குழந்தையின் கடிதத்தை படித்துக்காட்டி பாஜகவினரை அலறவைத்த Kanimozhi MP | BJP | Parliament

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #KanimozhiMP #BJP #Parliament
    குழந்தையின் கடிதத்தை படித்துக்காட்டி பாஜகவினரை அலறவைத்த Kanimozhi MP | BJP | Parliament
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
    #TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
    #LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

ความคิดเห็น • 217

  • @the-common-man5795
    @the-common-man5795 2 ปีที่แล้ว +51

    தமிழில் மட்டும் பேசவில்லை...தமிழே பேசுகிறது!!!!...கலைஞரின் ரத்தம் அல்லவோ

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 2 ปีที่แล้ว +1

      விபரம் தெரிந்த பழைய ஆட்கள் வேறு மாதரி சொல்கிறார்கள்

    • @spreadtherevolution24
      @spreadtherevolution24 2 ปีที่แล้ว

      இதற்கு ஒன்றும் குறைவு இல்லை.

    • @spreadtherevolution24
      @spreadtherevolution24 2 ปีที่แล้ว

      நீங்கள் பிஜேபியை அலறவிடவில்லை . தமிழ்நாட்டு மக்களை தான் அலறவிட்டு கொண்டு இருக்கிறார்கள்.ஒரு ஏழை மக்களின் சராசரி வாழ்க்கையில் உணவில் சேர்த்துக் கொள்ள கூடிய தயிர் பொருட்கள் விலையை உயர்த்தி விட்டு. மத்திய அரசு GST வரி உயர்த்தி உள்ளது என்று வெட்கமே இல்லாமல் கூறுவது என்ன செயலோ. 10 ரூபாய் தயிர் விலை GST க்கு முன்னர் ரூபாய் 10. GSTக்கு பின்னர் 12ரூபாய். இது மத்திய அரசின் வரி உயர்வு என்று தமிழ்நாடு மக்கள் நினைக்கின்றனர்.ஆனால் அது உண்மையில்லை .GST க்கு முன்னர் கால் லிட்டர் தயிர் 10 ரூபாய்.அனால் 12 ரூபாய் இப்போது .GST வரிவிதிப்பு 5% இப்போது அப்படி பார்த்தால் இப்போது தயிரின் விலை 10.50 ரூபாய் தான் இருக்கவேண்டும்.ஆனால் திமுகவின் தமிழக அரசு அதை விட 1.50.ருபாய் உயர்த்தி தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.ஐயோ பாவம் தமிழக மக்கள்.

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 2 ปีที่แล้ว

      Curd 1kg old rate 100rs 5%gst na 105rs thana varanum yean tamilnadu government 120rs ku vikuthu 🙄🙄

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 2 ปีที่แล้ว +1

      ஸ்மிர்தி ஈரானி 😄😄😄.

  • @Ilanthamilan1959
    @Ilanthamilan1959 2 ปีที่แล้ว +21

    கலைஞரின் மகள் அல்லவா?

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 ปีที่แล้ว +40

    ஒரு தாய்போல உறுக்கமாக அக்கறையுடன் பேசினார். கேட்பதற்காவது இதமாக இருந்தது. ஆட்சிக்கு உரைத்ததோ இல்லையோ! அவர் பெயருக்கேற்ப கனிவாயிருந்தது!

  • @johns1281
    @johns1281 2 ปีที่แล้ว +19

    அருமையான வாதம் சகோதரி

  • @peterjohn3673
    @peterjohn3673 2 ปีที่แล้ว +17

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு...
    பொறுமை கடலினிலும் பெரியது...
    நிதானமும் நேர்மையும் பதறாது‌...
    விசுவாசம் நம்பிக்கை அன்பு ...
    இவைகளில் அன்பே பெரியது.
    அந்த அன்பு அரவணைக்கும்
    கனிமொழி கருணாநிதி வழி....
    வாழ்க திராவிடம்.

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 2 ปีที่แล้ว

      இந்த கண்ணுமுழி தானே சாராயக்கடைகளை மூடுவோம் தமிழகத்தில் குடியால் விதைவைகள் அதிகம் ஆகிவிட்டார்கள் என்றும் வடநாட்டில் பள்ளிக்கூடங்களில் கற்பழிப்பு போராட்டம் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திய கண்ணுமுழி தற்சமயம் லாக்கப் மரணம் கற்பழிப்பு கொலை கொள்ளை கஞ்சா இதெல்லாம் தமிழகத்தில் கூடிவிட்டது மெழுகு வர்த்தி கிடைக்க வில்லையா கண்ணுமுழிக்கு டுபாக்கூர் திருட்டு ஓங்கோல் திராவிடம்

    • @Silamu-ow1kf
      @Silamu-ow1kf 2 ปีที่แล้ว +1

      Athu eppudi da sombu thukikitte irukkiga.thu

  • @motherspyrotechs6727
    @motherspyrotechs6727 2 ปีที่แล้ว +14

    திராவிடம் வெல்லும்

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 2 ปีที่แล้ว

      திராவிடம் எங்குள்ளது ஓங்கோலிலா அது ஆந்தாவில்

  • @sivasankar4028
    @sivasankar4028 2 ปีที่แล้ว +10

    Modi govt Ozhiyavandum Appathan Nadu Uruppudum and Peoples valamudium BAN RSS Bycott BJP..
    Enada Achi seikerai Petrol, diesel and Gas prices too Much.
    Economically India go to 50 years back. What nonsense Finance Minister?
    What is she doing? She resign Immediately to protect indian Economic..

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் MP அவர்களே.

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 2 ปีที่แล้ว +11

    பெண் புலி, தந்தையின் படைத்தலைவி. வாழ்க கனி.

  • @Americavil
    @Americavil 2 ปีที่แล้ว +1

    அம்மா அந்த இனாம் 1000 எங்கே போனது முதியோர் உதவி தொகை உயர்வு எங்கே போனது 100 நாளில் அனைவரும் பிரச்சினை தீர்ப்போம் அந்த பெட்டியை எங்கே வைத்திருங்கீங்க டாஸ்மாக் மூடுவோம் உறுதி வாக்குறுதி எங்கே போனது பொங்கல் வேட்டி சேலை எங்கே பொங்கல் பரிசு எங்கே அரசு ஊழியாருக்கு பழைய பென்சான் திட்டாம் என்ன ஆனாது இதுபோல பல இருக்கு அம்மா இதை நடாளுமன்றத்தில் நீங்க விளக்கமாக சொன்னால் நல்ல இருக்கும் ஆகா மொத்தில் ரெண்டு பேரு எதுவும் செய்யா போவது இல்லை நாங்கள் மக்களுக்கு இதை செய்தோம் அதை செய்தோம் என்று சொல்லமால் யாரு பெரிய கொள்ளையன் என்ற சண்டை வேற எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் வரும் நினைவில் வைத்துகொள்ளுங்கள் அப்போது அந்த பணத்தை வைத்து பெரிய சமாதி வேணா கட்டிகொள்ளலாம் அதை பார்க்க நாம் உயிர் இருக்காது

  • @sankarv3741
    @sankarv3741 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @jayaraman.venkataraman7203
    @jayaraman.venkataraman7203 2 ปีที่แล้ว +20

    This speech very very clever and bold couragious from nations reftlections of our peopls. We congradulate her very good speech.

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 2 ปีที่แล้ว +25

    Hats off to the child who wrote the letter. Thanks to Kani Mozi for bringing it to the parliament. Very decent and effective speech. 👍

  • @alexanderalexander8194
    @alexanderalexander8194 2 ปีที่แล้ว +38

    எங்கள் உடன் பிறப்பு 🙏🏻🙏🏻🙏🏻

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 ปีที่แล้ว +9

    அருமையான பேச்சு சகோதரி அவர்கள்

  • @jamujamu6061
    @jamujamu6061 2 ปีที่แล้ว +8

    sema 👌

  • @balakrishnan5127
    @balakrishnan5127 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @babyjohns529
    @babyjohns529 2 ปีที่แล้ว +6

    திராவிட சிங்கம் சிங்கிளா தான் வரும் 🙏🙏🙏🙏

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju7327 2 ปีที่แล้ว +6

    Shame on ruling BJP Govt who have no answer for the questions raised by women member of parliament .

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 2 ปีที่แล้ว +6

    GST Queen👑 All things, Including Rice's, Government Hospital 🏥bed admits GST isse this BJP rules India🇮🇳. Every day raising money for petrol &diesel. House GAS cylinders prices Very high... Minister not Worry😥. Onion not used. Congress period ₹450/ , but now BJP period₹1068.50/-super🙏. All Governments sector sales private BJP. One government sector his period no..............

  • @Darshini1103
    @Darshini1103 2 ปีที่แล้ว +7

    Akka 🔥🔥🔥🔥

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 ปีที่แล้ว +11

    கொரானா இருபது லட்சம் கோடி என்னவாச்சு எங்கே போச்சி
    இரண்டு கோடி பேர் வேலையிழந்ததுதான் மிச்சம்
    தனியார் தொழிற்சாலை எப்போ வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கலாம்
    சட்டம்
    பி எஃ வட்டி விகிதம் குறைப்பு
    வாழ்க மோடி

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +1

    அங்கமெல்லாம்தமிழ்வீரம்பொங்கசீறுதேசிங்கம்மெனதமிழச்சியின்வாதம்

  • @selvinselvin5834
    @selvinselvin5834 2 ปีที่แล้ว +3

    Akka ithukkellam antha thiruttu kedi sanghi kootam vai thirakkathu

  • @selvane9819
    @selvane9819 2 ปีที่แล้ว +5

    Fantastic Madam... very apt

  • @jjayaantony
    @jjayaantony 2 ปีที่แล้ว +1

    Un kudumbame karuppu panam dhaan, TN govt you first reduce tax,

  • @rajendranm2014
    @rajendranm2014 2 ปีที่แล้ว +4

    நாலு பேருக்கு நல்லது நடந்த
    எதுவுமே தப்பில்லை"
    நாயகன் பட கமல் வசனம்...
    "நாலு பேருக்கு நல்லது நடந்த
    நாடு நாசமானலும் தப்பில்லை"
    நிதிநாயகியின் செயல் வசனம்...

  • @rajendranmariappan4294
    @rajendranmariappan4294 2 ปีที่แล้ว +5

    நானும் பாதிக்கப்பட்டவன்

  • @segarmv6871
    @segarmv6871 2 ปีที่แล้ว +2

    5% central gst increase pannaga milk la, neenga yen innum 15% increase panninga. NEET ennachu, tasmac la varum vidhavaigalukku kanimozhi enna seiyaporinga

  • @ushananthini4910
    @ushananthini4910 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 2 ปีที่แล้ว +3

    Curd 1kg old rate 100rs 5%gst na 105rs thana varanum yean tamilnadu government 120rs ku vikuthu 🙄🙄

  • @rajeshwaran8149
    @rajeshwaran8149 2 ปีที่แล้ว +1

    அருமை மக்களின் பிரதிநிதியாக சிறப்பான கேள்விகள். முதல்வர் அவர்களிடமும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லுங்கள், மின்கட்டண மற்றும்வீடு வரி உயர்வு வேண்டாம் என்பதையும் எடுத்துரைங்கள்

  • @youtechcatholic
    @youtechcatholic 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @johnboscobelavendiram2683
    @johnboscobelavendiram2683 2 ปีที่แล้ว +9

    They will not understand the cry of the people...we need to understand why do we vote so blindly ....Congrats Mam for your wonderful talk.

    • @terrence369
      @terrence369 2 ปีที่แล้ว

      The child's father is a lawyer

  • @terrence369
    @terrence369 2 ปีที่แล้ว +8

    ரூ. 80 கோடிக்கு பேனா வடிவில் நினைவு சின்னம் வைப்பதை விட பள்ளிக்குழந்தைகளுக்கு பென்சில் மற்றும் ரப்பர் வாங்கி தந்திருக்கலாம்.

  • @cancoat4967
    @cancoat4967 2 ปีที่แล้ว +4

    Kanimozhi ji always known for hammering the nail on its head.

  • @karthikvetri4053
    @karthikvetri4053 2 ปีที่แล้ว +10

    Kanimozhi mam on fire🔥🔥🔥

    • @mohan3486
      @mohan3486 2 ปีที่แล้ว

      எரிசாராய. தொழில்சாலைவைத்திருப்தால் பையர்தான்

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +3

    All the black money 💸💰 ownership 😡 are clapping.
    Modiji lavy tax on mother's milk also

  • @Rbakct
    @Rbakct 2 ปีที่แล้ว +2

    enna thaya ithellam. karuppu panatha panatha pathi namma pesalamaa. vachu senjura poranunga. vadakanunga rompa mosam

  • @suriyah6190
    @suriyah6190 2 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசியதை மட்டும் காணொளியில் பகிரும் உங்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் அவர்கள் பதில் கொடுத்ததை ஏன் போடவில்லை இதற்கு கொத்தடிமைகள் கமெண்டில் பதில் சொல்லவும்

  • @cancoat4967
    @cancoat4967 2 ปีที่แล้ว +4

    Shame on the present rullers.

  • @TamilArasan-du5ov
    @TamilArasan-du5ov 2 ปีที่แล้ว +2

    Kelungal!!t.n. bjp yinare!!kelungal!kettukkondeyirungal!!!!!!!!!!

  • @bosegomathy9920
    @bosegomathy9920 2 ปีที่แล้ว +6

    👍

  • @lalithabalaraman715
    @lalithabalaraman715 2 ปีที่แล้ว +4

    Super

  • @richardimmanuel493
    @richardimmanuel493 2 ปีที่แล้ว +2

    Very good madame spoke the reality in India cannot change these useless unworthy BJP fellows

  • @vijayarirajta6692
    @vijayarirajta6692 2 ปีที่แล้ว +1

    Why answer given by FM for this questions were not uploaded along with this video?

  • @venkatesh.k8828
    @venkatesh.k8828 2 ปีที่แล้ว

    அப்போ மேடம் எதுக்கு சபையா விட்டு வெளியே ஓடுனார்களாம்
    உருட்டுக்கும் ஒரு அளவு இருக்குயா ktv 🤣🤣🤣🤣

  • @villavanponnuraj7514
    @villavanponnuraj7514 2 ปีที่แล้ว

    Vengaya nirmala,,,
    Unakku oru middle class life ennavendru theriyuma...
    Vengayam saapittal thaane unakku "SOODU, SORANAI, MAANAM IRUKKUM.

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว

    நீங்கள் கொண்டு வந்த திராவிடம் சொல்லை தமிழனை நெறிப்படுத்தியது உண்டா அதை உங்களால் நிரூபிக்க முடியுமா. இரண்டு தலைமுறை சர்வநாசம் ஆனது தான் மிச்சம் ஸ்டாலினோடு முடிவு கட்டப்படும்

  • @pauldanielvedhap5739
    @pauldanielvedhap5739 2 ปีที่แล้ว

    கருப்பு பண மோசடி கூட்டமே நீங்கள்தானே அதை கற்றுக் கொடுத்தவர் உங்கள் அப்பா மாதிரி உள்ள அப்பா தானே

  • @anishuan8877
    @anishuan8877 2 ปีที่แล้ว +1

    Srilanka ku vantha nilamai India ku vanthuromo 😨

  • @selvarajk5354
    @selvarajk5354 2 ปีที่แล้ว

    Unga channelilthan peethikanum. Veliyil vamndhu parungal eppadi kaluvi oothukirarkal endru.

  • @susirose2930
    @susirose2930 2 ปีที่แล้ว

    குழந்தையை கூடவிடமாட்டேங்கிறாகொரங்குப்பய

  • @rajamanickam9855
    @rajamanickam9855 2 ปีที่แล้ว

    Madam government jobkky exam vaikkama, employment moolama seniority padi job edho oru job kodunga

  • @hindu_makkal_purachi6748
    @hindu_makkal_purachi6748 2 ปีที่แล้ว

    Karupu panam unga veetla poy kealu akka .. central finance minister replay pannuna video keakama ninga ooditinga.😂😂singam kutty..eli kutty mathuri oodirichu

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 2 ปีที่แล้ว +4

    Excellent speech sister ,,🙏🙏🙏

  • @keerthanakeerthana1748
    @keerthanakeerthana1748 2 ปีที่แล้ว

    1st standard adkira kozhandai indha technologist world la letter ezhududha aduvum modiku neradiya

  • @chitrasolomon1086
    @chitrasolomon1086 2 ปีที่แล้ว +3

    Akka👏👏🤝🤝🤝

  • @albertraj1499
    @albertraj1499 2 ปีที่แล้ว +2

    BJP SAME SAME

  • @reganganeshan536
    @reganganeshan536 2 ปีที่แล้ว

    Yes people said how much you got from finance Minister of union government… Kalaingar Tv can tell anything…. Soap with good foam… carry on…

  • @mahadevanr8218
    @mahadevanr8218 2 ปีที่แล้ว +3

    உங்கள் வாக்குறுதிஎண்ணாச்சு

  • @sabisabitha6998
    @sabisabitha6998 2 ปีที่แล้ว

    GST kondu varumbothu ungal araum Ange thana irunthathu apo enna senjenga

  • @prshanmugam7630
    @prshanmugam7630 2 ปีที่แล้ว

    Ellorum piriyumpadi Englishil pesiruukkalam.

  • @sathishsridharan8797
    @sathishsridharan8797 2 ปีที่แล้ว

    Kanimozi only Build up... You promised lot of things nothing happened...

  • @fabisham5447
    @fabisham5447 2 ปีที่แล้ว +4

    Your speech right sister ❤️🤝

  • @rajamanickam9855
    @rajamanickam9855 2 ปีที่แล้ว

    Money irrundha Nalla thittadhukku use pannunga

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว +1

    இதில் 50 சதவீதம் பேர் அரசியலில் தமக்கும் தன் குடும்பத்தாருக்கும் அளவோடு வருமானம் வந்தால் சம்பாதித்தால் போதும் என்ற எண்ணம் உண்டு இதையும் மறுக்க முடியாது

  • @rajamanickam9855
    @rajamanickam9855 2 ปีที่แล้ว

    Madam first nenga tasmac ah close Panna sollunga adha pannaley ellamey sari aydum

  • @vijayasekarperumal4676
    @vijayasekarperumal4676 2 ปีที่แล้ว

    Kani nee oru thelivaana kalavani. Theni are kssthadikalil un kssthadikal ethsnai

  • @jaiganesh6553
    @jaiganesh6553 2 ปีที่แล้ว +1

    பதில் சொல்ல வேண்டிய தானே.. அதற்கு பதில் ஏன் குலைக்கிறாங்க

  • @ramanathanramanathan4284
    @ramanathanramanathan4284 2 ปีที่แล้ว

    Please put reply from sitaraman... why not showing that..

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 2 ปีที่แล้ว +2

    கனிமொழி அக்கா... 👍🏻👍🏻👍🏻💯

  • @rajamanickam9855
    @rajamanickam9855 2 ปีที่แล้ว

    Election time tasmac pathi pesunenga ippo tasmac pathi pesamatrenga

  • @jaganathan1908
    @jaganathan1908 2 ปีที่แล้ว +2

    Best speech

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 2 ปีที่แล้ว +1

    They won't realise the cry of the student.

  • @sskindustries8813
    @sskindustries8813 2 ปีที่แล้ว +2

    உங்கள் குடும்பம் இருக்கும் வரை கருப்பு பணம் இருக்கும்.தமிழ்நாட்டில் 80 கோடியில் பேனா வைப்போம்.

  • @natarajajannatarajan2402
    @natarajajannatarajan2402 2 ปีที่แล้ว

    Karupu panorama ungalala tha uruvagapattathu

  • @baskarans2373
    @baskarans2373 2 ปีที่แล้ว

    Great mam. I became a fan u. So simple & go actitiues....

  • @lazar62
    @lazar62 2 ปีที่แล้ว +1

    Hats off sister..well speak....has to blast them iin the parliment...other state people also note it this...

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว

    கடவுள் உங்கள் குடும்பத்திற்கு அருகில் இருந்து உங்கள் சொத்தின் மதிப்பை அளவிடுவாரோ?????? ஆயிரம் தலைமுறைக்கு சொத்து அதைத்தான் ;;;;தானும் அளவிடுகிறேன் ((((( தான்ஒரு பாலகன்)))))

  • @bashkaran565
    @bashkaran565 2 ปีที่แล้ว

    Next nirmala pesinadha yen video la podala😂😂😂😂😂

  • @subbramanipm2663
    @subbramanipm2663 2 ปีที่แล้ว +1

    2G Pathi Sollunga

  • @jj-le7ok
    @jj-le7ok 2 ปีที่แล้ว

    105 to 120 polatha entha kadhai

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว +1

    பண மதிப்பிழப்பிலே உங்கள் குடும்பத்தில் உள்ள யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை ஏன்????

  • @chitrasolomon1086
    @chitrasolomon1086 2 ปีที่แล้ว +2

    🤝🤝🤝🤝🤝

  • @pandisiva89
    @pandisiva89 2 ปีที่แล้ว +1

    Nice

  • @SanthoshKumar-gv5cx
    @SanthoshKumar-gv5cx 2 ปีที่แล้ว +1

    Super madam speech

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว

    கருணாநிதி 70 வருட அரசியல் வாழ்க்கையை இதில் உங்கள் குடும்பத்தாருக்கு அதிகபட்சம் 500 கோடி சொத்து இருந்தால் போதுமானது இந்த கட்சியைச் சார்ந்தவர்கள் மறக்க வாய்ப்பு உண்டா உன் இதயத்தின் கையை வைத்து பார்??????

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 2 ปีที่แล้ว

    Neengaellam oru MP

  • @susirose2930
    @susirose2930 2 ปีที่แล้ว

    Pjpக்குசம்மட்டிஅடி

  • @savasudha5242
    @savasudha5242 2 ปีที่แล้ว

    Ethu than en vazhkkai

  • @rajamanickam9855
    @rajamanickam9855 2 ปีที่แล้ว

    Tamilnatla inimel endha familykku irl government job kidaikkala avungalkku mattum government job kodunga

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 ปีที่แล้ว

    போடு போடு சக்க போடு

  • @gopiganeshgopiganesh8174
    @gopiganeshgopiganesh8174 2 ปีที่แล้ว

    கட்டுமரத்திற்கு கடலுக்கடியில் பேனாவும் ஒரு ஓசி ரயில் சிலையும் வைக்கச் சொல்லி கண்ணுமுழி வேண்டுதல்

    • @shan1985khan
      @shan1985khan 2 ปีที่แล้ว

      இந்த கொடுமையை கண்டித்து தீக்குளிக்கலாமே உறவே?

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 2 ปีที่แล้ว

      @@shan1985khan அதற்கு தான் கோபாலபுரத்து கொத்தடிமைகளும் 200 ரூபாய் கொத்தடிமைகளும் நிறைய உ.பிஸ்களும் உண்டே

    • @shan1985khan
      @shan1985khan 2 ปีที่แล้ว

      @@gopiganeshgopiganesh8174 நீங்கள் வலதுசாரி பாசிச அரசின் கிளை அலுவலகமாக செயல்படுவதை விட மோசமான செயல் எதுவும் உண்டோ?

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 ปีที่แล้ว

    இந்த மண்ணில் பிறப்பெடுத்து விட்டால் இந்த காற்றையும் இந்த மண்ணில் கிடைக்கும் தண்ணீரையும் பயன்படுத்தும் போது இவன் தானாகவே மாறி விடுவான்

  • @rajamanickam9855
    @rajamanickam9855 2 ปีที่แล้ว

    Second Tamil natla mudhiyoor pension,and poor people select search pannittu reason shop things kodunga other wise Ella illavasathai Stop pannunga.

  • @charleskavitha4964
    @charleskavitha4964 2 ปีที่แล้ว

    இந்த அம்மா மடக்குதா? இந்த அம்மா முளிச்சதான் இன்று உலகமே பார்த்து சிறிக்கிறது.

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 2 ปีที่แล้ว

    உன் அப்பா பற்றி கண்ணதாசன் கூறியதை படித்து காட்டுங்களேன்.

  • @mohamedislamorubaguthriuma6580
    @mohamedislamorubaguthriuma6580 2 ปีที่แล้ว

    Next C M Amma kanimozhi

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 2 ปีที่แล้ว +1

    வாழ்க அக்கா