ஆடு, மாடு, கோழி, மீன் | ஒருங்கிணைந்த பண்ணையில் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் | அசத்தும் விவசாயி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2022
  • #organicfarming #farming #fish
    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நல்லசிவம், தனக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் கரும்பு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்....
    நல்லசிவம் தொடர்பு எண்: 98426 12838.
    Credits:
    Reporter: Durai Vembaiyan | Camera: N.Rajamurugan | Edit: Shyamkumaran |
    Producer: M.Punniyamoorthy
    -----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/TH-cam

ความคิดเห็น • 17

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp ปีที่แล้ว +2

    Aramai,,, government training programs update panitae irunga, very useful

  • @karthickkumarsaminathan134
    @karthickkumarsaminathan134 ปีที่แล้ว +1

    Nice one

  • @prabhushankar8520
    @prabhushankar8520 ปีที่แล้ว

    Good.

  • @mohanraj6281
    @mohanraj6281 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பண்ணையை பார்வையிடலாமா..தொடர்பு எண் கிடைக்குமா?

  • @gurudeva4790
    @gurudeva4790 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Praveen.m285
    @Praveen.m285 ปีที่แล้ว

    🌴🌿🌾🙏🏼👌🐓

  • @tnagrischemes6612
    @tnagrischemes6612 ปีที่แล้ว +1

    அவரின் தொடர்பு எண் கிடைக்குமா

    • @PasumaiVikatanChannel
      @PasumaiVikatanChannel  ปีที่แล้ว

      தொடர்புக்கு, நல்லசிவம்,
      செல்போன்: 98426 12838.

  • @thavamanimaadasaamy3943
    @thavamanimaadasaamy3943 ปีที่แล้ว

    கரும்பு வெட்டு கூலி 800 ரூபாய் தானா?

  • @mithukuttyatracities5671
    @mithukuttyatracities5671 ปีที่แล้ว

    Enakum ippadi aasai irukku but mamiyaar husband ok solla matranga

    • @pavithraavelusamy6149
      @pavithraavelusamy6149 ปีที่แล้ว +1

      Same here🙃

    • @gopalvijay9187
      @gopalvijay9187 ปีที่แล้ว +1

      Try to Make interest to them also agriculture is dedicated field not for more profit

    • @ManojKumarITtoFARM
      @ManojKumarITtoFARM ปีที่แล้ว +1

      Really sad, but make your husband understand try in small piece of land first to taste it.

    • @mithukuttyatracities5671
      @mithukuttyatracities5671 ปีที่แล้ว

      @@gopalvijay9187 ok sir soldra sir but neraiya sollu irukkean ithu mathiri video varum pothu avangalukku send panni irukkean but no use

    • @mithukuttyatracities5671
      @mithukuttyatracities5671 ปีที่แล้ว

      @@gopalvijay9187 ok sir soldra sir but neraiya sollu irukkean ithu mathiri video varum pothu avangalukku send panni irukkean but no use