இந்தியா இலங்கைதூதர் சுமந்திரனுக்கு கடுமையான கட்டளை இதை இப்பொது செய்யுங்கள் வேறு இப்போது வேண்டாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • இந்தியாவின் இலங்கை தூதர்
    சுமந்திரனுக்கு கடுமையான கட்டளை
    இதை இப்பொது செய்யுங்கள்
    வேறு எதுவும் இப்போது வேண்டாம்
    M.G.S.INBA
    PEPPER & SALT

ความคิดเห็น • 8

  • @PuviPuvikaran-l6u
    @PuviPuvikaran-l6u 26 วันที่ผ่านมา

    7:32 7:32 7:32 7:32 இன்பா அண்ணா உங்கள் அரசியல் ஆய்வு மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் நான் இலங்கையின் வட மாகாணத்தில் இருந்து பதிவிடுகிறேன் தமிழ் வேட்பாளர் என்பது ஒரு கோமாளி கூத்து அது ஏன் என்றால் இலங்கையில் தமிழர். ஒருவர் ஜனாதிபதி ஆக முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்கும்போது வேட்பாளர் அறியனேந்திரன் தெரிவு செய்யப்பட்ட அன்றே சொல்லி விட்டார் தான் வெற்றி பெற மாட்டேன் என்று அப்படி என்றால் இது கோமாளி விடயம் இந்திய உயர்ஸ்தானிகர் சொன்னது போல வெல்ல போகும் ஒரு கட்சியை ஆதரிப்பதுதான் ஒரு சிறந்த வழி உங்கள் பதிவுக்கு நன்றி

  • @RMUNIYASAMYRMUNIYASAMY
    @RMUNIYASAMYRMUNIYASAMY 27 วันที่ผ่านมา

    சூப்பர் இன்பா வணக்கம் சுதந்திர தின வாழ்த்துக்கள்❤

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 27 วันที่ผ่านมา +2

    ஆயிரம் பிரிவு கொண்ட ஒருமைப்பாடு இல்லாத தமிழர்கள்

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 27 วันที่ผ่านมา +1

    எதனால் இன்னும் துவாரகா வரவில்லை.அவர் இப்போது எங்கே?

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 27 วันที่ผ่านมา

    Suman.and.sanakki are going to meet china minister.yesterday.

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 25 วันที่ผ่านมา

    அடுத்த தேர்தலில் சில பேர் புறம் தள்ளப்படுவார்கள் ! மக்கள் வாக்கு மக்களோடுதானே, கட்சி அங்கத்தவர்கள் மன்றம் சென்றவர்கள் எத்தனை பேர்கள் உத்தமர்கள்? மதுபானசாலை யில் கூடி கதையுங்கள், போதை தூங்கும் வரையிலே,