Pleasure Reading | Perspective Reading | Documentation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #whitenights #reading #pleasure #perspective #documentation
    இது புத்தக அறிமுக சேனல். சமகாலத்தில் இருக்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள், தாண்டி fiction, nonfiction என்று அனைத்துவிதமான புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும். உலக இலக்கியங்களிலிருந்து, உள்ளூர் இலக்கியம் வரை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். உலகமே கொண்டாடும் ரஷ்ய இலக்கியம் முதல் இங்கு மக்களை அரசியல்படுத்த தேவையான மார்க்சிய. பெரியாரிய., அம்பேத்கரிய நூல்கள் அதனைக்குறித்த உரையாடல் அதிகமிருக்கும். முற்போக்கு நூல்களுக்கான முகவரி என்று இந்தச் சேனலை சொல்ல்லாம்.
    பெண்கள் தினமென்றால் பெண்கள் தினத்தை ஒட்டிய உரையாடல் சார்ந்த பெண்ணிய நூல்களும், மே தினமென்றால் அதை ஒட்டிய நூல்களும் என்று காலத்திற்கு ஏற்றவாறு நூல்கள் அறிமுக செய்யப்படுகின்றன.
    சமகால பிரச்சனைகளுடன் எப்படி வாசிப்பை இணைப்பது என்பதே சேனல் லட்சியம். இப்போது சமகாலத்தில் அரசியல் களத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதென்றால் அதை ஒட்டி நூல்களை அறிமுகம் செய்யும்போது மக்களை வாசிப்பை நோக்கி கொண்டு வரமுடியுமென்று நினைக்கிறேன்.
    Our social media pages
    Facebook: / வெண்ணிற-இரவுகள்-புத்தக...
    Our Playlists:
    1. Communism Web Series
    • Communism Web Series
    2. Ambedkar
    • Ambedkar
    3. Tamil Novels
    • Tamil Novels
    4. Left
    • Left
    5. Periyar
    • Periyar

ความคิดเห็น • 16

  • @booktagforum
    @booktagforum หลายเดือนก่อน +1

    Super .. ❤

  • @user-kc6fy5xu4n
    @user-kc6fy5xu4n หลายเดือนก่อน +1

    Nice

  • @sankarram7588
    @sankarram7588 29 วันที่ผ่านมา +1

    Nice video team 👏❤

  • @ragavanmca
    @ragavanmca หลายเดือนก่อน +2

    Great initiative comrade. We never thought that you guys were overhyped... You make our path at ease...

  • @communicatingtoyou
    @communicatingtoyou หลายเดือนก่อน +1

    Exactly, I was thinking of integrated reading.. nice to see someone thinks in the same lines.

  • @Hari-uy3gv
    @Hari-uy3gv 4 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @palanivel2300
    @palanivel2300 หลายเดือนก่อน +1

    🎉

  • @booklamp77
    @booklamp77 27 วันที่ผ่านมา +1

    Good initiative and approach comrade. I totally agree that reading moves a society towards better transformation. But, what the society reads is very also important. Unfortunately, instead of reading books that are objective and rational , people seek out sensationalism and romanticized books . Even true history needs to be presented in a sensational fictional format to get common public's interest and recognition. In that aspect Documentary format is a powerful way to convey the gist of the message to non readers. Also , we need more easily approachable non-fiction writers in Tamil.