நண்பரே நான் கூட நினைப்பேன் இதை லைக் பண்ணும் போது இதை பிறர் பார்க்கக்கூடும் அதனால் இன்னும் பல பொறுக்கிகள் வர கூடுமோ என்று எண்ணியதுண்டு ஆனால் நீங்கள் அருமையாக கூறி உள்ளீர்கள் ஒரு பொறுக்கியாக தன்னை காட்டிக் கொண்டால் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்படுவான் என்று பயம் வர வேண்டும் என்பதனை அழகாக கூறியுள்ளீர்கள் இன்னும் நிறைய இறந்து போன பொறுக்கிகளை பற்றி பேசுங்கள் எப்படி செத்துப் போனார்கள் என்று இதேபோல் அதிக காணொளிகளை பார்க்கும் போது இனி எவனும் பொறுக்கியாக வரக்கூடாது (இவனுங்கள ரவுடின்னு) சொல்லும்போதுதான் அவனுக்கு ஒரு கெத்து வருது பொறுக்கி பையன் சொல்லணும் அப்படின்னா தான் அவனுங்க அடங்கு வாங்க இனியாவது மாற்றி கூறுங்கள் போலீஸ் அதிகாரியும் சரிதான் அவர்களைப் பற்றி பேசும்போதும் செய்தான் என்னை பொறுத்த அளவுக்கு நாடு நாட்டு மக்கள் எப்போதும் அவர்களது இயல்பு வாழ்க்கையை பாதிக்க கூடாது அப்படி பாதிப்பு உட்படுத்தும் எவனா இருந்தாலும் நடுரோட்டில் இதேபோல் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் மக்களை பாதுகாத்த அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எனது தலைவணங்கிய பாராட்டுக்கள்
சகோதர் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் நீங்கள் அதிகமான குற்றபின்னியில் இருக்கும் நபர்களை பற்றி விளக்கம் கொடுத்து வர்றீங்க. அதேபோல தென்காசி பிரபல குற்ற பின்னணியில் இருந்து வந்த சண்முகையா பண்டியன் என்ற நபர் இருந்து வந்தார் அவர் தற்போது 05-09-24. அன்று மரணத்தை தழுவி விட்டார் அவரை பற்றிய தகவலை சொல்லுங்கள் அவர்

ஊர் நல்லாயிருக்கனும் என்றால்
இது போல மிருகங்களை அழிப்பது தவறு இல்லை காவல் துறைக்கு நன்றிகள் பல
திரு அருண், IPS அவர்களுக்கு பாராட்டுகள் தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
தலை தாழ்த்தி வணக்கம் தெரிவிக்க தாய், தந்தை, இறைவன் மட்டுமே..... பாராட்டுவது நல்ல செயல்...
வழக்கறிஞர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
இதுபோல் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இருப்பதால்தான் காவல் துறை உயிருடன் இருக்கிறது
அடுத்து சிடி மணி அவர்களை பற்றி ஒரு காணொலி போடவும்
Master plan mylapore sivakumar ⚔️🔥🔥
🙏🙏🙏👌👌👌👌👌
அருண் ஐபிஎஸ் சூப்பர்
We expect more & more
🙏🙏🙏👌👌👌
திரு அருண் I P s பிக் சல்யூட் உங்கள் போலீஸ் குழுவில்
நம் நீதித்துறையின் லட்சணம் அப்படி
காக்கா தோப்பு பாலாஜி,,,,, என்கவுண்டர் செய்யும்போது கக்கா போய் இருப்பாரா?????? மரண பயம் காட்டிய போலீஸ் அதிகாரிகள் வாழ்க
Rowdies, arajaka, oliyatum 😂
Kumari
சகோதர் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் நீங்கள் அதிகமான குற்றபின்னியில் இருக்கும் நபர்களை பற்றி விளக்கம் கொடுத்து வர்றீங்க. அதேபோல தென்காசி பிரபல குற்ற பின்னணியில் இருந்து வந்த சண்முகையா பண்டியன் என்ற நபர் இருந்து வந்தார் அவர் தற்போது 05-09-24. அன்று மரணத்தை தழுவி விட்டார் அவரை பற்றிய தகவலை சொல்லுங்கள் அவர்
Policelion
Jio😡ஏர்டெல்
Fight murder bolo
சட்டம் waste .
camera man, you mad man.
worst direction.
ENGA OORLA NAdantha sampavam manalmedu sangar
கொலை செய்பவனுக்கு மரியாதை அவர் இவர் என்று
Dai mangunie nee ottu pottavan Mela ethana case irukunu paruda
நேர்ல போய் பார்த்த மாதிரி பேசறான் பாரு