என்னோட பெரியம்மா என்னை கொடுமை படுத்துறாங்க.. Torture பண்றாங்க ! - Nanjil Vijayan Tearful Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 2 เม.ย. 2023
- #galattavoice #nanjilvijayan #shakeelainterview #galattavoiceinterview #marakkumanenjam #galattavoicemarakkumanenjam #nanjilvijayanshakeela #vijaytv #kalakkapovathuyaaru #vadivelbalaji #pugazh #bala
என்னோட பெரியம்மா என்னை கொடுமை படுத்துறாங்க.. Torture பண்றாங்க ! - Nanjil Vijayan Tearful Interview
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
நாஞ்சில் நல்ல மனிதர்.எனக்கு பிடித்த ஒரு கலைஞர். அவர் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும்.
nanjil vijayan is better than singapore deepan for cwc season 4
I seen deepan vlogs interviews has family twin babies it's good vijaytv has shows for him, his been vijaytv more than 20 year's
Yees
Yes
கரக்ட் நான்ஜில்விஜயன்.சொல்றது.ஏன் இதே நான்ஜில்விஜயன் பெண் வேடம் போட்டு விஜய்டிவி பிரபலமாகி இருக்கு அதை அவர்கள் உணரவேண்டும்.
Avan oru aamai mandayan..
அது நாஞ்சில் விஜயன்
@@pavithrav7524 சாரி எப்பவுமே நாஞ்சில் என்றுதான் எழுதுவேன்.விஜய் டிவிக்கு கடிதம் கூட போட்டு இருக்கிறேன்.நாஞ்சிலின் காமடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Shakila mam has very very good genuine attitude.....
உண்மையை உறையவைத்த உறவின் பதிவு...கலங்கினேன்... உதவிசெய்ய கரங்கள் தேவை..கண்ணீரை துடைக்க...மட்டும் 🙏
கவலை vendam அண்ணா,நீங்கள் உங்கள் வேளையில் கவனம் செலுத்தவும்
நாஞ்சில் எந்த வேடம் என்றாலும் சிறப்பாக செய்பவர்
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Nanjil vijayan is best comedian.
நீங்கள் வருகின்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பட வாய்ப்புகளுக்கு முயலாம். விஜய் டிவி ஒரு புறம் இருக்கட்டும்.
Bro உங்கள படைச்சவனுக்கு தெரியும் நீங்க யாருனு கவலை படாதீங்க 👍🏻நல்லதே நடக்கும் 💐
இந்த நிகழ்வ நான் முழுமையாக பார்க்கவில்லை.வேலை இருந்ததால்.வெறம் நாஞ்சில் விஜயனைப்பற்றி மட்டும் கமன்ட்அனுப்பிவிட்டேன்.ஆனால் இன்று முழுமையாக பார்த்து கேட்டவுடன் ஷகிலா மேடம்மேல இன்னும் மதிப்பும் மரியாதையும் கூடுது.
நாஞ்சில் விஜயனை காமெடி என்ற பெயரில் அதிகம் பேர் மட்டும் தட்டி தான் இருக்கிறார்கள்
நாஞ்சில் நீ நல்லா இருக்கணும் பாலாஜிஅண்ணே இருந்தா உன் நிலைமை உயர் த்ருகும்
தம்பி சிவகார்திகேயனின் கோட்டை கழட்டி இன்னொருவருக்கு கொடுத்த கதையே இருக்கு, புகழ், பாலா,எல்லாம் ஓரம்கட்டப்பட்டவர்கள்தான். அதை தாண்டி தான் வந்தார்கள். குறை கூறுவதை விடுத்து எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறு தம்பி. தேவை இல்லாத விடையங்களில் மூக்கை நுலைத்தால் உனது வாழ்க்கைதான் வீணாகும். பட்ட பாடத்தில் இருந்து கற்றுக்கொள்
Crct
Semaya soninga bro spr. Pugazh patta kastam ah vida ivan ena patutan . pugazh ah ivan kuda adichu iruka asigam paduthi irukan
Avaru kurai sollala avanga thiramaiku avangala athigama koopuduvanga soldraru
Yes
Sivakarthikeyan mass💥❤️😎 sk ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பெண் வேடம் - ஆனால் மதுவிற்கு அடிமை - எப்படி வாய்ப்புகள் வரும்?
நாஞ்சில் இனியாவது வாழ்க்கையை திட்டமிடுங்கள் - முன்னேற்றம் நிச்சயம் உண்டு 👍❤
Indha kalathil thanni adikama
Yaaru irukanga
@@sriramchanderpandurangan9999என்ன இது?
@@sriramchanderpandurangan9999 na irukan
@@Ashokstrong 👌👍🤝
@@Ashokstrong Sethidu.. ethukku boomikku baramaa? 😂
Nanjil you are good hearted person. Shakeela friend you are also the best person. ❤🎉
தம்பி உங்கள் நல்ல எண்ணம் உங்களை உயர்த்தும்.... முக்கியமாக குடி பழக்கத்தை விட்டு விடுங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்... நாஞ்சில்.மு.வெ.சுப்பிரமணியன்...!!!
Thank you Amma🙏🙏🙏🙏
Nalla manusan ❤🎉neega
எனக்கு வாய்ப்பு கொடுங்கனு கேக்கிற விதமும்...அவங்களுக்கெல்லாம் குடுத்து அவங்க இப்படி இருக்காங்கனு புலம்புற பொறாமையில்லாம இருந்தா கண்டிப்பா வாய்ப்பு தேடி வரும்...திறமை இருக்கு
CWC neega irundha nalla irukum innum entertainment ta irukum 🎉❤
I like the way Shakila mam speaks 😊
Nee masss thalaivaaa
Bala pandrathu yellam oru comedy ya... Very worst comedy.... Siripe varathu... guest ta Vara Celebrity kooda romba kashta pattu smile pannuvanga... Bala voda yella show vum parunka therium..
Good interview Shakeela Madam.
Najil you'll come to good position.
God is great
Shakeela mam is always speaking from her heart.. Proud of you amma..
நக்கு 💩 செத்த பயலே
Avala na apdi pathu
இந்தமாதிரி புரிந்துகொள்வதில் பிள்ளை.நீ வருங்காலத்தில் நல்லா இருப்ப தம்பி.
வாசு கிருஷ்ணனுக்கு தான் சொன்னேன்.
Innaiku Shakeela va amma nu solravanlaam yaaru.
Oru kaalathula Surya tv la, Kiran tv la Saturday night movie paathavanthaan 😂
he is such a sweet person............very open .............kanda kanda kudigaran mollamari ellam love panni kalyanam panuringa.............pavam some have to love him and marry him...........
Very underrated bro very very long time ur journey.. After corona social media totally changed now pughal ND Bala...
Super
Nanjil good hearted person
Valgha valamudan
Kastama iruku vijyan don't cry nee azha koodathuuuu
Welcome to big boss🎉
12.40 supper question madam
438 in std. Maths la 98marks. Omg salute bro.
14:43 He is so genuine in his answers. I don't know who he is. He is such a good boy. Why is he here. Could someone enlighten me about him. Thanks
He is comedian in Tamil Vijay television
நாஞ்சில் விஜயன் உண்மை நல்லவன இருப்பது தப்பு தான்...ஆனால் மாற முடியவில்லை..நாம் நாம இருப்போம்..உங்களை விரும்பும் பெண்கள் இருக்கிறார்கள் அவர்களை கண்டுபிடியுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்...
God bless u thambi...
Proud of you mam.......❤❤❤
Naanjill anna unga patimandra speech pathen Semaa 🎉
Shakela mam Ungaluku ansap. Nanjil unga payan u soli kalyanam pani vakerenu sonnigale Supar amma.
அண்ணா உங்களை விட சோக கதை எல்லாம் இப்போ உள்ள வீடியோவில்
Enakku ivara romba pidikkum 💕 my amma ku pidikkum🤗
I watch this video and I subscribed. God bless you.
All the very best.
Good soul both of you
Shakeela mam is always speaking from her heart... Iam proud of you mam❤❤❤
நல்லவங்க dialouge reach ஆகும் but late ஆகும்
🙏🙏🙏🙏🙏
I'm going to follow you bro to see your journey 😢. I'm sure you will inspire a lot. Hatts off brother. Good soul 😇💞
Vijay ya jeikka vidaamuyarchi seiyum thalaikku eangal vaalththukkal 💐
CWC comalis have achieved good position in career
Anna niga feel panathiga ❤️ uggaluku time varum❤️🔥
Correct timela amma neega vijayana kooptu peasarenga
Greate shakila amma❤
12.18 is 100%true... Vijay tv want to decide who they want and dont
Nanjil Anna my favorite 😍
🔥🔥🔥🔥🔥
👍👍👍💙💛❤️
Nalla manidhaer nanjil vijiyan 🎉🎉🎉❤
I always like ur acting
Paavam pa 😕😕😕😕
என்ன கவலை படாதீங்க நாஞ்சில் விஜய் அண்ணா கவலைப்படாதீங்க
nanjil vijayan super actor🎉🎉
👍🥰👌
Kata erumbhu prank show than niyabagam varudhu...
Come bigg boss. 7 plsss nanjil விஜயன்
Amma vijayanku oru life amachi koduinga munuku varanumnu vara character .avana vazha vainga .
Pavam
Super super super bro❤❤❤
Nalla புரிதல் வாழ்க்கையை மனுஷன் கடந்து வந்திருக்கார்
விஜயன். Gold heart person. Come bigg boss
Vijay TV shows that 😭😭😭😭😭😪
Shakeela amma love you amma
நல்ல நடிகர்.
he is from Kanyakumari 💥😁💥
உன்னை பார்த்தால் நீ மீராமிதுன interview பண்ணிய ஞாபகம்தான் வருது. என்ன ஜால்ரா அடிச்சாய் அவளுக்கு😅😅
i like you anna....ungal talent vera level❤
அண்ணா"ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு னடம் தூக்கிவிடும் புகழ் , பாலா வும் தெரியமா தான் இருந்தாங்க, குக் வித் கோமாளி சோ க்கு முண்ணாடி"அதுக்கப்புறம் தான் தெரிய ஆரம்பிச்சிங்க இப்போ"அதுவும் சரியா போகலா சிசன்4 நல்லா இல்லா இதுவும் சரி"இல்னல"ன"நானளக்கே புகழ் பாலனவயும் மறந்துரவாங்க"so புகழ் பாலா update ஆகானும், உங்களும் அந்த மாறி ஏதாவது சோ"கினடச்சாதுனு டாப்லா"போயிருவிங்க யானர பாா்த்தும் போறனம மட்டும் படாதிங்க
Unmai
Pugazh ❤
I support him ; Vijayan go forward Man U r a good person ; lie a amma sister Shashikala madam is there every body now u; all ur Vijay tv friends r there ; move on don’t see bac unwanted things go ahead god is there; blessings
Nanjil Is a real actor super bro
Vijay tv la continue ah nenga show la poirukanum..even ramar thagadurai singapore deepan lam unga kooda irunthavangathan neraya shows la vanthanga nenga track maari poitinga konja naal antha timela pugal bala own talent la reach aagitanga...talent ah continues ah maintain pannirukalam even now nenga lady getup la panna comedy ah irukum vijay tv la continues ah poi chance kealunga or social media va wise ah use pannikonga automatic ah kupduvanga
Crt nallavanga yeppavum kazhta paduvanga + kazhta paduthuvanga
வாய் குதிய குறைக்கணும் bro
Comedy pananum...
Comedy nu ninachitu panakudadhu....
உங்களுக்கு பெண் வேஷம் சூப்பராக இருக்கும் நடிப்பும் அருமையாக இருக்கும் நாஞ்சில் தம்பி
Cwc plz evara use pannuga
Vadivel Balaji Anna eruthurukkanum😢😢😢
Media life ah apti thane.......
Ivanga ellarukkum celebrity status la irukkanum siricha poochu team vita better ah kpy pannunga ana Vijay tv than siricha pochu team support pannanga kpy5 season la vantha ellarum nalla comedy pannuvanga
Correct dhan eppadi Reshma vandha piragu Sakila market down ayucho, adha madhi unakum!!!
Big fan of you nanjil
Unakoruvar irukiraar nanba...avar dhaan yesu ....avar unnai aasirvadhikkave aasirvadhitthu kaakka vallavara irukaar ...avar rettha paadhugaapu unnodu kooda iruppadhaaga ....amen
Ithu pola thiramai ullavangaluku seekarama vaaippum kidaikathu...yaarum kandukka matanga....Ana onnum theriyathaa reels panravangala mattum award kuduthu...oru celebrity ah aagiruvanga......🤷🤷🤷
Shakila eye makeup enakku mattum thaan vithyaasama thonutho
Shakeela give respect to opposite too you in words eg.vaang pongaa don't use orumai ne vaa po
நாஞ்சில் சன் டிவி அரட்டை அரங்கத்தில் பேசியிருக்காப்பல...
Nanjil oru vishayam kovikka venam counter comedy ogaluku set agudu illa ada niruthiduga ungaluku comedian a aganumna ungala aduthavan kalaikira madiri comedies pannuga adu ungaluku set agum adu unga manasu nogurada feel panna comedy panna try pannama vera edachum serious content pannuga
Naanjil bigboss 7 ponko