"எங்க அண்ணன்கள் இருவருக்குமே" பளிச் என்று சொன்ன சீமான் | Seeman | Vaiko | Thirumavalavan | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 270

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 7 หลายเดือนก่อน +126

    ❤ தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக , சமரசமின்றி , தனித்து , தனித்துவமாக ஒரு தூய அரசியலை முன்னெடுத்து நிற்கும் ஒரு சக மனிதன்.🙏🔥✊

    • @suryapremnath9343
      @suryapremnath9343 7 หลายเดือนก่อน +4

      15 ஆண்டுகளாக தனித்து அதை நீங்கள் பார்த்தீர்கள் 😂😂😂

    • @kishorekumar4416
      @kishorekumar4416 7 หลายเดือนก่อน

      Seri ippo adhukku enna pannalam ?

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 7 หลายเดือนก่อน +95

    இணைய உலகம் இறைவனாக வணங்கும் ஒலிவாங்கி(மைக்) தான் நாம் தமிழர் சின்னம்... தமிழ் தேசியத்தின் வாய்மை வெல்லட்டும்....

    • @Moulik563
      @Moulik563 7 หลายเดือนก่อน +3

      இது புதுசா இருக்குன்னே

    • @arulkumar7538
      @arulkumar7538 7 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 7 หลายเดือนก่อน +8

    இளையதலைமுறையின் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் 🔥🔥👍👌🙏
    Love you Anna ❤️❤️❤️❤️❤️❤️

  • @kanthan3691
    @kanthan3691 7 หลายเดือนก่อน +156

    நான் பெரிய கட்சி நீ பெரிய கட்சி என்று சொல்லி கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து பிணவறையில் வைத்து பாதுகாக்கிற கட்சியை விட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் மனதார போராடுகிற நாம் தமிழர் கட்சியை தாய் மக்கள் வாக்களிப்பார்கள் 🙏

    • @newbieh7331
      @newbieh7331 7 หลายเดือนก่อน +9

      Vaalum kamarajar annan seeman

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 7 หลายเดือนก่อน +10

      எப்படி பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட ஜெயலலிதா வுக்கு ஓட்டு கேட்டு திரிஞ்ச போது எப்படி?

    • @veerappanr1106
      @veerappanr1106 7 หลายเดือนก่อน +12

      ஏழை விவசாயி ஒருவருக்கு கூட உங்க கட்சியில சீட்டு இல்லையா?

    • @mrm80tamil
      @mrm80tamil 7 หลายเดือนก่อน +6

      அவர்கள் ஆட்சி அமைத்து கொள்ளை அடித்து சேர்த்தார்கள்...... ஆனால் உங்கள் அண்ணன் பிரபாகரனின் பெயரையும் கட்சி பெயரையும் பயன்படுத்தி கொள்ளை கொள்ளையாக பதுக்கி வைத்துள்ள

    • @powerfulkf2806
      @powerfulkf2806 7 หลายเดือนก่อน

      மண்ணும் கிடையாது ஒன்னும் கிடையாது. இவன் நாஜி சிந்தனை உடையவன், அவனது பிழைப்புக்காக அப்பாவிகளை பகடை காயாக பயன்படுத்தி கொள்கிறான்.

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 7 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும் சிந்திப்போம் வாக்களிப்போம் மைக் சின்னத்திற்கு வெற்றி உறுதி

  • @ragaviraj5268
    @ragaviraj5268 7 หลายเดือนก่อน +27

    நாம் தமிழர்- உரிமைகளை உரக்க சொல்ல ஒலிவாங்கி🔥🔥🔥

  • @reypraveen1
    @reypraveen1 7 หลายเดือนก่อน +27

    ஆயிரம் சொல்லுங்கள் எங்கள் அண்ணன் செந்தமிழ் சீமானுக்கு திருமாவும் வைக்கவும் மிகப்பெரிய அண்ணன்மார்கள். அவர்களின் மீது மட்டற்ற மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளார் எங்கள் அண்ணன். நாங்களும் என்றும் அந்த இருவரையும் மதிக்கிறோம்

    • @venkatesansm
      @venkatesansm 7 หลายเดือนก่อน

      அப்புரம் ஏன் தலைவர் திருமாவிற்க்கு எதிராக வேட்பாளர் ர்..
      இதுதான் போலி வேசம்..
      எங்கண்ணன் எங்கன்னு சொல்லி

  • @subramanis3445
    @subramanis3445 7 หลายเดือนก่อน +15

    அனைத்து கட்சி வேட்பாளரும் கைகளில் நாம் தமிழர் கட்சி சின்னம் (ஒலிவாங்கி) வைத்தே பரப்புரை செய்வர். வெற்றி நாம் தமிழர்க்கே.....,🎙️🎙️🎙️

  • @k.rajaguru1988
    @k.rajaguru1988 7 หลายเดือนก่อน +36

    இந்த சின்னம்மே சூப்பரா இருக்கு இதையே continue பண்ண சிறப்பாக இருக்கும்

    • @arulkumar7538
      @arulkumar7538 7 หลายเดือนก่อน +4

      ஆமா இல்லா உங்க சாமானோட சாமான்மாதியே இருக்கு நீ சப்பிகிட்டே இரு😂😂😂😂

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 7 หลายเดือนก่อน

      ​@@arulkumar7538₹200ஊம்புற வேலையை மட்டும் உட்டுறதே 😂

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 7 หลายเดือนก่อน +17

    உண்மையான தமிழன் ஒருபோதும் உண்மை பேசுபவர்களை விட்டுகொடுக்காமடன்

    • @AAa-po7vp
      @AAa-po7vp 7 หลายเดือนก่อน +1

      அவன்.சீமான்.நாம்.மலையாளி .கட்சி

  • @PseudoDemocracy
    @PseudoDemocracy 7 หลายเดือนก่อน +9

    அண்ணன் சீமான் ஒரு தமிழ் தேசிய குறியீடு தான். தமிழ், தமிழருக்கான அரசியல் என்று யார் வந்தாலும், அவர்கள் இது போன்ற அரசியல் மற்றும் அதிகாரம் நெருக்கடிகளை சந்தித்தே தீர வேண்டும். ஆட்சி அதிகாரங்களை பிடித்த பிறகு கூட ,ஆரிய, திராவிட அதிகார மையங்கள் மூலமாக வர இருக்கிற நெருக்கடிகள் இதைவிட அதிகமாக இருக்கப் போகிறது. உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவால்

  • @suresh2k71
    @suresh2k71 7 หลายเดือนก่อน +24

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ நாம் தமிழர் சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @robinrabel2226
    @robinrabel2226 7 หลายเดือนก่อน +35

    👉நீங்கள் கேள்வி கேட்டபோதேஅனைத்துநாம்தமிழர்நிர்வாகிஙள்அனைவரிடத்நிலும்போய்சோர்ந்துவிட்டது

    • @arulkumar7538
      @arulkumar7538 7 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂விஜயலட்சுமிக்கும் போயிடுச்சா😂😂😂

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 7 หลายเดือนก่อน +1

      ​@@arulkumar7538பாத்திமாபிவிக்கும் 1992. போயிடுச்சே டா.😂

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 7 หลายเดือนก่อน +3

    Hon.Seeman you run !!!! God behind you!!!!
    You are the leader leading from the front that's why you will win.

  • @anburajs1173
    @anburajs1173 7 หลายเดือนก่อน +2

    Ntk🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👍♥️

  • @SureshSuresh-ic6cc
    @SureshSuresh-ic6cc 7 หลายเดือนก่อน +12

    கவலை மட்டுந்த இருக்கு அண்ணா முகத்துல😢😢மக்களே இதுமட்டுமல்ல 70 ஆண்டுகால அரசியலே இதுதான்😢 நம் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டு .அழிக்கப்பட்டனர்😔

  • @rameshpriya2093
    @rameshpriya2093 7 หลายเดือนก่อน +12

    வெற்றி என்பது தடைகளை தாண்டுவது.

  • @gopalkrishnan3065
    @gopalkrishnan3065 7 หลายเดือนก่อน +42

    நமது சின்னம் மைக் 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @Akgokull
    @Akgokull 7 หลายเดือนก่อน +49

    # 🎙️VOTE FOR SEEMAN 🎙️

    • @DevaR-b6z
      @DevaR-b6z 7 หลายเดือนก่อน

      No

  • @thangaraj169
    @thangaraj169 7 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு தமிழனும் சீமான் வாக்குதான் செல்லும் வழி

  • @kanagarajr6756
    @kanagarajr6756 7 หลายเดือนก่อน +2

    நாம் வெல்வோம் அண்ணா

  • @jeeva-social-view
    @jeeva-social-view 7 หลายเดือนก่อน +7

    திமுக அதிமுக போதும். நாம் தமிழர் கட்சி ஆட்சி வேண்டும்.

  • @ashokkumar-ln6dx
    @ashokkumar-ln6dx 7 หลายเดือนก่อน +5

    🎙️எங்கள் அண்ணன் நிறுத்தும் வேட்பாளர் தமிழர் இனத்தின் மீது பற்றாளராக இருந்தால் போதும். எந்த சாதி ,எந்த மதமாகவும் இருக்கட்டும். அவர்கள் எங்கள் இரத்த உறவுகள் 💪🏼.
    அவர்களுக்கு தான் எங்கள் வாக்கு 🎙️👆🏼...
    🔥🎙️ நாம் தமிழர் 🎙️💪🏼

  • @Rms617
    @Rms617 7 หลายเดือนก่อน +2

    நாட்டு நலனின் அக்கறையில்லா ஊடகங்களை கண்டுபிடித்து அவர்களை நல்வழிப்படுத்துவது இதுவே நாம் தமிழரின் ஆட்சி

  • @govindlaxman6529
    @govindlaxman6529 7 หลายเดือนก่อน +2

    வலி இல்லா வாழ்க்கை வேண்டுமெனில் ஒலி வாங்கி சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் மக்களே 🎉🎉🎉🎉🎉

  • @saravananthangamani6086
    @saravananthangamani6086 7 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்🎉🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎙️🎉🎉🎙️

  • @skionsgerald1369
    @skionsgerald1369 7 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் 🔥🔥🔥

  • @girishs7759
    @girishs7759 7 หลายเดือนก่อน +2

    We Support Annan Seeman 🎙 🔥

  • @thurai2505
    @thurai2505 7 หลายเดือนก่อน +23

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @monishahamed5376
    @monishahamed5376 7 หลายเดือนก่อน +1

    விட்ருவேன் நா என்ன🔥🔥

  • @tanaraj4396
    @tanaraj4396 7 หลายเดือนก่อน +12

    naam tamilar 🔥 tamil youth from Malaysia 🇲🇾... Tamilnadu makkal please vote for naam tamilar katchi... we have only one last chance to protect our rights..... to save our land of solidarity.... tamilnadu belong to tamil people and tamil politicians like Seeman should lead the country... As a tamilan, I want to support NTK party as much as possible....

  • @arunkumars4129
    @arunkumars4129 7 หลายเดือนก่อน +24

    திருமா & வைகோ இருவருமே நாம் தமிழரின் சின்னத்தை பிடுங்கிய பொழுது பேசவில்லை., அவர்கள் கட்சியினர் நாம் தமிழரை பார்த்து கிண்டலடித்தனர்., இப்போது அவர்களுக்கு நேரும் போது பேசுகிறார்கள்., அவர்களுக்காக அண்ணன் சீமான் பேசுகிறார்.,

    • @edisona608
      @edisona608 7 หลายเดือนก่อน +2

      Correct 💯

    • @magen1762
      @magen1762 7 หลายเดือนก่อน +2

      Ithu than sariyana Tamil Thalaivanin Aram!!

  • @magen1762
    @magen1762 7 หลายเดือนก่อน +6

    பாமக, விசிகவில் உள்ள அனைவரும் மைக் சின்னத்துக்கு வாக்கு பண்ண வேண்டுகிறேன், உங்கள் சின்னத்தை உங்களுக்காக காப்பாத்தி கொடுக்க முடியத திமுக எப்படி உங்கள் நலன்களை காப்பாத்தமுடியு.

    • @rajeshramu6881
      @rajeshramu6881 7 หลายเดือนก่อน

      தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்பட கூடிய ஒரு அமைப்பு.....இதில் திமுக விற்கு என்ன வேலை இருக்கிறது...😅

  • @wishyouwellth9894
    @wishyouwellth9894 7 หลายเดือนก่อน +2

    சீமான் 💪💪💪💪

  • @Thekane-pr1xv
    @Thekane-pr1xv 7 หลายเดือนก่อน +17

    Best of luck for NTK 😎👍

  • @reypraveen1
    @reypraveen1 7 หลายเดือนก่อน +3

    இதைப் போல எந்த அரசியல்வாதியும் உண்டோ... திருமாவும் வைகோவும் என் அண்ணனுக்கு இரு கண்களைப் போன்ற அவர்கள்... ஒரு இடத்தில் கூட அந்த இருவரையும் என் அண்ணன் விட்டுக் கொடுத்ததில்லை

  • @mohammadriaz9050
    @mohammadriaz9050 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் NTK.... களத்தில் சந்திப்போம்..... தமிழ் மாநில காங்கிரஸ்... 🚲🚲🚲🚲🚲

  • @NLKMemes
    @NLKMemes 7 หลายเดือนก่อน +20

    நாம் தமிழர் ❤

  • @ashwinkumar441
    @ashwinkumar441 7 หลายเดือนก่อน +3

    Annan seeman 🐯🎙️🎙️

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 7 หลายเดือนก่อน +13

    NTK NTK ❤❤

  • @pathiban6939
    @pathiban6939 7 หลายเดือนก่อน +4

    Athu Vida pa seeman Anna pathu ku varu

  • @mariagrace6606
    @mariagrace6606 7 หลายเดือนก่อน +12

    நாம் தமிழர் கட்சி வெல்லும்.

  • @2MinutesEnglish
    @2MinutesEnglish 7 หลายเดือนก่อน +1

    🎤✅ my vote 🗳

  • @alucoolu
    @alucoolu 7 หลายเดือนก่อน +7

    தினகரன் கட்சி ஜி கே வாசன் அவர்களது கட்சி சின்னம் மட்டும் மாறல😢

  • @GarudaTresbien
    @GarudaTresbien 7 หลายเดือนก่อน

    *CONGRATULATIONS NTK ANNEN SEEMAN* *TAMIL MAKKALL PLEASE MUST MUST VOTE NTK SIR SEEMAN IN 2O24/2O26 ELECTION*

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws 7 หลายเดือนก่อน +7

    Mic சின்னம் நாதக ஒதுக்கப்பட்டுள்ளதால், Mic முன் யாரும் பேச மாட்டார்கள்.
    ஏனெனில் Mic சின்னம் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு, பேச்சாளர்களுக்கு முன்னே, முன்னணியில் இருக்கிறது.
    நாதக வெற்றிக்கு பின்னணியில், Mic முன்னணி!

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 7 หลายเดือนก่อน

      😂😂😂😅😅

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 7 หลายเดือนก่อน

    ஓடுவது என்றால் அரசியலை விட்டே ஓடுவதா சீமான் ?

  • @selvabalakumaran580
    @selvabalakumaran580 7 หลายเดือนก่อน

    அருமை 🎉

  • @arulmurugan108
    @arulmurugan108 7 หลายเดือนก่อน +1

    The great leader seeman

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 7 หลายเดือนก่อน +2

    மைக் சின்னம் தமிழர்கள் கண்டுபிடிப்பா சீமா

  • @RamKumar-dl1ze
    @RamKumar-dl1ze 7 หลายเดือนก่อน +3

    🎙️🎙️🎙️

  • @ezhilana2442
    @ezhilana2442 7 หลายเดือนก่อน

    NTK the Tamil Nadu younster power.

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 7 หลายเดือนก่อน +4

    நம் இனம். அடிதாங்கி வெடிதாங்கி. வலிதாங்கி நம்மலோட சின்னம் ஒலிவாங்கி. (mic we are like)

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 7 หลายเดือนก่อน +11

    NTK 🐅🐅💪🏾💪🏾

  • @uk-ub5me
    @uk-ub5me 7 หลายเดือนก่อน

    அண்ணா சிம் அண்ணா சின்ன இல்லனாலும் பரவால்ல என்ன முக்கியம் கண்டிப்பா இப்ப பக்கத்துல ஒருத்தர் வந்து விவசாயச் சின்னத்தைப் பற்றி நிக்கிறாரு இல்ல இன்னும் ஒரு கையில இருக்கிற கொடியை எடுத்து வைங்க தவிர இல்ல அவரையே ஆப் பண்ணிடுங்க நம்ப தோழமை தான் ஆனா அந்த அந்த கொடி எதுக்கு அவர் கையில் கொடுத்து இருக்கீங்க என் குடும்பத்துக்கு கத்தி சம்பாரிச்சு கொடுக்கிற மாதிரி நீங்க அடுத்த குடும்பத்துக்கு கட்சி சம்பாரிச்சு கொடுத்த கண்டிப்பா மைக் சொன்னா ஒலி வாங்கி சூப்பரான சின்னம் அதை நான் வணங்குகிறேன் அந்த சிவன் மேல சாட்சியாக கண்டிப்பா உங்களுக்கு அந்த இந்த சின்னமே போதும் குடும்பத்துக்கு கத்தி கத்தி நம்ப வந்து அடுத்தவன் காது கேட்கும் இதுவும் உயிரோட தான் விவசாயம் இருக்கும்போதே விவசாய நிலத்தை கூறு போட்டு முட்டு நெட்டு நெட்டு அடுத்தவன் விக்கிற நாட்டுல நம்ம இருக்கிறோம் ஆனா இது வந்து அடுத்தவங்களுக்கு கேக்கணும் அது கண்டிப்பா கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் உங்களுக்கு கண்டிப்பா பிரசாதம் அது செவிக்கு வாய்ப்புண்டு இதுதான் நம்மளோட குரல்

  • @Rms617
    @Rms617 7 หลายเดือนก่อน

    காவலர்களுக்கு எட்டு மணி நேர வேலை போதை பொருள் இல்லா தமிழ்நாடு காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை தமிழக அரசு என்பது பிரைவேட் கம்பெனிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் நாம் இதுவே நாம் தமிழர் கட்சி

  • @pug296
    @pug296 7 หลายเดือนก่อน +7

    எங்க சின்னத்தை எடுத்து எங்களை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒரு நாள் வீழ்வீர்கள் அது நிச்சயம்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 7 หลายเดือนก่อน

      😂😂😂😂😅

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 7 หลายเดือนก่อน

      எப்படி பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் போட்ட காளிமுத்து மகள்தான் சீமான் மனைவி

  • @VasanthaRangasamyVachu
    @VasanthaRangasamyVachu 7 หลายเดือนก่อน +7

    Yetharkkum thuninthavan Seeman sir

  • @Naveenghh
    @Naveenghh 7 หลายเดือนก่อน +5

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @protamilgaming2707
    @protamilgaming2707 7 หลายเดือนก่อน +1

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman atchikku vannthal Mattumay thamilnadu makkalukku bathugabbu manithanayamikka manathamilagargal ondrinivom 🖐️

  • @ArattaTube
    @ArattaTube 7 หลายเดือนก่อน +4

    என் அண்ணனின் கருத்துக்களை மனதில் உள்வாங்கி...
    நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் ஒலிவாங்கி...!🎤

  • @Suresh-00000
    @Suresh-00000 7 หลายเดือนก่อน +7

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💚

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 7 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்

  • @shivaselvan8858
    @shivaselvan8858 7 หลายเดือนก่อน +1

    3:03 🔥

  • @krishnamoorthy-ro5sj
    @krishnamoorthy-ro5sj 7 หลายเดือนก่อน +3

    நான்தமிழன்

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 7 หลายเดือนก่อน +2

    அண்ணா தமிழ் தேசிய பிள்ளைகள் நாங்கள் உங்களுக்கு உறுதுணை யாக இருக்கிறோம்.❤❤❤❤

    • @DevaR-b6z
      @DevaR-b6z 7 หลายเดือนก่อน

      வீணாப்போன பயல்கள் என்று சொல்லு

    • @Md-cv1be
      @Md-cv1be 7 หลายเดือนก่อน

      @@DevaR-b6z வப்பாட்டிக்கு பொரந்தா இப்படிதா

  • @S.Ksakthibala
    @S.Ksakthibala 7 หลายเดือนก่อน +1

    🎙️🎙️🎙️🎙️

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t 7 หลายเดือนก่อน +1

    Annan ❤ seeman ❤ all ❤ mp 🌹 cit ❤ veetry ❤ next ❤ p m❤ seeman 🌹 veetry

  • @karthikraja7066
    @karthikraja7066 7 หลายเดือนก่อน

    Seeman ❤

  • @prakasant.v1687
    @prakasant.v1687 7 หลายเดือนก่อน +1

    Papoom anna nammukkuthan vetri kerala

  • @umarajan4009
    @umarajan4009 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @jagannathk266
    @jagannathk266 7 หลายเดือนก่อน +1

    VETRI VETRI VETRI VETRI VETRI VETRI VETRI NTK

  • @Vanavan-qe6mi
    @Vanavan-qe6mi 7 หลายเดือนก่อน +4

    சீமான் அண்ணனுக்கு ரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு

  • @gobinath4301
    @gobinath4301 7 หลายเดือนก่อน +1

    🎤

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 7 หลายเดือนก่อน +2

    தமிழ்நாடு மக்கள் மைக் சின்னத்தில் உங்களின் வாக்குகளை செலுத்துமாறு பணிவுடன் கேட்டுக் கோள்கிறோம் நாளைய தலைமுறை நலமுடன் வாழ நாம் தமிழர் கட்சியினை ஆதரியுங்கள்.

  • @vetrivel4434
    @vetrivel4434 7 หลายเดือนก่อน +3

    Seeman...❤❤❤

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 7 หลายเดือนก่อน +1

    அவனுங்க.இரண்டு.பேரும்.உன்.இனமடா.

  • @anywhereanytime3442
    @anywhereanytime3442 7 หลายเดือนก่อน +1

    மைக் சின்னம் நம் சின்னம்

  • @bhuvanas3308
    @bhuvanas3308 7 หลายเดือนก่อน +1

    🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

  • @jayaseelan3766
    @jayaseelan3766 7 หลายเดือนก่อน +2

    🎤🎤🎤🎤

  • @ShareefSikanthar-xy3tf
    @ShareefSikanthar-xy3tf 7 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @sujinsk9363
    @sujinsk9363 7 หลายเดือนก่อน +3

    Anna god with you ❤

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 7 หลายเดือนก่อน

    Semma ❤❤🔥💥

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 7 หลายเดือนก่อน +1

    அண்ணே தாடி அழகா இருந்துச்சுண்ணெ...❤❤❤

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 7 หลายเดือนก่อน +6

    NTK ❤❤❤❤🔥🔥🔥🔥👑👑👑👑👑👑🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @ganesh8892
    @ganesh8892 7 หลายเดือนก่อน +1

    NTK mass wins

  • @balaramu9322
    @balaramu9322 7 หลายเดือนก่อน +6

    ஹலோ 🎤 மைக் டெஸ்ட்டிங் 👌

  • @nathanrao8692
    @nathanrao8692 7 หลายเดือนก่อน +2

    NTK ❤❤❤❤❤

  • @vskrsuresh
    @vskrsuresh 7 หลายเดือนก่อน

    Ntk wins

  • @sopo.content
    @sopo.content 7 หลายเดือนก่อน +1

    மைக்க நாம் தமிழருக்கு கொடுத்துட்டல இனி ஒரு பய அத தொடக்கூடாது 😂😅

  • @maheshk1028
    @maheshk1028 7 หลายเดือนก่อน +1

    தமிழ் குடிகளின் குரல் ஓங்கி ஒலிக்க - ஒலிவாங்கி

  • @enjoyenjaami3478
    @enjoyenjaami3478 7 หลายเดือนก่อน

    🎙️🎙️🎙️🎙️🎙️🎤🎤🎤🎤🎙️🎙️🎤🎤

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 7 หลายเดือนก่อน +1

    தமிழன் வெல்வான்

  • @kuttyl3128
    @kuttyl3128 7 หลายเดือนก่อน +1

    My vote for NTK

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 7 หลายเดือนก่อน

    💙💯💪

  • @ragulsenthil3831
    @ragulsenthil3831 7 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி அதிக வளர மிகவும் மீடியா சப்போர்ட் அதிகமாக உள்ளது அதனால் தான் இவர்களது நியூஸ் அதிகமாக வருகிறது இல்லையென்றால் தெரியா வாய்ப்பில்லை

  • @ashokkumar-ln6dx
    @ashokkumar-ln6dx 7 หลายเดือนก่อน +1

    🔥🎙️நாம் தமிழர் 🎙️💪🏼

  • @ravideepa5087
    @ravideepa5087 7 หลายเดือนก่อน

    1 set

  • @vijaypandiyan8757
    @vijaypandiyan8757 7 หลายเดือนก่อน

    🎙️🎤🎙️🎙️🎙️🎤🎤🎙️

  • @anupriya2912
    @anupriya2912 7 หลายเดือนก่อน

    Good.m