தக்காளி குருமா 10 நிமிசத்தில் இப்படி செய்ங்க/Tomato kurma/Thakkalikurma/Tomato kurma recipeinTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 897

  • @sarithasuriya5426
    @sarithasuriya5426 2 ปีที่แล้ว +160

    I prepared this recipe for my dinner it is so tasty and yummy 😋

  • @V.S.N2
    @V.S.N2 2 ปีที่แล้ว +3

    Naa first time eppadhan intha channel receipe parkeran udane Subscribe seithetten. Neegal சொல்லும் vidham and about receipe edhellam ennakku romba pidichirukku. Tq 😊

  • @rosyalex5904
    @rosyalex5904 2 ปีที่แล้ว +3

    Really good நானும் செய்தேன் சூப்பரா வந்தது thanks 🙏

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 ปีที่แล้ว +275

    நான் உங்க சேனல் பாத்துதான் எல்லாமே தெரிஞ்சுகிட்டேன். நாட்ல 100 க்கு 99 பேர் youtube வந்ததுக்கு அப்புறம்தான் சமைக்க கத்துகிட்டு இருக்காங்க.

  • @chellammals3058
    @chellammals3058 2 ปีที่แล้ว +6

    வணக்கம் கவி இன்றே இந்த தக்காளி குருமா வீட்டில் செய்து அசத்திட வேண்டும்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +1

      😀👍மிக்க நன்றி!😊🙏

  • @sanjaym2956
    @sanjaym2956 2 ปีที่แล้ว +3

    வணக்கம். உங்கள் சமையல் ருசியை விட நீங்கள் பேசும் போது மிகவும் அருமையாக உள்ளது.
    நன்றி நன்றி.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      தங்களின் கனிவான பாராட்டுதலுக்கு மிக்க நன்றி!😊🙏

    • @kp.karpagam4675
      @kp.karpagam4675 2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்

  • @sheikmohamed-s8i
    @sheikmohamed-s8i หลายเดือนก่อน +2

    மேடம் உங்க தக்காளி குருமா சூப்பரா இருந்துச்சு எங்க வீட்டில் எல்லோருக்கும் புடிச்சு இருந்துச்சு நன்றி😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @revathivadivel6439
    @revathivadivel6439 2 ปีที่แล้ว +6

    நீங்க சொல்லற ஜம்முனு ரெடி னு சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பவே சாப்பிட்டாச்சா மாதிரி பீலிங் வரும் மேம்

  • @SSHV790
    @SSHV790 9 หลายเดือนก่อน +1

    Hai mam unga recipe ellame nallaeruku 😊😊thank you mam

  • @varsharajkumar1699
    @varsharajkumar1699 2 ปีที่แล้ว +10

    Madam ❤️ அருமை ❤️ அருமை ❤️அருமை ❤️
    உங்க சேனல் வெற லெவல் madam ❤️

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 2 ปีที่แล้ว +3

    சூப்பர் கவிதா மேடம் என் மனசுல நினைச்சேன் இன்னைக்கு போட்டாச்சு

  • @sivaradha2024
    @sivaradha2024 2 ปีที่แล้ว +2

    Vonga.cikan.garvi pathu samachan madam supera vanthadhu thanks mam

  • @deepikamuralicbe
    @deepikamuralicbe 2 ปีที่แล้ว +322

    Amma. ஒரு உருப்படியான, மிக உபயோகமான சேனல் என்றால், கண்ணை மூடிக்கொண்டு அது ❤️கவிதா சமையலறை❤️ என்று கூறிவிடலாம்❤️👌👌🙏🙏🙏🙏

    • @shanmugavadivu9620
      @shanmugavadivu9620 2 ปีที่แล้ว +22

      Crct ah soniga na elame Kavitha akka oda samaiyal tha parthu seivan.... Very nice 👍🙂

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +46

      தாங்கள் என்மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாட்டிற்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி!😊🙏🙏

    • @jessiev4206
      @jessiev4206 2 ปีที่แล้ว +7

      Yes Absolutely Correct 🙌🙌 Sister ❤️

    • @thanal9624
      @thanal9624 2 ปีที่แล้ว +1

      Ll

    • @anbarasianbarasi5915
      @anbarasianbarasi5915 2 ปีที่แล้ว +7

      Yrs it's true en children's sollite iruppanga amma Kavitha samalarai pathu samachi irukkanga nu adikadi solluvanga

  • @nachammaiyamuna2112
    @nachammaiyamuna2112 2 ปีที่แล้ว +1

    Unga veetla oru naal saptanum Sister enaku romba pudikkum romba samayal by Nachammai yamuna😋😋😋😋👌🏼👌🏼👌🏼👌🏼

  • @saradhakr1323
    @saradhakr1323 2 ปีที่แล้ว

    Arumaiyana padhivu. Nanri. Vazhga valamudan

  • @padmapremkumar3038
    @padmapremkumar3038 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது நீங்கள் சொல்வது போல் செய்தோம் மா நன்றி மா

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 ปีที่แล้ว +1

    Super kuruma..Navil neer ooruhirathu... thank you very much 🙏🙏

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 2 ปีที่แล้ว

    Arumayana kulampu pa naan try panen super irundujupa thanks

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 2 ปีที่แล้ว

    அருமையான குருமா என் வீட்டில் நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது

  • @dollymolly4802
    @dollymolly4802 2 ปีที่แล้ว

    Good morning Kavitha unga samayal resipi super

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை நன்றி 👌

  • @aadilkhan3436
    @aadilkhan3436 2 ปีที่แล้ว

    Arumai .easy recipe.semmaya irundadu mikka nanri

  • @marimuthu-yt4uo
    @marimuthu-yt4uo 2 ปีที่แล้ว +5

    Mam, ur recipes are very useful for my bachelor life cooking.Thank you.

  • @chinthanaiselvitholkapiyan6485
    @chinthanaiselvitholkapiyan6485 ปีที่แล้ว

    Super mam romba tastya. irunthathu thank you

  • @sangeethak2481
    @sangeethak2481 2 ปีที่แล้ว

    Unga vedios ellame 👌 unga receipes neraiya try panniruka ellame 👌

  • @maniranji5930
    @maniranji5930 2 ปีที่แล้ว

    அம்மா உங்க வாய்ஸ் செம்ம போல்டா இருக்கு . ரெசிப்பி நல்லா இருக்கு அம்மா........👍👍👍

  • @nagarajbc7540
    @nagarajbc7540 2 ปีที่แล้ว

    Amma nalla irrukku ennaku pudukyu Ella vartha vandadu thank you

  • @udhayamindustries9002
    @udhayamindustries9002 2 ปีที่แล้ว +6

    Neenga enaku inspiration ma...thank you for your recipes ma😍😍

  • @nishalakshmi4901
    @nishalakshmi4901 2 ปีที่แล้ว

    அம்மா உங்கள் சமையல் மிகவும் அருமை அம்மா இப்போது நானும் ஒரளவு சமைக்கிறேன்மிகவும்நன்றிஅம்மா

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      மேன்மேலும் சிறந்துவிளங்க வாழ்த்துக்கள்.மிக்க நன்றி!😊🙏

  • @dhaneshp6479
    @dhaneshp6479 ปีที่แล้ว

    Hi mam na nethuthan try pannen nijamave simply super

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @vasukip5842
    @vasukip5842 11 หลายเดือนก่อน

    இன்று நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @vijayalakshmivasudevan6397
    @vijayalakshmivasudevan6397 2 ปีที่แล้ว +11

    Good morning Kavitha mam. Today I tried your Thakkali kurma recipe for breakfast for my guests. Every body liked it so much. Thanks a lot for this simple ingredients easy and quick recipe. 😊👌

  • @ashokselvam0
    @ashokselvam0 3 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்ற ரெசிபி ஃபுல்லா செம சூப்பர் மேடம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி!😊🙏

  • @VijiMohan-w4g
    @VijiMohan-w4g ปีที่แล้ว

    Mam athirasam recipe easyaga saivathu upload pannu ga. Unga thakali kuruma yesterday saithan my child super recipenu paratunanga. . . Thank you mam.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Sure. Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 2 ปีที่แล้ว +2

    நான் செய்தேன் தாங்கள் சொன்ன மாதிரியே அருமையான குருமா சூப்பர் நன்றி 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว

    நீங்கள் செய்வது விட solvathu அருமை

  • @achusanju3775
    @achusanju3775 2 ปีที่แล้ว +4

    Neenga solumbothu sapdanum pola thonuthu ma... yummy 😋 gravy.. I will try it tomorrow 🙋‍♀️🥰🙂

  • @sirajudheen8860
    @sirajudheen8860 2 ปีที่แล้ว

    🙏Nan ennaikku try panninen Arumaiyaha erundhu

  • @sridharshinim4751
    @sridharshinim4751 2 ปีที่แล้ว +7

    Excellent Kavitha ka, wow, amazing taste.
    At our everyone rased very well.
    My little kid enjoyed the tasty tomato kurma.
    Thank you very much ka.🙏

  • @jayalakshmi-yc6fm
    @jayalakshmi-yc6fm 2 ปีที่แล้ว

    I. Like. Your. Aii. Dish. Receipe. So
    Nice. Thank. You

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว

    Super arumaiyana pathivu.

  • @Belle_dits
    @Belle_dits 2 ปีที่แล้ว +3

    WOW mam very excellent and taste recipe mam your explanation is useful for my cooking thankyou so much.i expecting for your taste recipe video

  • @devikumarvel6106
    @devikumarvel6106 2 ปีที่แล้ว

    இன்று எங்கள் வீட்டில் தக்காளி குருமா செய்தேன் நன்றாக இருந்தது வாழ்க வளமுடன் கவிதா

  • @subbulakshmim4584
    @subbulakshmim4584 2 ปีที่แล้ว +1

    நல்ல சுவையான ஆரோக்கியமான குறிப்பு💐 உங்களுக்கு வாழ்த்துகள் அம்மா💐

  • @indranikuppusamy2809
    @indranikuppusamy2809 2 ปีที่แล้ว +1

    Thank you so much ma.Very Easy.Very Tasty. Be Happy.God Bless you
    .

  • @ranjithas7057
    @ranjithas7057 2 ปีที่แล้ว +10

    Mam... I followed the same method and it came out very well... My 3 yrs old little girl enjoyed this with both rice and dosa... Thank you for perfect dish...

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @senthilsandy2680
    @senthilsandy2680 2 ปีที่แล้ว +6

    தன்னிடம் இல்லாத ஒன்றை நினைத்து வருத்தப்படாமலும்! அடுத்தவரிடம் இருக்கும் ஓன்றை நினைத்து பொறாமைப்படாமலும்! தன்னிடம் இருப்பதை வைத்து இலக்கை அடைவது எப்படியென சிந்தித்தால் ஓவ்வொருவரும் வெற்றியாளர்கள்!! இனிய காலை வணக்கம் அன்பு அக்கா அவர்களுக்கு

  • @manopriya2772
    @manopriya2772 2 ปีที่แล้ว

    நான் இந்த குருமா செஞ்சு பாத்தேன் சுப்பரா இருந்தது🥰🥰🥰🥰🥰

  • @sagayamarys2376
    @sagayamarys2376 3 วันที่ผ่านมา

    Thank you. Very nice

  • @Raja-z5o6x
    @Raja-z5o6x 10 หลายเดือนก่อน

    Mam today i will try superb receipe
    Thankyou mam😊❤

  • @cookieswithkuttys874
    @cookieswithkuttys874 2 ปีที่แล้ว

    Thank you so much mam semma ya eruthuchi

  • @Premila-e1p
    @Premila-e1p 3 หลายเดือนก่อน

    Kavithamma samayal superb

  • @abinayakasthuri7493
    @abinayakasthuri7493 ปีที่แล้ว

    IPO tha mam try panuna mam semma tasty mam time saving same thing semma tasty mam tq mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback dear 😊🙏

  • @SathishSathish-zj1zd
    @SathishSathish-zj1zd ปีที่แล้ว

    Thanks sis romba romba supera eruku

  • @ushapurushoth2009
    @ushapurushoth2009 8 หลายเดือนก่อน

    Awesome kavitha mam. today try this kurma now. superb very tasty. thanks mam

  • @devadharshiniv8822
    @devadharshiniv8822 ปีที่แล้ว

    Super amma nanum senju paatha nalla vanthuchu ❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @lakshmiramanathan2414
    @lakshmiramanathan2414 2 ปีที่แล้ว +1

    தக்காளி குருமா மிகவும் அருமை சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @kaleeswari6259
    @kaleeswari6259 2 ปีที่แล้ว

    அ ம்மா நீங்க போடுற டிப்ஸ் எல்லாம் மிகவும் அருமை

  • @SKDANIEL722
    @SKDANIEL722 2 ปีที่แล้ว +1

    Ur way of cooking is different Amma.

  • @soniyasoni5739
    @soniyasoni5739 2 ปีที่แล้ว +5

    I tried it today. It came out very well. Thank you sister.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว +1

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @akvlogs3447
    @akvlogs3447 ปีที่แล้ว

    Vera lvl recipe. I tried ... very amazing...10 cooking overall,...

  • @TamilSelvi-ib1dk
    @TamilSelvi-ib1dk 2 ปีที่แล้ว +2

    சமையல் திறமைக்கு நல்வாழ்த்துகள்

  • @johnsundar1591
    @johnsundar1591 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை சகோதரி 👌👌👌👌👌

  • @dhanas7149
    @dhanas7149 2 ปีที่แล้ว

    Wow super mam parkavea semma ya irukku

  • @sundarisundarisekar2391
    @sundarisundarisekar2391 ปีที่แล้ว

    Madam na today try pannune super madam thank you

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @dhanabalanpalani7700
    @dhanabalanpalani7700 2 ปีที่แล้ว

    Amma nan ungaloda new subscriber nenga Segura samaiyal ellam easy and super

  • @maheswarimahes4126
    @maheswarimahes4126 2 ปีที่แล้ว +1

    special thanks to u akka becoze its an awsasome dish very eay method very less items used pls upload various poriyal in different method once again thank lots of you

  • @sugansugan7161
    @sugansugan7161 11 หลายเดือนก่อน

    Thanks you so much mam Teast super ga ma..... 😊😊

  • @rajarajan8386
    @rajarajan8386 6 หลายเดือนก่อน

    Very nice tnku super today try pnen

  • @vodaidea6097
    @vodaidea6097 2 ปีที่แล้ว

    Praise the lord. Good afternoon Madam. Sure..

  • @aravindhanbu8918
    @aravindhanbu8918 2 ปีที่แล้ว

    Unga receipe all super madam semma

  • @itzmalyf9935
    @itzmalyf9935 ปีที่แล้ว

    I tried now.... i dint have kasakasa still taste was good . Thanks.mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @geethakrishnakumar2049
    @geethakrishnakumar2049 2 ปีที่แล้ว +3

    Mam unga recipes ellam always super 👌🏻👌🏻👌🏻👌🏻🥰

  • @sabitharooban4638
    @sabitharooban4638 2 ปีที่แล้ว +1

    Jst now i tried....semma taste😋....chummave saptarlam pola....thank u sis....very useful for beginners like me...

  • @DelightfulCrow-th6nm
    @DelightfulCrow-th6nm 5 หลายเดือนก่อน

    Mam today l prepared recipe so tasty 😋 think you so much.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 ปีที่แล้ว +3

    Perfect cooking and clear explanation. Hats off to you.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much 😊🙏

    • @saraswathi6323
      @saraswathi6323 ปีที่แล้ว

      Good morning mam super recipes and perfect cooking thank you mam

  • @meenakshisundaramvenkatach7306
    @meenakshisundaramvenkatach7306 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் தெளிவான விளக்கம்.நன்றி மேடம்

  • @anwaralimuthu194
    @anwaralimuthu194 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா பதிவு மா 👌🏻👌🏻

  • @jesuslidiya8046
    @jesuslidiya8046 2 ปีที่แล้ว

    Mam na try panninen semma super ah iruchi 🥰🥰🥰🥰 i like it enga vettula ellorukkum rempa like panni sapdanga thank you so much mam 🥰🥰🥰❤️❤️❤️

  • @joaadhu6465
    @joaadhu6465 2 ปีที่แล้ว

    Hii mam....Nan indha recipe a try pana sema tasty ah irunchu🤩tq mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @என்றும்இனியவை-ல8ய
    @என்றும்இனியவை-ல8ய 2 ปีที่แล้ว

    நன்றி சுவையான பதிவு

  • @ViyagulaMaryD
    @ViyagulaMaryD 3 หลายเดือนก่อน

    Today I prepared this Recipe in my lunch its very Delicious and tasty. superb sister 👏🏻 ❤️ 👌 🎉🎉😊😊

  • @dlatharanilatha934
    @dlatharanilatha934 2 ปีที่แล้ว

    👌👌👌👌 நன்றி சகோதரி daily engal வீட்டில் தினம் ஒரு variety சமையல் vaaaav semma வாழ்த்துக்கள்

  • @priyabalaji4688
    @priyabalaji4688 ปีที่แล้ว

    Thanks for your wonderful explanation. I hv tried this receipe. Came out nice.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @vigneshwarp3462
    @vigneshwarp3462 ปีที่แล้ว

    Thank you for this amazing recipe

  • @SaranVoiceOver2006
    @SaranVoiceOver2006 ปีที่แล้ว

    தக்காளி 🍅 குழம்பு சூப்பர் கவிதாமா👍👍❤❤

  • @Hannahchannel1997
    @Hannahchannel1997 2 ปีที่แล้ว +4

    Superb taste just now prepared and ate semma mam thank you❤🌹🙏

  • @divayav9363
    @divayav9363 2 ปีที่แล้ว +2

    Today my dinner தக்காளி குருமா.very nice sema testing. Kavi Akka. 👌👌👌👌❤👍👍👍👍

  • @manivannancn1844
    @manivannancn1844 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க சகோதரி

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக இருந்தது, எளிய recipe

  • @YogamaniSubramaniam
    @YogamaniSubramaniam 7 หลายเดือนก่อน

    Kavitha kaigu daiman valayal. Vanke potanum suppar thakkali kuruma

  • @cheryljane1558
    @cheryljane1558 2 ปีที่แล้ว +4

    Sis unga receipes first like potutu tha Na watch pannuven bcoz Ur receipes are really awesome tasty mouth watering God bless u sis ❤️

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much dear 😊🙏

    • @cheryljane1558
      @cheryljane1558 2 ปีที่แล้ว

      @@kavithaSamayalarai sis unga thakkali kurma I made today semma tasty wow sis God bless u ma

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว

    கவிதா மேடம் சமையல் என்றால் அருமை அழகு தக்காளி குருமா மிகவும் அருமை மேடம்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      தங்களுக்கு மிக்க நன்றி!😊🙏

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 ปีที่แล้ว

    Super super super super super super super prepared for the best

  • @sumithranarasimhan367
    @sumithranarasimhan367 2 ปีที่แล้ว +7

    Hi Mam
    It's really a super recipe and you done it so easily.. Following ur method I feel me to can make such a delicious and tasty item.Thanks for ur apt explanation.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Yes. You can too do this recipe easily. Thank you dear 😊🙏

  • @kokilarajan6633
    @kokilarajan6633 8 หลายเดือนก่อน

    Came out well .. Thanks mam

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 ปีที่แล้ว

    I always trust your recipe.. without second validation

  • @rajibalu7036
    @rajibalu7036 2 ปีที่แล้ว

    netru ninaithen inru pottuviteergal thk you madam

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 2 ปีที่แล้ว

    My favourite chef neenga the kavi mam super

  • @1rosenbivee.b290
    @1rosenbivee.b290 ปีที่แล้ว +1

    Today I prepared this recipe . Realy super ma . Thank you so much ma innu neraya videos podunga