wifi mobile app smart irrigation system | நீர்ப்பாசன கருவிகள் அனைத்தையும் இந்த கருவி மூலம் இயக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • உலகின் எந்த மூலையில் இருந்தாலும் wifi மற்றும் mobile app மூலம் உங்கள் தோட்டத்தில் உள்ள நீர் பாசன கருவிகள் அனைத்தையும் இயக்கலாம்.
    இந்த கிட் dc current மூலம் இயங்குவதால்
    சுலபமாக பொருத்தலாம்.
    குறைந்த மின்சாரமே போதுமானது.
    இந்த பொருட்கள் அனைத்தும் Diy kit ஆகவும் கிடைக்கிறது.
    தனி தனி பொருட்களாகும் கிடைக்கிறது.
    ஏற்கனவே நமது தோட்டத்தில் drip irrigation system இருந்தால் wifi device மட்டும் வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.
    சென்னையில் மட்டும் தேவைபட்டால் வீட்டிற்கே வந்து பொருத்தி தருவதாகவும் கூறியுள்ளனர்.
    இந்த பொருட்கள் எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை கீழே பதிவு செய்கிறேன்.
    bot berry system Web link - www.botberryso...
    Mr buvan +91 7200 250 268
    இந்திரா கார்டன்ஸ்
    098842 94021
    maps.app.goo.g...
    myecomart.com/
    Disclaimer
    This is to inform that through the TH-cam channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி

ความคิดเห็น • 34

  • @rajkumar-gx5fb
    @rajkumar-gx5fb 2 ปีที่แล้ว +1

    Great guna sir👍
    தெளிவான விளக்கம்
    ராஜ்குமார்

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை அண்ணா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      நன்றி ஆனந்த்

  • @ushmanithy
    @ushmanithy 4 หลายเดือนก่อน

    Sooper. Trying to help everyone to do at affordable cost. Helping others to spend less but at the same time to do the work with comfort & enjoy doing it. To be appreciated. Thank you..

  • @bilikcs0715
    @bilikcs0715 2 ปีที่แล้ว +5

    Thanks Guna sir. Good useful video.

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 2 ปีที่แล้ว +3

    அருமை அண்னா பயன் உள்ள பதிவு நன்றி

  • @rameshpram1444
    @rameshpram1444 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் அண்ணா

  • @tkrtech6373
    @tkrtech6373 2 ปีที่แล้ว +5

    Thanks sir super

  • @kpkchennai
    @kpkchennai 2 ปีที่แล้ว +1

    Appreciate your sharing of knowledge - it gives us confidence and inspiration to atleast do 1% of what you are doing. Thanks to your selfless sharing and motivating so many people

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +3

    👍👍👍👌👌👌🌹🌹மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா.

  • @incridablekarthi228
    @incridablekarthi228 2 ปีที่แล้ว +6

    Sir price?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +3

      Contact details available at description box.
      இது நமது தேவைக்கேற்ப் மாற்றியமைத்துகொள்ளாலாம்.
      விலையும் அதற்க்கேற்ப மாறுபடும். Description box ல் தொடர்பு எண் மற்றும் website address உள்ளது.

  • @vijayalakshmisandiran7592
    @vijayalakshmisandiran7592 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் என்னுடைய மாடித்தோட்டத்தில் சுமார் 25. செடிக ளுக்கு சொட்டுநீர் பாசனம் செய்துள்ளேன் அதன்மூலம் செடிகளுக்கு தண்ணீர் வருகின்றது ஆனால் சொட்டு சொட்டாக வடிந்து நேராக அடியில்

    • @vijayalakshmisandiran7592
      @vijayalakshmisandiran7592 2 ปีที่แล้ว

      சென்று தண்ணீர் வெளியேறி விடுகின்றது மண்ணில் உறிஞ்சவில்லை எதனால் அதற்கு என்னசெய்ய வேண்டும் சார்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      தொட்டியில் உள்ள மண்ணை கிளறி விடுங்கள்.
      நீண்ட நாட்களாக மண் அப்படியே இருந்தால் புவியீர்ப்பு விசையால் தண்ணீர் கீழ் இறங்கி இறங்க தொட்டியில் உள்ள மண்ணில் நீர்வழி பாதை உருவாகும். அந்த நீர்வழி பாதை வழியாக நாம் ஊற்றும் தண்ணீர் உடனே வெளியேறிவிடும். மண்ணை கிளறி விடுவதால் அந்த நீர் வழி பாதைகள் அடைத்துக்கொள்ளும் தண்ணீர் வெளியேறாது.

  • @santhisundar8788
    @santhisundar8788 2 ปีที่แล้ว +3

    Super 👌Thank you

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว +3

    Super sir ..thank you sir

  • @shinedharman
    @shinedharman 8 หลายเดือนก่อน

    If we have to separate the garden into say 4 zones then do we have to put 4 different solenoid valves and 4 flow control sensor. If we have to put separate solenoid valves for different zones then how do we connect the different solenoid valves to the controller because already one solenoid valve which comes with the kit is connected to the controller.

  • @VVHH143
    @VVHH143 2 ปีที่แล้ว +1

    Super sir Nice to see 😊👍🏻

  • @kpkchennai
    @kpkchennai 2 ปีที่แล้ว +1

    is it ok if the 16mm hose bends in many places? My ports are not aligned in straight line and will need to bend the hose in many places. Also is it recommended to take multiple outlets say two or three from the tap in different directions or should we go around the garden from a single outlet?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Take multiple outlets. Or split separate zone.

  • @drsudhar356
    @drsudhar356 9 หลายเดือนก่อน

    Sir not available now .

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  9 หลายเดือนก่อน

      bot berry system Web link - www.botberrysolutions.com
      Mr buvan +91 7200 250 268

  • @ramarao331
    @ramarao331 ปีที่แล้ว

    Oneloosingthepleasure0fseeing theplantsandhealth