❤ episode super akka ❤️ Sameer Anna ❤️ Ishu Riya papa super super super super super super super super super super super 😊 anbu anna kku onnum ella katunga akka pls pavam sailaga 😢😢😢
ஹாய் வீடியோ நல்லா இருந்துச்சு ஏம்மா இப்படி ஒரு டுவிஸ்ட்.. அன்புக்கு எதுவும் இருக்கக்கூடாது பாவம். ஸைலுபாவம அவள் ஏற்கனவே எல்லாத்தையும் இருந்துட்டா அன்பையும் இழந்துட்டான்னா கண்டிப்பா உயிரோடே இருக்க மாட்டா சீக்கிரமா அன்பையும் ஸைலுவையும்சேர்த்து வைத்திருங்கப்பா.🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
❤ Today episode super akka ❤ Shameer anna Ayshu anni Riya clm ealluma super pesaranga ❤❤❤ Shameer anna Ayshu anni super ❤❤❤ Riya clm so cute smile so cute ❤❤❤Anbu anna Selvi akka super pesaranga ❤❤❤Anbu anna ku onum aga kudatha plz akka romba pavam romba kastama irukku alavaa vara tha 😭😭😭😭😭😭
ஹாய் ஹலோ 💛⭐💜❤️வீடியோ சூப்பர் சூப்பர் ❤️💜💙⭐⭐⭐ரொம்ப அழகா செம்மையா இருக்கு அங்க வர ஃபீலிங் 🧕🧕🧕💝🧕💝❤️💜பாப்பாவோட அழகான🧡💙❤️💝 பேச்சு ரொம்ப அழகா செம்மையா இருக்கு வீடியோ ஐ லைக் யு🕋🕌💛⭐❤️❤️
Hill அன்புவுக்கு உனக்கு எதுவும் ஆக கூடாது❤️ ரிப்போட்டு மாறி போயி இருக்கனும்❤️ சைலஜா நீ நினைச்சா மாதிரி நடத்துவிட்டா❤️ ரொம்ப ரொம்ப கஷ்டம் இருக்கு❤️ அன்பு எப்படி நடக்கா கூடாது❤ சமீர் நீ நான்❤ அன்பு காப்பாத்தா வேண்டும்❤ அன்பு❤ சைலஜா காதல் சேருமா❤ எதிர்பார்த்து❤ காத்திருக்கா❤❤ அக்கா தமிழ் பதில் அனுப்புவிங்கள்❤❤
Hi Anna Myne Adhvi CHELLAM how are you Today video super but last seen very emotional Ok Adhvi CHELLAM Ishwariya athai unga video pakka naliku Vara bye 🥰
💞💞💞💞 ஹாய் சகோதரா எப்படி இருக்கீங்க இன்னைக்கு வீடியோல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு இல்லனா வேணாம் எப்படி சொல்றதுன்னு தெரியாது ரொம்ப ஆவன்னா ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருந்தது இவங்க ரெண்டு பேரு ஒன்னு சேருமா அப்படின்றது ஆனா இவ்வளவு பெரிய ஒரு இது வச்சிட்டீங்க ஐயா சகோதரா முடியாது முடியவே முடியாது எப்படியாவது சேர்த்து வைக்கிறீங்க சரியா எப்படியாவது குணப்படுத்தி சேர்த்து வைத்திருந்த சகோதரா 💞💞💞💞💞 அப்புறம் செல்ல குட்டி உங்கள பாக்க நான் நாளைக்கு வரேன் 💞💞💞💞💞 நீங்க சரியா வந்துருங்க தானே என் டைமுக்கு 💞💞💞💞
என்ன சிஸ்டர் இப்படி ஒரு ட்விஸ்ட் கொண்டுவந்துட்டீங்க அன்பு வாழைகைல 🥺🥺🥺 நாங்க எதிர்பாக்கவே இல்ல கஷ்டம்மா இருக்கு இந்த லவ் மட்டும் அவருக்கு செட் ஆகும்னு நெனச்சேன். ப்ளீஸ் அன்பு விஷயத்துள்ள ஒரு கிளாரிட்டி குடுங்க 🥺🥺🥺
என்ன சிஸ்டர் அன்பு சைலஜா ஃபர்ஸ்ட் பாடல் எல்லாம் நல்லா இருந்தது❤❤❤ ஆனா நான் நினைச்சேன் ரெஸ்ட் எடுக்கிறேன் நினைச்சேன் ஏதாச்சு வந்துரும் அன்பு பாவம் ரொம்ப வருத்தமா இருக்கு 😔😔 வீடியோ ஆரம்பித்து நல்லா இருந்தது கடைசி சைலஜா பயந்த மாதிரி அன்பு விட்டுட்டு போயிருவாங்க❤❤❤
அக்கா டார்லிங் இதெல்லாம் நான் நம்ப மாட்டேன் 😢என்னால தாங்க முடியல 🥺 கண்டிப்பா இது அன்புவோட ரிப்போர்ட்டா இருக்காது மாத்தி குடுத்து இருக்காங்க அக்கா இப்படி எல்லாம் பன்னாதிங்க 😢 ஷைலஜா இப்ப தான் அப்பா அம்மாவ இழந்ததுல இருந்து வெளியே வந்து இருக்கா இப்ப அன்புவும் இல்லனா அவளோட நிலமை 🥺என்னால இத ஏத்துக்க முடியாது 🥺 என்னால தாங்க முடியல இப்படி எல்லாம் என்ன அழுக வைக்காதிங்க பீலிஸ் பீலிஸ் 🙏😭😭😭😭😭
அன்புக்கு இப்படி ஆக கூடாது😢😢😢😢😢😢
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
பாவம் அன்பு 😭😭
Story super super 👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow semma semma semma semma semma semma semma semma semma semma very nice very interesting story marana mass altemate
Sister ❤❤❤❤anbu😢😢😢😢😢😢😢😢😢
😭😭😭😭😭😭😭 அன்பு பாவம்
Thank you
❤ episode super akka ❤️ Sameer Anna ❤️ Ishu Riya papa super super super super super super super super super super super 😊 anbu anna kku onnum ella katunga akka pls pavam sailaga 😢😢😢
Anbu looks so pity so sad.story so super.
Super episode ❤❤
ஹாய் வீடியோ நல்லா இருந்துச்சு ஏம்மா இப்படி ஒரு டுவிஸ்ட்.. அன்புக்கு எதுவும் இருக்கக்கூடாது பாவம். ஸைலுபாவம அவள் ஏற்கனவே எல்லாத்தையும் இருந்துட்டா அன்பையும் இழந்துட்டான்னா கண்டிப்பா உயிரோடே இருக்க மாட்டா சீக்கிரமா அன்பையும் ஸைலுவையும்சேர்த்து வைத்திருங்கப்பா.🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே நடக்கும்
Anbu Sailaja seranum 😭❤
Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Video super akka ❤❤❤❤❤
Super❤️🥰
வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤
வீடியோ சூப்பர் அன்பு என்னாசு
Anbu pavam 😭😭anbukku onnum aga koodathu pls akka
Anbu shailaja seranum 😊❤❤
❤ Today episode super akka ❤ Shameer anna Ayshu anni Riya clm ealluma super pesaranga ❤❤❤ Shameer anna Ayshu anni super ❤❤❤ Riya clm so cute smile so cute ❤❤❤Anbu anna Selvi akka super pesaranga ❤❤❤Anbu anna ku onum aga kudatha plz akka romba pavam romba kastama irukku alavaa vara tha 😭😭😭😭😭😭
Super super ❤❤❤❤
மின்னல் தன் காதலை அன்பிடம் சொல்லும் நேரம் பார்த்து அன்புக்கு உடலில் பிரச்சினை என்று ஒரு திருப்பம் வைத்து உள்ளீர்கள். எனினும் வீடியோ மிகவும் அருமை
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே நடக்கும்
Anbu pakka pavem 😢😢😢 shylu sister 😢😢😢😢😢😢🎉🎉🎉🎉romba romba Vera level super super but sad news ♥️♥️♥️♥️♥️Sameer Anna riya chellam🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️
Super sister ❤️ super ❤️ super
Video rombe super Akka ❤❤
Acho annbu 😢😢😢😢plzzzzz ge annbu paka roba kastama eruk ge ❤❤
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Achooo anbu so sad....😢
வீடியோ ரொம்ப சூப்பர் என்ன கதையை இப்படி கொண்டு போறிங்க அன்புவுக்கு எதுவும் ஆகக்கூடாது ரிப்போட்டு மாறி இருக்கனும் பிலிஸ்
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Super super
Anbu Ku ethuvum akakudathu riya kutty settai super sis super video❤
❤️❤️❤️❤️
செல்லகுட்டி ரியா❤❤❤
அன்பு ரொம்ப பாவம் 😭😭😭😭
Anbu shailaja seranum 😮😮riya So cuteness thangam ❤❤❤🥰🥰
Video 📷📸 super super super ❤❤❤
Anbu 💔 pavo akka
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
😮😢😮😢😮😮ithu.enna.vithi..villayadudpa.anbu.onna.akakodad😢😢😢😢😢😮❤❤❤❤❤❤❤a.s.love..serennu.😊😊😊😊😊😊😊😊 love proposal scene I am waiting for you
Anbu anna pavam sister ❤❤❤❤
Video super super super super super super❤❤❤❤❤❤❤❤❤❤
Video super akka
Pavum anbu 😭😭😭 sailaja yosija mari aga kutathu sister 😢😢pavum sailajavum
anbu 😊romba paavam sister love fulli Pannuga konjam kaistama erukku
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Super super super super super super super super super super super super super super super
Anbuu paavam 😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Video supar❤❤❤❤
Lk 411 சமீர் அன்புக்கு இப்படி ரிப்போர்ட் கொடுத்து விட்டீர்கள் சைலு அன்பு சேர்த்து வைத்து விடுங்கள்🎉
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Anbu paavam🥲shailu anbu seranum❤ Riyakutty❤
Anbu romba paavam story ya ippidi panaadinga konjam anbu shailu happy ya irukanum pls😭😭😭
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
அன்பு பாக்க கஷ்டமா இருக்கு பாவம்
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Video super🥰
அன்பு பாவம் எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே
Anbu❤️Shylu emotional rae😢 don't worry Anbu elamae sari aagidum seekiramae seruvinga🫶🏻❤️🫶🏻
Thank u dear ❤️
🎉❤🎉❤🎉❤🎉 ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா 🎉❤🎉❤🎉❤🎉
Hi sister ❤️💜❤️❤️💝♥️♥️♥️♥️♥️💗
எதுக்குங்க இப்படி பண்ணறீங்க அன்பு பாவம் 😢😢😢😢
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
ஏன் சிஸ்டர் அன்புக்கு இப்படி ஒரு நிலைமை சைலஜா அன்பு சேரனும் சிஸ்டர் ரிப்பொட் வேற மாறியிருக்கும் அன்புக்கு ஒன்னும் ஆககூடாது 😢
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே நடக்கும்
❤❤❤❤❤❤❤❤
Anbu pakka romba paavama irukku 😢 shylu pakka atha Vida paavama irukku 😢
Video super akka anbu paavam 😢
❤❤❤ first command good afternoon 😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤
💙❤️🧡🧡👌🏻👌🏻👌🏻💖💖💖
Super
Thanks
Anbu romba paavam 😭😭😭😭😭 akka please anbukku onnum aga kudathu anbu shyluva poyi pakkanum please 🥺🥺🥺🥺🥺
☹️😞😞😞😞❤
ஹாய் ஹலோ 💛⭐💜❤️வீடியோ சூப்பர் சூப்பர் ❤️💜💙⭐⭐⭐ரொம்ப அழகா செம்மையா இருக்கு அங்க வர ஃபீலிங் 🧕🧕🧕💝🧕💝❤️💜பாப்பாவோட அழகான🧡💙❤️💝 பேச்சு ரொம்ப அழகா செம்மையா இருக்கு வீடியோ ஐ லைக் யு🕋🕌💛⭐❤️❤️
❤️❤️❤️❤️
@@adhviscartoon தேங்க்யூ தேங்க்யூ ஐ லைக் யு🕋🕌❤️💝💙
ஏன் சிஸ்டர் இப்படி ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கீங்க அன்புக்கு ஏதோ ஆகாம கொடுங்க ஏன் இவ்வளவு பிரச்சனை சைலஜா நினைச்சா ரொம்ப கஷ்டமா
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
@@adhviscartoon confirm indha report poi vera yarodhoe report mathi kuduthutanga ❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
😢😢😭😭😭😭😭epde panadega vena plssss
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Nan etha yethir parkala rompa kastama iruku sis😢😢😢ethu unmaiya iruka kudathu😢😢😢
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Hill அன்புவுக்கு உனக்கு எதுவும் ஆக கூடாது❤️ ரிப்போட்டு மாறி போயி இருக்கனும்❤️ சைலஜா நீ நினைச்சா மாதிரி நடத்துவிட்டா❤️ ரொம்ப ரொம்ப கஷ்டம் இருக்கு❤️ அன்பு எப்படி நடக்கா கூடாது❤ சமீர் நீ நான்❤ அன்பு காப்பாத்தா வேண்டும்❤ அன்பு❤ சைலஜா காதல் சேருமா❤ எதிர்பார்த்து❤ காத்திருக்கா❤❤ அக்கா தமிழ் பதில் அனுப்புவிங்கள்❤❤
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே
Pavam anbu
Appo mudiyatha tha 😮😮😮😮😮😮😭😭😭😭😭etha episode pudigala villa aaluvaya varuthu 😢😢😢
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭
Enna akka anbukku ipdi oru sahk. Koduthuttinga 😣😣engalukke romba kastama irukku 😔😔 sailu vera romba sathosama irukka avalukku. Thiruncha. Ennagumo. Pavam 😔 😔😔
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
No sis idhu vendaam anbhu uncle paavam 😭
இல்ல 😱😱இல்ல ரிப்போர்ட்ட யாரோ தப்பா மாத்தி வச்சியிருப்பாங்கப்பா ஷமீர் 🧔🏻புரோகிட்ட திட்டு வாங்கப் போறாங்க. ரியாபட்டு😘🧑🏻😘🥰 குள்ளிப்பாரு சமத்துடி நீ. இன்று எபிசோடு திருப்புமுனையாக அமைந்தது வாழ்த்துக்கள் சகோதரி சகோதரன் 🧔🏻👩🏻❤💙🩵💛💚🩷💜🧡👏👏👏🌹💐🌹💐
நல்லதே நடக்கும்
🤗@@adhviscartoon
நல்லதே நடக்கும்
அன்பு பாவம் எப்படியாவது அன்பு சைலாஷ சேர்ந்தது வைங்க பிலிஸ்
Ok dear
Hi Anna Myne Adhvi CHELLAM how are you
Today video super but last seen very emotional
Ok Adhvi CHELLAM Ishwariya athai unga video pakka naliku Vara bye 🥰
Hi dear 🤗❤️
அன்புக்கு ஒன்னும் ஆக கூடாது
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
@adhviscartoon ok sis
Ethalam oru kanava erukanum please Anna anni
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Anna na rombo happy ya irrunde today episode kaga ana evalo periya twist 😮edhirpakala anna 😢pavam shailu & anbu.
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Anbhu uncle neenga feel pannadhinga ungalukku yedhum aaghadhu 😢
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Pavam anbu etha yethir pakave ela anbu shailajha rendu perukum kastam tha ❤❤❤❤❤❤❤
❤️❤️👍🏻👍🏻👍🏻
Anpu paavam anpukku onnum aga kudathu akka
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
😭😭😭😭214
Tomorrow 👍🏻
Ithu ennada puthu twist ayyo anbhu.. 😢😢😢 i thing report mari irukumo 🤔..
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Sailu akka pavom😔😔anpu anna wait panna nal vanthutu ana avangalukku ipti agittu kastama erukku😔😔😔😔
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
@@adhviscartoon ok akka wait panrom❤❤❤
A real shock, how can this happen, don't let anything happen to Ànbu. Why this twist. I don't have the courage to watch the next episode.😢
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
en eppadi anbu ka anbu da Ella pavam 🥺 onnum agakudadu
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
Story la evelo twist a so sad of anbu .😞😞😞
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
ஏன் அக்கா இந்த மாரி ஒரு ட்விஸ்ட் 😮😮😮
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே நடக்கும்
💞💞💞💞 ஹாய் சகோதரா எப்படி இருக்கீங்க இன்னைக்கு வீடியோல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு இல்லனா வேணாம் எப்படி சொல்றதுன்னு தெரியாது ரொம்ப ஆவன்னா ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருந்தது இவங்க ரெண்டு பேரு ஒன்னு சேருமா அப்படின்றது ஆனா இவ்வளவு பெரிய ஒரு இது வச்சிட்டீங்க ஐயா சகோதரா முடியாது முடியவே முடியாது எப்படியாவது சேர்த்து வைக்கிறீங்க சரியா எப்படியாவது குணப்படுத்தி சேர்த்து வைத்திருந்த சகோதரா 💞💞💞💞💞 அப்புறம் செல்ல குட்டி உங்கள பாக்க நான் நாளைக்கு வரேன் 💞💞💞💞💞 நீங்க சரியா வந்துருங்க தானே என் டைமுக்கு 💞💞💞💞
Hi dear good afternoon. 🌹🌹🌹🌹post super 💞💞💞💞💞song very very nice lovely. 💛💛💛💛💛💛💛anbu un manasatchi speaking super super 😂😂😂😂😂😂😂😂intha point ta yosikkalata appa keti velai parka than ippa sollathanu thatuthiya 🙄🙄🙄🙄🙄🙄🙄super shailu nalla mutivu.🌹🌹🌹🌹 Ithula enna twist irukkunuthan theriyala 😞😞😞😞😞😞😞sameer ithu enna logic neenga chellam kutupeenga ammava thittuveenga la 😂😂😂😂😂😂😂😂😂mamavuku intha mariyathaiye athigam settai settai 😜😜😜😜😜😜😜😜government hospital doctor enru mattum thane theriyum pakki nee sameer anna yarunnu therinjippa 🔥🔥🔥🔥🔥🔥🔥nee seyvata. 😂😂😂😂😂😂karjeep lam engaluku thevaipatathuta nangalam sameer anna settaiye parthavanga 😜😜😜😜😜😜😜😜😜😜😜intha blood test than twista 😞😞😞😞😞😞anbu payama irukkuta please please sister. anbuku ethuvum irukka kootathu vera yar report mari pochu nu sollunga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢nan eathuka matten please please please avanukaka ava ethir parthuttu irukka ava nampikkai utainji poitum 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
@adhviscartoon kantippa intha pathil pothum I'm happy. 🤗🤗🤗🤗good night sweet dreams. 💞💞💞💞💞💞
சிஸ்டர் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை ஷைலு அன்பு பாவம் அன்புவ பாக்கு கஷ்டமா இருக்கு இப்படி செய்யாதீங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே நடக்கும்
Ya eppadi kamikkiringka anbukku ethum aka kutathu pls 😢😢😢😢 video enakku suthama putikkala
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
En sis ippadi oru twist 😢😢😢
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
@adhviscartoon ok waiting sis
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என்ன சிஸ்டர் இப்படி ஒரு ட்விஸ்ட் கொண்டுவந்துட்டீங்க அன்பு வாழைகைல 🥺🥺🥺 நாங்க எதிர்பாக்கவே இல்ல கஷ்டம்மா இருக்கு இந்த லவ் மட்டும் அவருக்கு செட் ஆகும்னு நெனச்சேன். ப்ளீஸ் அன்பு விஷயத்துள்ள ஒரு கிளாரிட்டி குடுங்க 🥺🥺🥺
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே நடக்கும்
@adhviscartoon கண்டிப்பா வைட்டிங் ❤️
Hi sister video very good super super super akka ♥️♥️♥️♥️♥️🥰🥰♥️🥰♥️♥️🥰🥰♥️🥰♥️♥️🎉🎉🎉🎉🎉🎉🎉
என்ன சிஸ்டர் அன்பு சைலஜா ஃபர்ஸ்ட் பாடல் எல்லாம் நல்லா இருந்தது❤❤❤ ஆனா நான் நினைச்சேன் ரெஸ்ட் எடுக்கிறேன் நினைச்சேன் ஏதாச்சு வந்துரும் அன்பு பாவம் ரொம்ப வருத்தமா இருக்கு 😔😔 வீடியோ ஆரம்பித்து நல்லா இருந்தது கடைசி சைலஜா பயந்த மாதிரி அன்பு விட்டுட்டு போயிருவாங்க❤❤❤
Wait panni paarunga sis ♥️👍🏻 nallathe nadakkum
அக்கா டார்லிங் இதெல்லாம் நான் நம்ப மாட்டேன் 😢என்னால தாங்க முடியல 🥺 கண்டிப்பா இது அன்புவோட ரிப்போர்ட்டா இருக்காது மாத்தி குடுத்து இருக்காங்க அக்கா இப்படி எல்லாம் பன்னாதிங்க 😢 ஷைலஜா இப்ப தான் அப்பா அம்மாவ இழந்ததுல இருந்து வெளியே வந்து இருக்கா இப்ப அன்புவும் இல்லனா அவளோட நிலமை 🥺என்னால இத ஏத்துக்க முடியாது 🥺 என்னால தாங்க முடியல இப்படி எல்லாம் என்ன அழுக வைக்காதிங்க பீலிஸ் பீலிஸ் 🙏😭😭😭😭😭
பொறுமையாக பாருங்க சகோதரி கண்டிப்பா நல்லதே நடக்கும்
@adhviscartoon ஓகே அக்கா டார்லிங் ஐ அம் வெயிட்டிங் 🤗 ரொம்ப கஷ்டமாகிடிச்சி நான் ரொம்ப அழுதுட்டேன் 🥺 அதான் அப்படி மேசேஜ் பன்னிட்டேன் 🙄 நீங்க வருத்த பட்டு இருந்தா மன்னிச்சிடுங்க உங்க தங்கச்சிய 🥰