KARAIKAL TO PERALAM NEW LINE UPDATE | காரைக்கால் - பேரளம் புதிய ரயில்பாதை பணிகள் தற்போதைய நிலவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Present status of new railway line works between Karaikal to Peralam as on 29/06/2024.Video uploaded with 4k UHD resolution quality. Went with ‪@nagaiaravindkumar1982‬ to take video.Pls subscribe and support his channel for infra updates in delta districts.
    Previous video updates of Kariakal to Peralam works. Please watch it both to compare the present work status
    Previous video of Karaikal - Peralam New line status taken on 02/06/2023
    • KARAIKAL TO PERALAM NE...
    Previous video of Karaikal - Peralam New line status taken on 13/01/2023
    • KARAIKAL TO PERALAM NE...
    Previous video of Karaikal - Peralam New line status taken on 08/08/2022
    • KARAIKAL TO PERALAM NE...
    Join our WhatsApp group for discussion about Railway and Infra projects
    chat.whatsapp....
    Join our Telegram channel for discussions about train
    t.me/RailVandi01
    Follow us on Twitter
    / rail_vandi
    Follow us on Facebook
    www.facebook.c...
    Follow us on Instagram
    / rail_vandi
    #Karaikal #Peralam #thirunallar #trainvideos #indianrailways #railwaystation #southernrailways #southernrailway #NewLine #Thanjavur #Velankanni #Nagapattinam #TrainUpdate #CRSInspection #thetrainguy #TrainUpdates #RailUpdates #SouthernRailways #RailVandi #SouthernRailway #TNRailUpdates #trains #tamil #tamilvlogs #tamiltravelvlogs #travelvlogger #tamiltravelvlogger #chennai #madras #chennaicentral #shatabtiexpressreviewintamil #mannargudi #needamangalam #Ammapettai #Saliyamangalm #Thanjavur #Budalur #Poondimadhabaslica #Thiruverumbur #trichy #trichyjunction #tiruchirapallijunction #tamiltrainreview #shatabti #salem #IndianRailways #ChennaiCentral #trains #banglore #karaikal #hosur #dharmapuri #salem #cuddalore #mayiladuthurai #thiruvarur #nagapattinam #velankanni #chidambaram #nagore #thirunallar #Velankanni #velankannichurch #neyveli #sirkazhi #trains #nagapattinam #velankanni #crs #inspection #trichy #ernakulam #vascodagama

ความคิดเห็น • 90

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p หลายเดือนก่อน +11

    எங்களின் கோரிக்கை களை ஏற்று புதிய விடியோ போட்டதற்கு நன்றி தலைவா

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

  • @vasudevan1436
    @vasudevan1436 หลายเดือนก่อน +8

    Agree with you... Karaikal - Thirunallar may be in 5 months , rest all section 2025 July or August....

  • @dreamlyns5981
    @dreamlyns5981 หลายเดือนก่อน +5

    Chennai to velankanni express/ velankanni to mailadudhurai passanger/ Bengaluru to Karaikal express/ Villupuram to Nagapattinam or velankanni express my guess these are all the trains may operated through this line

  • @rajanrg
    @rajanrg หลายเดือนก่อน +11

    காரை நகரில் காமராஜ் சாலையில் ஒரு லெவல் கிராசிங், பாரதியார் சாலையில் ஒரு லெவல் கிராசிங், பை பாஸ் சாலையில் ஒரு லெவல் கிராசிங், மற்றும் திருநள்ளார் நெடுங்காடு இடையே ஒரு லெவல் கிராசிங் என்றால் ஒரு ரயில் கடக்கும் 45 நிமிடம் எனில் 1 மணி நேரம் நகரும் கும்பகோணம் காரைக்கால் சாலை ஸ்தம்பித்து விடும். அதிக ரயில் இயக்க முடியாது. வேதனை தான். பேருந்து நிலையம் அருகே அன்டர் பாஸ் போடவோ அல்லது ஓவர்பிரிட்ஜ் கட்டிடவோ இடம் பற்றாது. பேருந்து நிலையம் இடம் மாறினால் ஓரளவு சமாளிக்கலாம்.
    மயிலாடுதுறை பகல் இரவு ஓய்வு எடுக்கும் ரயில்களை திருநள்ளார் ரயில் நிலையத்தில் நிறுத்த யோசனை செய்திருக்கிறார்கள். அதனால் தான் பிரம்மாண்டமான கட்டமைப்பு.
    எனது இரண்டு வருட காரைக்கால் அலுவலக பணியும் காரைக்கால் நகரையும் உலா வந்த அனுபவத்தை நினைவு கூரந்தது இந்த வீடியோ. நன்றி

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +5

      ஆமாம் சார் காரைக்கால் பேரளம் பாதை திறந்தவுடன் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து அனைத்து goods ரயில்களும் இந்த வழியாக தான் செல்லும் ,பாரதியார் சாலையில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும்

  • @srinivasang2415
    @srinivasang2415 หลายเดือนก่อน +3

    Excellent update. Thank you for your great efforts 👏

  • @kumaraveluramadoss4377
    @kumaraveluramadoss4377 หลายเดือนก่อน +7

    மீண்டும் மனதார வரவேற்கிறேன் தோழர் ❤

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி தோழர் 🙏

  • @vasanthk6945
    @vasanthk6945 หลายเดือนก่อน +4

    Great effort

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 หลายเดือนก่อน +2

    Good 👍 Video Coverage Brother 🎉 Congratulations 👏

  • @jayaprakash1532
    @jayaprakash1532 หลายเดือนก่อน +4

    காரைக்காலுடன், தரங்கம்பாடியை இணைத்தால் நன்றாக இருக்கும்.

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      இந்த பணிகள் முடிந்தவுடன் அறிவிப்பு எதிர்பார்க்கலாம்

  • @gobikkannan
    @gobikkannan 15 วันที่ผ่านมา

    நான் பஹ்ரைனில் வசிக்கிறேன் காரைக்கால் எனது வீடு உள்ளது தங்கள் பதிவு செய்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.பார்ப்பவர் நேரே சென்று கண்டது போல் இருந்தது.வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தான் ஊரின் அருமை தெரியும்.பலர் வேலை முடிந்து விட்டது போல் பதிவுகள் இடுகின்றனர் தங்கள் பதிவு சரியான ஒரு தெளிவை தருகிறது தாங்கள் பல இடங்களில் சிரமப்பட்டு செல்வது தெரிந்தது.தங்களுக்கும் தங்கள் உடன் இணைந்து உதவி செய்தவருக்கும் நன்றி

    • @RailVandi
      @RailVandi  10 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சார், நான் துபாயில் வசித்து வருகிறேன்

  • @KS-yk2mh
    @KS-yk2mh หลายเดือนก่อน +2

    Fantastic, detailed coverage. Really appreciate your efforts. Nice video. Keep it up!!

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      Thanks,kindly subscribe our channel and support us

    • @KS-yk2mh
      @KS-yk2mh หลายเดือนก่อน

      @@RailVandi Already subscribed, thambi. Pl show the temples as you travel in between if possible, so that people get to know our rich heritage

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      Sure sir,that's why I used to show the places and temples in between where I travel,already having an idea to start a channel separately to show unknown temples in delta area,hope one day it will materialize

  • @shanmugamshanmugam5904
    @shanmugamshanmugam5904 หลายเดือนก่อน +4

    It is best update. I request the pm & the Railway minister,"sir extend the railway line from karaikal upto Poompuhar"The central govt will be received high income through this project.import & export will be done successfully.by shanmugam social activist.

  • @kirshunreal9333
    @kirshunreal9333 หลายเดือนก่อน +3

    49:20 திருச்சியிலிருந்து திருவாரூர் மயிலாடுதுறை வழிதடத்திற்கு நேரடி இரயில் சேவை இல்லை. அதனால் திருச்சியிலிருந்து திருவாரூர், நன்னிலம், பேரளம், திருநள்ளாறு வழியாக காரைக்காலிற்கு ஒரு பயனிகள் இரயில் விட்டால் நன்றாக இருக்கும். இது சாத்தியமற்றது தான் ஆனால் பெரிதும் பயனான சேவையாகும்.

    • @BabuBalachandran-g4y
      @BabuBalachandran-g4y หลายเดือนก่อน

      பேரளம் வேளாங்கண்ணி
      ரயில்கள் இயங்க்கும் மாறி தான் பயணிக்க வேண்டும்

  • @patrickjhon2855
    @patrickjhon2855 หลายเดือนก่อน +1

    Thanks for the update.. Very nicely explained.. Hope to finish before 2026

  • @vasudevan1436
    @vasudevan1436 หลายเดือนก่อน +4

    Nice Video.. Hatsoff for ur effort 🎉🎉🎉... Any idea how many lines/Platforms in Thirunallar? Looks like new platform in Karaikal is for Maintenance purpose...

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +4

      It seems like 3 platforms coming in Thirunallar station sir

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 หลายเดือนก่อน

    Effective infermation. Thank you for your great effort. Please go ahead. 🙏👌💐

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน

      Thanks sir, kindly subscribe and support our channel

  • @ebinesorfranklin8215
    @ebinesorfranklin8215 หลายเดือนก่อน +1

    Velankanni - MS
    Velankanni - Ltt
    Velankanni- SMVT
    Velankanni- MVM
    Via - Karaikal , Peralam

  • @68tnj
    @68tnj หลายเดือนก่อน

    I always love to see your videos as it is very detailed and beautifully covered. My wishes to Nagai Arvind who also constantly update Infra project in the area. Hope you have secured a nice job in Dubai. Best wishes to you.

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน

      Thank you very much sir 😊

  • @skydp8734
    @skydp8734 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தது

  • @NambiValavan
    @NambiValavan หลายเดือนก่อน +1

    Good coverage

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      Thanks a lot 😊 kindly subscribe our channel and support us

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair หลายเดือนก่อน

    Thanks for the Nice review,, sad to know it will take one more year for completion ..

  • @warisriyas
    @warisriyas 10 วันที่ผ่านมา

    Welcome to karaikal ❤❤

  • @mouttouvelounagarajannagar8754
    @mouttouvelounagarajannagar8754 หลายเดือนก่อน +1

    Good work

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi หลายเดือนก่อน +2

    very useful video thanks so I Belong to Karaikal

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน

      Thanks sir, kindly subscribe our channel and support us

  • @a-zbroadcast
    @a-zbroadcast หลายเดือนก่อน

    இந்த பாதை முடிந்தால், சென்னை காரைக்கால் துரித வண்டி, மாயூரம், பேரளம், திருநள்ளார் வழியாக குறைந்த நேரத்தில் வந்து சேரும்.
    மேலும் மத்திய இரயில்வே இந்திய மக்கள் அனைவரும் திருநள்ளார் தரிசனம் செய்ய ஏதுவாக, டெல்லி, கோல்கட்டா, ஆகிய இடங்களில் இருந்து முதலில் வாராந்திர ரயில் விட முடிவு செய்து உள்ளது.

  • @68tnj
    @68tnj หลายเดือนก่อน

    Excellent video update. Thanks for your time and effort. Very nice video update. Still hell lot of earth work pending. Won’t be ready before next March. In some stretches black cotton soil used extensively as embankment material which may lead to settlement and erosion problems in future. Hope quality work is carried out to ensure normal operation of trains after completion unlike NGT-VLKN where speed limits were imposed and embankment reconstruction was done.

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน

      Thank you very much sir 🙏 hope railway will maintain the quality of work in this line, not like NGT-VLKN ground work

  • @rarun6939
    @rarun6939 หลายเดือนก่อน +6

    Villupuram - Mayiladuthurai Passengers should Extended upto Karaikal After PEM - KIK GC complete ..
    Run as Villupuram - Karaikal Passemger

  • @mohamedfaizil6061
    @mohamedfaizil6061 หลายเดือนก่อน +1

    Nice video... Thanks bro .

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 หลายเดือนก่อน +1

    நாகை - திருத்துறைப்பூண்டி ரயில் பாதையின் தற்போதைய நிலையை வீடியோவாக போடவும்...

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      பால வேலைகள் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு முன் முடிந்து உள்ளன...மற்ற வேலைகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை,இந்த வாரத்தில் முடிந்தால் வீடியோ எடுத்து upload செய்கிறேன்

  • @dreamlyns5981
    @dreamlyns5981 หลายเดือนก่อน +1

    Bengaluru to Karaikal train extension to velankanni after this line's completion / Trichy Karaikal express may extension to peralam / circular train also apt to this line like peralam_ Nagapattinam _thiruvarur-peralam so these are all the ideas are my imagination

  • @kprakash8067
    @kprakash8067 หลายเดือนก่อน

    எந்தெந்த இடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் தேவையே அவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
    அமைக்கப்படும் இரயில் நிலையங்களில்‌ கழிப்பிடங்களை முதலில் அமையுங்கள்.

  • @KamalKanth-ji1xw
    @KamalKanth-ji1xw หลายเดือนก่อน +1

    Mumbai Ltt To Karaikal Train intha Valiya Vida Vaippu Erukku Bro. Appuram Mayiladuthurai To Karaikal Or Velankanni New Train Vida Vaippu Erukku.

    • @arockiajoshwa468
      @arockiajoshwa468 หลายเดือนก่อน +3

      Chennai Egmore - Karaikal
      Smvt - Karaikal
      Ltt - Karaikal
      Velankanni ku extent pannuvanga
      Passenger between Mayiladuthurai - velankanni and extension of Villupuram - Mayiladuthurai to velankanni may be possible in future

  • @OMchannel1.
    @OMchannel1. หลายเดือนก่อน

    Very good Brother

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน

      Thanks,kindly subscribe our channel and support us

  • @sathasivam2096
    @sathasivam2096 หลายเดือนก่อน

    Super ❤❤🎉🎉

  • @kolthuruhumayun876
    @kolthuruhumayun876 หลายเดือนก่อน

    Bro i think thirupathi to mannargudi vandhu indha rute vittuchenna rombba nalla irukkum via karaikal nagore nagapatnam thuruvarur nallairukkum bro...

  • @sridar
    @sridar หลายเดือนก่อน

    Thirunallar station will be coming with goods yard. So that work is running slowly

  • @gabilraj10
    @gabilraj10 หลายเดือนก่อน

    1 St like

  • @mohamedlebbai870
    @mohamedlebbai870 หลายเดือนก่อน

    Veilankanni may be directly connected with திருத்துறைப்பூண்டி with a new line. Demand may be raised in this regard.

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      Already new line works happening between Nagapattinam to Thiruthuraipoondi via thirukuvalai sir, it will be completed in 2 yrs

  • @venkatesansrinivasan4701
    @venkatesansrinivasan4701 หลายเดือนก่อน

    Audio volume not enough .

  • @sheiknavash7106
    @sheiknavash7106 หลายเดือนก่อน

    Thiruvarur to mayiladuthurai road ubedate poduga

  • @Hunterofevil
    @Hunterofevil หลายเดือนก่อน

    Unga voice❤❤❤

  • @srinivasanramanujam9355
    @srinivasanramanujam9355 11 วันที่ผ่านมา

    திருநள்ளாறு - அம்பகரத்தூர் இடையில் சுரக்குடி லெவல் கிராஸ்ஸிங் அடுத்து பத்தக்குடி ரயில் நிலையம் அமையவுள்ளது. அதனை தங்களுடைய வீடியோக்களில் கூறவே இல்லை. முடிந்தால் அதனையும் பதிவு செய்யவும்.

    • @RailVandi
      @RailVandi  10 วันที่ผ่านมา +1

      அடுத்த முறை கட்டாயம் பதிவு செய்கிறேன்

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh หลายเดือนก่อน

    Fine bro

  • @mohamedlebbai870
    @mohamedlebbai870 หลายเดือนก่อน

    16175/76 will not go to Thiruvarur after the completion of this track.
    All the trains like 20683/84 from the south may be routed through this line

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 12 วันที่ผ่านมา

    எந்த மாத பதிவு. இப்போதுஆகஸ்ட்மாதம் உள்ள பதிவைப் போடவும்

    • @RailVandi
      @RailVandi  10 วันที่ผ่านมา

      சென்ற மாதம் எடுத்தது, நான் தற்போது துபாய் வந்துவிட்டேன், மூன்று மாதம் கழித்து பதிவு செய்கிறேன்

  • @Devar-3
    @Devar-3 หลายเดือนก่อน +1

    இன்னும் 5 வருடமாகும்..

  • @sivanrajanb7678
    @sivanrajanb7678 หลายเดือนก่อน +1

    How many kilometres from Karaikal to Peralam

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      23.5 km sir

  • @mkamalakannan3787
    @mkamalakannan3787 หลายเดือนก่อน

    Thankyou sir❤
    கம்பன் exp, (மாயவரம் TO காரைக்குடி. exp ) வழி: பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் .

  • @malathimalathi9174
    @malathimalathi9174 หลายเดือนก่อน

    Velankanni to villupuram

  • @ksarunmozhidevan
    @ksarunmozhidevan หลายเดือนก่อน +1

    வெளிநாட்டில் இருந்து திரும்ப வந்தாச்சா தம்பி

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      விடுமுறையில் வந்து இருக்கிறேன் அண்ணா

    • @ksarunmozhidevan
      @ksarunmozhidevan หลายเดือนก่อน +1

      @@RailVandi சரி தம்பி

  • @sivasankarp4396
    @sivasankarp4396 หลายเดือนก่อน

    More than next MP election

  • @madhavanpillain.3075
    @madhavanpillain.3075 หลายเดือนก่อน

    Kamaraja salai to barathiyar salai inaikkum oru fly over

  • @manisrinivasan1380
    @manisrinivasan1380 หลายเดือนก่อน

    What about mayiladuthurai tharangambadi

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      Once Karaikal to Peralam line works completed we can expect announcement for Mayiladuthurai to Tharangambadi route

  • @riyasdeen8458
    @riyasdeen8458 หลายเดือนก่อน +1

    Nagapattinam railway station update

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +1

      Tomorrow going to take...will post video on Thursday

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l หลายเดือนก่อน

    நான் கூட நீ செத்துட்டியோனு நினைச்சேன் 😂

  • @karthikKm-bz3mh
    @karthikKm-bz3mh หลายเดือนก่อน

    Mayiladuthurai railway Station work update podunga bro

  • @mohidheen
    @mohidheen หลายเดือนก่อน +1

    பணி முடிய சுமார் இரண்டு வருடமாகும்!

    • @RailVandi
      @RailVandi  หลายเดือนก่อน +2

      அடுத்த ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கலாம் சார்

    • @mohidheen
      @mohidheen หลายเดือนก่อน

      முடிந்தால் நல்லது சார் எங்கள் பகுதியில் நிறைய பணி பாக்கி கிடக்கு!