காலை வணக்கம் அம்மா எங்க அம்மா இப்படி தான் உங்களை மாதிரி உட்கார்ந்து தீபாவளி பலகாரம் எல்லாம் செய்யும் இப்ப அம்மா இல்லை உங்களை பார்க்கும் போது அந்த ஞாபகம் தான் வருகிறது நன்றி அம்மா அருமையான பலகாரம்
Tried. Came out very tasty. Your tips are very very useful for beginners. Especially gas flame details. We get confused while trying if not explained. But in all your step by step preparation you are clearly explaining. Thankyou so much mam. 🙏🏻🙏🏻
Thank you madam for the mouth watering recipe. I have tried and tested this recipe a couple of times and it came out well. Feels so good and i no longer buy this at the store. Thank you for your tips.
Iam spealist in preparing mixer varity madam.நான் கூட கரண்டியை ஒவ்வொரு முறையும் தண்ணீரில் முக்கி பிறகுதான் செய்வேன்.ஆனால் இதனை யாரும் சொல்லிதர வில்லை.முதல் முறை செய்த பொழுது எல்லாம் ஒட்டி கொண்டுவந்தது.ஏன் என்று யோசித்து செய்தது.நான் வேறு ஏதாவது சுலபமான முறை இருக்கும் .நமக்கு தெரிந்ததை செய்வோம் என்று. தான் இத்தனை நாள் இருந்தேன்.நீங்களும் அதே முறையை கூறியதும் பரவாயில்லை.நமக்கும் மூளை வேலை செய்திருக்கு என்று சந்தோஷமாகி விட்டேன் madam..before marriage too i will prepare all d பட்சணம் varities very interstingly.my best items all will like are badhusha,rasagulla,mixer varities madam.thank you so much for telling that trick.
Very nice of you maa..I have watched ur receipes in TV after that I missed u maa.long back I am watching in the mobile.it was very nice to see you.so lovely ur teaching it's looks like my mother thank you so much.god bless you maa
Vanakam, நீங்கள் அடிக்கடி உங்களின் அம்மா பற்றி நினைவு கூறுகிறார்கள், I like that, the same time I too remember my mum, யாரால் மறக்க முடியும் அந்த உறவை, நம் உயிரோடு கலந்த உறவு
Love your cheerful look and the childlike qurious way you enjoy it.The video shooting was also so sensible to reduce the volume while you were tapping.she's done a great job.A perfect complement maam. Thank you so much.
அம்மா பார்க்கும் போதே நா ஊறுது.அம்மா தீபாவளிக்கு செய்து விடுகிறேன். கடலை மாவு அரைத்து வைத்து உள்ளேன். புளிச்ச கீரை புளியோதரை அருமையாக வந்தது. நன்றி அம்மா.
Thank you for the nice video. The plant u have on top of the kitchen sink people say - should not be kept in the house as it is poisnous. Your advice on wearing cotton saree while cooking was like my mother telling me so. Happy Diwali to you and all at home🌷
Thank you Mam whenever I watch your video the way you explain it urges me to do the dish immediately.The.tips you gave is really very useful.Hereafter I will wear some old cotton saree while doing this palagaram.Thankyou Mam Love you Amma.
Aahaaaa... Variety of snacks... 😋 Diwali snacks nu eduthukalam.. Illana indha rainy climate ku yetha snacks aagavum eduthukalam....thank u soo much amma.. We all love u... By Revathy Sasikumar 🙏
Good morning mam. Karaboondi preparation is excellent. It is one of my favorite snack. The way you explained is very nice and is mouth watering. For this diwali I am this snack. Thanks mam. Excellent 🙏🙏
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 காலை புலர்ந்தது இனிதா யின்று கவிஞர் வீட்டுச் சமையலே சான்று கரகர சுவைக்கு காணொலி யென்று காரா பூந்தியைப் பொறித்தது நன்று..🙂🙏
இனிய வணக்கம் அம்மா ,அம்மா டீ குடிப்பதே மிகவும் பிடிக்கும் அம்மாவோட அம்மா டீ குடித்ததை நினைத்தாலே எவ்வளவு ரசித்துகுடித்துஇருப்பாங்க என்று எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா
You always give all useful. tips along with your recipe. Thank you for the same. More than the way you cook which is equally admirable, what I like the most is the way you present it ,gives us a feeling as if we are sitting with you and tasting the karaboondhi. Feel like meeting you madam. Happy Deepavali to you and your family members.
Vanakkam mams Good afternoon. ungal arumaiyana recipesai, naavin suvai arumbukaluku virundhalipadhu Mrs Vidhya mamin close up shots!!!!!!!!! thank you so much mam. 0:35 wow, super! 3:41 thank you mam for the tips. 10:10 haha! Super mam! Pranaams Meenakshi.
Awesome snack madam Your explanation was enjoyable and splendid I feel like doing it immediately after seeing this video You are truly a legend in cooking who teaches us not only about cooking but also with intricate tips We are very fortunate 🙏🙏🙏
Amma super your humour... Business idea also very useful this time i planned to do sweets for my husband bank customers same time your video came that was really good sign...... Thank you so much.. Mam in 1kg gram floor how many mysorpa will we get
காலை வணக்கம் அம்மா எங்க அம்மா இப்படி தான் உங்களை மாதிரி உட்கார்ந்து தீபாவளி பலகாரம் எல்லாம் செய்யும் இப்ப அம்மா இல்லை உங்களை பார்க்கும் போது அந்த ஞாபகம் தான் வருகிறது நன்றி அம்மா அருமையான பலகாரம்
Excellent. Your tips are very very use to all. Rasanai for cooking is your speciality.
Tried. Came out very tasty. Your tips are very very useful for beginners. Especially gas flame details. We get confused while trying if not explained. But in all your step by step preparation you are clearly explaining. Thankyou so much mam. 🙏🏻🙏🏻
அம்மா உங்கள் சமையல் அனைத்தயும் விரும்பி பார்பேன் . மிகவும் அருமை.
Thank you madam for the mouth watering recipe. I have tried and tested this recipe a couple of times and it came out well.
Feels so good and i no longer buy this at the store.
Thank you for your tips.
Most welcome ma
Iam spealist in preparing mixer varity madam.நான் கூட கரண்டியை ஒவ்வொரு முறையும் தண்ணீரில் முக்கி பிறகுதான் செய்வேன்.ஆனால் இதனை யாரும் சொல்லிதர வில்லை.முதல் முறை செய்த பொழுது எல்லாம் ஒட்டி கொண்டுவந்தது.ஏன் என்று யோசித்து செய்தது.நான் வேறு ஏதாவது சுலபமான முறை இருக்கும் .நமக்கு தெரிந்ததை செய்வோம் என்று. தான் இத்தனை நாள் இருந்தேன்.நீங்களும் அதே முறையை கூறியதும் பரவாயில்லை.நமக்கும் மூளை வேலை செய்திருக்கு என்று சந்தோஷமாகி விட்டேன் madam..before marriage too i will prepare all d பட்சணம் varities very interstingly.my best items all will like are badhusha,rasagulla,mixer varities madam.thank you so much for telling that trick.
With your explanation anybody can prepare . Thank you Madam 🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் மேடம் மிகவும் அருமையாக உபயோகமான விளக்கங்கள் உடன் காராபூந்தி செய்முறை மிக மிக அருமை மா
நன்றி மா
The way you explain is awesome. Thank you
I like your preparations very much, before preparing anything even though I kfirst
* I know first I will refer you then only start doing it
Very nice of you maa..I have watched ur receipes in TV after that I missed u maa.long back I am watching in the mobile.it was very nice to see you.so lovely ur teaching it's looks like my mother thank you so much.god bless you maa
என்ன சூப்பராக செய்கிறீர்கள் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது நன்றி வாழ்த்துகள்
மனமார்ந்த நன்றி மா
சமையல் குறிப்போடு நீங்கள் தரும் பாதுகாப்பு குறித்த குறிப்புகளும் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.மிக்க நன்றி!!!
மிக்க மகிழ்ச்சி மா
ரசனை மா.... ரசிச்சு நீங்க சொல்லும் போது இப்பவே செய்யணும் போல ஆசையா இருக்கு....🌼🌼🌼🌼-லதாசிவகுமரன்
Vanakam, நீங்கள் அடிக்கடி உங்களின் அம்மா பற்றி நினைவு கூறுகிறார்கள், I like that, the same time I too remember my mum, யாரால் மறக்க முடியும் அந்த உறவை, நம் உயிரோடு கலந்த உறவு
Love your cheerful look and the childlike qurious way you enjoy it.The video shooting was also so sensible to reduce the volume while you were tapping.she's done a great job.A perfect complement maam.
Thank you so much.
அம்மா பார்க்கும் போதே நா ஊறுது.அம்மா தீபாவளிக்கு செய்து விடுகிறேன். கடலை மாவு அரைத்து வைத்து உள்ளேன். புளிச்ச கீரை புளியோதரை அருமையாக வந்தது. நன்றி அம்மா.
மிக்க மகிழ்ச்சி மா
அம்மா உங்களோட பூண்டு ஊறுகாய் நான் செய்தேன் . மிக அருமையாக இருந்தது. ரொம்ப நன்றி அம்மா.
மனமார்ந்த நன்றி மா
Super madam. I am trying most of your recipies. All coming out very nicely. Thank you very much.
உங்கள் சமையல் போலவே உங்களையும் எனக்கு ரொம்ம்ப பிடிக்கும்.
மனமார்ந்த நன்றி மா
ONE more snack item for the festival times.Consistency of the flour, usage of boondhi karandi you explained is very useful thankyou ma
Thank you ma
I prepared the same way you showed and it came out so well. I can now proudly say that I can also prepare snacks at home. thanks a lot mam.
Kadslaimau evvalalu alvi sollavum
Amma neenga pesara style,neeta seyara velai,pacckava azha sollikudukra pangu,neeta,simple aa azha katra saree ellame arpudham. Nan unga rasigai.nerla chance kidacha pakanumnu romba aasai.adhirshtam irundhal pakkalam.neenga seyumbodhe sapdanumnu dhonudhu mama.
Mam..Do u believe it or not..இப்ப தான் இந்த ரெஸிப்பியை தேடினேன்...நீங்ங அதையே போஸ்ட் பண்ணியிருக்கீங்க...Wow... Coincidence 👌👌👍👍
Happy ma
@@revathyshanmugamumkavingar2024 💕💕
Arumai ammaa, ungal anubavathudan koodiya seimurai,akkarai anbu kalandha vaarthaigal ivaiye paarpavargalukku oru arusuvai virundhu dhaan.
Manamaarndha nandri ma
@@revathyshanmugamumkavingar2024 thankyou for your reply aunty.
Very nicely explained and useful tips. Thankyou!
Mam I followed yr instructions to make kaaraboondi . it was so crispy. Tku mam.
Thank you for the nice video. The plant u have on top of the kitchen sink people say - should not be kept in the house as it is poisnous. Your advice on wearing cotton saree while cooking was like my mother telling me so. Happy Diwali to you and all at home🌷
சசங
Super madam Ravathi namaste 🙏 yummy 😋
So sweet of u n the way u teach
Yes cotton saree is safe . I like your saree it’s my favorite colour
Very nice and detailed explanation giving useful tips including the boondo karandi. Nice recipe. Thanks
Most welcome ma
Thanks ma for the detailed explanation
Thank you Mam whenever I watch your video the way you explain it urges me to do the dish immediately.The.tips you gave is really very useful.Hereafter I will wear some old cotton saree while doing this palagaram.Thankyou Mam Love you Amma.
அருமை அம்மா .உங்கள் ரெசிபியை நான் மிகவும் விரும்புகிறேன்.
Aahaaaa... Variety of snacks... 😋 Diwali snacks nu eduthukalam.. Illana indha rainy climate ku yetha snacks aagavum eduthukalam....thank u soo much amma.. We all love u... By Revathy Sasikumar 🙏
Thank you dear
@@revathyshanmugamumkavingar2024 😍
உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Super mami. Romba nanna cholli kuduthel. Thanks.
Nandri ma
Super ma. Amma solli thara mathiri porumaiya solli kodukiringa. Thanks ma.
Nandri ma
Mam the way you explain every item is awesome 👌🙏
perfect explanation. thank you , Ma
Most welcome ma
Ur..laddu....receipe is so excellent....
Kaalaiyileye kaaraaboondhi sapta thrupthi mam,super. Kalakkal.
Thank you dear
Good morning mam. Karaboondi preparation is excellent. It is one of my favorite snack. The way you explained is very nice and is mouth watering. For this diwali I am this snack. Thanks mam. Excellent 🙏🙏
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
காலை புலர்ந்தது இனிதா யின்று
கவிஞர் வீட்டுச் சமையலே சான்று
கரகர சுவைக்கு காணொலி யென்று
காரா பூந்தியைப் பொறித்தது நன்று..🙂🙏
Ammavannakam ungaloodu searnthu yen familykkum deebavali snaks yellam sooper naanumseivean
Suberb man definitely I will try diwali boonthi mam.😇😇😇💯👍🙏🙏
Thank you for the safety tips
இனிய வணக்கம் அம்மா ,அம்மா டீ குடிப்பதே மிகவும் பிடிக்கும் அம்மாவோட அம்மா டீ குடித்ததை நினைத்தாலே எவ்வளவு ரசித்துகுடித்துஇருப்பாங்க என்று எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா
மனமார்ந்த நன்றி மா
Mouthwatering karabhoondi Ma'am. Thank u.
Super super tips ma.Valga Valamudan Nalamudan. 🙏
Thank you amma for the yummy karaboondi along with saftey tips
Most welcome ma
Arumai amma..inaikae try panraen...
Nandri ma
Looks yummy and crispy. Thanks for the recipe.
Most welcome ma
You always give all useful. tips along with your recipe. Thank you for the same. More than the way you cook which is equally admirable, what I like the most is the way you present it ,gives us a feeling as if we are sitting with you and tasting the karaboondhi.
Feel like meeting you madam.
Happy Deepavali to you and your family members.
My favourite definitely I vil try today thanks a lot
Most welcome ma
சூப்பர் காராபூந்தி ரெஸ்பிக்கு நன்றி மா 🙏👌😍
ஆமா ஆமா... நல்ல ஒரு பாரம்பரியமான டிஷோட மீண்டும் வாங்க மா... Am waiting...😊😊😊😊
எப்பவுமே உங்க ரெசிப்பி என்னோட ஃபேவரைட் அம்மா. உங்க கிட்ட நான் நிறைய கத்துகிட்டு இருக்கேன். சின்ன சின்ன டிப்ஸ் உங்க ஸ்பெஷல் . நன்றி.🙏🙏🙏
thank you. I will try. Nice narration
Hi Mam, Super Kara Boondi. Explained very clearly with useful tips. I am Happy to see. 👍👍🌹🌹🙏🙏
Thank you so much
Vanakkam mams
Good afternoon.
ungal arumaiyana recipesai, naavin suvai arumbukaluku virundhalipadhu Mrs Vidhya mamin close up shots!!!!!!!!! thank you so much mam.
0:35 wow, super! 3:41 thank you mam for the tips.
10:10 haha!
Super mam!
Pranaams
Meenakshi.
Thank you Meenakshi
Namaskaram Mam super snacks I will try today
Kinnathula namma milagai thul,perungayam,uppu pottu rendu spoon soodana nei pottu kalandu pin boondhi alladhu mixture edhil pottalum miga nandraga irukkum.
Nice tip thank you will try ma
Unga samailarai
Super
Awesome snack madam
Your explanation was enjoyable and splendid
I feel like doing it immediately after seeing this video You are truly a legend in cooking who teaches us not only about cooking but also with intricate tips
We are very fortunate 🙏🙏🙏
Thank you ma
Super poondi enalku sariyaga varavillai amma
உங்க video ரொம்ப பிடிக்கும்..
Nandri ma
Madam pona year diwali ladu super tasteaa vanthacha mam.indha diwali ku kara boonthi suberb mam.i will try mam
Thank you dear
Very nice aunty. I will try and inform you 🙏
It's really super amma, ur my inspiration for cooking., 🙏🙏🙏
Thwnk you ma
Ever favorite kara boondi super amma
Excellent Amma very tasty snacks thank you amma
Most welcome ma
Excellent explanation and tips mam. Is it chola maavu or soda maavu?
Wow i always wondered how Boondi is made! Yumm
Soo tempting tasty snack thank u so much madem
Welcome ma
வணக்கம் அம்மா காரப்பூந்திக்கு நல்ல பயனுள்ள டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றி. எந்தமாதிரி டிரஸ் பண்ணலாம் டிப்ஸ் அனைவருக்கும் பயன்படும் நன்றி நன்றி நன்றி அம்மா.
Yes I agree.
@@vasanthigopinath5756 thanku mam
Amma super your humour... Business idea also very useful this time i planned to do sweets for my husband bank customers same time your video came that was really good sign...... Thank you so much.. Mam in 1kg gram floor how many mysorpa will we get
Thank you ma. Uploading details ma.
Thank you amma your reply really heart touching feeling very great @@revathyshanmugamumkavingar2024
Super amma eppave sapidanum pola irukku
Vaanga saapidalaam
இதுதான் எப்படி செய்யறதுனு விழித்தேன் நன்றி அம்மா முதல் முறையாக செய்ய போறேன்மா நன்றி நன்றி
நன்றாக வரும் செய்யவும் மா
@@revathyshanmugamumkavingar2024 நன்றி அம்மா
Miga miga edartham aga pesugutirgal
Yes mam tea kara pondi very tasteful
அற்புதம் அருமைகரகரமொரமொரா காரா பூந்தி.
Poondu karaboondhi will be very tasty mam 🙌
Yes ma
Very nice tips madam
Yesterday only my husband asked me to make kara poondi amma, so i am going to try your recipe🙏🏻
Saree pathina unga yosanai arumaiyavum, unga akkaraiyai kaatuvathahavum iruku ma...
Mikka nandri ma
Amazing even though everyone knows but the way you presents simply admirable 🙏🙏❤️
Yes.
Thank you ma
Mam you are great
Super star Revati !!
Thanks amma
Very clarification
Mam thanku for your clear explanation. pls post chettinad snack manavolam.
Humour sense super mam thyr va va
Really super amma.
Thank you ma
Mam no words excellent. 👍
Thank you ma
Expected video amma...thank you...appasoda maavu use Panama seiyalam ??
செய்யலாம் ஆனால் பூந்தி உருண்டையாக வர சோடா உதவும்
Good demo. I will try to do this.
Thank you ma
Superb Amma. Looks yummy.
Very well explained about boondhi
அருமை அதிரசம் சொல்லி கொடுக்க அம்மா
Super ma.Thank you.
அம்மா வணக்கம்.. காரா பூந்தி எனக்கு ரொம்ப பிடிக்கும் மா.. கண்டிப்பாக நான் ட்ரைபண்ரேன் மா
எனக்கு பிடித்த {காராபூந்தி. நன்றிமா.