I was wondering about her multi talents. I have forwarded to my other friends and group. Thanks mayakulam madhavan to bringing and show to the world about the stage drama artist skills. This is proved they are better skill than the film artists.. Isn't.
இன்று இவர் சிறந்த ராஜ நடிகையாக திகழ்கிறார் இவரின் வீர மங்கை வேலுநாச்சியார் நாடகம் மிகவும் சிறப்பு இவர் வள்ளி திருமணம் நாடகத்தில் எந்த நாரதர் இருந்தாலும் சிறப்பாக எதிர் கொள்ளும் வல்லமை படைத்தவர் வாழ்க அக்கா அவர்களின் கலை திறமை
நாடக கலைகள் கலைஞர்கள் வாழ்த்துகள் நன்றி மகிழ்ச்சி
ஆபாசமாக பேசினால்தான் டான்ஸர் என இருக்கும் இந்த காலத்தில் திறமையான டான்ஸர் இருக்கிறேன் நிருபித்த இவருக்கு வாழ்த்துக்கள்
நன்றி செல்லம்
அஞமையான டான்ஸர் நல்ல திறமை வாழ்க வளமுடன் சாந்தி ஸீ
வாழ்க வளமுடன் அக்கா
சாந்தி ஸ்ரீ டான்சர் ஆக கலக்கி உள்ளார் அருமை உங்கள் பதிவு பாராட்டுக்குரியது
கலைத் துறையில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
மாயகுளம் மாதவன் அண்ணண்க்கு நன்றி
நன்றி அண்ணா
அக்காவுடைய கலை மேலும் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்
Akka anru dansh enru valli❤❤❤❤❤❤❤❤❤
Good 🙋💃💚💋💖🌲🌷
Semma energy akka
இவங்க டான்ஸ் இப்ப தான் பாக்கிறேன் நன்றி மாயகுலம் ஸார் தொடர்ந்து இவங்க நிகழ்ச்சி போடவும்
Multitalent santhisri avarkalai arumaiyana aattam
supar
Evargal medu melum mariyathai kudukiradu anna🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤
Multi talented Dancer come valli, exellent charecter. Please take her an interview
Thank you
வாழ்த்துக்கள்
I was wondering about her multi talents. I have forwarded to my other friends and group. Thanks mayakulam madhavan to bringing and show to the world about the stage drama artist skills. This is proved they are better skill than the film artists.. Isn't.
Thank you bro
இன்று இவர் சிறந்த ராஜ நடிகையாக திகழ்கிறார் இவரின் வீர மங்கை வேலுநாச்சியார் நாடகம் மிகவும் சிறப்பு இவர் வள்ளி திருமணம் நாடகத்தில் எந்த நாரதர் இருந்தாலும் சிறப்பாக எதிர் கொள்ளும் வல்லமை படைத்தவர் வாழ்க அக்கா அவர்களின் கலை திறமை
இன்றும் நந்தவனத்தில் கலக்கி கொண்டு இருக்கிரார் ☺
Shanthisri is a great actress of Valli. I have surprised this guy acting as a Dancer.
What a talent. She is looks like shanthishree. Isn't?
Yes bro
Shathisri akka
Ithu bharathanatyam illa ella muthraigalum thappu but nice
👌👌👌
திரவியம்
இவர் சாந்தி நரசுக்கு மருத்தும் படித்தவர்.
ippo evanga valli
இது எந்த ஆண்டு நடைபெற்ற நாடகம் அண்ணா
2007
அறிவியல் மங்கையர் வள்ளி சாந்திsri
Year
Mayakulam madhavan Anna, who is she. Is it shanthi Shree???
Yes yes bro
Santhisri தான்
வாழ்த்துக்கள்