வாரம் ஒருமுறை விடுப்பு எடுப்பது நமக்காக, திங்கள் அல்லது செவ்வாய் போல விடுப்பு எடுத்துவிட்டு நன்றாக ஊரைச் சுற்றுங்கள்! பொது மக்களுக்கு நூற்றுக்கணக்கான உணவகங்கள் உள்ளன, மக்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள் !!!!
@RollingSirrr அண்ணே நான் அதே ஏரியா தான் தரம் இல்லாத உணவு அண்ணா அங்கே பக்கத்தில் இருக்கும் whine shop ல குடிக்கறவங்க கூட அத சாப்பிட மாட்டாங்க அதிக மசால் முட்டை ஈண்ட கோழி ,பண்ணையில் கழிச்ச கோழி கறி அவர் juntion ல & கொள்ளப்பட்டியில எடிக்கிறார் kg 350 ஒரு peace கூட தெளிவா இருக்காது தினம் ஆயிரம் பேரு உங்களைமாரி youtubers பேச்சை கேட்டு ஏமாந்து போறாங்க கொஞ்சபேரு டாஸ்மாக்ல இருந்து வந்து சாப்புடுவாங்க, ஆனால் 2 time சாப்பிட்டா உடல் உபாதை 💯 எற்படும் பாதிக்க பட்டோர் கடையில் தினம் ஒரு சண்டை பண்ணுவாங்க அது இன்னும் மீடியாவில் வெளிச்சம் வர வில்லை அதான் உண்மை நிலவரம் அண்ணா
Once try pannalam but regular ah sapudrathuku crct ah na shop kedayathu neraya reach irukkurathunala long distance la irundhu kuda vandhu sapudranga once try pannalam no any problem and food taste is really good under this price range
@@RollingSirrrஅண்ணே நான் அதே ஏரியா தான் தரம் இல்லாத உணவு அண்ணா அங்கே பக்கத்தில் இருக்கும் whine shop ல குடிக்கறவங்க கூட அத சாப்பிட மாட்டாங்க அதிக மசால் முட்டை ஈண்ட கோழி ,பண்ணையில் கழிச்ச கோழி கறி அவர் juntion ல & கொள்ளப்பட்டியில எடிக்கிறார் kg 350 ஒரு peace கூட தெளிவா இருக்காது தினம் ஆயிரம் பேரு உங்களைமாரி youtubers பேச்சை கேட்டு ஏமாந்து போறாங்க கொஞ்சபேரு டாஸ்மாக்ல இருந்து வந்து சாப்புடுவாங்க, ஆனால் 2 time சாப்பிட்டா உடல் உபாதை 💯 எற்படும் பாதிக்க பட்டோர் கடையில் தினம் ஒரு சண்டை பண்ணுவாங்க அது இன்னும் மீடியாவில் வெளிச்சம் வர வில்லை அதான் உண்மை நிலவரம் அண்ணா
நல்ல மனிதர்
மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👌🎊🎊🎊
நாங்க இங்க சாப்பிட்டு இருக்கோம் சூப்பர்❤
மக்கள் பசியை தீர்க்கும் உங்கள் தொழில் மேலும் வளர வாழ்த்துக்கள்
கோடான கோடி நன்றிகள் பல...
அன்னதான மனிதர் வாழ்க!!! வளமுடன் 💐💐💐💐
மிகச்சிறந்த மனித நேய சேவை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் சேவை மேலும் மேலும் சிறப்பு பெற வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்
உங்கள் சேவை தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் Bro
சேவை மன்பான்மை இல்லாமல் இது சாத்தியமில்லை!!வருடம் முழுவதும் leave இல்லாமல் இந்த விலைக்கு தருவது வியத்தகு விசயம்!! வாழ்க வளமுடன்!!
குறை சொல்வது மனிதனின் குணம். உங்கள் உணவு சேவை. நீங்கள் ஒரு மாமனிதன். வாழ்த்துகள் அண்ணா
Super sir ,leave long life health and wealth..😊
Good sister and brother, your annatham highly appreciated,
unmaiya sonnathuku nandri brooo👍
ஆச்சரியமாக உள்ளது. கடுமையான உழைப்பு!!! வாழ்த்துக்கள்
Thank u di
நஷ்டத்திற்கு எப்படி கடை நடத்துறீங்க.பணத்தாசை கொண்ட உலகில் இது எப்படி சாத்தியமாகிறது.வாழ்க வளமுடன்.
Super ❤❤
மிக சிறப்பு 🎉❤
Good job 👏
Super Anna congratulations 👏👏👏👏👏👏👏👏👏
It's unbelievable rate.
Anyway Appreciable.
வாழ்த்துக்கள் pro சேவை தொடர
Tasting is good quality of checking
Super sir nalla manasu ungaluku indha rate tharinga👌🏻👌🏻👌🏻
Intha sapadu ❤❤❤❤
அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா இந்த வீடியோ எல்லாம் நானும் வரேன் ❤❤❤❤❤
Super 👍
வாழ்த்துக்கள் அண்ணா
Super Anna 6.30 second. Super word
Hi Balaji.
Nice Video.
Anna.vaalthukkal..nanri
Best of Luck
Nice bro💜
மேன் மேலும் வளர வாழ்த்துகள்..
🎉🎉🎉 super
OK U BEST AN SUPER SOME MO ❤❤❤❤❤❤❤
எந்த ஊர் அண்ணா இது அட்ரஸ் சொல்லுங்க
வாழ்க வளமுடன் 🌹🙏👍
Thanks Buddy, you showed where NOT to eat. And, Kudos to you, you did NOT eat here :). Anyways, common people will continue to risk their health.
எந்த ஏரியா ப்ரோ
Plz madurai la oru same hotel வந்த நல்ல இருக்கும்
கடை பாருங்கள் செய்ய நாங்கள் ரெடி
Good 😊👍
வாழ்த்துக்கள்
இன் சுவை உணவகத்துக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் 👏👏👏👏👏🔥🔥👍💐
Suprb sir
But takecare of your health also na
Your body need sum rest sir
Great thambi I am chennai vaasi. I Try to come soon. Nandri
வாழ்த்துக்கள்...
Super anna i am waiting
Very good, very good super
Arumai
Where is place bro
Location detail in video description please check it bro 😊
வாரம் ஒருமுறை விடுப்பு எடுப்பது நமக்காக, திங்கள் அல்லது செவ்வாய் போல விடுப்பு எடுத்துவிட்டு நன்றாக ஊரைச் சுற்றுங்கள்! பொது மக்களுக்கு நூற்றுக்கணக்கான உணவகங்கள் உள்ளன, மக்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள் !!!!
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super brother
Veg ketaikuma sir
No bro
யார் எது சொன்னாலும் பரவாயில்லை அண்ணா. அவங்களுக்கு என்ன தெரியும் ஓட்டல் நிர்வாகம் பற்றி. Continue bro
Bro can I come from Krishnagiri
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா
Sir iam from Bangalore do u take orders if not why if s please inform
Amazing
Hi Bro seen you in Masterchef Tamil show. Congrats
Thank u bro..😊
எந்த ஊர்
Location detail in video description please check it bro 😊
Tell me address of that hotel
Worst worst salem முத்துநாயகன் பட்டி whine shop னு அட்ரஸ் கேளுங்க முன்னாடியே பெட்ரோல்பங்கு இருக்கும்
Address solla matin gala sir
Location
Location detail in video description please check it bro 😊
Super anna
sirappu
எப்படி இப்படி கொடுக்க முடியுது நஷ்டம் வராதா ரொம்ப நல்ல விஷயம் தான் இதெல்லாம்
@RollingSirrr அண்ணே நான் அதே ஏரியா தான் தரம் இல்லாத உணவு அண்ணா அங்கே பக்கத்தில் இருக்கும் whine shop ல குடிக்கறவங்க கூட அத சாப்பிட மாட்டாங்க அதிக மசால் முட்டை ஈண்ட கோழி ,பண்ணையில் கழிச்ச கோழி கறி அவர் juntion ல & கொள்ளப்பட்டியில எடிக்கிறார் kg 350 ஒரு peace கூட தெளிவா இருக்காது தினம் ஆயிரம் பேரு உங்களைமாரி youtubers பேச்சை கேட்டு ஏமாந்து போறாங்க கொஞ்சபேரு டாஸ்மாக்ல இருந்து வந்து சாப்புடுவாங்க, ஆனால் 2 time சாப்பிட்டா உடல் உபாதை 💯 எற்படும் பாதிக்க பட்டோர் கடையில் தினம் ஒரு சண்டை பண்ணுவாங்க அது இன்னும் மீடியாவில் வெளிச்சம் வர வில்லை அதான் உண்மை நிலவரம் அண்ணா
Neenga solrathuku yethuvum aathaaram irukaa bro
Exactly 💯
@@snvgroups135 பக்கத்து ஏரியா தல நான்
@@spartacus1945 ம்ம் ஓகே gi
Bro unmatha na putu... Road....
Super
சாப்பிட குசுப்பு பணரிங்க coz presently am in Nigeria
Village name
Location detail in video description please check it bro 😊
Please take care of your health also.please sleep well
தர்மம் தலைகாக்கும்... 🙏
It's good to hear.
Halal முறையில் இருந்தால் நாங்களும் சாப்பிட வருவோம்!பரவாயில்லை உங்கள் சேவை தொடரட்டும் 👍
😂 இது தான் எப்போதும் உன்மை யாக இருந்தால் அதுவே பேதும்
Sir, address
Veetukita than iruku, iniku intha rendavathu ukkanthu saapudra kadaila poi saaptu vanthen konjam kuda nallave illa ellame orey taste la irukku. Vacha meat pieces ellame waste, atleast 150ku tharathu mattum worth ah aachum kudkalam athum tharathu illa, antha 50rs ku tharathu eh itha vida worthy ah irukku.
கட்டுபடி ஆகுமா.பார்த்தா நல்லா இருக்கு
செம்மறி ஆடா இருக்கும் போல
செம்மறி ஆடு கூட கிலோ 600
u cant never get like this Indian food in Malaysia..
Once try pannalam but regular ah sapudrathuku crct ah na shop kedayathu neraya reach irukkurathunala long distance la irundhu kuda vandhu sapudranga once try pannalam no any problem and food taste is really good under this price range
Madurai la epadi ஒரு ஹோட்டல் இல்லை ..இருந்தால் என் family oda povan I feel sad
Yen bro neega sapdalaya ah 😂
😂
அண்ணே எந்த இடம்
Address and location detail in video description please check it bro😊
@@RollingSirrr நன்றி சகோ
இந்த இடம் எங்க
Location detail in video description please check it bro 😊
பெண், களுக்கு, ஹோட்டல், வாங்கி, தந்தால், சி ரிபாக, 😅😅😅😅😅
Daily or someday only
Daily bro
@@RollingSirrrஅண்ணே நான் அதே ஏரியா தான் தரம் இல்லாத உணவு அண்ணா அங்கே பக்கத்தில் இருக்கும் whine shop ல குடிக்கறவங்க கூட அத சாப்பிட மாட்டாங்க அதிக மசால் முட்டை ஈண்ட கோழி ,பண்ணையில் கழிச்ச கோழி கறி அவர் juntion ல & கொள்ளப்பட்டியில எடிக்கிறார் kg 350 ஒரு peace கூட தெளிவா இருக்காது தினம் ஆயிரம் பேரு உங்களைமாரி youtubers பேச்சை கேட்டு ஏமாந்து போறாங்க கொஞ்சபேரு டாஸ்மாக்ல இருந்து வந்து சாப்புடுவாங்க, ஆனால் 2 time சாப்பிட்டா உடல் உபாதை 💯 எற்படும் பாதிக்க பட்டோர் கடையில் தினம் ஒரு சண்டை பண்ணுவாங்க அது இன்னும் மீடியாவில் வெளிச்சம் வர வில்லை அதான் உண்மை நிலவரம் அண்ணா
Respect 0% koota kitaikaathu 😂😂😂😂
10 வகை அசைவ உணவு ரு149 எப்படி? சேவை நஷ்டத்துக்காகவா ?
150 ku நல்ல உணவு
நீங்க நல்லா இருக்கணும் தலைவரே
Stomach is not a dustbin
Nenga nalla irukkanum Anna unga sevai thodaradum
Congress sor
Unbelievable.. unthinkable.share the restaurant adress please 🙏
Location detail in video description please check it bro 😊
Bro avanka vaikara non vegla oru nalla piece kattunga pakalam
Address send me brother
Address and Location detail in video description please check it bro 😊
நல்லா இருக்கும் என்று நம்பி சென்றோம். வெம்பி வந்தோம். 1500 மொய் வைத்தோம்.யாரும் போக வேண்டாம் 😢
Why bro
Halal ah Anna?
வேஸ்ட் ஒர்ஸ்ட்
Address message
Address detail in video description please check it bro😊
Bro unmaya no hygeine bro nan oru time poitu verthudan cheap food