நிறைய வீடியோவில் ப்ரோக்ராம் எப்படின்னு சொல்லி கொடுத்திருக்காங்க ஆனா இந்த மாதிரி ஒரு ரிஸ்க் இருக்குனு யாருமே சொன்னது இல்ல. சிஎன்சி பத்தி இனிமே வீடியோ போடுறவங்க முதல்ல இந்த மாதிரி பாதுகாப்பு விஷயங்களை சொல்லிட்டு அப்புறம் தான் எந்த வீடியோவும் போடணும். சிஎன்சி மெஷின் ரொம்ப சாதாரணமா எடுத்துக்கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு. தனது தவறை ஒத்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதவியது மிகவும் நன்றி.
Ama pa, naanunm vmc la oru company la work pannumpothu program mistake la thappu panni accident achu spindle pochu, run out nallave adichuthu, appuram yenna yennoda bag ah thookitu ooruku ore ottam, owner varathukulla oditen, but vera company la work pannen all work kathukiten, ippo naan oru vmc machine potu company owner aiten, 😅, Andha palaya company owner yen company munnadi sedla rentuku vanthurukaru, yenna avaruku adayalam theriyala, romba varusam aachu😂
நிறைய வீடியோவில் ப்ரோக்ராம் எப்படின்னு சொல்லி கொடுத்திருக்காங்க ஆனா இந்த மாதிரி ஒரு ரிஸ்க் இருக்குனு யாருமே சொன்னது இல்ல. சிஎன்சி பத்தி இனிமே வீடியோ போடுறவங்க முதல்ல இந்த மாதிரி பாதுகாப்பு விஷயங்களை சொல்லிட்டு அப்புறம் தான் எந்த வீடியோவும் போடணும். சிஎன்சி மெஷின் ரொம்ப சாதாரணமா எடுத்துக்கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு. தனது தவறை ஒத்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதவியது மிகவும் நன்றி.
உண்மை
❤@@vtlcncking7
Ama pa, naanunm vmc la oru company la work pannumpothu program mistake la thappu panni accident achu spindle pochu, run out nallave adichuthu, appuram yenna yennoda bag ah thookitu ooruku ore ottam, owner varathukulla oditen, but vera company la work pannen all work kathukiten, ippo naan oru vmc machine potu company owner aiten, 😅,
Andha palaya company owner yen company munnadi sedla rentuku vanthurukaru, yenna avaruku adayalam theriyala, romba varusam aachu😂
Enna uru bro neenga
@@boopathirajan6756 cbe
@@boopathirajan6756 coimbatore
Bro any job vaccancy irukkuma bro . Iruntha solluga please
Super speech
Bro coolant mouth la patta enna aagum bro please tell
No problem 👍
Thambi cnc field ku yarum varathengappa unga life poyurum
Enaku Manufacturing line la poganumnu interested ha iruken so ithu ilaa na vera ena role bro panalam suggest Pannuga please
Bro na bba completed pannirukan but enaku manufacturing filed la poganumnu interested ha irukan eanku Neega than field suggest pannanum
நான் டிப்ளமா தான் படிச்சேன்
உங்களுக்கு எது சிறந்தது என்று எனக்கு தெரியவில்லை நண்பா ...
Bro mick check panurathu easy ah soli kudinga
ஏற்கனவே நமது சேனலில் வீடியோ உள்ளது
Simulator
Training class eruka bro reply pannunga
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்...
Pr@@vtlcncking7program thericha tha cnc job ketaikuma