சாருவின் பதில்கள் அனைத்தும் மிக ஆழமாகவும் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. பேட்டி எடுத்த விதம் கேள்விகளை கேட்ட முறை எல்லாமே மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் வாசகசாலை.
வாய்ப்பளித்த வாசகசாலை நண்பர்களுக்கும், ஒளிப்பதிவாளருக்கும், கேள்விகள் அனுப்பிய நண்பர்களுக்கும், எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. 😊🙏🏽❤️ நேர்காணல் மிகச்சிறப்பாக வந்துள்ளது...!
சாருவின் பதில்கள் அனைத்தும் மிக ஆழமாகவும் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
பேட்டி எடுத்த விதம் கேள்விகளை கேட்ட முறை எல்லாமே மிகச் சிறப்பு.
வாழ்த்துக்கள் வாசகசாலை.
வாய்ப்பளித்த வாசகசாலை நண்பர்களுக்கும், ஒளிப்பதிவாளருக்கும், கேள்விகள் அனுப்பிய நண்பர்களுக்கும், எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. 😊🙏🏽❤️ நேர்காணல் மிகச்சிறப்பாக வந்துள்ளது...!
சார், நீங்க தான் இந்த பேட்டி எடுத்தவர் சரியா🤔
👍🏻👍🏻
வாழ்த்துக்கள்! The background is unique to watch..congrats to the art team..
எழுத்தாளர் சாரு நிவேதிதா ❤
வாசகர் சாலையின் சிறந்த முயற்சி. 👍👍👍👍
வாழ்த்துக்கள்
அருமையான நேர்காணல்...மிக புதிய தகவல்கள்..ஒரு புதிய முயற்சியும் கூட .வாசகசாலைக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Guru ji looking mass 🙏
Good one👍
🖤🖤🖤🖤
Charu the great 😊
புத்தகம் எப்போது வருகிறது ?
😍😍😍
Ela oru bharatha rathana kuduthu tholangaingala intha aluku...Ivan maaveeran Charu tharkulai padai @vasagasalai