திருப்பாவை சீரியல் Episode - 406 | Thiruppaavai Serial

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 263

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 58 นาทีที่ผ่านมา +2

    மிக அருமையான தொடர்🎉. எல்லா கலைஞர்களும் 20, 30 வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்த வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்👏. அவர்கள் நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டி விட்டார்கள்💐. இயக்குனர், கதாசிரியர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐. இது மாதிரி நல்ல தொடர்கள் இப்பொழுதும் வரவேண்டும். அதற்கு ரசிகர்கள் ஆதரவு நிச்சயமாக இருக்கும். மிக்க நன்றி. வாழ்த்துக்கள் 🙏.

  • @madhumithaiyer7343
    @madhumithaiyer7343 6 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான முடிவு. பிராமண திருமண சடங்குகளை கொஞ்சம் விரைவாக கான். இனி இந்த தொடர் ரொம்பவே மிஸ் ஆகும்

  • @padmavathyvaradarajan8063
    @padmavathyvaradarajan8063 12 ชั่วโมงที่ผ่านมา +8

    இத்தொடரை 2 ம் முறையாக போட்டிருக்கிறீர்கள் என தெரிகிறது. நான் பார்ப்பது இது தான் முதல் முறை. அதனால் ரொம்பவும் ரசித்து பார்த்தேன். டெல்லி கணேஷ் அவர்கள் இல்லை என்பதே மறந்து விட்டது. ஒவ்வொருவரும் வாழ்ந்தே காட்டி விட்டார்கள். ஒவ்வொருவரின் நடிப்பும் அற்புதம். இந்த தொடர் முடிந்தது ஒரு பக்கம் இருந்தாலும். நாளையிலிருந்து இத்தொடர் வராதே என்று நினைக்கும் போது மனதில் இனம் புரியாத சங்கடம்.
    இதை எழுதி டைரக்ட் செய்த டைரக்டருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙌

  • @bamarengarajan428
    @bamarengarajan428 10 ชั่วโมงที่ผ่านมา +5

    திருப்பாவை சீரியல் ரொம்ப அருமையாக இருந்தது... கிளைமாக்ஸ் முடிவு எல்லாம் அற்புதம்.. நன்றி மிக்க நன்றி

  • @sriram.v5910
    @sriram.v5910 13 ชั่วโมงที่ผ่านมา +12

    மார்கழி மாதத்தில் நிறைவான திருப்பாவை ஆண்டாள் பாசுரம் போல்.அனைத்து கதாபாத்திரங்களும் அருமை.🎉🎉

  • @sjayalakshmi1952
    @sjayalakshmi1952 14 ชั่วโมงที่ผ่านมา +10

    என் மனதுக்கு பிடித்த சீரியல். 4,5 தடவை பார்த்திரூக்கிறேன். திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும், எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது

  • @komalaSudarsanan
    @komalaSudarsanan 10 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒரு அருமையான சீரியல்.
    வெகு நாட்களுக்கு பிறகு
    மிகச் சிறநத குடும்பத்துடன்
    பார்த்த 60, 70 களில் நல்லதொரு திரைப்படம்
    போல் இருந்தது. அனைவரும் நடிக்கவில்லை அந்தந்த கதா பாத்திரங்களாகவே
    வாழ்ந்தார்கள். 👌👌👌👌
    இதற்கு ஆவாட்டு கிடைத்தால் நன்றாக இருக்கும். 👏👏👏👏

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நேரம் காலம் கூடிவரும் வரை பொறுமையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள்.சிக்கலை ஒவ்வொன்றாக விடுவித்து சுபமாக முடித்தமைக்கு பாராட்டுகள். அனைத்து கதாப்பாத்திரங்களும் உயிரோட்டத்துடன் வாழ்ந்துள்ளனர்.

  • @angayarkannia5011
    @angayarkannia5011 9 ชั่วโมงที่ผ่านมา +2

    எல்லோரும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் அருமையான குடும்பக் கதை. அபிநயா வுக்கு பாராட்டுகள். அடுத்த சீரியல் இதே போல எப்பொழுதும் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @rajeswarisundaram8441
    @rajeswarisundaram8441 13 ชั่วโมงที่ผ่านมา +5

    அருமையான சீரியல். தினமும் எதிர்பார்த்து, பார்த்து ரசித்து இன்று நல்ல சுப முடிவாக பார்த்தது நிறைவாக இருக்கிறது. ஓவ்வொரு பாத்திரங்களும் உணர்வு பூர்வமாக நடித்துள்ளனர். இன்று திரு டெல்லி கணேஷ் ஐயா நம்மிடையே இல்லை. அதை நினைத்து கண்ணீர் பெருகியது. நல்ல நாடகம். மிக்க மகிழ்ச்சி.

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 14 ชั่วโมงที่ผ่านมา +24

    இதில் நடித்த அத்தனை பேரும் மிக சிறப்பாக நடித்தீர்கள். வாழ்த்துக்கள். இதே குழு இன்னொரு நாடகம் ஏற்பாடு செய்யுங்கோ please. 🙏🙏

    • @lakshmikantha7242
      @lakshmikantha7242 12 ชั่วโมงที่ผ่านมา

      We can't forget this serial in our life. Let God bless you all.

    • @shayisharma1008
      @shayisharma1008 9 ชั่วโมงที่ผ่านมา

      Is this the last episode

  • @parvathisai3442
    @parvathisai3442 13 ชั่วโมงที่ผ่านมา +7

    🙏ஆனந்தக் கண்ணீரோடு சுபமாக முடிந்தது 🌹 திருப்பாவை 🌹🙏🙏

  • @ushapandurangan612
    @ushapandurangan612 11 ชั่วโมงที่ผ่านมา +6

    இந்த மாதிரி ஒரு ஸீரியல் இனி பார்க்க முடியாது😊😊

  • @AbiramiSwaminathan-yo3rj
    @AbiramiSwaminathan-yo3rj 10 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்ல ஒரு சீரியல் இது மாதிரி ஒரு சீரியல் வரவேண்டும். டெல்லி கணேஷ் மிஸ்ஸிங்

  • @sarahpoornima6703
    @sarahpoornima6703 12 ชั่วโมงที่ผ่านมา +2

    I am not able to handle the disappoint ment of not watching this serial from tomorrow anyway just enjoyed watching with great enthu every day all good things come to anend thats life wish i cud see such stories in future but i dont know how will it happen may be it cud be s dream .....
    Congrats to all thanks a ton 🎉🎉🎉🎉

  • @malinin744
    @malinin744 10 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமை ஆனந்தம்
    இன்பம் ஈடில்லா
    உவகையுடன்
    ஊக்கமுடன்
    நடித்தார்கள்
    எதிர்மறை எண்ணங்கள் இல்லை
    ஏற்றமிகு கதையுடன்
    ஐயமின்றி சொல்வேன்
    ஒரு திருப்பாவை சீரியல்
    ஓர் இனிய சீரியல்
    ஔஷதம் தேவையில்லை
    வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்

    • @radhasrinivasan5610
      @radhasrinivasan5610 4 ชั่วโมงที่ผ่านมา

      Kamala mami pinnukum oru jodi sarthurkalam ando thali kodi y ragavan desikachsri kyil kuduthu mamikazhuthil poda solirukalam upiliappan kovil vasalil mudithirukalam

  • @banumathygopalan6204
    @banumathygopalan6204 10 ชั่วโมงที่ผ่านมา +5

    Abinaya creations super

  • @Ozmailabala
    @Ozmailabala 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Overall Desikachari has understand and completely accepted his thorough misunderstanding of all the happenings and goodending for all.. Overall brilliant ..

  • @SaradaSambamoorthy
    @SaradaSambamoorthy 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Good Serial. Was eagerly waiting daily to watch this. Our appreciation to all the Actors who acted very well. Also to the Director and the good story. 👏👏👏👏

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 11 ชั่วโมงที่ผ่านมา +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான serial. கிளைமாக்ஸ், rombha rombha super. எல்லா ரும் அற்புதமான நடிப்பு

  • @vanichitra1991
    @vanichitra1991 9 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான சீரியல் அருமை அருமை அனைவரதுநடிப்பும்அற்புதம்

  • @ushakr6444
    @ushakr6444 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent serial by Abhinaya creations... everyone acted so naturally...will miss this now..

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 12 ชั่วโมงที่ผ่านมา +4

    எல் லோரும்நடித்தீர்கள் என்று சொல்வதைவிட உண்மையான குடும்ப த்தில்நடக்கும் நிகழ்வு களாக இருந்தது எங்களை மிகவும் ஈர்த்தது மேலும் இப் பதிவுகள் அவ்வப்போது என்ன நடக்கிறது என்று ஆவலை தூண்டுவதாக இருந்தது கண்களில் நீர் வழிந்தது என்று சொல்ல வும்வேண்டுமா அருமை 👍👏

    • @JalajaKrishnarao
      @JalajaKrishnarao 8 ชั่วโมงที่ผ่านมา

      ரங்கநாயகி ராகவன் விஷயம் யார் யாருக்கு எதற்காக மறைக்கப்பட்டது, என சொல்லியிருப்பது அருமை ; சொல்புத்தி கேட்ட தேசிகாச்சாரியின் ராகவத்வேஷத்தினால் தான்,இந்த அருமையான சீரியல் கிடைத்தது.கோவிந்தன்,சரோஜாவையு ம் காட்டியிருக்கலாம்,அவாத்து கல்யாணமாச்சே

  • @seethalakshmi87
    @seethalakshmi87 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent Episode.Thank u verymuch for uploading this serial.Wants to watch again n again😀😀😀👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sulochanapatchirajan1047
    @sulochanapatchirajan1047 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Super👋👋The best serial
    All acters are done well

  • @rettaivinayagar4647
    @rettaivinayagar4647 10 ชั่วโมงที่ผ่านมา +2

    தினம் காலை 10 மணிக்கு இந்த சீரியல் பார்க்காமல் இருக்க மாட்டேன் சீரியல் ன்னா இப்படித்தான் rukkanm

  • @sujathakrishnan143
    @sujathakrishnan143 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉 Excellent serial... day by day very interesting.. Solla varthai illai... Lakshmi Theyagu vai Appa endru etru kondathu happy.. Today mudinthu vittathu varutham.. but Superro Super... 🎉🎉🎉🎉❤❤

  • @varalakshmikailasanathan3297
    @varalakshmikailasanathan3297 10 ชั่วโมงที่ผ่านมา +1

    A superb seríal. Everyone has lived in their role. A unique creation with beautiful messages. A happy ending in this Marghazhi masam. Looking forward for more such creations. Kudos to the director and all the specially chosen personnel who has not only given their best but also made us a feel of being a member in their family.

  • @RajiShivaraman
    @RajiShivaraman 13 ชั่วโมงที่ผ่านมา +5

    இந்தசீரியல் மாதிரி எந்த கதையும் இல்லை.கண்ணில்நீரோடு பரவசமாகியது. ரொம்பநன்றி.

  • @sumithrarajagopalan2584
    @sumithrarajagopalan2584 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent serial.Really blessed to see.Everybodylived not acted.wonderful.Thanku

  • @jayamadhavan2194
    @jayamadhavan2194 10 ชั่วโมงที่ผ่านมา +1

    A serial with a story filled with values! A beautiful ending with love and Blessings! Each and everyone lived their roles! The only sad thing is that Desikachariar- Shri Delhi Ganesh passed away when this wonderful serial was being telecast on U-Tube. Thank you Abhinaya Creations for giving us this beautiful serial! Last year when I had travelled to the U.S, I started watching it. This year again when I am in the U.S, during the month of Margazhi, this serial came to an end. Thank you! 😊🙏

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 13 ชั่วโมงที่ผ่านมา +5

    அருமை யான கதை சரியான முடிவு ஒருவர் க்கொரு வர் புரிந்து தெரிந்து கொள்ளாததால் வந்த‌நீண்ட நெடுங்கதை

  • @sulochanapatchirajan1047
    @sulochanapatchirajan1047 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Once more expecting one more good family serial
    Request abanaya creation without ,revenge,cry, jeolosy ,all sought of character based tamil serial

  • @sowmyarajan2215
    @sowmyarajan2215 9 ชั่วโมงที่ผ่านมา +1

    They became part of our families and our everyday life. We laughed with them and cried with them. Now we will miss them!

  • @meeraraghavendran7442
    @meeraraghavendran7442 13 ชั่วโมงที่ผ่านมา +3

    அனைவரின் நடிப்பும் பிரமாதம்.
    அருமையான முடிவு.
    அழகான நடிகர்கள்.
    ஆசையாக பார்க்க
    வைத்த நாடகம்.
    அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்
    😊😊😊😊😊😊😊

  • @jaykrish3566
    @jaykrish3566 11 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான முடியும். ஒருவரை ஒருவர் மிஞ்சும் நடிப்பு. நல்ல கதை. மனதை நெகிழ வைத்த தொடர். இதே போல் மீண்டும் ஒரு நல்ல தொடரை உங்கள் அபிநயா கிரியேஷன்ஸ் இடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம். நன்றி 🙏

  • @pkrishnamo
    @pkrishnamo 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Fantastic serial ! All talented actors. Great direction. Every day was waiting to see it. Now sad it got finished.Best wishes for all who made it so nice. Anuradhapura, San Geetha, Dillon Ganesh and each and everyone made it so rich . Thank you 🙏🙏🙏

  • @geethak3227
    @geethak3227 14 ชั่วโมงที่ผ่านมา +4

    மிகவும் அருமையான சீரியல் .அனைவரின் நடிப்பும்உணர்ச்சிபூர்வமாக இருந்தது.நிறைவுபகுதி அருமை.டைரக்டராக ருக்கு வாழ்த்துக்கள்.
    அனைவரும்
    வாழ்க வளமுடன்
    நன்றிங்க வணக்கம்.

  • @SeethaP-g9h
    @SeethaP-g9h 12 ชั่วโมงที่ผ่านมา +3

    இராகவன் குடும்பத்தார் இணையும் காட்சி அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.அருமையான காட்சி அமைப்பு. மிகவும் அருமையான காட்சியைக் கண்டு மகிழ உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.திருப்பாவை பற்றிய விளக்கம், தலைப்பு ஒப்பீடு மிகவும் அருமை.இத்தொடரை இடைவிடாது, தொய்வு இல்லாமல் கண்டு மகிழ உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும் கோடான கோடி வணக்கங்கள்

    • @geethaezhilarasan9454
      @geethaezhilarasan9454 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Thank you sir for your serial super super 👌 I'm miss your serial 😢

    • @SeethaP-g9h
      @SeethaP-g9h 10 ชั่วโมงที่ผ่านมา

      பதிவுகள் அனைத்தும் உடனடியாக சிறப்பு செய்யப்பட்ட பண்பு பாராட்டுக்கு உரியது.மிக்க நன்றி.காண்பவர்களையும், பாராட்டுவர்களை மதித்து வெளியீடும் பண்புகள் போற்றத்தக்க பண்புகள்.வாழ்க வளமுடன் என்றென்றும்.தொடர வாழ்த்துக்கள்

  • @saradasundaresan599
    @saradasundaresan599 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Extraordinary serial. Conversation between Lakshmi and her father; a beautiful dialogue by Rajapandi; all the beautiful couples getting blessed and finally a lovely compliment to Raghavan is the hallmark. Why Govindan and his wife are missing? He should have met Kodhai😊
    Desikachari's blessings to us was nice ( the Late Delhi Ganesan has blessed us.)
    Kudos to the entire team🎉🎉

  • @khbrindha1267
    @khbrindha1267 9 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏திருப்பாவை ❤❤நல்ல முடிவு அருமை அருமை 💐💐💐💐💐😊

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Super serial writer wishing all the best wishes

  • @jayanthiv.4091
    @jayanthiv.4091 14 ชั่วโมงที่ผ่านมา +7

    மிகச்சிறப்பாக நிறைவு பெற்றது.மிக்தமகிழ்ச்சி.

  • @kamalammani4902
    @kamalammani4902 11 ชั่วโมงที่ผ่านมา +2

    One of the evergreen serials of abinayacreations we can see again and again

  • @janakik503
    @janakik503 11 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் அருமையான தொடர். இயல்பான யதார்த்தமான அனைவருடைய நடிப்பு. மிக அருமையான தொடர். இனிமேல் இது போல் தொடர் வருவது சந்தேகமே. வாழ்த்துக்கள் அபிநயா கிரியேஷன்ஸ்

  • @jayakumarsivasankar9683
    @jayakumarsivasankar9683 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Great.. all these 406 episodes are awesome. We will miss it

  • @mathangiravichandran3797
    @mathangiravichandran3797 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice . 👍👌🙏🙏

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Ayirathil oru serial. Everybody is like our family members. Especially, delhi ganesh sir, goodhearted raghavan, rajapandi n ranganayaki. Govindan irunthirunthal innum konjam galagalappaga irunthirukkum. We miss him.

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அற்புதமான சீரியல் அருமையான பாத்திரம் அனைவரின் நடிப்பிலும் மிளிர்ந்தது தலைப்பும் நாடகமும் superb என்ன ஒரு சுபமான நிறைவான முடிவு
    வாழ்த்துக்கள்

    • @radhamadhuranath7941
      @radhamadhuranath7941 12 ชั่วโมงที่ผ่านมา

      சொத்து கிடைக்குமே

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 14 ชั่วโมงที่ผ่านมา +5

    அருமை அருமை. முடிஞ்சு போச்சே ன்னு வருத்தமாதான் இருக்கு

  • @rajeshwariravindra6389
    @rajeshwariravindra6389 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent episode. Very great ending. Memorable serial. Will always remember this serial which is so different from the ones we see nowadays in tv

  • @indramadhu7886
    @indramadhu7886 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Super 👍🎉 every actor and actress are done their job, performance are super. Hats off to director and Abhinaya creation.

  • @premas5468
    @premas5468 12 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்ல சீரியல்முடிந்தது வருத்தமாக இருக்கிறது

  • @lalithajairam6640
    @lalithajairam6640 6 ชั่วโมงที่ผ่านมา +1

    It would have been better if Bhuvana had also got married at this time. It has been a very good serial.

  • @rajirajesh665
    @rajirajesh665 13 ชั่วโมงที่ผ่านมา +5

    முடிந்தால் அனைவரும் தயவு செய்து படிக்கவும். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
    இழுவை, அறுவை சீக்கிரம்
    முடீங்கோன்னு கருத்து தெரிவித்தவர்கள் எல்லாம் இப்போ எங்கே போனார்கள் 😅?
    மிகவும் அருமை. முடிவு மட்டும் மிகவும் விரைவாக இருக்கிறது கிட்டத்தட்ட எல்லா தொடர்களிலும். அதிகபட்ச பொதுவாக காட்டப்படும் ஆர்ப்பாட்டங்கள், அலட்டல்கள் எதுவுமே இல்லாமல் வாம்மா மின்னல் போல் சட்டென முடித்து விட்டீர்கள்.
    திருப்பாவை ரசிகர்கள் அனைவரும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மிக்க நன்றி. இனிமேல் உங்கள் யாரையும் கருத்துகள் வாயிலாக சந்திக்க முடியாது என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
    இதமிஹகுருதாம் ஆயுர் ஆரோக்ய சௌக்யம். நாராயணா நாராயணா

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 13 ชั่วโมงที่ผ่านมา +3

    பந்தபாசம்எவ்வளவுபுனிதமானது.பெற்றவர்கள்அனைவருக்கும்திருப்தி.வாழ்கவளமுடன்

  • @ramanarayan5634
    @ramanarayan5634 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent serial thank you abhinaya Creations 🙏🙏

  • @bhuvaneshwarikrishnan2406
    @bhuvaneshwarikrishnan2406 9 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக அருமையான ஸீரியல். எல்லோருமே நடிப்பு பிரமாதம். வர்ணிக்க. வார்த்தைகள் இல்லை.

  • @mythilisrinivasan8106
    @mythilisrinivasan8106 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Fantastic serial! Everyday we used to wait for the new episode to be uploaded.
    From tomorrow, there will be a vacuum.
    God bless the director, producer and all the actors who lived their character.
    God bless all!

  • @geethakannan3316
    @geethakannan3316 14 ชั่วโมงที่ผ่านมา +4

    முடிவில் எல்லோரும் சேர்ந்து இருந்தார்கள் கோவிந்தன் மோகனா அம்மா இருவரும் மிஸ்ஸிங்.

  • @vatchalakannan2292
    @vatchalakannan2292 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான கதை. இதில் நடித்த அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். Hats off to the Director and team. Excellent story and screenplay 🎉🎉🎉

  • @SeethaP-g9h
    @SeethaP-g9h 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இத்தொடரில் நடித்த அனைவரும் மிகவும் சிறப்பாக தன் நடிப்பால் பாத்திர படைப்பின் உயர்வை உயர்த்தி காட்டிய பெருமை இயக்குனர், நடித்தவர் அனைவருக்கும் உண்டு.தேசிகர் தன் மனையாளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.கூடுதல் சிறப்பு கிடைத்து இருக்கும்.தியாகராஜன் தன்னலமற்ற மனதை சிறப்பு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @lakshmisubramanian7620
    @lakshmisubramanian7620 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Super serial. Manasukku.niraivai lrundadhu. ❤❤

  • @ramasubramanianvs9788
    @ramasubramanianvs9788 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Super serial from tomorrow morning i will miss the serial it' s paining any how i thank you very much for giving us a super serial God bless you all 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @JayalakshmiVenkatesan-zg4db
    @JayalakshmiVenkatesan-zg4db 7 ชั่วโมงที่ผ่านมา +1

    great serial.ending is v nice

  • @anuradhasoundarrajan9189
    @anuradhasoundarrajan9189 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumai Arumai super serial Actress Anaivarukkum nandri❤🙏🙏🙏

  • @bhavanisridhar9971
    @bhavanisridhar9971 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent end. Our waiting time for the serial has come to an end. Will definitely miss this serial. Govindan and Saroja's presence in the end would have been appreciated. ❤❤🎉🎉🎉

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான கதை முடிவு

  • @SwaranaLakshmiV
    @SwaranaLakshmiV 13 ชั่วโมงที่ผ่านมา +2

    We miss this year lots. 😢

  • @saraswatimohan3136
    @saraswatimohan3136 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent serial. Enjoyed everyone's acting. Ending was super

  • @obgprasa
    @obgprasa 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Lovely serial and great ending. Just one flaw. The truth about the thali stealing episode was not cleared up by Komala mami so that Desiga could remove the false notion that Rhaghvan stole it in his teens. Other than this, the ending was perfect. CONGRATULATIONS!

  • @KrparthasarathiKrparthasarathi
    @KrparthasarathiKrparthasarathi 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Super serial ❤ best wishes to each and every persons involved in the great production 🎉🎉🎉 tq

  • @jayshreenagarajan7007
    @jayshreenagarajan7007 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent serial we all waiting for thiruppavai 2

  • @sham4all
    @sham4all 13 ชั่วโมงที่ผ่านมา +1

    No words to appreciate this serial. ❤😇

  • @sarojasundarrajan4567
    @sarojasundarrajan4567 13 ชั่วโมงที่ผ่านมา +2

    இது போல தற்போதும்
    உங்கள் அபிநயா க்ரி
    யேஷன்ஸ் தொடர் வருகிறதா? வந்தால்
    தெரிவிக்கவும். நல்ல
    சீரியல் பார்த்ததில் மனம்
    நிறைவாக உள்ளது. நன்றி.

  • @ezhilvenkat8090
    @ezhilvenkat8090 4 นาทีที่ผ่านมา

    Good.seril.lam.so.veery.happy.🎉

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 10 ชั่วโมงที่ผ่านมา +1

    A real treat 🎉❤

  • @gandal7109
    @gandal7109 11 ชั่วโมงที่ผ่านมา +2

    மனதிர்க்குநிநிறைவானமுடிவு

  • @indiraninatarajan2894
    @indiraninatarajan2894 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Super taper super ❤😂😅

  • @umalakshitha763
    @umalakshitha763 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Thirupavai 🙏🙏🙏🙏🙏

  • @ramanikrishnamurthi5454
    @ramanikrishnamurthi5454 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Ver nice.No words-to describe.extremely happy to see this serial

  • @sudhavenkateswaran785
    @sudhavenkateswaran785 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumaiyaana thodar❤

  • @ananditransvaithialingam6340
    @ananditransvaithialingam6340 14 ชั่วโมงที่ผ่านมา +2

    I will miss such a great entertainment now every every day

  • @chitrakandhasamy5778
    @chitrakandhasamy5778 12 ชั่วโมงที่ผ่านมา +1

    மிக அருமை 👌👌👌🎉

  • @srinivasanrangasamy5302
    @srinivasanrangasamy5302 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Director n crew castings have done amazing job by making happiness to all of us in our feeling

  • @narayananv5977
    @narayananv5977 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Good serial..engaging. thank you.

  • @lalithavenkateswaran3837
    @lalithavenkateswaran3837 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice ending ! Tribute to Sri Delhi Ganesh! Nice acting by all!

  • @prabhajettravels3918
    @prabhajettravels3918 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Engaludiya vazthugal for excellent performance

  • @c.k.sankaranarayanankrishn6304
    @c.k.sankaranarayanankrishn6304 12 ชั่วโมงที่ผ่านมา

    Sooper serial..All are acting very well..serial mathiriae illai..nam veetil nadantha mathiri daily parthoom..rasithoom..ellorukkum Thank you..

  • @santhilakshmi9846
    @santhilakshmi9846 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumaiyana serial We are 13:59 .waiting for Thiruppavai 2 please. Excellent story. All acted well. ❤❤❤❤

  • @rajeswariv9389
    @rajeswariv9389 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good serial. N0 words to say

  • @meeraramanan4054
    @meeraramanan4054 14 ชั่วโมงที่ผ่านมา +2

    What a serial! So beautiful. Pl upload more such.wondering what I will watch from tomorrow

  • @AshwiniVishwanath-o6r
    @AshwiniVishwanath-o6r 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Abhinaya thank you so much. Excellent serial. ❤❤❤

  • @vasanthi2998
    @vasanthi2998 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Other important persons missing in the final blessings scene are Sarangan mama his wife Perundevi mami, Lalitha amma, Uppuli mama and Sadagopachari. Presence of Kanagu and Kannayiram would have made the scene more touching and memorable.

  • @SulochanaParthasarathy
    @SulochanaParthasarathy 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Very nice ending. No words to say.Super.

  • @ushas5233
    @ushas5233 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Super story Super ending All octers r so beautiful and Super outing i like so ooooooooooooo much namaskaram

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 14 ชั่วโมงที่ผ่านมา +3

    பார்க்க பார்க்க கண் கொள்ளாக் காட்சி திருப்பாவை அருமையான
    நாடகம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏👌

  • @സുബ്രഹ്മണ്യന്
    @സുബ്രഹ്മണ്യന് 11 ชั่วโมงที่ผ่านมา +1

    4:36 திட்டி அனுப்பீட்டேன்ணு சொன்னதுக்கும் சிரிக்காங்க 😅

  • @jayashree9753
    @jayashree9753 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good ending🎉🎉🎉

  • @rohiniiyengar3182
    @rohiniiyengar3182 10 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🙏🙏🙏