Mami you are the queen 👸 in cooking. You are only one to do all the items very tasty. I don't know whether if we do also we don't get such a taste or aroma. Thank you so much Mami for your nice lunch🎉🎉🎉
Dear sister 👌very tasty.Agathikeerai cut panna only hand use because athil poochi irrukum knife use pannumpothu cutakum, pavam serim that fastingtimela.so that..
Mami one small thing want to tell. சொர்க வாசல் என்பது சரியான சொல் அல்ல. சொர்கம் என்பது இந்திரன் இருக்கும் இடம் ஆகும். பெருமாள் இருக்கும் இடத்திற்கு வைகுண்டம் என்றும் அல்லது திருபரமபதம் ஆகும். அதனால் அங்கு உள்ள வாசலுக்கு பரமபத வாசல் அல்லது வைகுண்ட வாசல் என்பதே சரியான சொல். திருபரமபதம் 108வது திவ்ய தேசம் ஆகும். ஜீவாத்மா இறுதியாக பரமாத்மாவை அடையும் நிலைதான் மோக்ஷம் ஆகும். அங்குள்ள இறைவனுக்கு பரமபதநாதம் என்ற திரு நாமம். ஸ்ரீதேவி, பூதேவி நீளாதேவி, பெரிய பிராட்டி உடன் சேவை சாதிப்பார்
Namaskaram mami mekavum arumayana pramathamana veratha unavukal thank you mami neegal arogyamaka santhoshamaka deerga aulodu erukkanum ambalin Arul kadchcam eppvum ungalukku kedaikkm
Happy New year mam advance happy pongal iam.as your fan mam super song 🎵 ❤️ super samyal super 👌 thank you guru 🙏
Namaskarams Ma'm. I am ur huge fan and mostly follow only you. Thanks for being with us always virtually
Arumaiyana Samayal.👌🙏🏻🙏🏻🙏🏻
Super samayal recipes thank you so much i will try all items thank you so much Mami 🙏😁
Mami you are the queen 👸 in cooking.
You are only one to do all the items very tasty. I don't know whether if we do also we don't get such a taste or aroma.
Thank you so much Mami for your nice lunch🎉🎉🎉
Thanks for sharing this dwadashi menu. Your sweet singing was out of this world. Happy Vaikuntha Ekadasi, madam. Mrs Viswanathan 🙏🙏
Super samayal mami thanks.❤😊❤
Super song nalla
Solleral nanum kudavey sonnien ekadasi eppave vantha madri erukuu super mami namskaram Jaya gopalakrishnan mylopure
Respected Mam, all receipes in the combo very nice. 👍👌🙏💐
U r an inspiration mami, thanku.
Thank you 🎉
Super amma
THANK YOU MADAM
மாமி அருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Very nice thanks
Very nice mam ❤❤
துவாதசி சமையல் எல்லாம் சூப்பரா இருக்கு
பொரிச்ச ரசம் லிங்க் இல்லை
அருமை
நமஸ்காரம் மாமி.நாராயண நாராயண ஜெய் ஜெய் கோவிந்த ஹரே பாட்டு super.
❤❤ சூப்பர் மாமி 🎉🎉🎉❤
சமையல்லில் என்ன என்ன மசாலா பொருட்கள் சேர்க்ககூடாது என்பதை தெரிந்து கொள்ள dr. வெங்கடேசின் தூவாதசி பாரணை வீடியோவைப் பார்க்கவும்
இதுல ரொமப முக்கியம் கலத்துக்குபருப்பு சுணடக்காய் காணாதபோச்சே😊
துவாதசி வெள்ளியன்று வந்தால் நெல்லிக்காய் சாப்பிடலாமா?
Mam kasa kasa sleepku epdi eduthukanum mam nenga 2 spoon sollirukenga epdi eduthukanum tku mam
Mami vykunta Ekadasi ku temple lee rice lee prasadam kodutha sapudalama...like puliyogarai etc😊
NAMMATHU SAMAYAL ROMBA NANNA IRUKKU MAMI
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
Dear sister 👌very tasty.Agathikeerai cut panna only hand use because athil poochi irrukum knife use pannumpothu cutakum, pavam serim that fastingtimela.so that..
Mami,aval payasm ku,podi valam use panalama
Now a days many doing kalyanam on ekadasi day and everyone eating also.
Mami one small thing want to tell. சொர்க வாசல் என்பது சரியான சொல் அல்ல. சொர்கம் என்பது இந்திரன் இருக்கும் இடம் ஆகும். பெருமாள் இருக்கும் இடத்திற்கு வைகுண்டம் என்றும் அல்லது திருபரமபதம் ஆகும். அதனால் அங்கு உள்ள வாசலுக்கு பரமபத வாசல் அல்லது வைகுண்ட வாசல் என்பதே சரியான சொல். திருபரமபதம் 108வது திவ்ய தேசம் ஆகும். ஜீவாத்மா இறுதியாக பரமாத்மாவை அடையும் நிலைதான் மோக்ஷம் ஆகும். அங்குள்ள இறைவனுக்கு பரமபதநாதம் என்ற திரு நாமம். ஸ்ரீதேவி, பூதேவி நீளாதேவி, பெரிய பிராட்டி உடன் சேவை சாதிப்பார்
தூவாதசி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அன்று வந்தால் நெல்லிக்காய் சாப்பிடலாமா?
சர்க்கரை வள்ளிகிழங்கு 25வது நிமிடம்
27வது நிமிடம் மாங்காய் ரசம்
மோர்குழம்பு 20 நிமிடம்
AGATHI SPINACH
Spinach means palak na.how to find out difference of mula keerai n agathi keerai.please reply panungo mami.
Agathi keerai is different from palak, mulakkeerai. Giving agathikeerai to cow generally and we will eat dhuvadasi day.
Easyaa kandupidikalam, puli elai adhu perusa irundha eppadi irukkum, kuranjadhu1 1/2 inch peridhaga irukkum, mulai keerai velia pachaiya, stem light green irukkum
கடுகு, மிளகாய், கொத்தமல்லி சேர்க்கக் கூடாது என சொல்வார்கள்
எல்லாம் நம்பாத்து சமையல் தான்