Dhanusu Rasi | தனுசு | Guru vakra peyarchi | குரு வக்ர பெயர்ச்சி | Rasipalan | Bhagavan Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 78

  • @Infonews.0928
    @Infonews.0928 หลายเดือนก่อน +8

    நல்லது நடந்த ah சந்தோசம் தான் ரொம்ப பெரிய ஆசை எதும் இல்லை கடன் இல்லாம ஒரு நாள் நிம்மதியா ah தூங்கினால் போதும்

  • @UFGvideos744
    @UFGvideos744 หลายเดือนก่อน +40

    நல்லது செஞ்சும் எனக்கு கெட்ட பெயர் தான்

    • @nallusamy9292
      @nallusamy9292 หลายเดือนก่อน

      எனக்கும்தான்

  • @kavithabarani5313
    @kavithabarani5313 หลายเดือนก่อน +77

    ஐயா ஏழரைச்சனி முடிந்தும் ரொம்ப மோசமான சூழ்நிலையில் போய்ட்டு இருக்கு என்ன வாழ்க்கை இது எப்ப தான் விமோசனம் கிடைக்கும்

  • @lakshmiabirami400
    @lakshmiabirami400 หลายเดือนก่อน +12

    அத்தனையும் உண்மை.

  • @PunithaRavindran
    @PunithaRavindran หลายเดือนก่อน +28

    உயிர் மட்டும் தான் இருக்கிறது சார்

  • @jagadeeshkumar5767
    @jagadeeshkumar5767 หลายเดือนก่อน +7

    Sir my positive thoughts, is changing to negative sir.

  • @DhanaG.
    @DhanaG. หลายเดือนก่อน +3

    அனைத்தும்உண்மை.ஐயா

  • @sudhaprapusudhaprapu2586
    @sudhaprapusudhaprapu2586 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @mglegends453
    @mglegends453 หลายเดือนก่อน +3

    Haiyo.. haiyooo.. pls explain short and sweet.

    • @vasupubg2953
      @vasupubg2953 หลายเดือนก่อน

      Nasaama poga poram nu solluraru

  • @sudhaprapusudhaprapu2586
    @sudhaprapusudhaprapu2586 หลายเดือนก่อน +5

    அய்யா தனுசு, பூராடம்

  • @Balamurugan-cl8cl
    @Balamurugan-cl8cl หลายเดือนก่อน +7

    ஏன் இப்படி கோடீஸ்வரர் என்றெல்லாம் சொல்லி ஏமாற்றுகிறீர்கள்.அப்படியாராவது ஆனால் இங்கு பதிவிடுங்க.ஆசையை தூண்டிவிட வேண்டாம்

  • @murugananthamt6659
    @murugananthamt6659 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா🙏

  • @bommusamy3625
    @bommusamy3625 หลายเดือนก่อน +1

    100% correct 👏

  • @ManiD-z8z
    @ManiD-z8z หลายเดือนก่อน +1

    Tq❤❤sir

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 หลายเดือนก่อน +3

    Thanksame💯💯💯💯🙏🙏🙏🙏

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍 OM SARVAM SIVAM POTRI 😍❤️ OM SARVAM SIVAM POTRI 😍 OM NAMACHIVAYA POTRI 😍❤️❤️❤️

  • @ManivannanManivannan-y4n
    @ManivannanManivannan-y4n หลายเดือนก่อน +2

    நல்லது நடந்தால் சரிங்க ஐயா நன்றி 🙏

  • @sujathas4786
    @sujathas4786 หลายเดือนก่อน

    Correct sir

  • @hahnemannhomoeopathyclinic
    @hahnemannhomoeopathyclinic หลายเดือนก่อน +5

    Kodeeswarana minimum thevaikkaavadhu kedaikkanum.

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar หลายเดือนก่อน +1

    ஏழரை சனி முடிந்தும் சங்கடம் குறைந்த பாடில்லை.
    நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான்.

  • @ushasoundararajan4486
    @ushasoundararajan4486 หลายเดือนก่อน

    Thappa solringa

  • @arulmozhi.s5019
    @arulmozhi.s5019 หลายเดือนก่อน +2

    தொழில் தொடங்கினேன் அதுவும் போச்சு சார்

  • @ShanmugapriyaG-g8x
    @ShanmugapriyaG-g8x หลายเดือนก่อน +20

    வேலை இல்லை
    புதிய வேலை கிடைக்குமா

  • @arulmozhi.s5019
    @arulmozhi.s5019 หลายเดือนก่อน +1

    என்னுடைய வேலை போச்சு

  • @balasubramyam2492
    @balasubramyam2492 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்க சொல்றத அத்தனையும் உண்மை ஏண்டா இந்த வாழ்க்கையை வாழனும் தோன்ற அளவுக்கு இப்ப நான் இருக்கேன் கீழ இருக்கிற கமெண்ட் செக்சன் எல்லாருமே சொல்லி வச்ச மாதிரி ஒரே வார்த்தை தான் போட்டு இருக்காங்க உயிர் மட்டும் தான் இருக்கு தனுசு ராசி நேயர்களே நீங்க எந்த நட்சத்திரமானால் இருங்க ஆனா நீங்க தனுசு ராசி தான் தயவுசெய்து இனி யாருக்கும் நல்லது பண்ணனும்னு நினைக்காதீங்க ஆனா நம்ம மனசு கேட்காது முடிஞ்ச வரைக்கும் ஒதுங்க பாருங்க அப்ப யாது நம்ப நல்லா இருப்போமா இல்லையான்னு பார்க்கலாம் முதல்ல நம்மகிட்ட உதவி கேட்டு வரவையும் எனக்கு ஒரு வழி சொல்லுன்னு சொல்றவன அவங்க இருக்கிற திசை பக்கமே நம்ம போகக்கூடாது இதுவரைக்கும் நம்ம பெருமைக்கு எருமை மேட்ச் அதெல்லாம் போதும் இதுக்கப்புறமாவது நம்ம திருந்தினால் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் இதுதான் இந்த வாக்கர் பெயர்ச்சி நினைக்கிறேன் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிச்சுக்குங்க ஆனா நான் இப்படித்தான் இருக்க போறேன் இனிமேல் 🙏🙏🙏

    • @sabaamul
      @sabaamul หลายเดือนก่อน

      Me too same feelings

  • @BabuBabu-k5r1r
    @BabuBabu-k5r1r 18 วันที่ผ่านมา

    ஐயா நான் போன் பண்றேன் ஐயா

  • @arivinaarivina1417
    @arivinaarivina1417 หลายเดือนก่อน +2

    Nka slrathu yallam100./.unmai

  • @benjamina3826
    @benjamina3826 25 วันที่ผ่านมา

    ராம் சார் இது போன்ரு பே சி யார் யார் கோடி ஸ் வரன் ஆகியுள்ளனர் உட நே ப திவிடவும்.

  • @SISH-4
    @SISH-4 หลายเดือนก่อน +1

    Ohh

  • @arulmozhi.s5019
    @arulmozhi.s5019 หลายเดือนก่อน

    நீங்க சொன்ன எல்லாமே 100% சரிங்க சார் .இதுக்குலாம் தீர்வு தான் என்ன ? சார் அதை சொல்லுங்க சார்

  • @AkshayaRaj-f9f
    @AkshayaRaj-f9f หลายเดือนก่อน

    Eppoo kalyanam aagum nu sollunga iyyaa

    • @balaji-kc7cp
      @balaji-kc7cp หลายเดือนก่อน +1

      Don't worry me also in the same situation. Sure good thing will come

  • @abirithiloveheart7616
    @abirithiloveheart7616 หลายเดือนก่อน +3

    சாவ குடு கடவுளே..... என்னால முடில😥😥😥

  • @npapyas
    @npapyas หลายเดือนก่อน

    Oray topic aa vala vala nu pesi time elukadha

  • @gmk9001
    @gmk9001 หลายเดือนก่อน +1

    Innum uyire mattumtha pola 😭

  • @ammuarasu531
    @ammuarasu531 หลายเดือนก่อน

    Ethuvum nadaka mattakithu daily kudikarankitta aditha vanguran

  • @sivasankarpillai8437
    @sivasankarpillai8437 หลายเดือนก่อน

    En maganiku Kalyanam veeravil nataka arulpuri muruga Kalyanam thadai eruthukondai erukirathu endru neenkum theriavilai Eraiva

  • @gayathrishanmugam-v9v
    @gayathrishanmugam-v9v หลายเดือนก่อน +5

    எங்கள் குடும்பமே எல்லாருக்கும் நல்லது செய்ததும் போதும். இப்பொழுது கடனாளி ஆனதும் போதும்.
    ஆனால் எங்களை எப்படி ஏமாற்றுவது என்று அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் பட்டும் திருந்த மாட்டோம் . ஏமாறிக்கொண்டே இருப்பதுதான் எங்கள் நிலைமை.
    எங்களை ஏமாற்றியவர்கள் எல்லாரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். நாங்கள் தான் கஷ்டப்படுட்டுதான் இருக்கிறோம்.
    கஷ்டத்தை மட்டும் அனுபவிக்க வேண்டும் என்பது நம் பிறப்பிலேயே இருக்கிறது.

  • @BalaMurugan-wz7ib
    @BalaMurugan-wz7ib หลายเดือนก่อน +4

    Date of birth 11-06-1968
    Time 5 20 pm
    Day Tuesday
    Place Chennai
    Star moolam 2nd padham
    Rasi dhanushu
    Lagnam virichigam
    In my family all three belongs to Dhanushu,(me/,wife/son).
    Jobless for almost 8 years, left my previous job as Deputy general manager materials in sep 2016 due to severe stress from private sector, when will I get employment inside or outside India. Please advise

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 หลายเดือนก่อน +2

      Never share your horoscope timings in public like this. Not everybody are good people. Nobody including the person in the video is going to reply in public forum like this. If you need contact people in private.

  • @mdumanickam5732
    @mdumanickam5732 หลายเดือนก่อน +1

    வாய்கூசாமபொய்பேசுரிங்கடா

  • @tamilarasan4924
    @tamilarasan4924 หลายเดือนก่อน

    Kuru useless guy until now he didn't do anything for his own house

  • @rganesh1990
    @rganesh1990 หลายเดือนก่อน +5

    நான் இந்த வக்கிரசனியில் கோடிஸ்வரன் ஆனால் கிடைத்த கோடிகளில் உங்களுக்கு 10% தருகிறேன். 😅

  • @Dharani-by2un
    @Dharani-by2un หลายเดือนก่อน +8

    அத்தனையும் உண்மை