ஒரே நாளில் ஒரு லட்சம் மதிப்புள்ள கோலாமீன்கள் கிடைத்தது/ONEDAY FISHING IN ONELAKE WORTH KOLAFISH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2021
  • #கோலாமீன்கள் #kolafish #ஒரேநாளில்ஒருலட்சம்

ความคิดเห็น • 567

  • @venkatesanesan7784
    @venkatesanesan7784 3 ปีที่แล้ว +105

    நீங்க மட்டும் தான் உண்மையா லாபம் நஷ்டம் சொல்லுறீங்க ப்ரோ

  • @user-jf9dp9bb2b
    @user-jf9dp9bb2b 3 ปีที่แล้ว +43

    இந்த மாதிரி விஷயத்தில் எங்கள் நாகை மீனவர் அடிச்சதுக்கு ஆளே இல்ல சூப்பர் ப்ரோ

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 3 ปีที่แล้ว +19

    உங்களுக்கு அதிக மீன் கிடைச்சது எங்களுக்கும் சந்தோசமா இருக்கு 👌😄

  • @thangaammu5991
    @thangaammu5991 3 ปีที่แล้ว +135

    இது மாதிரி நிரைய மீன் கிடைக்கவேண்டும் உங்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும்,

  • @naathanyogiram
    @naathanyogiram 2 ปีที่แล้ว

    இதுபோன்று ஒவ்வொரு முறையும் நிறைய மீன்கள் கிடைக்க இறையருள் துணை நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் தம்பி

  • @muthuvelmuthuvel1368
    @muthuvelmuthuvel1368 3 ปีที่แล้ว

    இதையல்ல பாத்ததும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை கடலை பத்தி மீன பத்தி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது உங்கள் வீடியோ மூலமாக அருமை வாழ்க வளர்க

  • @suseelaessakki9737
    @suseelaessakki9737 3 ปีที่แล้ว +7

    பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு 👍இந்த மீன் பத்தி அவ்வளவு தெரியாது.

  • @VillageLocalCooking
    @VillageLocalCooking 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @maruvarasijustine4553
    @maruvarasijustine4553 3 ปีที่แล้ว +1

    நான் காரைக்கால் பகுதியை சேர்ந்தவள் கோலா மீன் என் சிறிய வயது நினைவுகளில் பல மகிழ்ச்சியான தருணங்களை தந்திருக்கிறது. அப்படிப்பட்ட கோல மீனை எப்படி ஒரு மீனவன் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் என்று காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேங்காய் வைத்து சமைக்கும் கோலா மீன் குழம்பு மற்றும் வருவல் இன் சுவை நாவில் நிற்கிறது. வீடியோவுக்கும் நன்றி

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +20

    இதுபோல்மீன்கிடைக்கவோன்டும்

  • @NagarajSa-pg7yd
    @NagarajSa-pg7yd 21 วันที่ผ่านมา

    உங்கள் உழைப்புக்கு இது குறைவு இன்னும் நீங்கள் சந்தோசம்கானவாழ்த்துகள்நண்பா

  • @valarmathid6803
    @valarmathid6803 2 ปีที่แล้ว

    இந்தமாதிரி நிறைய மீன் உங்களுக்கு கிடைக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் ஒவ்வொரு வரின் முகத்தில் எவ்வளவு சந்தோசம் அதை பார்க்க எனக்கு சந்தோசம் கோலா மீன் சாப்பிட்டதில்லை கொரானா வந்தகாட்டி சிக்கன் மட்டன்தான் சாப்பிடுகிறேன் கிங்டஸ்டன் தம்பி கடைல்லதான் வாங்கி சாப்பிடனும் குணா தூத்துக்குடி சக்தி வேல் மூக்கையூர் கிங்ஸ்டன் உங்களுடைய வீடியோலதான் பார்த்திருக்கிறேன் சூப்பர்👌👌😛😛

  • @balasubramanian2071
    @balasubramanian2071 2 ปีที่แล้ว +1

    👌எங்கள் வீட்டில் கோலா மீன், புட்டு செய்வார்கள் மிக அருமையாக இருக்கும், பிரதர்

  • @rescueship1450
    @rescueship1450 2 ปีที่แล้ว +1

    பார்பதற்க்கே மிக அருமையாக இருக்கிறது. தம்பி.

  • @ebenezerbikescars7311
    @ebenezerbikescars7311 3 ปีที่แล้ว +12

    எப்போதும் இதேபோல் வர வேண்டும் என இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்....

  • @rajarathinamp2892
    @rajarathinamp2892 2 ปีที่แล้ว +1

    தங்கலின் இந்த பதிவை பார்கவே ரொம்ப பெருமையாக உள்ளது நண்பரே 👍👍👍👍👌👌👌👌👌

  • @beautifullife6221
    @beautifullife6221 2 ปีที่แล้ว +1

    Super anna.innum innum neraya meen kedakanum..

  • @kamalraj2458
    @kamalraj2458 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அருமையான பதிவு நீங்கள் போடும் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌😍😍

  • @binnymathew1725
    @binnymathew1725 ปีที่แล้ว +3

    Very nice to see fishing

  • @mookkaiyurmeenavan
    @mookkaiyurmeenavan 2 ปีที่แล้ว

    Super nanpa 😊