வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னின் கடுமையான முடிவுகள் | Kim Jong-un North Korea Laws | Thatz It

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • வட கொரியாவின் ஆபத்தான சட்டங்கள் | Tough Laws of North Korea
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: bit.ly/2TxSChs
    Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
    Several segments are licensed under "creative commons":
    cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
    creativecommon...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Attention Viewer's:
    Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit

ความคิดเห็น • 159

  • @ThatzItChannel
    @ThatzItChannel  ปีที่แล้ว +39

    Hello Guys, hope to chat with you all tomorrow ☺️🎉

  • @reelsfactory-vq5tc
    @reelsfactory-vq5tc ปีที่แล้ว +29

    Naan இப்போதான் கொரியன் பொண்ணு அழுதிட்டே பேசுனா video பாத்தன்
    அந்த நாட்டு மக்கள் படுற கஷ்டம் ரொம்ப அநியாயம்

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 ปีที่แล้ว +39

    I am a proved to be a indian 🇮🇳🇮🇳🇮🇳

  • @suseelas9281
    @suseelas9281 ปีที่แล้ว +67

    மிக மிக கொடுமை யான ஆட்சி. அங்கு வசிக்கும் மக்கள் ரொம்ப பாவம்.

    • @tamilshistoryinbible3081
      @tamilshistoryinbible3081 ปีที่แล้ว +5

      இந்தியா மற்றும் எல்லா நாடுகளிலும் நடப்பதைக்காட்டிலும் அது கம்மிதான்

  • @futureias2596
    @futureias2596 ปีที่แล้ว +53

    எப்படி சாத்தியப்படுத்துகிறார் ஒட்டுமொத்த நாட்டையும் கட்டுபடுத்தி என்பதே ஆச்சர்யம்

    • @vinothgilly4357
      @vinothgilly4357 ปีที่แล้ว +5

      Namma ji ya ethuthu nambalala ethum kekka muditha... Adheye Anga vera mari panrar

  • @fasilafathima3
    @fasilafathima3 ปีที่แล้ว +4

    Anga nan irundhu iruntha intha video va pathu irunthikka madan bro😂😂☺

  • @alagarrajb9130
    @alagarrajb9130 ปีที่แล้ว +22

    நினைக்கவே பயமாக இருக்கிறது தாங்கள் கூறுவது போல அது நாடு இல்லை சிறைச்சாலை பாவம் அந்த மக்கள்

  • @Manojkumar-fc7sn
    @Manojkumar-fc7sn ปีที่แล้ว +9

    இவன் டம்மி . அவர் தங்கச்சி ஒன்னு இருக்கு KD lady அதான் காரணம்.

  • @devanesam3084
    @devanesam3084 ปีที่แล้ว +21

    எல்லாவற்றிக்கும் முடிவு விரைவில் வரும் கடவுள் இருக்கிறார்

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 ปีที่แล้ว

      வட கொரியா கம்யூனிச நாடு எந்த கடவுளும் உள்ளே நுழைய முடியாது.

    • @DreamcomeTrue1905
      @DreamcomeTrue1905 ปีที่แล้ว

      Karma 🔱

    • @subbiahraja3016
      @subbiahraja3016 7 หลายเดือนก่อน

      Seekram itharrku theervu undu😢

  • @shiva_portonovo
    @shiva_portonovo ปีที่แล้ว +10

    வெளியிறு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பற்றி வீடியோ போடுங்க

  • @sudhakart3025
    @sudhakart3025 ปีที่แล้ว +8

    Hi Anna I am waiting

  • @Repentant_Gowtham
    @Repentant_Gowtham ปีที่แล้ว +16

    After mr.gk...you impressed me alot...for your content bro...thank you .for entertaining us..🔥🥰😍

  • @susilaamal5103
    @susilaamal5103 2 หลายเดือนก่อน

    வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு மக்களால் தான் மரணம் அவருக்கு தன் வினை தன்னை சுடும்

  • @kalaimannan8418
    @kalaimannan8418 ปีที่แล้ว +8

    கூடிய விரைவில் இங்கேயும் இது போன்ற நிலமை வர்ரதுக்கு ரொம்ப காலம் ஆகாது பிரதர்

  • @rubankumar5813
    @rubankumar5813 ปีที่แล้ว +3

    Thank God we are living india.

  • @sensan884
    @sensan884 ปีที่แล้ว +1

    Fantastic news today and briefly explain to north Korea

  • @superman-nx4ps
    @superman-nx4ps ปีที่แล้ว +1

    Yov bro last la antha kathura sound ah konjam remove pannitu vera ethana podu ya konjam karara eruku

  • @JiminJimin-er4vi
    @JiminJimin-er4vi ปีที่แล้ว +13

    மிகவும் அருமையாக உள்ளது 💞 அண்ணா 💞 நன்றி நல்லா இருக்கு 💞 தகவல்

  • @sivapandi1406
    @sivapandi1406 ปีที่แล้ว +5

    Eagerly waiting bro....💚🎀

  • @sampaths2526
    @sampaths2526 11 หลายเดือนก่อน +2

    எல்லாவற்றிற்கும் ஒரு‌ முடிவு உண்டு.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 ปีที่แล้ว +6

    கார், இன்டர்நெட் ,ஃபேஸ்புக்,
    இதுபோன்ற வியாபாரங்கள்
    வடகொரியாவில் விற்பனை செய்ய முடியவில்லை.
    ஜனநாயகம் என்ற பேர்ல கொள்ளைகாரர்கள் அடிக்கிற
    கொள்ளையைவிட சர்வாதிகாரி
    பரவாயில்லைன்னு சொல்லலாம்.

    • @munusamyppmn4438
      @munusamyppmn4438 ปีที่แล้ว

      முதலாளி தோற்றார் நடத்தப்படும் தகவல் தொடர்பு ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளாக செயல்படுகிறது. சாதாரண மக்களுக்கு என்ன அடிப்படைகள் தேவையோ அதைத்தான் வடகொரியா செய்து வருகிறது. வடகொரியா அதிபரின் ஆட்சி முறைக்கு வாழ்த்துக்கள்

  • @vinothgilly4357
    @vinothgilly4357 ปีที่แล้ว +3

    Also to read about Frederick warmbier

  • @sarathkumar3283
    @sarathkumar3283 ปีที่แล้ว +3

    இப்படியெல்லாம் நடக்க கூடாது என்பதற்காக தான் அதிகார பகிர்தல் வேண்டுமென்று நினைக்கிறேன்

  • @kumars7613
    @kumars7613 ปีที่แล้ว +4

    I am waiting for the release

  • @felixraj151
    @felixraj151 ปีที่แล้ว +2

    Hi bro.. Videos are superb.. Keep rocks

  • @thilafarfashith4559
    @thilafarfashith4559 ปีที่แล้ว +2

    I am waiting bro ❤

  • @ponnuthuraiv5302
    @ponnuthuraiv5302 ปีที่แล้ว +2

    ஐ. நா. சபை என்ற ஒண்ணு இருக்கு பெயருக்கு 😠😠😠😠😠😠😠😠😠

  • @mohamedsayeed4126
    @mohamedsayeed4126 ปีที่แล้ว +2

    இதை விட இந்தியாவில் கொடுமை அதிகம்.....

  • @abiabilash8480
    @abiabilash8480 ปีที่แล้ว +2

    Super Anna Keep rocking

  • @rizhaanrifdy8698
    @rizhaanrifdy8698 ปีที่แล้ว +1

    King Jhon en kai la matinan enu sonna awana vachu saiwan 😂😂😂

  • @muthurajmanimala6958
    @muthurajmanimala6958 ปีที่แล้ว +2

    Ithu thaan yaa naragam...🥺🥺🥺

  • @remas-tx3tg
    @remas-tx3tg ปีที่แล้ว +3

    waiting for the next video

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 ปีที่แล้ว

    சிறப்பு தகவல் தெரிந்த விடயமே

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 ปีที่แล้ว +1

    Excellent

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 ปีที่แล้ว +2

    Super👌 bro🤜

  • @MukilanDMGs345
    @MukilanDMGs345 ปีที่แล้ว +9

    Semma explanation nanba 👍

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel ปีที่แล้ว +1

    🌻 வணக்கம் சகோ 🌻

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 ปีที่แล้ว +2

    naragam than antha ooru, pavam makkal

  • @sarathkumar3283
    @sarathkumar3283 ปีที่แล้ว +4

    அதிகாரம் ஓரிடத்தில் இருந்தால் இப்படி தான் நடக்கும்

  • @monishau3569
    @monishau3569 ปีที่แล้ว +3

    phone yaduthalay yanga iruthutha thola pana varuvagalo live pochu😢

  • @karthikr4525
    @karthikr4525 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Super 💞 brother ❤️

  • @magielectronic6236
    @magielectronic6236 ปีที่แล้ว +2

    I am going

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว +4

    ஆரம்பமும் உண்டு . முடிவும் உண்டு.

  • @luciferthemorningstar1640
    @luciferthemorningstar1640 6 หลายเดือนก่อน

    Endha sarvadhigaramum rombha naalaiki nenalachathu kedaiyadhu

  • @tethanjayanthi3987
    @tethanjayanthi3987 ปีที่แล้ว +1

    Iwait annna

  • @bosebose6319
    @bosebose6319 ปีที่แล้ว

    Miga surasiyam super👌👌👌

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 ปีที่แล้ว

    சிறப்பு

  • @yuvarajyadhavan2416
    @yuvarajyadhavan2416 ปีที่แล้ว +1

    Antha makkal nayam illa ma thairiyama irukkanum

  • @subbiahraja3016
    @subbiahraja3016 7 หลายเดือนก่อน +1

    I love india ❤❤❤

  • @ganesha8977
    @ganesha8977 ปีที่แล้ว +3

    எப்படி இவரை விட்டு வைத்துள்ளார்கள்!

  • @sivagurusubramaniam1517
    @sivagurusubramaniam1517 ปีที่แล้ว +2

    Start

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf ปีที่แล้ว +1

    Interesting and superb

  • @vikram11085
    @vikram11085 ปีที่แล้ว +2

    Hi

  • @sreejithsreejith8639
    @sreejithsreejith8639 ปีที่แล้ว +1

    Like u bro👌👌👌

  • @vinothveerani
    @vinothveerani ปีที่แล้ว +3

    Nice video

  • @noordeenXplorer
    @noordeenXplorer ปีที่แล้ว +3

    super

  • @dhayandhayan364
    @dhayandhayan364 ปีที่แล้ว +1

    Ervaru ana god haaa etha ropmpa thupu .......athu Nadu ela nqragkamm......😭

  • @subramaniamsilvem8899
    @subramaniamsilvem8899 ปีที่แล้ว +3

    இது நாடா இல்லை சுடுகாடா

  • @VidyaSagar-yd5np
    @VidyaSagar-yd5np ปีที่แล้ว +3

    Ivan avlo periya Ahlalam kidayathu bro, India nenachuna 1mani nerathula Ivan countrya alikum , amerika nenachuchu na 15 nimisathula intha country illatha idam theriyama poirum 🤚

  • @subscribe1036
    @subscribe1036 ปีที่แล้ว +2

    Faster 😭

  • @MrJE-hs6pc
    @MrJE-hs6pc ปีที่แล้ว +1

    Hi bro

  • @jsolomone2517
    @jsolomone2517 ปีที่แล้ว +1

    Super brother

  • @samuelmoris4089
    @samuelmoris4089 ปีที่แล้ว +2

    இடியமின் நிலை தான் இவருக்கும் ஏற்படும்

  • @kaviyashkaviyash4686
    @kaviyashkaviyash4686 9 หลายเดือนก่อน

    2001 la cctv irunthucha frns

  • @kallankalapattispudur8074
    @kallankalapattispudur8074 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Kavitha-pz9el
    @Kavitha-pz9el ปีที่แล้ว

    👉👍👍super👍👍👍👍👈

  • @SivanesanMks
    @SivanesanMks ปีที่แล้ว

    Fase partha kuzhanmathiri iruku gunam kodurama iruku

  • @Joseph-qz9xl
    @Joseph-qz9xl ปีที่แล้ว

    வல்லவன் வாழ்வான் ரஜனிகாந்த் போல.

  • @Rameshkumar4567
    @Rameshkumar4567 ปีที่แล้ว

    பொறந்தேன் ஒரு நாள் செத்துபோயிடுவேன்.
    எல்லாம் ஒரு நாள் மாறும்.

  • @thilafarfashith4559
    @thilafarfashith4559 ปีที่แล้ว +2

    Saptiya bro morning epdi irukka bro ❤❤

    • @ThatzItChannel
      @ThatzItChannel  ปีที่แล้ว +2

      Inga afternoon.. lunch'ey saptachu 😊

    • @girikrishna4906
      @girikrishna4906 ปีที่แล้ว

      @@ThatzItChannel enga bro irukinga???

  • @chakkaravarthipk9172
    @chakkaravarthipk9172 ปีที่แล้ว +2

    கடவுள்தான் காப்பாத்தனும்

  • @abhishekv7716
    @abhishekv7716 ปีที่แล้ว

    When I saw him that day is last day

  • @ezhilkumaransa4143
    @ezhilkumaransa4143 ปีที่แล้ว +2

    Comment uh pochu 😭

    • @ThatzItChannel
      @ThatzItChannel  ปีที่แล้ว +1

      our Videos release every Tuesday and Friday 12pm Bro. Just for you to know what time our video gets released😊

    • @ezhilkumaransa4143
      @ezhilkumaransa4143 ปีที่แล้ว

      @@ThatzItChannel 🙂🥰 Nanum Friday ellam wait panuven crt ah indha time ku busy aagidren bro 😌👍🏻 Next time pathukalam

  • @AK07007
    @AK07007 ปีที่แล้ว +1

    Hi anna

    • @ThatzItChannel
      @ThatzItChannel  ปีที่แล้ว

      Sure will come, you are number 6th to comment this time 😊

  • @thamirhassi6115
    @thamirhassi6115 ปีที่แล้ว +1

    yalluthum kadavul onnu thann allah mattum thaan

  • @Dexterr04
    @Dexterr04 ปีที่แล้ว +1

    Bro waiting for FACE CAM💥💥💥

  • @hhh334
    @hhh334 ปีที่แล้ว +2

    Avan kodiyavan

  • @MrJE-hs6pc
    @MrJE-hs6pc ปีที่แล้ว +1

    Advance happy new year friends

  • @arpudhamanivijaya3707
    @arpudhamanivijaya3707 ปีที่แล้ว

    O my God

  • @chandrasekarchandrasekar2631
    @chandrasekarchandrasekar2631 ปีที่แล้ว

    No country prision

  • @mohamednazafi5327
    @mohamednazafi5327 ปีที่แล้ว

    2022 ல் இலங்கையில் என்ன நடந்ததோ அதே அங்கு எப்பவோ நடந்திருக்கும்

  • @TOP3_8500
    @TOP3_8500 ปีที่แล้ว

    Only choice Avengers naalathamudim

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 ปีที่แล้ว +2

    World countries lam senthu yenda antha north Korea people ah save panna maatikiringa??

  • @Chithra-r7l
    @Chithra-r7l 5 หลายเดือนก่อน

    Meendum Meendum Meendum Modiji support for Anna malai IPS

  • @adarshasokansindhya
    @adarshasokansindhya ปีที่แล้ว +1

    🙂

  • @mkavi5624
    @mkavi5624 ปีที่แล้ว +3

    தன் பொருளாதார தேவைகளை தாங்களே உருவாக்கிக்கொள்கிறார்களா?

  • @b.shankarb.shankar2655
    @b.shankarb.shankar2655 ปีที่แล้ว

    O no

  • @devanesam3084
    @devanesam3084 ปีที่แล้ว +1

    இந்தியா சொர்க்கம்

  • @gunasekaran4658
    @gunasekaran4658 ปีที่แล้ว

    Ninga அங்கிருந்தா என்ன செய்விங்க மக்களே?

  • @AK07007
    @AK07007 ปีที่แล้ว +1

    I am name in video anna 😭

  • @JeoInspire
    @JeoInspire ปีที่แล้ว

    Yappa padam paatha maari iruku....

  • @hemanathan3034
    @hemanathan3034 ปีที่แล้ว +1

    ஒரு தொட்ட போதும் ஆனால் தில்
    இருக்கனும்

  • @ImrankhanImran-ie1ky
    @ImrankhanImran-ie1ky ปีที่แล้ว +1

    Thukirrupene

  • @mrendless9228
    @mrendless9228 ปีที่แล้ว

    😱😱😱😢

  • @user-ud6dj7bj4x
    @user-ud6dj7bj4x 8 หลายเดือนก่อน

    bro Ivan oru. Paitiyam 😂

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 ปีที่แล้ว

    Modi ji india

  • @s.vkanna8100
    @s.vkanna8100 ปีที่แล้ว

    பொய் கால் குதிரை சப்ஜெட்டோ 🤔
    ஆயிரத்தில் ஒருவன்
    😂😂😂😂😂

  • @arulmurugan7382
    @arulmurugan7382 ปีที่แล้ว

    நானாக இருந்திருந்தால் இந்த அருள் முருகன் ஆக இருந்திருந்தால் வடகொரியா மக்களுக்கு ஒரு நல்ல வாழ்வாதாரத்தை கொடுத்து இருப்பேன் அதற்கு ஒரே வழி போர் தான் அவர்களிடம் அணு ஆயுத இருந்தா மட்டும் என்ன அந்த அணு ஆயுதத்தை தடுத்து நிறுத்த கூட சக்தி இந்த அருள் முருகன் கிட்ட இருக்கு அதுக்கு உண்டான ஆயுதங்களை எப்படி தயாரிக்கணும்கிறது என்னிடம் ஐடியாவில் இருக்கு எத்தனை ஆணு ஆயுதத்தை ஏவி விட்டாலும் அத திரும்ப கடல்ல கொண்டு வில வைபர் காணும் ஏவுகணை தயாரிக்க ஐடியா என்னிடம் இருக்கு வைப்பதற்காக

  • @ebinezerdinesh7906
    @ebinezerdinesh7906 ปีที่แล้ว

    ,😭😭😭