Honeymoon | EMI Classic
ฝัง
- เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
- #EMIClassic #Honeymoon #Emihoneymoon
Wife subbulakshmi wants to go honeymoon at her age of 50.When she expresses her feeling to her hubby Ramesh,he confuses why she want to go honeymoon at this age and the drama revolves around this concept.Did they went honeymoon?subbulakshmi's dream fulfills?watch the full video and let us know your comment guys.
Cast:
Ramesh
Subbulakshmi
Balamurugan
Salim
For Promotion and Ads:
mail us to : business.emiweb@gmail.com
Contact : 6369474527
______________________________________
Subscribe to Our other Channels :
EMI😇- / @emi-endhamariyumilla
EMI Tunix📻 - / @emitunix
EMI Chutti🧚♀️ - / @emichutti
EMI Rani - / @emiranii
EMI Vlogs- / @emivlogs-dt3hj
______________________________________
Follow us on instagram:
EMI - / emi.endhama. . - บันเทิง
#Simplysivaranjanisiva இந்த மாதிரி வீடியோ வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமே பார்த்து கண்ணீர் விடுவோர் சங்கம் ❤❤😢😢
ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பு❤தன் கணவனோடு கைகோர்த்து ஒரு நாள் மட்டும் இந்த உலகத்தை சுற்றி வர ஆசை 🌹
ரொம்ப அருமையான கதை... எதோ கதைகளில் மட்டும் பெண்களின் எதிர்பார்பு நிறைவேறுகிறது...😢... இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனைவியை புரிந்து கொள்ளாத கணவர்கள் நிஜத்தில் 😢😢
thankyou
நல்ல கதை களம் அருமை என் வாழ்க்கை ல நானும் இதெல்லாம் அனுபவிச்சது இல்ல சுப்பு mam பேசும் போது என் மனசுல இருந்தத கேட்ட மாதிரி இருந்தது கண்ல கண்ணீர் வந்தது 😢என்னை அறியாமலேயே எனக்கு திருமணமாகி 10வருடங்கள் முடிந்தது 2 பிள்ளைகள் இருகாங்க எங்கள வெளியே எங்கேயும் அழசிட்டு போனது இல்லை எங்க வீட்ல
🤝❤
@@subbulakshmi4562 ♥️🫶🏼
Same adukulla 10 years achi....
Middle class family life இப்படி தான் இருக்கும். இந்த ஏக்கம், அனுபவம் இல்லாத குடும்பம் இருப்பது குறைவு. இந்த சீரீஸ்களை எத்தனை ஆண்கள் பார்த்திருப்பார்கள்? சந்தேகம் தான். காரணம் அவர்கள் cricket பார்ப்பார்கள், அரசியல் பேசுவார்கள், வீடியோ கேம் விளையாடுவார்கள். அது தான் அவர்களுக்கு தெரியும். பெண்ணின் சின்ன சின்ன ஆசைகள் அவர்களுக்கு தெரியாது. ஒன்று மட்டும் உறுதி, இந்த டீம் இல் யாரோ ஒரு பெண் உள்ளார். அவரின் மன அழுத்தம் அல்லது மன குமுறல்கள் தான் இந்த கதைகளின் வெளிப்பாடு. நன்றி அந்த பெண்ணுக்கு.
Thank you 🤝
அருமை ரொம்ப ரொம்ப அனைத்து பெண்களுக்கும் இறைவன் அருளால் நடந்தேறட்டும்
எங்கள் வீட்டில் டூர் அழைத்து கொண்டு போவார்கள் ஆனால் அவர் நண்பர்கள் குடும்பத்துடன் அங்கு சென்றதும் நண்பர்கள் ஒன்று கூடி அவர்களின் அனைத்து கச்சேரிகளும் அரங்கேறும் நமக்கான நேரத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க மாட்டார்கள் அதனால் நான் வெளியே செல்வதில்லை. ஆனால் எனக்குள்ளும் இப்படி ஒரு கனவு உண்டு. நம் கணவர் உடன் கைகோர்த்து நம் குழந்தைகளை அரவணைத்து நமக்கான நேரத்தையும் நாளையும் கொண்டாட வேண்டும் என்று. அந்த நாளை எதிர்பாரத்து கொண்டு இருக்கிறேன்
செமயா இருக்கு ❤❤❤
ஒரு பெண்ணின் பேராசை இதுவே எல்லோருக்கும் நடக்க வேண்டும் இந்த ஆசை❤❤
அடேய் நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி இருந்துச்சி டா சிறப்பு டா தம்பி❤❤❤❤
You are once again proving that you have different perspective of every walk of life. It is really amazing that you use to think out of box.
Hats off to the Director!
Thankyou❤
உங்க story tears வர வைத்து விட்டது. Excellent story. Excellent acting.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
thankyou
சிறந்த கருத்துக்கள்.கணவன்& மனைவி கலந்து யுரைடால் வேண்டும்.
Puthusa oru script🎉 but this has been a life time dream for a lot of women😢 ithu oru short film ahh eduthathu miga sirappu🎉❤ God bless you team to come back with many more such topics😮😊
மிகவும் அருமை❤
Every girls wish to go for tour but parents advice them go to tour after marriage . But after marriage ....their tour is sitting in mamiyar house 😡
உண்மையில் ஒவ்வொரு பெண்ணின் ஆசை..
Fantastic touch my feelings
அருமை எதார்த்தமான கதைக்களம்
Super acting everyone.. Amma acting super.. Eppo Part -2 varum??
Thank you 🤝
Every age is an age to celebrate...never compromise umthe love and happiness between the relationship For kids or in laws. ... Coz u can manage everything only when u receive love from ur partner 💘
Yow..... Vera levelya .....❤❤❤❤
Beautiful story. Love their acting as always. Superb team ❤❤❤❤
thankyou
அருமை 🎉
Nise Story but Really
மிக அருமை. அழகு.
Super super super
Yes true story life fulla family poguthu
எனோ தெரியலை கண்ணீர் வந்துட்டு❤
Different story.. Nice
thankyou
Etrathamana short flim arumayana script super bro. All the beat
அருமை 😂
Super heart touching story ❤😊💖 music Vera level feel😊✨😚
thankyou
Waiting for part 2 ❤❤❤
Best story ❤
thankyou
Emi is entertaining us with more videos ❤
thankyou
Excellent n natural acting looking like our own character's
அருமையானா கதை சூப்பர் 👌
thankyou
Wow super ❤
Super ga arumsii all the best for a next success
Fantastic story
thankyou
ummai thaan .
elanthathu elanthathu thaan
Itha da writing ❤❤🔥🔥
thankyou
மிகவும் அருமையான கதை ஒரு படம் போல் இருந்தது வளர்க
Super 🎉❤
Fantastic ❤
This pair is kinda cute❤
Excellent 🎉🎉🎉🎉
Miss my life
Very nice concept i love emi🎉🎉
நன்றி🙏💕
Ninaithu ninaithu kan neer viduvore sangam😂
Arumai Arumai Arumai
thankyou
Superb
Nalla kathai pengalin manathil ullathum aankalin manathil ullathum sernthu eduthu veliya kondu vantha kathai ❤
thankyou
Super sema cute ❤❤❤❤❤❤❤❤
சூப்பர் சிஸ்டர்
Thank you 🤝
Nice short film heart touching ❤
thankyou
Next part wait
very emotional 😢
thankyou
Super story
thankyou
Ivanga rendu perum real couples a pa
SUPERRRR SURIYAAAAAAA PRAKASHHHHHHHHHHHHHHHHHH
Nice story
thankyou
Hmm nallam ❤
Intha age than poganum,
❤
Nice avarum thanudaiya kanavai nenaivaa pogiraar spr
Super nice nice 😊😌
thankyou
@@EMIClassic welcome😇
ஹனிமூன்னுங்கவும் நான் வீடியோவுக்கு வரலைப்பா. தங்களின் வீடியோக்கள் அனைத்தும் அன்பால் நிறைந்தது.
thankyou
@@EMIClassic சேனல் பேரு emi னு இருந்தாலும் நன்றியை emi இல்லாமல் உடனடியாக தெரிவித்ததில் உண்மையாகிறது உங்களின் சேனல் அன்பால் நிறைந்தது என்று. நன்றிக்கு நன்றி. Emi என்றுமே classic தான்.
Super script Ella penkalin assai
Ana enthalpy husband kum puriyathu
Aavakaluku ellam phonethan
Wife kuda Pesarattu mattaka
Appuram enga wife Manasa puriyarathuku
Nice
கிளைமாக்ஸ் sceen ல கண்ணுல தண்ணி வந்துச்சு.
👌🙏
Same my life enaku mrg agi 8 year agathu
90 prasent women life ippadithan irukkudhu.analum Husbandum nallawara irikkiraru enna seiradhu sanda podawum mudiyala.
Hi
சூப்பர் கதகைளம்
thankyou
1st like
S U P E R S I R ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mam Subbu do you have a baby my dout
✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
Super ❤
Hii
❤
❤