வீட்டோட மாப்ளையா போவது சரியா தவறா|100%Fun |Neeya Nana Latest Troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2023
  • வீட்டோட மாப்ளையா போவது சரியா தவறா|100%Fun |Neeya Nana Latest Troll
    #neeyananalatesttroll
    #neeyananatroll
    #neeyananalatestpromo
    Neeyananatroll
    Neeya nana this week full episode
    Neeya nana love fear boys vs girls
    Neeya nana love failure episode troll
    Neeya nana வீட்டோட மாப்ள episode troll
    Neeya nana tamil troll
    Neeya nana vijay tv
    Neeya nana troll
    Neeya nana love episode troll
    Neeya nana latest episode troll
    Neeya nana this week promo
    Neeya nana husband vs wife episode troll
    Neeya nana mens vs women's cooking episode troll
    Neeya nana jewellery episode troll
    Neeya nana funniest momentsj
    Neeya nana gopinath Thug life
    Neeya nana gopinath angry moments
    Neeya nana troll
    Trending neeya nana troll
    This week neeya nana
    Va Tamila va this week promo
    Tamila Tamila latest troll
    Troll neeya nana
    Please like this video and subscribe to my channel for more entertainment purposes.
  • บันเทิง

ความคิดเห็น • 863

  • @petchimuthu6561
    @petchimuthu6561 4 หลายเดือนก่อน +234

    அவங்க யாரும் வீட்டோடு மாப்பிள்ளை கேட்கவில்லை. சம்பளம் இல்லாத வேலைக்காரன் தேடுகிறார்கள் 😢

    • @dr.maadhuri9737
      @dr.maadhuri9737 4 หลายเดือนก่อน +24

      Edha dhan kalam kaalam ah pengalah panranga appo edhellam therila

    • @petchimuthu6561
      @petchimuthu6561 4 หลายเดือนก่อน

      @@dr.maadhuri9737 ஒரு பொண்ணு அந்த வீட்டுக்கு வர்றத யாரும் இதுக்கு தான் வரனும் னு ஆசை படவில்லை யாரும். ஆனால், ஆண் வீட்டுக்கு வரும்போது இதுக்கு தான் வரனும் னு ஆசை படுறாங்களே. அப்படி ஆசைப்படுவது தவறில்லை. அந்த ஆணால், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து பாருங்கள்.

    • @Sarakesh_VR
      @Sarakesh_VR 3 หลายเดือนก่อน

      @@dr.maadhuri9737 thu

    • @syedshah2442
      @syedshah2442 3 หลายเดือนก่อน +19

      Veetoda mapillai ah porathu kevalama ninaikarangaley apo kalam kalam oru ponnu elathaiyum ilanthutu petha thaai thagapana vittu pogalam athula periya vali kidaiyathu yana ava ponnu thana avaluku onnumey iruka kudathu ....ingala ponnu vitla marumagan vantha mathipu mariyathai iruku aana veeta vittu pona antha ponnu ku antha paiyan vitla marumagal ah enna mariyathai iruku mamiyar tea potu tharuma ...ponnu amma mattum marumagan varanu tea potu kavanikanum athaiye oru marumagal ah kevalama pesurathu pakurathu...intha veru paadu irukara varai society vurupadathu...

    • @Sarakesh_VR
      @Sarakesh_VR 3 หลายเดือนก่อน

      @@syedshah2442 No problem. Please stay single

  • @princejohn1348
    @princejohn1348 4 หลายเดือนก่อน +132

    யோவ்.... 😂 அந்த எடிட்டர்க்கு ஒரு சிலை வைங்கய்யா😂😂

    • @ritaricky252
      @ritaricky252 4 หลายเดือนก่อน

      😜😜😜😜

    • @Jakshuganya_Vlogs
      @Jakshuganya_Vlogs 3 หลายเดือนก่อน

      🤣🤣🤣

    • @Matheshwar538
      @Matheshwar538 26 วันที่ผ่านมา

      யோவ் எடிட்டர்ர்ர்ரு எப்படி ஐயா உடனே உடனடியாக டாட்டா னு சொருகர????😂

    • @princejohn1348
      @princejohn1348 22 วันที่ผ่านมา

      @@Matheshwar538 👍👍😂😂

  • @Iambala369
    @Iambala369 2 หลายเดือนก่อน +52

    ஒரு ரூபாய் இருந்தாலும் அது நம்ம உழைப்பில் வருவது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா ❤

    • @VillageBALA
      @VillageBALA  2 หลายเดือนก่อน +7

      Atha paathu paathu selavu panrathu innum santhosam

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni 4 หลายเดือนก่อน +174

    இந்த தண்ட சோறுகளுக்கு எதற்காக திருமணம்.
    அப்பனே வயதாகும் வரை அருமை மகளை தங்களுடனே வைத்து கொள்ளலாமே .
    சரி ஆய் போனால் அம்மா கழுவிவிடுமா அல்லது அப்பா கழுவிவிடுவாரா ?
    ஏனெனில் இவள் கழுவினால் கை வலிக்குமல்லவா ?

    • @sharanyayogarajah3460
      @sharanyayogarajah3460 4 หลายเดือนก่อน +13

      ஆமா. பொண்ணா இவளெல்லாம்?

    • @jesimaabdul9448
      @jesimaabdul9448 4 หลายเดือนก่อน +6

      Iyyo sound ah sirichuten 🤣😂kai valikkum allavaa🤭

    • @afrahsulthana452
      @afrahsulthana452 3 หลายเดือนก่อน

      Supera sonnenga

    • @m.kishorekumar9279
      @m.kishorekumar9279 2 หลายเดือนก่อน

      Correct 💯

    • @leona8leo
      @leona8leo 2 หลายเดือนก่อน +2

      ​@sharanyayogarajah3460 enna solringa theva illama?

  • @user-vk1ff2nk5b
    @user-vk1ff2nk5b 16 วันที่ผ่านมา +8

    வீட்டோட மாப்பிள்ளை தவறுனா வீட்டோட மருமகளும் தவறுதா இதுக்கு அவங்க தனியாகவே வாழலாம் 😢😢😢😢😢😢

  • @ravivarman7913
    @ravivarman7913 5 หลายเดือนก่อน +388

    இந்த மாதிரி சோம்பேறிகள் கல்யாணம் பண்ணாம அவங்க வீட்ல அவங்க அப்பா அம்மா கூட இருக்கிறதே சிறந்தது...இதுங்க எல்லாம் குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது...

    • @simeonversatile1772
      @simeonversatile1772 4 หลายเดือนก่อน +5

      Correct sir 👍

    • @rajithiruvenkadam1479
      @rajithiruvenkadam1479 3 หลายเดือนก่อน +2

      Nijam

    • @afrahsulthana452
      @afrahsulthana452 3 หลายเดือนก่อน +1

      Correct

    • @SenthilKumarpage
      @SenthilKumarpage 3 หลายเดือนก่อน +1

      அருமை

    • @navin6903
      @navin6903 2 หลายเดือนก่อน +1

      உண்மை தான், வீட்டிலே இருக்கலாம்

  • @ameerulameen1987
    @ameerulameen1987 4 หลายเดือนก่อน +156

    சேரனோட சொல்லமறந்த கதை படத்த பார்த்தால் தெறியும்

  • @jeevachandran4189
    @jeevachandran4189 4 หลายเดือนก่อน +222

    வீட்டோடு மாம்பிள்ளையாக போனால் நம் உழைப்பிலேயே தின்றுவிட்டு நம்மையே நீ யார் என்று கேட்பாள்
    வீட்டைவிட்டு வெளியேபோ என்று அடிக்கடி சொல்வாள்
    தேவைக்கு மட்டும் காலை நக்குவாள்
    இது என் அனுபவம்

    • @user-wk9bv2vg9n
      @user-wk9bv2vg9n 4 หลายเดือนก่อน +17

      அனுபவம் பேசுகிறது கேட்டு விளிச்சிகிங்க

    • @KanagalakshmiS-sr9pr
      @KanagalakshmiS-sr9pr 4 หลายเดือนก่อน +9

      Vidunga bro ... Don't worry.

    • @bytebeattamil
      @bytebeattamil 4 หลายเดือนก่อน +7

      Unamai ah bro 😮

    • @karthikjijo7388
      @karthikjijo7388 4 หลายเดือนก่อน +6

      Vittu velila vanthuttu life ah paaru bro thaniya getha 🙃

    • @village_pasanga100
      @village_pasanga100 4 หลายเดือนก่อน +3

      இப்படிபட்டவளுகள அடிக்கடி உடல் பட்டினி போடனும் வழிக்கு வந்துடுவாளுக(இது என் யோசனை)

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 5 หลายเดือนก่อน +126

    சோம்பேறிகளுக்கு சோம்பேறிதான் கணவன். விதி வலியது

  • @rameshg6786
    @rameshg6786 5 หลายเดือนก่อน +145

    இப்படி நெனச்சா எந்த பொண்ணுக்கும் கல்யாணம் ஆகாது

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 4 หลายเดือนก่อน +2

      He can't face the problem waste

    • @Matheshwar538
      @Matheshwar538 26 วันที่ผ่านมา

      எப்படியோ கல்யாணம்னு ஒண்ணு ஆன போதும் ,ஒரு குழந்தைய பெத்து பிறகு அந்த மாமாமாமாப்பிள்ளை பெரிய்ய்ய்ய வேலைக்காரன் அந்த வீட்டுக்கு .

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 5 หลายเดือนก่อน +99

    அந்த மஞ்சள் சட்டை போட்ட பெண்ணுக்கு சாப்பாட்டு ராமனை கட்டிவைக்க வேண்டும் .😅

    • @Kirthhu
      @Kirthhu 2 วันที่ผ่านมา

      🤣🤣🤣🤣

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 4 หลายเดือนก่อน +39

    கால் வலிக்குமா அப்பும் இந்த வயசுலேயே நோயாலியா🙄

  • @iplentertainments9906
    @iplentertainments9906 4 หลายเดือนก่อน +21

    வீட்டோட மாப்பிள்ளையா போயி இவன காலி பண்ணிட்டு மொத்தமா ஆட்டய போடனும்... அப்ப புரியும

  • @anandhaboopathi9457
    @anandhaboopathi9457 4 หลายเดือนก่อน +218

    அந்த பொண்ணு என் அப்பா முன்னால கணவர் பேச முடியாது என்று சொன்னபோது உண்மை வெட்ட வெளிச்சமாக வந்துவிட்டது : வீட்டோட மாப்பிள்ளை என்பது ராஜா வேஷம் போட்டு கக்கூஸ் களுவுவதை போன்றது 😅😅😅😅😂😂😂😂😂

    • @1234gift
      @1234gift 4 หลายเดือนก่อน +3

      Enna intha ponnu konjam vegiliya unmaya pottu udachidichu avlothaan, matha ponnungalum ithaye thaan ethirpaskuraanga but avangalukku mattum adimaya irukkanum

    • @anandhaboopathi9457
      @anandhaboopathi9457 4 หลายเดือนก่อน

      @@1234gift 👌👌👌🙏

    • @Nasifkutty28
      @Nasifkutty28 4 หลายเดือนก่อน +4

      கக்கூஸ் கழுவ மாப்பிள்ளை பாக்கறாலுவோ

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 2 หลายเดือนก่อน

      Stalin kanimozhi rajini vijay ajith veedugalukkul velai paarpadhu poala
      Ellaame irukkum
      Aanaal velai seibavargal edhuvume thodavum anubavikavum mudiyadhu.

  • @jmfarm2387
    @jmfarm2387 4 หลายเดือนก่อน +170

    அப்பாவுக்கு சொத்து வெளியே போககூடாது என்று நெனப்பு. பொண்ணுக்கு வீட்டு வேலை எல்லாம் அம்மா பார்த்துப்பாங்க என்று நினைப்பு. அதுக்குதான் வீட்டோட மாப்பிள்ளை 🤣.

    • @thalapabhaikitchen4795
      @thalapabhaikitchen4795 4 หลายเดือนก่อน

      Brainless.. father

    • @sugavamshi_official
      @sugavamshi_official 4 หลายเดือนก่อน +27

      இதே நினைப்புல தான 😂பொண்ண கல்யாணம் பண்ணி மாப்புள வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க.. வீட்டு வேலை செய்ய ஆள் வேணும்..a to z சேவை செய்ய பொண்ணு வேணும்.. அதெல்லாம் சொல்லக்கூடாது🤣🤣...

    • @sugavamshi_official
      @sugavamshi_official 4 หลายเดือนก่อน +24

      மாப்புளை வீட்டுல இப்டி தான பலவருஷமா நினச்சு பண்ணிட்டு இருக்கீங்க 🤣.. திடிர்னு பொண்ணு வீட்டுல இப்டி சொன்ன மட்டும் குத்தம் 😂.. என்ன ஒரு நியாயம்..

    • @jmfarm2387
      @jmfarm2387 4 หลายเดือนก่อน +7

      @@sugavamshi_official 🙄கண்டுபிடிச்சிட்டாங்களே.

    • @asuran786
      @asuran786 4 หลายเดือนก่อน +7

      அப்போ அம்மா அப்பா காலாவதி ஆனதுக்கு அப்புறம் என்ன பன்னுவாளுக?

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 5 หลายเดือนก่อน +999

    நானும் ஒரு பொண்ணுதான்.இந்த வயசுலயே இவழுக இபடி இருக்காளே இன்னமும் வயசு இருக்கு அப்ப எப்பதான் உடம்பு வலையும்.அவங்க அம்மாவும் ஒரு மனுஷி தானே.தாய் இல்லாத பொண்ணுக்கு தான் தாயொட அருமை தெரியும்

  • @iyappanboybaby1703
    @iyappanboybaby1703 4 หลายเดือนก่อน +23

    ஜி எடிட்டிங் எல்லாம் பக்காவா செட் ஆகுது வேற லெவல் 👌🏼 போங்க நீங்க

  • @m.s1724
    @m.s1724 5 หลายเดือนก่อน +92

    கோபிநாத் சார் இதெல்லாம் கேட்டுட்டு நேரடியா பாத்திட்டு எப்படி சும்மா இருக்கீங்க ❓

    • @kalishvkd
      @kalishvkd 4 หลายเดือนก่อน +2

      அவர்‌ எதற்கு ஆக இந்த நிகழ்ச்சி நடத்துகிறார்?
      💸💸💸💸💰💰💰💰 அவர் சமூக ஆர்வலர்

  • @saifudeenmuthuahamed8012
    @saifudeenmuthuahamed8012 4 หลายเดือนก่อน +93

    இப்படி ஒரு மக்கள், இப்படி ஒரு மாநிலம். தமிழ்நாடு உருப்படாத இடத்துக்கு போகிறது. இந்த தலைமுறை உருபடவதாக தெரியவில்லை

    • @Mazhai
      @Mazhai 4 หลายเดือนก่อน +3

      100/100 unmai!! Kalikaalam

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 5 หลายเดือนก่อน +30

    அப்பாவ போல மாப்பிள பாத்துக்கணும்ன, அது மாம்பள இல்ல, தண்டம்.

  • @muthukumars2498
    @muthukumars2498 4 หลายเดือนก่อน +75

    கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கனும் னு யாராச்சும் சொல்றாங்களா..... பொண்ணோட வீட்டுக்கு வரணும் அவங்க சொல்றத மட்டும் கேட்டுட்டு இருக்கனும் னு நினைக்குறாங்க.... என்ன பொறுத்த வரை... பொண்ணு வீடா இருந்தாலும் சரி மாப்ள வீடா இருந்தாலும் சரி வரபோற மணமகன் மணமகளுக்கு அவர்களுக்கு உரிய மரியாதை குடுக்கணும்.... ஊதா சேலை அம்மா சொன்ன மாதிரி ஒரு வாரம் இங்க ஒரு வாரம் அந்த பொண்ணு வீடு போகலாம்.... கூடவே வச்சுக்கணும் னு நினைக்குறது தவறு....இதுல பேசுற பொண்ணுங்களும் சரியா இல்ல பசங்களும் சரியா இல்ல..... சுயநலவாதிகள் 😡

    • @thirumalais1969
      @thirumalais1969 4 หลายเดือนก่อน +5

      பிள்ளைகளாவது... பெற்று கொள்வர்களா??????!!!!!!! மதி கெட்ட கூட்டம் 😄😄😄😄

    • @anandhaboopathi9457
      @anandhaboopathi9457 4 หลายเดือนก่อน +2

      Yes நீங்க சொன்ன அந்த aunty thaan குடும்ப கருத்தா பேசினாங்க, இந்த ஷோ பார்துட்டு காண்டு ஆனதில் அவுங்க பேச்சு மட்டும்தான் கொஞ்சம் ஆறுதல் தந்தது but அந்த Blue shirt uncle ஐ நான் மன்னிக்கவே மாட்டேன்

    • @muthukumars2498
      @muthukumars2498 4 หลายเดือนก่อน +1

      @@thirumalais1969 🤣🤣 yosika vendiya vishayam dha brother.... Baby porandha weight podum.... Facelook poidum.... Nu reason solluvanga... 🤦‍♂️

  • @rx_visva_op9060
    @rx_visva_op9060 4 หลายเดือนก่อน +44

    Dai boys வேண்டாம் டா கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் டா......
    லைப் ஆ தொலைச்சிடாதீங்க டா😂😂😂😂

    • @sanjanavadi6109
      @sanjanavadi6109 4 หลายเดือนก่อน +4

      யாரு சாமி நீ👍

  • @puthuperumalselvamselvam4555
    @puthuperumalselvamselvam4555 5 หลายเดือนก่อน +48

    மானம்‌‌..மரியாதை..இல்லாத..ஜென்மங்கள்

  • @annadharishi62
    @annadharishi62 5 หลายเดือนก่อน +42

    அந்த பொண்ணு பெத்தவரு ரொம்ப எக்கதாளம பேசுறாரு. என்ன பொண்ணு பெத்துடா எதுவேணும்னா லும் பேசலாமா?

  • @jesurathinam1735
    @jesurathinam1735 3 หลายเดือนก่อน +9

    இந்த தந்தை தனது பிள்ளைகளை வாழ விடுவது போல் தெரியவில்லை.

  • @user-ie5fv4ej8l
    @user-ie5fv4ej8l 5 หลายเดือนก่อน +26

    brand உங்களுக்கு பொண்ணு கொடுத்த வீட்டில் இப்படி நினைத்து இருந்தால்

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 หลายเดือนก่อน +27

    வீட்டோடு மாப்பிள்ளையாக போவதற்கு செத்து போகலாம்...

  • @srisridhar5578
    @srisridhar5578 9 วันที่ผ่านมา +3

    ஆண்மை இல்லாதவன்தான்டா வீட்டோட மாப்பிள்ளையா வருவான் 😂😂😂😂😂😂😂

  • @abdurrazik4684
    @abdurrazik4684 28 วันที่ผ่านมา +7

    அப்பன் செத்துட்டா யாரிடம் கேட்ப. கணவனிடம் தானே கேட்ப இல்லை பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்பியா.

  • @arjunrao7392
    @arjunrao7392 4 หลายเดือนก่อน +9

    Ivolo kevalama ponnungala valartha appakaluku ku ennoda salute.dads spoiled princess.

  • @nishanth3492
    @nishanth3492 5 หลายเดือนก่อน +35

    இந்த ஷொகிரயத்திலும் பார்க்க தன் கையே தனக்குதவி என்று வாழ்நாள்முளுக்க தனியாக கையில அடிச்சு வாழ்ந்து செத்துப் போயிடலாம்.... நேரம், காலம், பணம் பொருள் எல்லாமே மிச்சம் .. நின்மதியான வாழ்க்கை...

    • @kstv6708
      @kstv6708 4 หลายเดือนก่อน +5

      1000000000000000000% உண்மை

  • @ToysandGames-ss6kh
    @ToysandGames-ss6kh หลายเดือนก่อน +3

    மானங்கெட்ட சுயமரியாதை இல்லாத ஒரு வாழ்க்கை...வீட்டோட மாப்பிள்ளை

  • @MrProjectraja
    @MrProjectraja 22 วันที่ผ่านมา +3

    உழைக்கிற அப்பாவும் சமைக்கிற அம்மாவும் இருந்தா கஷ்டம் எப்படி தெரியும் இதுல வேற காலமுக்கி விடுறதுக்கு வீட்டோட மாப்பிள்ளையா...விள.ங்கும்

  • @fareedabegum7500
    @fareedabegum7500 4 หลายเดือนก่อน +18

    ஒரே பெண் என்றால் பிரச்னை இல்லை ஆனால் பெண் கூட பிறந்தவங்க இருந்த அதுவும் ஆண் வாரிசு இருந்தால் பிரச்னை பண்ணுவார்கள்.

  • @user-fk7bk3ts9z
    @user-fk7bk3ts9z 4 หลายเดือนก่อน +24

    ஒருத்திக்கும் Normal Delivery ஆகாது 😅

    • @Toxic_Tiger_144
      @Toxic_Tiger_144 2 หลายเดือนก่อน +2

      😂 kutti chevura potum vidunga

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 18 วันที่ผ่านมา +2

    உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா இவனெல்லாம் அப்பனே கிடையாது இதப் பொதுவெளியில வேற வந்து சொல்லுதுங்க😂😂😂😂

  • @indhumathisamy1886
    @indhumathisamy1886 3 หลายเดือนก่อน +11

    இந்த பொம்பள புள்ளைய பேசுறத கேட்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது ஒரு தாயா..... பெருமைக்காக சொல்லல ஏன் பொண்ண நெனச்சு எனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குது.... எனக்கு கல்யாணம் பண்ணும் போது கண்டிப்பா அந்த வீட்ல ஒரு நாத்தனாரோ இல்ல ஒரு கொழுந்தனாரோ யாராவது இருக்கிற மாதிரி எனக்கு மாப்பிள்ளை பாருங்க அம்மா அப்படின்னு சொல்றாங்க..... என்ன அவ எங்களுக்கு ஒரே பொண்ணு வரப்போற கணவருக்காவது அக்கா தம்பி அண்ணன் தங்கச்சின்னு யாராவது இருக்கணும் அந்த உறவு உடைய அன்பு பாசம் எல்லாத்தையும் வந்து அவளுடைய குழந்தைக்கு சொல்லி வளர்த்தனும்னு ஆசைப்படுற

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 4 หลายเดือนก่อน +20

    ஏதோ தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோருக்கும்😅😅😅

    • @Rrjs77
      @Rrjs77 28 วันที่ผ่านมา

      🤣🤣🤣

  • @cvajaleel1181
    @cvajaleel1181 5 หลายเดือนก่อน +291

    அவன் என்ன சொல்றான்னா தனக்கும் தன் புள்ளைக்கும் ஒரு அடிமை வேணும்னு சொல்றான்!.😂

    • @1234gift
      @1234gift 4 หลายเดือนก่อน +4

      Ella ponnunga thaan appadi solringa - ungalukkum unga pullaikkum samrichu kotra oru adimai venum, ithuve payyan ketta adimaithanam. Kalyanathula rendu perukkum porupu irukku avanga avanga responsibilities seyya mudiyathunna kalyanam pannikaathinga.

    • @muthusiva4824
      @muthusiva4824 4 หลายเดือนก่อน

      @@1234gift sari tha..but ipo niraya marite pengal velaiku poranga..thani kudithanam poitanga...even veetu vela seira aangalum irukangle ...

    • @SureshAsirvatham
      @SureshAsirvatham 3 หลายเดือนก่อน

      @@1234gift me èiui

    • @SureshAsirvatham
      @SureshAsirvatham 3 หลายเดือนก่อน

      @@1234gift me

    • @SureshAsirvatham
      @SureshAsirvatham 3 หลายเดือนก่อน

      Vij

  • @vetrivel2451
    @vetrivel2451 4 หลายเดือนก่อน +102

    வரதட்சணை அதிகம் கேட்கும் மாப்பிள்ளைகளுக்கு வீட்டோட மாப்பிள்ளை கூப்பிடுவது தான் சரி

    • @rajaramshunmugavel2680
      @rajaramshunmugavel2680 2 หลายเดือนก่อน +8

      அது சரிங்க , ஒரு 27 வயசு பையன் கிட்ட சொந்தமா வீடு இருக்கா, 15 லட்ச ரூபாய் கார் இருக்கா, மாசம் ரெண்டு லட்சம் சம்பளம் வாங்கிரியாநு கொஞ்சம் கூட அறிவோ, யதார்த்தமோ கூச்ச நாச்சமோ இல்லாம கேக்குற பொண்ண எந்த ஜெயிலுல தல்லுறதுநு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க....

    • @janeausten3397
      @janeausten3397 หลายเดือนก่อน

      @@rajaramshunmugavel2680 27 வயசு பையனா 🤣😂. அவன் ஆம்பளை. இதெல்லாம் சம்பாதிக்க முடியாட்டி எதுக்கு ஆம்பளைனு பீத்திக்கனும்???

    • @isaacjimmanuel6289
      @isaacjimmanuel6289 20 วันที่ผ่านมา +3

      @@janeausten3397 unga appan sbathichana idhellam 27 vayasula?

    • @janeausten3397
      @janeausten3397 20 วันที่ผ่านมา

      @@isaacjimmanuel6289 enga appa ithuku melaye sambathichaaruda monna. Ungoppan maari pitchakaaran kedayathuda etcha porukki

    • @janeausten3397
      @janeausten3397 20 วันที่ผ่านมา

      @@isaacjimmanuel6289 enga appa ithuku melaye sambathichaaruda monna. Ungoppan maari pitchakaaran illada etcha porukki

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 3 วันที่ผ่านมา +1

    எடிட்டர் க்கு ஒரு சிலை வைங்கப்பா செம்ம சிரிப்பு அடக்க முடியல 😂😂😂

  • @showgathimran3377
    @showgathimran3377 4 หลายเดือนก่อน +36

    வீட்டோடு மாப்பிள்ளை யாக போவது கேவலமான பிழைப்பு

  • @iplentertainments9906
    @iplentertainments9906 4 หลายเดือนก่อน +17

    சிம்ளா ஓலுக்கு ஆலு வேணும் னு சொல்லுங்கடா....

  • @ravichandran7234
    @ravichandran7234 5 หลายเดือนก่อน +51

    வெளங்கிடும் இந்த மாதிரிபொ
    ன்ன கல்யாணம் பண்ணுனா

  • @Rashdhiya1212
    @Rashdhiya1212 23 วันที่ผ่านมา +1

    இந்த மாதிரி பிள்ளைகளை பெத்து நல்லபடியாக வளர்ந்ததற்கு மிக்க நன்றி தாய் தந்தைக்கு. 😆

  • @swamyalanso8891
    @swamyalanso8891 5 หลายเดือนก่อน +19

    வீட்டோட மாப்பிள்ளை வாங்குறதுக்கு ஒரு பொம்மை வாங்கி வை

  • @pradeeshg9247
    @pradeeshg9247 11 วันที่ผ่านมา +1

    Editing vera level. Semmaya sirichein🎉🎉🎉

  • @thamilsathes
    @thamilsathes 4 หลายเดือนก่อน +33

    Intha Amma correct ah pesuranga🎉

  • @Raja00078
    @Raja00078 4 หลายเดือนก่อน +4

    அடிமையாகவும் /அவமானங்களை தாங்கி வாழும் மான/ரோசம் பார்க்காதவர்கள் கண்டிப்பாக வீட்டோடு மாப்பிள்ளையாக போகலாம் மற்றவர்கள் உங்கள் கட்டிய மனைவியுடன் சற்று தள்ளியிருந்து உங்கள் வாழ்க்கையை வாழ்வது உத்தமம் தினம் தினம் நரகத்தை காண வேண்டுமா அணுக வேண்டிய முகவரி வீட்டோடு மாப்பிள்ளை வாழும் வீடு

  • @ravindranr4251
    @ravindranr4251 2 หลายเดือนก่อน +4

    Episode no

  • @chandrikasettu3887
    @chandrikasettu3887 4 หลายเดือนก่อน +15

    Edit romba partially ahh iruku..Athennathu Epo Pathalum Ponnunga matumtha mrg panitu husband veetuku poganum pasanga veetoda maapliya Poga kudathu... Ye pasangaluku matumtha self respect iruka ponnungaluku irukatha enna... Pasanga matum family ahh vitu poga matanga ponnunga matum poganuma... What a partially 👏👏👏

    • @KirthiVasan-xb3vl
      @KirthiVasan-xb3vl หลายเดือนก่อน

      Etha olaru

    • @arjunany2j252
      @arjunany2j252 หลายเดือนก่อน

      Yen payana kulanthayum pethuka try panna vaikalam... athukuda partiality la?

  • @unluckymani...3417
    @unluckymani...3417 2 หลายเดือนก่อน +3

    5:42 😂என்ன சிம்ரன் இதெல்லாம்...😅😅

  • @user-iq5ut7hj2j
    @user-iq5ut7hj2j 4 หลายเดือนก่อน +11

    பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்கு போகும் போது. ஏn பையன் பொண்ணு வீட்டுக்கு போககூடாது. பொன்னை பெத்தவங்க மட்டும் பில்லையில்லாமல் கஷ்ட்டப்படலாமா?

    • @don-jm1ik
      @don-jm1ik 4 หลายเดือนก่อน

      இது தான் நடைமுறை இப்படி தான் இருக்கும் அதெல்லாம் சமாளிக்கணும் பையன் வீட்டுக்கு பொண்ணு வந்தா அவன் ஒரு 3வருஷம் பெற்றோருடன் இருப்பான். உங்க வீட்டுக்கு அவன் வந்தா கொத்தடிமை

    • @gurunaveen2647
      @gurunaveen2647 4 หลายเดือนก่อน

      Because girls marry seeing the guys salary, finance , money , wealth - so it is a common practice as a tradition for girls to go guy's house .
      As simple as that don't always overlook and complicate things.

    • @Saranya_24
      @Saranya_24 หลายเดือนก่อน +3

      @@gurunaveen2647 are u in 19th century?majority of the women have come out of the 4 walls and started ruling the world.. but still this practice of going to the groom's house after marg and doing household chores doesn't change. Ponunga na avalavu elakaram la.. boys are just fit to earn.. athuvum Elana sutham waste. But women are earning, doing house work ( note : don't mention nowadays men also do and many still don't know how to prepare a tea) once in a while is different from doing daily,taking care of kids and their needs, taking care of elders etc. verum office poitu varathuku all these years ena bantha pareenga pa sami..

  • @priyadp9690
    @priyadp9690 4 หลายเดือนก่อน +4

    ஆரம்பத்தில இதெல்லாம் நல்லாத்தா இருக்கும் போகபோக கசந்துவிடும் மாமனாரோ மற்றவர்களோ அவமரியாதைசெய்யும்போதுதான்தெரியும் சுயமரியாதை எவ்வளவுமுக்கியம்என்று

    • @BlessyAds144
      @BlessyAds144 4 หลายเดือนก่อน +1

      👍👍

  • @RajeshRajesh-tk5cb
    @RajeshRajesh-tk5cb หลายเดือนก่อน +2

    இவளுகளையெல்லாம் வேலை பாத்துட்டு கழட்டி விட்டறனும்...
    அதுக்கு தான் ஆளு தேடுறாங்க...

  • @arunkumara5145
    @arunkumara5145 14 ชั่วโมงที่ผ่านมา +1

    மாசமான குழந்தை பெத்துக்கும்போது வர வலிய எப்படி இவளுக தாங்கு வாங்க

  • @user-or7bx6ev6c
    @user-or7bx6ev6c 14 วันที่ผ่านมา +1

    யாருப்பாது எடிட்டிங் கலக்குற சூப்பர்

  • @saravananjs3433
    @saravananjs3433 2 หลายเดือนก่อน +4

    இதுங்கள எல்லாம் விஷம் வச்சு கொல்லனும்

  • @ravanavikramguru0.257
    @ravanavikramguru0.257 4 หลายเดือนก่อน +11

    நான் வீட்டோட மாப்பிள்ளையா வரேன் பொண்ணு இருக்கா??? கேட்டு சொல்லுங்க...
    🤣🤣🤣🤣🤣🤣

  • @Contentilladolli
    @Contentilladolli 4 หลายเดือนก่อน +8

    இதுக்கு நான் Single Gajji a irunthudu poran da 😅

    • @kanamma1722
      @kanamma1722 4 หลายเดือนก่อน +1

      😅

  • @navin6903
    @navin6903 2 หลายเดือนก่อน +4

    ரொம்ப இது மிக அவசியம், சமூக கலாச்சாரம் குட்டி சுவரா போகிறது

  • @sureshjaganathan4819
    @sureshjaganathan4819 2 หลายเดือนก่อน +3

    வீட்டோடு மாப்பிள்ளை ‌யாக போவது அடிமை😢😢

  • @mayandi1975
    @mayandi1975 9 วันที่ผ่านมา +1

    இந்த புள்ள கொஞ்சம் மனநிலை
    பாதிக்கப்பட்டு இருக்கிறாப்போல ..

  • @abdurrazik4684
    @abdurrazik4684 5 หลายเดือนก่อน +14

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஊரில் வீட்டோட மாப்பிள்ளை தான்.

  • @subashbass6685
    @subashbass6685 3 หลายเดือนก่อน +4

    எப்பா எடிட்டர் செம்மே எடிட்டிங் யா 😂😂😂😂

    • @VillageBALA
      @VillageBALA  3 หลายเดือนก่อน

      Thanks thala for your support

  • @jegadeeswaranc4465
    @jegadeeswaranc4465 4 หลายเดือนก่อน +4

    Vera level thalaiva

  • @johndurai359
    @johndurai359 5 หลายเดือนก่อน +12

    இவங்களுக்கு எதற்கு கல்யாணம் .ஆம்பிளை அந்த அளவுக்கு கேவளமானவனா .கேவளமானவன் தான் இவள்களை கல்யாணம் பண்ணுவான்

  • @velavancps8845
    @velavancps8845 4 หลายเดือนก่อน +14

    சூடு சொரணை மானம் உள்ளவன் எவனும் வீட்டோட மாப்பிள்ளை ஆகா போகமாட்டான்.......

  • @barathboby1890
    @barathboby1890 4 หลายเดือนก่อน +6

    3:42 siripa adaka mudiladaa wothaa😂😅

  • @manjureeza551
    @manjureeza551 4 หลายเดือนก่อน +5

    Uruppadatha valarppu pillaigalai.

  • @chandranchandran7276
    @chandranchandran7276 4 หลายเดือนก่อน +11

    விசித்திரமான மனிதர்கள்

  • @LEEBANTALKS
    @LEEBANTALKS 4 หลายเดือนก่อน +5

    வேற லெவல் எடிட்டிங்

  • @williamjohnson9753
    @williamjohnson9753 4 หลายเดือนก่อน +6

    எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்த வீடியோ

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 5 หลายเดือนก่อน +70

    என் அப்பாவின் அருமையை உணர்ந்த நேரம்...

  • @Jakshuganya_Vlogs
    @Jakshuganya_Vlogs 3 หลายเดือนก่อน +2

    Starting to end editing vera vera vera level timing la oru riming mathiri semaya irunthuchu 👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 5 หลายเดือนก่อน +9

    Orange colour saree 👌

  • @sachithanandamsathasivam3612
    @sachithanandamsathasivam3612 4 หลายเดือนก่อน +4

    திரு கோபிநாத் அவர்களே இந்த அசிங்கத்தை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டணுமா

    • @VillageBALA
      @VillageBALA  4 หลายเดือนก่อน

      Naatil nadappathai therinjikanum thala

  • @vinishroy403
    @vinishroy403 19 วันที่ผ่านมา

    Sema super 100 % உண்மையான troll 😂😂😂

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 11 วันที่ผ่านมา

    Appava pesama kattikonga 😂😂😂😂😂😂

  • @Global_Indian_John
    @Global_Indian_John 4 หลายเดือนก่อน +2

    Vera level 😂.

  • @jayakumar9861
    @jayakumar9861 หลายเดือนก่อน +1

    20.42 உன் பெண் பிள்ளைக்கு தொழில் சொல்லிதர முடியலைனா ..
    மாப்பிள்ளைக்கு எப்படி teach pannuvenga😂

  • @janeausten3397
    @janeausten3397 2 หลายเดือนก่อน +2

    வீட்டோட மருமகளா போரது தப்புனா வீட்டோட மாப்பிள்ளையும் தப்பு. அது தப்பு இல்லைனா இதுவும் தப்பு இல்லை

  • @rajurajuda4966
    @rajurajuda4966 5 หลายเดือนก่อน +8

    4:56 nalla valarthukkri ma 😂

    • @SathishKumar-xv1yl
      @SathishKumar-xv1yl 4 หลายเดือนก่อน +1

      1st லயேசெருப்புல அடிசுருந்தா ஒழுங்காக வளர்ந்திருக்கும்...

  • @savithaanjje2328
    @savithaanjje2328 4 หลายเดือนก่อน +24

    💯/💯 full paisa vasul episode....excellent editing n perfect timings....👏👏👏👏👌👍

    • @VillageBALA
      @VillageBALA  4 หลายเดือนก่อน +4

      Thank you so much 🙂....thank you so much

  • @sudha8801
    @sudha8801 4 หลายเดือนก่อน +14

    சரி வீட்டோட மாப்பிள்ளையா போக மாட்டீங்கன்னா இனி பெண்கள் வீட்டோட பொண்ணா போகக்கூடாதுன்னு முடிவு பண்ணனும்.

    • @gurunaveen2647
      @gurunaveen2647 4 หลายเดือนก่อน +1

      Because girls marry seeing the guys salary, finance , money , wealth - so it is a common practice as a tradition for girls to go guy's house .
      As simple as that don't always overlook and complicate things.

    • @sudha8801
      @sudha8801 4 หลายเดือนก่อน

      @@gurunaveen2647ஆண்களின் சம்பளம், நிதி, பணம், செல்வம் போன்றவற்றை பெண் வீட்டார் கவனிக்கத் தானே செய்வார்கள். பெண்ணை திருமணம் என்ற பெயரில் அழைத்துச்சென்று ஆடு, மாடு, கோழி, பன்றின்னு மேய்கவோ அல்லது பிச்சை எடுக்கவோ அல்லது கடன் வாங்கியே காலத்தை கழிக்கும் நிலைக்கு அந்தப் பெண்ணை பாடாய்படுத்தினால் என்ன செய்வது.

    • @KirthiVasan-xb3vl
      @KirthiVasan-xb3vl หลายเดือนก่อน

      Okkalai veetooda maapalai ya nee 😂

  • @ruthran481
    @ruthran481 4 หลายเดือนก่อน +3

    😂😅 super

  • @shemigasri9484
    @shemigasri9484 4 หลายเดือนก่อน +2

    Intresting video 🎉🎉🎉

  • @jesurathinam1735
    @jesurathinam1735 3 หลายเดือนก่อน +4

    நல்ல இடம் என்று சொல்வது கிடைத்த பிறகு இவர்கள் எல்லாரும் மாறிவிடுவார்கள்.

  • @pradeepKjhillee05
    @pradeepKjhillee05 3 หลายเดือนก่อน +1

    ponunga kodunga for 90s kids sarbaga vendugirom......including me ....😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sanjair2149
    @sanjair2149 5 วันที่ผ่านมา

    Enna da panriga 😂😂😂 orea paithiyangalaeruku 😂😂😂

  • @suryar3641
    @suryar3641 4 หลายเดือนก่อน +24

    Editing vera level brother 😂😂 super 👍

  • @sivamanoj1869
    @sivamanoj1869 5 หลายเดือนก่อน +17

    Seema editing 😂

  • @Achuappu_vlogs
    @Achuappu_vlogs 5 หลายเดือนก่อน +12

    En kaalam kalama ponu dan payan veetla poitu irukanuma payan ponu veetla irundha adhula ena thapu iruku payan veetla evlo kashta patu valakarangalo adhe dana ponukum

    • @chammu
      @chammu 3 หลายเดือนก่อน

      ஏன் காலம் காலமா ஆண்கள் மட்டும் தான் சம்பாரிச்சி குடும்ப சுமை எல்லாம் சுமக்கணுமா? ஓரு மாற்றத்துக்கு பெண் அதெல்லாம் செய்யட்டுமே... 😮

  • @srikumaran1885
    @srikumaran1885 3 หลายเดือนก่อน +3

    Namakku Oru Adeemaie Sekettandaa 😅😊😅😮😂

    • @VillageBALA
      @VillageBALA  3 หลายเดือนก่อน

      Kandippa

  • @dhaminishani
    @dhaminishani 3 หลายเดือนก่อน +6

    Yennoda husband kuda veetoda mapillai dha... Innaiku varaikum avaroda mariyadhaiku yendha baadhipum varama paathukaren

    • @VillageBALA
      @VillageBALA  3 หลายเดือนก่อน

      Super sister keep it up

    • @thedevilgirl369
      @thedevilgirl369 3 หลายเดือนก่อน

      Na llathu

    • @Giftson-iw1us
      @Giftson-iw1us 3 หลายเดือนก่อน +1

      Ungaluku thangachi iruka 🤔🙄😅

  • @Muhilarasi.S-fn7kg
    @Muhilarasi.S-fn7kg 11 วันที่ผ่านมา +1

    சொத்தை ப்ரண்ட்ஸ்க்கு அம்மா கொடுத்துட்டா ஏத்துப்பாரா அந்த பையன்

  • @pitquote
    @pitquote 5 หลายเดือนก่อน +8

    GOPI SIR-YOUR ATTIRE LOOKS LIKE KUDUKUDUPUKAARAN. I LIKED THAT REALLY LOOKS UNIQUE

  • @eppaprathheartstouchingson255
    @eppaprathheartstouchingson255 8 วันที่ผ่านมา

    So super but edaiyela cinema seen eduthunga Full so mattum podunga

  • @theerthagirim3927
    @theerthagirim3927 5 หลายเดือนก่อน +16

    2 steps ….. velangidum kudumbam!

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 4 หลายเดือนก่อน +5

    Old age maapilai msbaskar dialogue seruppalae 🥿 adippen😂😂😂😂