Road To Success Prelims Motivation Speech By Dr.V.Irai Anbu, I.A.S

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025

ความคิดเห็น • 39

  • @pushparajanvraja
    @pushparajanvraja 4 ปีที่แล้ว +8

    ஐயா அருமை ...
    வாழ்த்துக்கள்💐💐💐
    உதட்டில் வரும் வார்த்தைகள் போல் இல்லாமல் உணர்ச்சியும் உயிரும் புத்துணர்ச்சி தரும் வார்த்தைகள் இதில் வில் அம்பு வாத்து கதை அருமை பயத்தில் இருப்பவன் எளிதாக தோற்பான்..
    தவளை மரவட்டை அடுத்தவர்களுக்கா நம் நடைமுறையை மாற்றிஅமைத்தால் நடக்கும் விளைவு...
    தேர்வின் முன் நாள் வாசிப்பதர்க்கு அல்ல ...
    யோசிப்பதர்க்கு தான்.....
    சிறப்பு.....
    வேலை என்பதை மனநிறைவோடு செய்தல்
    பளுவான வேலையும் எளிதாகும்...
    தன் நிழலை கண்டு பயந்த குதிரையை அதன் நிழலை காட்டாது இழுத்து பிடித்து போரில் வென்ற மாவீரன் அலெக்சாண்டர்..
    எத்தனையோ ஏழை எளிய மணவ மாணவியர்கள் வாழ்வின் விடியலை நோக்கி காத்திருக்கின்றனர் அவர்களுக்கு கவங்கரை போல் நீங்கள் அமையவேண்டும்........
    எத்தனை சிந்தனை வார்த்தைகள்....
    அனைவருக்கும் இது போய் சேரவேண்டும் என்பதே என் ஆசை....
    அனைவரும் வெற்றிபெற வாழ்த்தியமைக்கு என் சிறம்தாழ்ந்த வணக்கம்.......
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்...💐💐💐💐💐💐💐

  • @அன்பே
    @அன்பே 4 ปีที่แล้ว +5

    இந்த அறிவுரை அனைத்து பள்ளி, கல்லூரி, போட்டித்தேர்வு தேர்வுநாளுக்கும் பொருந்தும் வகையில் இருந்தது! நன்றி ஐயா!

  • @KarthiKeyan-fy3sl
    @KarthiKeyan-fy3sl 4 ปีที่แล้ว +5

    மிக சிறப்பான ஆலோசனைகள் சார்.நாளை UPSC தேர்வெழுதும் அனைவருக்கும் மிகுந்த ஊக்கத்தை தரும் வார்த்தைகள்.மிக்க நன்றி சார்.

  • @veerappannachiappan8221
    @veerappannachiappan8221 4 ปีที่แล้ว +5

    Amazing speech by Dr.V.Irai Anbu, I.A.S.
    I felt as if, I am prepared to take up the exam tomorrow.

  • @LoveMusicAlways
    @LoveMusicAlways 3 ปีที่แล้ว

    வருங்கால IAS களுக்குக்கான சிறந்த வழிகாட்டும் பேச்சு ஐயா. இது தொடர வாழ்த்துக்கள் ஐயா.

  • @vaishnavis2084
    @vaishnavis2084 4 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா🙏 என்னை கல்லூரி சென்று கொண்டே வீட்டில் இருந்து படிப்பவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது இந்த முயற்சி. சென்னை வர வேண்டுமோ என்ற பயம் நீங்கி வீட்டில் இருந்தே வகுப்புகள் கவனிக்க ஏற்பாடு செய்ததற்கு என் நன்றிகள் ஐயா..

  • @Inbarani1466
    @Inbarani1466 4 ปีที่แล้ว +3

    அருமையான, உற்சாகம் ஊட்டும் வார்த்தைகள் மிகவும் சிறப்பு ஐயா

  • @keranapuklythia9030
    @keranapuklythia9030 4 ปีที่แล้ว +8

    Thank u for your motivation and blessings sir😇😍

  • @K.A.RAJKUMAR_1098
    @K.A.RAJKUMAR_1098 4 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு ஊக்கமூட்டும் வார்த்தைகள் நன்றி 🙏 ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @saisri1916
    @saisri1916 2 ปีที่แล้ว

    நன்றி🙏

  • @ranjiths5141
    @ranjiths5141 7 หลายเดือนก่อน

    Thank ❤

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 4 ปีที่แล้ว +1

    போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு, முனைவர் இறையன்பு அவர்களின் மிகச்சிறந்த ஊக்கப்படுத்தும் பேச்சு.. அருமையான உதாரணங்களுடன் ஆழமான கருத்துக்களை சொல்லி நினைவில் நிறுத்தி, பயத்தை போக்கியுள்ளார்.. பயனுள்ள நிகழ்வு.. நன்றிகள் சார்.. 🙏

    • @punithajothi9073
      @punithajothi9073 4 ปีที่แล้ว +2

      அருமையாக ஆற்றொழுக்கு நடையில்,ஊற்றெனப் பெருகும் ஊக்கமளிக்கும் தங்களின் உணர்வுப் பூர்வமான உரை,தேர்வினை சந்திக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பயனளித்து வெற்றி பெற வழி வகுக்கும் என்பது திண்ணம். 👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻
      வாழ்க வளமுடன் நலமுடன் sir வாழ்த்துகள்,நன்றியுடன் வணக்கங்கள் Sir 👏🏻👌🏻👍🏻🙏🏻

  • @rajkumara9140
    @rajkumara9140 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @sathiyapriyap3115
    @sathiyapriyap3115 4 ปีที่แล้ว +3

    Thank you so much for ur valuable words sir... God bless u and ur family

  • @VinodKumar-py2oz
    @VinodKumar-py2oz 3 ปีที่แล้ว

    மிகச் சிறந்த பேச்சாளர் ஐயா நீங்கள்! கடந்த ஆண்டே இதை கேட்டிருக்க கூடாதா என்ற எண்ணம் தோன்றுகிறது. சிறு பதட்டத்தால் வனப்பணிக்கு தேவையான மதிப்பெண்களை பெற முடியாமல் போனது. ஆனால் இந்த முயற்சியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. நன்றி!

    • @vigneshn7732
      @vigneshn7732 4 หลายเดือนก่อน

      Bro please send your contact number pls

  • @parks2743
    @parks2743 4 ปีที่แล้ว +1

    Aiyaa isanae

  • @krishnamurthysambasivam1082
    @krishnamurthysambasivam1082 4 ปีที่แล้ว +1

    Good luck

  • @raji4868
    @raji4868 4 ปีที่แล้ว +1

    Thank you sir thank you so much

  • @kasirajan7010
    @kasirajan7010 4 ปีที่แล้ว +1

    Excellent sir👌

  • @ksudhagaming4007
    @ksudhagaming4007 4 ปีที่แล้ว +1

    Thanks for your motivation sir👏👏👍

  • @ambrishrajj8383
    @ambrishrajj8383 4 ปีที่แล้ว +1

    Thank you so much for this motivational video...

  • @Rajagopl06
    @Rajagopl06 4 ปีที่แล้ว +1

    Thanku sir. Useful information.

  • @lakshmansri627
    @lakshmansri627 4 ปีที่แล้ว +1

    Thank you so much sir.

  • @nivikutti2185
    @nivikutti2185 4 ปีที่แล้ว

    Excellent speech 😍 Inspired 😘

  • @bharathirajasulochana3961
    @bharathirajasulochana3961 4 ปีที่แล้ว

    Nandri ayya..

  • @gomathigi5681
    @gomathigi5681 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @elakiya4268
    @elakiya4268 4 ปีที่แล้ว

    Nantri sir.

  • @kameshwaran7994
    @kameshwaran7994 4 ปีที่แล้ว +7

    Thank you so much Sir🙂....This video make me very informative,being competitive & motivating to face upcoming exam.
    Eagerly waiting for your class to be uploaded on this channel. Let us know is there any opportunity to join in your institute for 2021 UPSC coaching.

  • @karthikaviswa8429
    @karthikaviswa8429 4 ปีที่แล้ว +2

    👍

  • @kavibharathibharathi623
    @kavibharathibharathi623 4 ปีที่แล้ว +1

    Link please for the webinar?

  • @tamilpakiralai5319
    @tamilpakiralai5319 4 ปีที่แล้ว

    Super

  • @kavibharathibharathi623
    @kavibharathibharathi623 4 ปีที่แล้ว +1

    How to participate in the webinar

  • @pushparayanm2651
    @pushparayanm2651 4 ปีที่แล้ว

    Where to find the ongoing classes for CS aspirants from 5th october onwards?
    Kindly give us the link sir.

  • @drprasath_aura
    @drprasath_aura 4 ปีที่แล้ว

    Speech style like Arignar Anna.. Good try Sir..

  • @selvaganapathy9990
    @selvaganapathy9990 2 ปีที่แล้ว

    Thank you sir