தமிழன்னை தந்த தன்னிகரில்லா இசைக்கடவுள் இளையராஜா சுவாமி. எந்தன் தளத்துள் இளையராஜா சுவாமிகளின் முக்கியமான எல்லா பாடல்களையும் இலங்கையில் இருந்து வழங்குகின்றேன். உள்நுழைந்து பாருங்கள்! பிரசாத் கூடத்துள் அமர்வீர்கள்! எல்லா புகழும் இளையராஜா சுவாமிகளுக்கே.
இது உமா ரமணன் அவர்கள் எந்த ஒரு அசைவும் இன்றி ஆர்ப்பாட்டமின்றி இந்த பாடலை பல மேடைகளில் பாடியுள்ளார்.அப்படிபட்ட தமிழ் பாடகிக்குதான் நம் இசையமைப்பளர்கள் அதிகவாய்பளிக்காமலேயே அவரை மேலும் வளரவிடாமல் ஆக்கிவிட்டனர்.
Some how I don't believe any of these songs were composed 20 to 40 years...whenever I listen to Raja sir's songs I feel they are composed either today or tomorrow.. such is the class of the legend Raja sir
ஆனந்த ராகம் கேட்கும் காலம்....அப்பப்பா....எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை...புதிதாக கேட்பது போல் உணர்கிறேன்....நீண்ட தூரம் காரில் செல்லும்போது (2013 - 16), இந்த பாடல் என் பென் டிரைவில் ஒலிக்கும்போது, சத்தத்தை கூட்டி, ஸ்டியரிங்கை தட்டியவாறே காரை ஓட்டுவேன்...என்ன அற்புதமான நினைவுகள்...என் சந்தோஷ கோட்டைக்குள், ராஜாவுக்கு தனி இடம் உண்டு...❤
I wish these songs were available in this quality when it was recorded for the movie. This live version is out of this world. What a majestic violin section!
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉
these songs are final travel for human souls to have peace of mind and rejuvenating every listeners genes. enna oru composition, enna oru rythms.. enna oru amaithi.. ippadi sollikonde pogalam.. mudive illatha engal indrum anda sarasarathin oru maha shakthi...... vaazhga ayya ungal isai endrume.. endendrume..GOD BLESS YOU FOREVER.... Typing these with tears......

ஆனந்த இராகம் பாடுபவர் மராத்திய மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட #விபாவரி வேகம்வேகம்.. செமசெம...!!❤ அஞ்சலி திரைப்படம் வந்த புதிதில் ஒரு சிறுவனாய் ஒரு ஆயிரம் முறை கேட்டிருப்பேன்..
இரு காதுகள் போதவில்லை.. இந்த சிம்பொனியினை கேட்க...❤❤ இசைஞானியின் சமகாலத்திலேயே நான் பிறந்ததும் அவரது இசையை கேட்டு வளர்ந்ததும், இன்னும் இன்னும் கேட்டுக்கொண்டே வாழ்கையை பயணிப்பதும் காலம் எனக்கு கொடுத்த "எல்லையில்லா வரம்" ❤❤❤
Good song.. Well sung... But i think this song is actually sung by Smt. Uma Ramanan who produced a wonderful feeling by her great voice... Here it is missing... Illayaraja sir's mesmerizing music composition...🙏
Like Raja sir said every artist is important in every without which the song becomes complete. But the credit for making the highs and lows and nuances and every aspect of the lyrics only goes to the creator. Otherwise the song just remains a para of words.
ரொம்ப காலத்திற்க்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்….. இப்பவும் அவருதான் ராஜாவாம்……
அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜாதான்
Our Raja Sir is always the Raja of universal music world ❤❤❤❤❤❤
DON of indian music industry
Yes 🙏🙏🙏🙏🙏
arumai arumai
அப்பா... அம்மா... பேச்சுக்கு தலை ஆட்டாதவங்க கூட . இசைக் கடவுளின் இசைக்கு எத்துணை தலைகள் அசைக்கின்றன ... பாருங்க.....
தமிழன்னை தந்த தன்னிகரில்லா இசைக்கடவுள் இளையராஜா சுவாமி. எந்தன் தளத்துள் இளையராஜா சுவாமிகளின் முக்கியமான எல்லா பாடல்களையும் இலங்கையில் இருந்து வழங்குகின்றேன். உள்நுழைந்து பாருங்கள்! பிரசாத் கூடத்துள் அமர்வீர்கள்! எல்லா புகழும் இளையராஜா சுவாமிகளுக்கே.
எந்த தளம்
வலைத்தளத்தின் லிங்க் இணைக்கவும்..
அறியாதவயதில் இந்தபாட்டகேட்டு பலகாதல் பின்புமனைவிஉடன்காதல் பின்பு மகள்கள் வழர்கயுடன் இப்போது பேத்தியுடன் இந்தபாடலை சுவாசிக்கிரேன் நன்றி ராசாசார்
Gifted man of god.hearing Raja sir hat's off
Neenga sonnadhu aththanaiyum vunmai enn vaazhvilum idhedhaan.
❤
Please remember, this song was composed 40 years ago! Standing ovations👏. Long live maestro🙏
Amazing..... wonderful.... maestro.....
Actually 45 years ago
No shelf life for legend music forever
His music is immortal.
இதுதான் உண்மையான சிம்பொனி யாக இருக்கும்
வயலின் இசையின் வர்ணஜாலம்...
இந்த பாடல் தொகுப்புகள்...
என்றென்றும் எங்களை மயக்கும் இசை ஊற்றாக இளையராஜா அவர்களின் இசை...
King of kings is Isai Raja. Godess Saraswati is residing in his heart and mind so that he creates wonderful songs.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
என்று எங்களின் இசைக் கடவுள் இளையராஜா மட்டுமே ❤
ஆணந்த ராகம் பாடலில் வரும் தபேலா சவுண்ட் அருமையாக உள்ளது......
What a composition 💐.... Feel like listening again... Live performance is not so easy... Great Raja🌹🌸🌷🌺
Yes
🎉🎉🎉 உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...❤❤❤❤🎉🎉🎉🎉🎉
ஆட்டமா..
தேரோட்டமா..
ஶ்ரீநிஷா நீயாம்ம?🎉👏
❤ Ilayaraja ❤ 🎶 God ❤
No one else in this universe can ever give such soothing songs which travel in our hearts 💕 for years and still years to go❤
It's god's gift dat Ilayaraja is born n South India.
உமா ரமணன் அம்மா குரலில் பாடிய பாடல்..இந்தம்மா பாடுபட்டு பாடுகிறார்.. யாரெல்லாம் உணர்கிறீர்கள்.
Yes
இது உமா ரமணன் அவர்கள் எந்த ஒரு அசைவும் இன்றி ஆர்ப்பாட்டமின்றி இந்த பாடலை பல மேடைகளில் பாடியுள்ளார்.அப்படிபட்ட தமிழ் பாடகிக்குதான் நம் இசையமைப்பளர்கள் அதிகவாய்பளிக்காமலேயே அவரை மேலும் வளரவிடாமல் ஆக்கிவிட்டனர்.
North Indian Lady Isaina niein Pathukkhu Adhimai Aghi Tamil Medhu Arvam Khondhu Ishainanin Padhal Medhu Arvam Khondhu Padhukirar Vashthunkall Asikap paduthavendam😢
இந்தம்மாக்கு தமிழ் சுத்தமா தெரியாது என்று ராஜா சாரே கூறியிருக்கார்
எல்லாம் இளையராஜாவின் திமிர் தான் காரணம்... இல்லேனா உமா மா ஜின்ஸி ஜானகி போன்றவர்கள் கூடவே இருந்திருப்பார்கள்
Some how I don't believe any of these songs were composed 20 to 40 years...whenever I listen to Raja sir's songs I feel they are composed either today or tomorrow.. such is the class of the legend Raja sir
எளிமையான உடை அலங்காரம் என்ன அபாரமான குரல் இத்தனைக்கும் வேற்று மொழிக்காரர் அருமை ஆனால்இங்கு இருப்பவர்கள் உடை அலங்காரம் பந்தாவுக்கும் பஞ்சமில்லை
Isayai mattum kaadhalikkiren those who anybody still love music only
ஆனந்த ராகம் கேட்கும் காலம்....அப்பப்பா....எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை...புதிதாக கேட்பது போல் உணர்கிறேன்....நீண்ட தூரம் காரில் செல்லும்போது (2013 - 16), இந்த பாடல் என் பென் டிரைவில் ஒலிக்கும்போது, சத்தத்தை கூட்டி, ஸ்டியரிங்கை தட்டியவாறே காரை ஓட்டுவேன்...என்ன அற்புதமான நினைவுகள்...என் சந்தோஷ கோட்டைக்குள், ராஜாவுக்கு தனி இடம் உண்டு...❤
எனக்கு, ராஜாவுக்கு மட்டுமே இடம் உண்டு
வயலின் இசை ஐயோ.
I wish these songs were available in this quality when it was recorded for the movie. This live version is out of this world. What a majestic violin section!
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉
See the disciplinary of the sound , singers ,instruments, players , audience , arrangements, that is RAJA Sir
Ilayaraja directs the most precise people. Guess how accurate he is! Thank you Noise and Grains for its lively audio.
இளையராஜாவின் இசைக்கு மயங்காதவரும் உண்டோ.
ராஜா நம் கர்வம்..❤
Wondering how long these songs remain with us, Truly Timeless Classics!!!
Vaippe illa innoruthan poranthu vanthalum ipdi meisilirkka vaikka❤❤❤❤❤❤
ஆனந்த ராகம்❤🎉🎤பாடல்🎶🎤🎵 இரவில் இருட்டான அறையில் தனிமையில் கேட்கும் போது மனம் ஒருவித ஆனந்தத்தில் மிதந்து இனிமையான காலங்களில் பயணிக்கின்றன❤🎉
usha udup- magic journey-now i am running in 64. From my 13th year hearing her voice in same stylish voice.
சிறந்த சிம்பொனி இசை.
Aatama therottama song excellent composition. Well sung.
Raja sir is undoubtedly one of the greatest musician of our country ever had. We are lucky to live during his era.
these songs are final travel for human souls to have peace of mind and rejuvenating every listeners genes. enna oru composition, enna oru rythms.. enna oru amaithi.. ippadi sollikonde pogalam.. mudive illatha engal indrum anda sarasarathin oru maha shakthi...... vaazhga ayya ungal isai endrume.. endendrume..GOD BLESS YOU FOREVER.... Typing these with tears......
❤❤❤இசைஇறைவா❤❤❤❤
Magical composition of raaja sir and magical singing by usha and orchestration is really a celebration
Its a rock song with a symphony blended. Raja sir Great ❤
ராஜா இன்றும் இளையராஜா தான்
அவர் எப்பவுமே ராஜா, மகா ராஜா, சக்கரவர்த்திங்க….
Mesmerizing ❤ Raja❤
Massive originality.raja sir mattum dan panna mudiyum
Vibhavari Joshi has done justice to the Late Swarnalatha’s iconic song. Very dedicated singer from Maharashtra
This song was sung by another talented singer, Uma Ramanan and not by Late Swarnalatha.
Melted voice.... Super feel
@@umashankark9210 I was referring to Ennulle Ennulle, and not Ananda Ragam
Not at all. The song is super slow and she is struggling. It's clear. Original song won't be this slow
Yaa her voice is strained, may be due to high pitch Or over practice for the show. But somehow made it complete
We miss you SPB sir after hearing Senorita.
இது உமா ரமணன் அவர்கள் எந்த ஒரு அசைவும் இன்றி ஆர்ப்பாட்டமின்றி இந்த பாடலை பல மேடைகளில் பாடியுள்ளார்.அப்படிபட்ட தமிழ் பாடகிக்குதான் நம் இசையமைப்பளர்கள் அதிகவாய்பளிக்காமலேயே அவரை மேலும் வளரவிடாமல் ஆக்கிவிட்டனர்.
Nice song lyrics, voice and music all super ❤❤❤
arunmozhi nepoleans flute ❤❤❤
vazum theivam engal raaaja
Usha ma magic voice superb ly used by universal man for music
ஆனந்த இராகம் பாடுபவர் மராத்திய மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட #விபாவரி
வேகம்வேகம்.. செமசெம...!!❤ அஞ்சலி திரைப்படம் வந்த புதிதில் ஒரு சிறுவனாய் ஒரு ஆயிரம் முறை கேட்டிருப்பேன்..
Same as like uma ramanan voice...thanks to vibavari sister... great job... U don't know the Tamil but u r singing as tamilian...
Raja composing evergreen
Super music 👌🏻 🙏🏻 🎶 😀
Proud to be tamil able to feel the depth of the emotion
Ilaya Raja is always Isairaja 👌👏🤝⚘️⚘️
இரு காதுகள் போதவில்லை.. இந்த சிம்பொனியினை கேட்க...❤❤
இசைஞானியின் சமகாலத்திலேயே நான் பிறந்ததும்
அவரது இசையை கேட்டு வளர்ந்ததும், இன்னும் இன்னும் கேட்டுக்கொண்டே வாழ்கையை பயணிப்பதும்
காலம் எனக்கு கொடுத்த "எல்லையில்லா வரம்" ❤❤❤
ஆனந்த ராகம் Min 1.44 தபேலா தடுமாறி பின்னர் நிலைக்கு வந்தது.அந்த இடம் punch அடிச்சு எழ வேண்டும்
இசை கடவுள் 💞💞💞
Isai Deivam Isai gyani paadalgal kalathivendra paadalgal
ராஜா 👑❤
Isai endral Ilayaraja
Sethu setthu pizhakiren.massive BGM.massive voice of uma ma.raja 🎉🎉🎉🎉🎉
God of music #maestro_ilaiyaraaja❤
எப்பா என்ன இசை 🎶🎶🎶ஆனந்த ராகம்...
நல்ல தேர்வு விபாவரி
Ever green. Super hit. finely tuned song
இந்த பாடல் மறைந்த பாடகி இசையரசி ஸ்வர்ணலதா பாடிய அருமையான பாடல்
Vegam Vegam..Usha Uthoop her head shake and High Pitch...❤
ராகங்கள் தாளங்கள் நூறு, இராஜ உன் பேர் சொல்லும் பாரு ❤❤❤🎉🎉🎉
The one' and only maestro Ilayaraja i love Maestro ❤❤❤🎉🎉🎉
Legendary only ❤❤❤❤
My favourite song ❤❤❤❤❤❤❤
என்ன வாய்ஸ் ❤🎉
Good song.. Well sung... But i think this song is actually sung by Smt. Uma Ramanan who produced a wonderful feeling by her great voice... Here it is missing... Illayaraja sir's mesmerizing music composition...🙏
Suwarnalatha miss u
Like Raja sir said every artist is important in every without which the song becomes complete. But the credit for making the highs and lows and nuances and every aspect of the lyrics only goes to the creator. Otherwise the song just remains a para of words.
ராஜா
என்றும்
ராஜா❤
Super 👌👌🥁
ராஜா ராஜா தான்
So sweet voice
Thanks
Raja's magical composition was best received with unique voice of Uma ramanan , The singer has not done justice here in this song
Raja God of music
Maestro❤
Rasaiah can give his chorus girls more songs to sing individually or in a duet.
SUPER
Raja sir the best forever
Awesome ❤🥺😭
Raaja god for music
Ok sir very nice
THANKS
Sir Bonked very nice sir
No words
Overwhelming
Good🌹
Sema quality
21:28
Only Raja 👍
இப்ப உள்ள இசையமைப்பாளர்கள் இப்படிப்பட்ட பாடல்கள் போல் ஒரேஒரு பாடல் மெட்டமைக்க முடியுமா என்றால் சந்தேகமே.....
Sangeeta Maz....I bow down to you Raja
தமிழ் இசையில் இருந்து இளையராஜாவை எடுத்துவிட்டால் மீதம் இருப்பது 0 வெறுமையும் தான் மிஞ்சும்
❤❤❤
First commant