குடிகார கணவனை திருத்தி 2மாதத்தில் ஆண் வாரிசு கொடுத்த 🔱ஶ்ரீ பிரம்மசக்திபுரம் கருப்பசாமி🔔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 เม.ย. 2024
  • #கருப்பசாமிஅருள்வாக்கு #karupasamy #karupasamysong
    குடிகார கணவனை திருத்தி 2மாதத்தில் ஆண் வாரிசு கொடுத்த 🔱ஶ்ரீ பிரம்மசக்திபுரம் கருப்பசாமி🔔#கருப்பசாமி
    🔔சாமியே சரணம்🔱 கருப்பசாமி சரணம் 🔔
    contact number ; 7708656955 Senthil 👈👈
    location ; maps.app.goo.gl/p7VpQ8bPFkqZv...
    69RC+48, Koovathur South, Tamil Nadu 621802
    ஜெயகொண்டம் அருகில் உள்ள மகிமைபுரத்தில்
    ஶ்ரீ பிரம்ம சக்திபுரம் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் வியாழன்,ஞாயிறுக்கிழமை மற்றும் அமாவாசை, பொர்ணமி ஆகிய தினங்களில் அருள்வாக்கு நடைபெறும் இக்கோவிலின் சிறப்பு மக்களின் ஊரு பெயரை கூப்பிட்டு ஶ்ரீ கருப்பசாமி அருள்வாக்கு கூறி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தருகிறார்
    ஶ்ரீகருப்பசாமி கோவிலின் சிறப்புஅம்சங்கள் ;
    👇👇👇👇👇👇👇👇👇👇 பயன்கள்;
    * **குடும்ப பிரச்சனை தீரும்
    ****திருமண தடை நீங்கும்
    * * * குழந்தை பாக்கியம் உண்டாகும்
    * * * பில்லி, சூனியம், ஏவல் நாடதூ
    * * *கண் திருஸ்டி அகலும்
    * * * கடன் பிரச்சனை தீரும்
    பிடிகாசு பெற்று செல்பவர்கள் அதை வைத்து தொழில் அல்லது வியாபாரம் தொடங்கினாலும் பிடிகாசை தங்களது நிறுவனத்தில் பக்தியுடன் வைத்து கொண்டாலும் அவர்களின் தொழில் வியாபாரம் பெருகும், நல்ல லாபம் கிடைக்கும், பொருளாதார சிக்கலும் கடன் பிரச்சனைகளும் தீரும், புதியதாக நிலம், வீடு, விவசாயம், புதிய பொருட்கள் 🔱ஶ்ரீகருப்பசாமி கொடுக்ககூடிய பிடிகாசு
    மூலம் வாங்கினால் மேலும் மேலும் செல்வம் பெருகும்.
    🙏வேண்டுவோர்கு வேண்டும் வரம் தரும் 🙏
    🔔🔔ஶ்ரீ கருப்பசாமி துணை 🔱🔱
    #karupasamysong
    #கருப்பசாமி
    #கருப்பசாமிஅருள்வாக்கு
    #சாமிஆட்டம்
    #சாமிப்பாட்டு
    #அருள்வாக்குஇணையதளவானொலி
    #அருள்வாக்கு
    #அருள்மிகு
    #karupasamystatustamil
    #samyvideo
    #arulvakku
    #arulvakkuvideo
    #samy
    #samystatus
    #Samysong
    #karupasamyshorts
    #karupasamy

ความคิดเห็น • 3

  • @rajacholan3678
    @rajacholan3678 3 หลายเดือนก่อน +1

    எது எப்படியோ நடக்குதோ நடக்க வில்லையோ ஒன்னும் பிரச்சனை இல்லை குடிகாரர்களை திருத்தினால் அதுவே போதும் மகிழ்ச்சி

  • @dhananchayantk7932
    @dhananchayantk7932 3 หลายเดือนก่อน +1

    இதற்கு கட்டணம் எவ்வளவு பெறுகிறார்கள். ?