மெய்சிலிர்க்கிறது ... புலிப்பாணி சித்தர் பாடலை படிக்கும் போது... அப்பப்பா என்ன ஒரு ஆழமான கருத்துக்கள்... மேலும் தங்கள் விளக்கம் அற்புதம் ஐயா, கூர்ந்த விதிகள் மிகவும் அருமை அருமை. மிக்க நன்றி ஐயா..
சனி பகவான் பலம் பெற்று திசை நடந்தால் யோகம் என்பதையும், வாகன தொழில் மூலம் வளம் பெறுவதற்கான விதிகள் அற்புதம் ஐயா..புலிப்பாணி பாடல் விளக்கம் மிக அருமை ஐயா..உங்கள் விதிகள் அனைத்தும் ஜோதிடர்களுக்கு ஒரு மிக பெரிய வரபிரசாதம் ஐயா மிக்க நன்றி 🌹🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம், சனிபகவான் பற்றிய கோடீஸ்வரயோக பதிவு மிகவும் அருமை.புலிப்பாணி முனிவரின் அநேக பாடல்கள் அப்படியே பொருந்தி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.அதை பயன்படுத்தும் சூட்சமத்தை ஜோதிட மாணவர்களுக்கு கற்றுத்தரும் உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். மேலும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 💐💐💐🙏 நன்றி!! வணக்கங்ணா!! 🙏
Vanakkam Aiya, Just one question.My daughter was born on 17.09.1995 .Time 3.05pm London. When will she get married? Would appreciate a quick response from you. God bless you Deverajan
sir thanks for giving somany good videos , sir my DOB is 28.01.1977 11.50 AM chennai, i got stroke attack in 2010 on my left side still sturgling in recovery , will my left side paralysissis get full recovery or not , do i have a yogam of marriage in my life, please give prediction when you are free ,
குருநாதா் அவா்களுக்கு வணக்கம். புலிப்பாணி சித்தா் பாடல் ஐபதில் உள்ளபடி சனி பவான் பத்தில் அமர்ந்து உள்ளாா். சனி பகவான் திசையும் நடைமுறைக்கு வந்து பாடல் படி சுருதி படி ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்து விட்டால் பலன்கள்(ஆயுள், ஆள் அடிமை, கருவி, இயந்திரத்தால் இலாபம், அரசங்கத்தால் நன்மைகள், கால்நடை, சேபகம் செய்தல்,இயந்திரத்தை பழுது நீக்குதல், உற்பத்தி செய்தல்,) போன்ற திறமைகள் ஜாதகரிடம் இருக்கும் என்பதும், காலபுருஷ் இலக்கணத்திற்கு 10 ஆம் அதிபதி சனி பகவானாக வந்து அவா் இலக்கணத்திற்கு 10 ஆம் இடத்தில் அமர்ந்தால் வாகனத்தொழில் சிறப்பாக அமையும், என்றும், 7 ஆம் இடத்திற்கு 10 த்தில் செவ்வாய் பகவான் உச்சம் அரசு பணி மனைவிக்கு உண்டு என்றும், அருமையான விதிகளும், விளக்கங்களும் உற்று கூர்ந்து கவனித்தால் அப்பப்பா என்ன அதிசயமான விதிகள் சனி பகவான் திசையிலும் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற அருமையான கருத்துக்கள் அண்ணாா் அவா்களுக்கு எனது நன்றியினை பொற்பாதத்தில் வைத்து மகிழ்கின்றேன். நன்றி!
ஐயா வனக்கம் சனி பலம் பெற்றால் தொழில்நுட்ப வசதிகள் கூரினீர்கள்7ல்குரு கேது உள்ளது ஜாதகர் துணைவியார் ஆண்மிகம் மேலோங்கி இருக்கும் உங்கள் கருத்தை கூருங்கல்
வணக்கம் தங்கள் சந்தேகம் நியாயமானதே...! 17. 2. 1977 . PM11.30.என்பதே சரியானது...! அடியேன் சொல்லும் போது பிப்ரவரி என்பதற்கு பதிலாக ஜுலை என்று உச்சரித்து விட்டேன்...!
PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
**************
வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் youtube.com/@kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
நன்றி!
th-cam.com/video/vlVRtHndxv4/w-d-xo.html
சனிபகவானை குறித்து புலிபாணிபாடலுடனஉதாரணகாகத்துடன் விளக்கிய விதம் அருமை ஐயா நன்றி ஐயா
மெய்சிலிர்க்கிறது ... புலிப்பாணி சித்தர் பாடலை படிக்கும் போது... அப்பப்பா என்ன ஒரு ஆழமான கருத்துக்கள்... மேலும் தங்கள் விளக்கம் அற்புதம் ஐயா, கூர்ந்த விதிகள் மிகவும் அருமை அருமை.
மிக்க நன்றி ஐயா..
ஐயா மிக அருமை ❤
சனி பகவான் பலம் பெற்று திசை நடந்தால் யோகம் என்பதையும், வாகன தொழில் மூலம் வளம் பெறுவதற்கான விதிகள் அற்புதம் ஐயா..புலிப்பாணி பாடல் விளக்கம் மிக அருமை ஐயா..உங்கள் விதிகள் அனைத்தும் ஜோதிடர்களுக்கு ஒரு மிக பெரிய வரபிரசாதம் ஐயா மிக்க நன்றி 🌹🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்கள் பதிவு அருமை
தகுதி மிகுந்த தங்கத்திற்கு மிக்க நன்றி
அருமையான விளக்கம் அய்யா... puduchatram ராமகிருஷ்ணன்...
அண்ணா வணக்கம்,
சனிபகவான் பற்றிய கோடீஸ்வரயோக பதிவு மிகவும் அருமை.புலிப்பாணி முனிவரின் அநேக பாடல்கள் அப்படியே பொருந்தி வருகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.அதை பயன்படுத்தும் சூட்சமத்தை ஜோதிட மாணவர்களுக்கு கற்றுத்தரும் உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.
மேலும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
💐💐💐🙏
நன்றி!! வணக்கங்ணா!! 🙏
புலிப்பாணி ஜோதிடம் 300 பாடல் 50 நன்றி வாழ்த்துக்கள்
Clear explanation !! 🙏
சுருதியின் முக்கியத்துவத்தை அறிந்தேன் ஐயா..
தெளிவான விளக்கம் ஐயா!
மிக்க நன்றி ஐயா!
Pramadamiyya
ஐயா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காலை வணக்கம்
Arumi Aiya
Rishabha lagnam,kadaga rasi 9il Sani(asthagam )suriyan ,bhudan(vakram asthagam)...palan sir
வணக்கம்🙏அருமை ஐயா👌🙏கன்னி இலக்குனத்திற்கு 2ல் உச்சம்பெற்ற சனியின் பலன் என்ன ஐயா?
🙏🙏💐 2023.ல்கும்பதில்சூரியன்சனி இணைவுநன்மையா
Super sir .
நல்ல விலக்கம் அன்னா
Vanakkam Aiya,
Just one question.My daughter was born on 17.09.1995 .Time 3.05pm London.
When will she get married? Would appreciate a quick response from you.
God bless you
Deverajan
sir thanks for giving somany good videos , sir my DOB is 28.01.1977 11.50 AM chennai, i got stroke attack in 2010 on my left side still sturgling in recovery , will my left side paralysissis get full recovery or not , do i have a yogam of marriage in my life, please give prediction when you are free ,
🙏🙏🙏
குருநாதா் அவா்களுக்கு வணக்கம். புலிப்பாணி சித்தா் பாடல் ஐபதில் உள்ளபடி சனி பவான் பத்தில் அமர்ந்து உள்ளாா். சனி பகவான் திசையும் நடைமுறைக்கு வந்து பாடல் படி சுருதி படி ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்து விட்டால் பலன்கள்(ஆயுள், ஆள் அடிமை, கருவி, இயந்திரத்தால் இலாபம், அரசங்கத்தால் நன்மைகள், கால்நடை, சேபகம் செய்தல்,இயந்திரத்தை பழுது நீக்குதல், உற்பத்தி செய்தல்,) போன்ற திறமைகள் ஜாதகரிடம் இருக்கும் என்பதும், காலபுருஷ் இலக்கணத்திற்கு 10 ஆம் அதிபதி சனி பகவானாக வந்து அவா் இலக்கணத்திற்கு 10 ஆம் இடத்தில் அமர்ந்தால் வாகனத்தொழில் சிறப்பாக அமையும், என்றும், 7 ஆம் இடத்திற்கு 10 த்தில் செவ்வாய் பகவான் உச்சம் அரசு பணி மனைவிக்கு உண்டு என்றும், அருமையான விதிகளும், விளக்கங்களும் உற்று கூர்ந்து கவனித்தால் அப்பப்பா என்ன அதிசயமான விதிகள் சனி பகவான் திசையிலும் கோடீஸ்வரன் ஆகலாம் என்ற அருமையான கருத்துக்கள் அண்ணாா் அவா்களுக்கு எனது நன்றியினை பொற்பாதத்தில் வைத்து மகிழ்கின்றேன். நன்றி!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வனக்கம் சனி பலம் பெற்றால் தொழில்நுட்ப வசதிகள் கூரினீர்கள்7ல்குரு கேது உள்ளது ஜாதகர் துணைவியார் ஆண்மிகம் மேலோங்கி இருக்கும் உங்கள் கருத்தை கூருங்கல்
ஜூலை மாதம் பிறந்த jathagarku சூரியன் எப்படி கும்பத்தில் உள்ளார்?
வணக்கம் தங்கள் சந்தேகம் நியாயமானதே...! 17. 2. 1977 . PM11.30.என்பதே சரியானது...! அடியேன் சொல்லும் போது பிப்ரவரி என்பதற்கு பதிலாக ஜுலை என்று உச்சரித்து விட்டேன்...!
இந்ததேதிக்கும்
ஜாதகத்துக்கும்சம்மந்தம்
இல்லை
ஜாதகம் தவறான ஜாதகம் நேரம் தேதி தவறு
Super sir
🙏🙏🙏🙏🙏🙏🙏