவிப்பாகவும்
    மிகவும் பயனுள்ளதாகவும்
    இருந்து வருகிறது.
    அதற்காக மீண்டும் மீண்டும்
    நான் பலமுறை நன்றிகளை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
    நீங்கள் என்றும்
    மாபெரும் வெற்றிகளையடைய
    என் வாழ்த்துக்கள்
    என் பிராத்தனைகள்.
    நன்றி
    வணக்கம்.!
    - Sandeep Prakaash A

  • @laxform5687
    @laxform5687 4 ปีที่แล้ว

    Good human actor elavarasn sir super

  • @Manjunth-de5ut
    @Manjunth-de5ut 3 ปีที่แล้ว

    Hatts off chadhuranga vetai .greetings from Mysore

  • @natarajasriram8606
    @natarajasriram8606 4 ปีที่แล้ว

    இளவரசு மிக சிறந்த நடிகர்

  • @itsme_sathish
    @itsme_sathish 4 ปีที่แล้ว

    Sir...Unga flashback super....But sathuragavettai....Reach.. Super.. Estate owner.unga kitta peasanthu.ultimate... Periya rowdy.. Ungakitta peasanthu...Vera level..sir

  • @graja3043
    @graja3043 4 ปีที่แล้ว +6

    8.23. -extraordinary performance

  • @vmnvmn2k2
    @vmnvmn2k2 4 ปีที่แล้ว

    நல்ல நிகழ்ச்சி

  • @sureshsekar938
    @sureshsekar938 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு அருமை

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 4 ปีที่แล้ว +1

    Sir your acting in sathranga vettai is ultimate.

  • @bhavaniprem2578
    @bhavaniprem2578 4 ปีที่แล้ว

    அனைத்தும் அருமை😍

  • @viralnewsshorts374
    @viralnewsshorts374 4 ปีที่แล้ว

    Ilavarasu sir romba nalla pesuringa sir.

  • @arokiarajp9433
    @arokiarajp9433 4 ปีที่แล้ว

    Thiranaiyvu vaarthai arumai ayya...

  • @blackseamedia3251
    @blackseamedia3251 4 ปีที่แล้ว

    Iam always like both for you

  • @shivamurugan6993
    @shivamurugan6993 4 ปีที่แล้ว

    I watched all 8 parts, really worth

  • @arunthaarak4626
    @arunthaarak4626 4 ปีที่แล้ว

    കൊള്ളാം.. നന്നായിയിട്ടുണ്ട് മനോബല ജി

  • @thirunavukkarasan7
    @thirunavukkarasan7 3 ปีที่แล้ว

    My Chithapa 😍

  • @arulraj6566
    @arulraj6566 4 ปีที่แล้ว

    Mano Bala Anna semma interview Anna .... Ella episode um Vera level

  • @muthudfan9743
    @muthudfan9743 4 ปีที่แล้ว

    Awesome interview sir seen all episodes at one time

  • @RShawn-ec5xu
    @RShawn-ec5xu 4 ปีที่แล้ว

    I thoroughly enjoyed this interview 👍🏼

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 4 ปีที่แล้ว

    Unbelievable speech sir

  • @balamuralisriyogaevents6970
    @balamuralisriyogaevents6970 4 ปีที่แล้ว

    totally 7 episode I watched continuesly

  • @sivarasana5566
    @sivarasana5566 4 ปีที่แล้ว

    super Mano sir. your interview is very nice sir..

  • @Herprettyflowers
    @Herprettyflowers 4 ปีที่แล้ว +2

    Very interesting interview 👌

    • @Herprettyflowers
      @Herprettyflowers 4 ปีที่แล้ว

      Feels like it was too short, you should have let him speak for some more time mano sir

  • @vishwanathseshananda6463
    @vishwanathseshananda6463 4 ปีที่แล้ว

    This is great.... Only request to the host stop talking about self in between the chats. This interview is to showcase the guest and not the host

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 4 ปีที่แล้ว

    இளவரசு sir superb actor.

  • @nesh2126
    @nesh2126 4 ปีที่แล้ว +2

    really interesting...but still can continue...why so early finish this interview....

  • @sasidurai9919
    @sasidurai9919 4 ปีที่แล้ว

    இளவரசு Super கதை சொல்லி ஃ

  • @pbaliah
    @pbaliah 4 ปีที่แล้ว +1

    One particular action. You were thinking 1 moment just before releasing Vadivel from lockup after releasing Sarthkumar. The dialogue is 'Nee.........po' towards Vadivel..😀😀😀

  • @mubaraks2649
    @mubaraks2649 4 ปีที่แล้ว +6

    மனோபாலா ஐயா, வணக்கம்!
    உங்களை என் வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாது, பாண்டிச்சேரியில் 1991ம்ஆண்டு நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, மாலை மலர் பத்திரிகையில் ஒரு புதிர் போட்டியில் நீங்கள் முதுகு காட்டி கொண்டு இருக்கும் புகைப்படம் போட்டு "முகம் தெரியாத இந்த நபர் யார்?" என்ற கேள்விக்கு "மனோபாலா" என்று மிகச்சரியான விடையை தபாலில் அனுப்பிய இரண்டு பேரில் புதுவை மாநிலத்திலேயே நானும் ஒருவன், இதற்கு பரிசாக 10 ரூபாய் மணி ஆர்டர் வீட்டுக்கே வந்தது, எனது பெயரும் மாலை மலர் பத்திரிக்கையில் பிரசுரமானது.
    வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். தாங்களின் பதில் பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன். முபாரக்.

    • @arunjayaraman587
      @arunjayaraman587 4 ปีที่แล้ว

      Ayya NaN thirukannur my birthday is 1989 ,,, damm you are good

    • @yogapriya9838
      @yogapriya9838 4 ปีที่แล้ว

      Super sir romba nandringa

  • @senthilkumar1152
    @senthilkumar1152 4 ปีที่แล้ว +1

    relay super interview

  • @akbarbatcha
    @akbarbatcha 4 ปีที่แล้ว

    Nijamahavey chettiyaarthaan.... 😄😄

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 4 ปีที่แล้ว

    அருமை

  • @balamuralisriyogaevents6970
    @balamuralisriyogaevents6970 4 ปีที่แล้ว

    Super channel

  • @muthusugan8191
    @muthusugan8191 4 ปีที่แล้ว

    Rajathanthiram padathula nadithathu super

  • @sundarshree20
    @sundarshree20 4 ปีที่แล้ว

    Very nice sir

  • @balamuralisriyogaevents6970
    @balamuralisriyogaevents6970 4 ปีที่แล้ว

    Manobala sir congrats

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 ปีที่แล้ว

    Nice

  • @pmm1407
    @pmm1407 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @balamass3089
    @balamass3089 4 ปีที่แล้ว +2

    08:23 experience... humorous act by ilavarasu sir🙌

  • @balakrishnanzathishumar2040
    @balakrishnanzathishumar2040 3 ปีที่แล้ว

    மனோபால சேர் மொத்தமா ஒரே வீடியோவ ரீ ரிலீஸ் பண்ணுங்க

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 4 ปีที่แล้ว +1

    anda rowdy yara irukum ?? yarna therinja solllunga

  • @donniveth6518
    @donniveth6518 4 ปีที่แล้ว

    Sir neenga kalakalappu 2 la illanu rompa feel pannen sir

  • @murugesanr8901
    @murugesanr8901 4 ปีที่แล้ว +2

    இளவரசு அண்ணா வெற்றிவேல் படத்துல நடிச்ச பத்தி பேசாம விட்டுட்டிங்க அதுலையும் அப்பா கதாபாத்திரம் சிறப்பா நடிச்சிருந்திங்க.

    • @ayyamech
      @ayyamech 4 ปีที่แล้ว

      Enaku romba romba pudicha padam.... especially ilavarasu Sir character...

  • @seshansriraman9443
    @seshansriraman9443 4 ปีที่แล้ว +1

    Sir,I want to meet shri.Elavarasu. is it possible