பாட்டியம்மாவுக்கு பெரிய மனசு தன்னுடைய கஸ்ரத்தை பார்க்காமல் அடுத்தவருக்கு கொடுக்கும் மனப்பான்மை சொல்ல வார்த்தை இல்லை அந்த அக்காவின் குடும்ப கதை மிகவும் சோகமாக உள்ளது இவர்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் அனு
அருமைடா அனு தம்பி உனது சேவை சிலர் கண்ணீருக்கு மருந்தாக அமைகின்றது. உன்னுடைய இந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்டா தம்பி. அதே போல் கிரம பிரதேசங்களில் வறுமை காரணமாக பாடசாலை செல்ல முடியாத மாணவர்களை கண்டுனர்ந்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்து படிக்க வைக்க வேண்டும்டா தம்பி. அனு வாழ்த்துக்கள்
பாட்டியம்மாவுக்கு பெரிய மனசு தன்னுடைய கஸ்ரத்தை பார்க்காமல் அடுத்தவருக்கு கொடுக்கும் மனப்பான்மை சொல்ல வார்த்தை இல்லை அந்த அக்காவின் குடும்ப கதை மிகவும் சோகமாக உள்ளது இவர்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் அனு
🙏🙏🙏🙏🤲🤲🤲🤲
அருமைடா அனு தம்பி உனது சேவை சிலர் கண்ணீருக்கு மருந்தாக அமைகின்றது. உன்னுடைய இந்த சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்டா தம்பி. அதே போல் கிரம பிரதேசங்களில் வறுமை காரணமாக பாடசாலை செல்ல முடியாத மாணவர்களை கண்டுனர்ந்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்து படிக்க வைக்க வேண்டும்டா தம்பி.
அனு வாழ்த்துக்கள்
பார்க்க கவலையாக இருக்கிறது தம்பி மழையில் நீங்கள் அவதானமாக இருங்கங்க தம்பி நன்றிங்க தம்பி
🙏🙏🙏🙏
Super Anna
Hai bro ❤❤🎉
😱😱😱
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
❤❤❤💞💞💞🙏🙏🙏🙏🥰🥰🥰👌👌🙏🙏🙏🙏🙏