எனக்கு எல்லாமே இவன் தான்! 😍 | Tamil Gay Couple 🌈 | Valentine's Day Special | Karun Raman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Hey everyone! Welcome to an amazing segment. While the world is celebrating Valentine's week, I thought of doing something special.
    In this segment, I have two special guests and they are a gay couple. I talk to them and learn about their romantic journey.
    Watch this exclusive interview to learn more.
    #KarunRaman #interview #valentinedayspecial #gaycouple #lifejourney
    --------------------------------------
    Hey guys! I am Karun Raman, and welcome to my brand new channel.
    As South India's first celebrity fashion choreographer, my world revolves around fashion-based events, show judge, parties, catching with celebrity friends, and more.
    I'll talk about the things that matter to me the most in this channel, such as fashion events, lifestyle, and everything about LGBT.
    Subscribe to my channel to get the notification of my latest videos. Let's explore the world of fashion together.
    Follow me on :
    Instagram - www.instagram....
    Facebook - / karun.raman
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    -------------------------------------

ความคิดเห็น • 596

  • @ragupathi8149
    @ragupathi8149 4 หลายเดือนก่อน +101

    நானும் என் உயிர் நண்பனும் சந்தோசமாக ரோட்டில் நடந்து செல்வது கூட இப்போது பயமாக இருக்கிறது.

    • @Ashwin-it8gc
      @Ashwin-it8gc 3 หลายเดือนก่อน +5

      Same here

    • @AbineshwariAbikutti
      @AbineshwariAbikutti 3 หลายเดือนก่อน +4

      Neega apdi erunthatha payapudanum apa neega apdiya🙄

    • @lallap-sl5mx
      @lallap-sl5mx 2 หลายเดือนก่อน

      😀😀😀😀

    • @abhithayath1336
      @abhithayath1336 2 หลายเดือนก่อน +1

      Athea than bro...😢

    • @user-ke2lb7dc5x
      @user-ke2lb7dc5x หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @yassevenstars7340
    @yassevenstars7340 2 หลายเดือนก่อน +31

    சாத்தானின் ஊடுருவல் இந்த ஈர்ப்பு இத புரியாம தப்ப பண்ணாம சிந்திசு பாருங்க..இது அசிங்கமான உறவு ..இறைவனின் சாபம் உண்டாகும்

    • @vpadmavathy3323
      @vpadmavathy3323 2 หลายเดือนก่อน +3

      True pa👌👌

    • @SayaSaranya-zq3si
      @SayaSaranya-zq3si หลายเดือนก่อน +3

      2000 வருஷத்துக்கு முன்பு வேதாகமத்துல இயேசுகிறிஸ்து சொல்லிட்டார், இது பிரியம் இல்லாத காரியம்.

  • @MohammedRafeek-xl8el
    @MohammedRafeek-xl8el 5 หลายเดือนก่อน +90

    வானவில் நண்பர்கள்😂😂😂😂😂😂😂😂நீங்க ஆயிரம் விளக்கம் குடுத்தாலும் புரிய வைத்தாலும் இது இயற்கைக்கு மாறான வழி தான் இந்த மாதிரி காரியங்கள் செய்த நாளா ஒரு ஊரையே இறைவன் அளித்திருக்கிறான் 😢😢😢😢😢😢😢😢😢😢

    • @mohammedelaissaoui-jp7nx
      @mohammedelaissaoui-jp7nx 4 หลายเดือนก่อน

      loosu thsanamaa pesathinka antha iravan thaan padaithirukan ungal karuthu ithu

    • @karthivimal5662
      @karthivimal5662 4 หลายเดือนก่อน +1

      ஆம் லோத்தின் காலத்தில் (லூத் நபி) சோதோம் கொமேரா பட்டணம்

  • @vikramvicky149
    @vikramvicky149 3 หลายเดือนก่อน +56

    இயற்கையின் படைப்பு ஆணும் பெண்ணும் இணைவது தான்...

    • @ripsanskrit3609
      @ripsanskrit3609 3 หลายเดือนก่อน

      What seems unnatural is also natural
      -rigveda

    • @vpadmavathy3323
      @vpadmavathy3323 2 หลายเดือนก่อน +1

      Crtu

    • @Samyy136
      @Samyy136 หลายเดือนก่อน +1

      Proof?

    • @vikramvicky149
      @vikramvicky149 หลายเดือนก่อน +1

      @@Samyy136 ena proof venum unaku

  • @vetrikrishna2258
    @vetrikrishna2258 25 วันที่ผ่านมา +4

    இளமையில் இது போன்ற உறவுகள் மகிச்சியாகத்தான் இருக்கு வயது முதிர்ந்த பின் ஈர்ப்பு குறைந்த பின் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என்பது புரிய வரும்

  • @SanjuSanju-bl4nh
    @SanjuSanju-bl4nh 6 หลายเดือนก่อน +57

    🙀🙀🙀🙀🙀என்னையா நடக்குது 🧐🧐🧐நாசமா போச்சு...

  • @kannanrandy6762
    @kannanrandy6762 ปีที่แล้ว +253

    உலகம் அலியபோகுது....கடவுளே..நியே பாத்துக்கோ

    • @rajkumar-pr8bi
      @rajkumar-pr8bi ปีที่แล้ว +8

      Yes my brother kanan. U r correct

    • @poornipoorni1580
      @poornipoorni1580 ปีที่แล้ว +1

      உன்ன மாதிரி ஆளுங்க இருந்தா கண்டிப்பாக அழிந்துபோகும்.

    • @Karthi-mx4vt
      @Karthi-mx4vt ปีที่แล้ว +8

      Alinja aliyattum

    • @narayanahari7358
      @narayanahari7358 ปีที่แล้ว +8

      Tamilea aa theriyala Tamil aa saabam viduranan. Ooduda moothevi

    • @arunaakash268
      @arunaakash268 ปีที่แล้ว +9

      அழியட்டும்

  • @fathimasanakitchen3132
    @fathimasanakitchen3132 ปีที่แล้ว +107

    மறுமை நாள் நெருங்கி விட்டது ஆண் பெண்ணாக ஒப்பனம் செய்வார்கள் பெண் ஆணாக ஒப்பனம் செய்வார்கள் இதான் அளிவு காலம்

    • @musicon3731
      @musicon3731 ปีที่แล้ว

      😢

    • @lathasenthan4011
      @lathasenthan4011 ปีที่แล้ว +6

      Ninga niraya punniyam pannitingalo? Aduthavarai judge panna

    • @arshathali1076
      @arshathali1076 ปีที่แล้ว +1

      Aama sister...paakave bayamaaa irku .

    • @user-uk9be7fr5r
      @user-uk9be7fr5r 6 หลายเดือนก่อน +4

      எனக்கும் ஓரினச்சேர்க்கை சுத்தமா பிடிக்காது.. ஆனா ஓரினச்சேர்க்கை அப்டின்றது பிறப்பு... அது குணப்படுத்த முடியாது.... ஆணும் பெண்ணும் எதிர் எதிர் பாலினங்கள் மேல மேல ஈர்ப்பு, காதல், பாலிய எண்ணங்கள் அது மாதிரி வர்ற மாதிரி இவங்களுக்கு ஆண் மேல ஆணுக்கும் பெண் மேல பெண்ணுக்கும் வருது அவ்வளவுதான்... இதை குணப்படுத்த முடியாது.. அவங்க மேல தப்பு கிடையாது... பாலியல் உறவு கொள்ளாமல் இருக்க முடியாது அது ஒரு இயற்கை... மனிதர்கள் மட்டுமில்லை அனைத்து வகையான உயிரினங்களையும் கூட இருக்கு ஓரினச்சேர்க்கை

    • @HiHi-ft1fr
      @HiHi-ft1fr 6 หลายเดือนก่อน +2

      அளிவு கிடையாது
      அழிவு

  • @ktmloverbeauty1450
    @ktmloverbeauty1450 2 หลายเดือนก่อน +14

    ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு படைப்பு இதுவும் ஒரு படைப்பே அவர்களையும் நாம் மதிக்க வேண்டும். நான் இதை மதிக்கிறேன்..

  • @thendralprithu6932
    @thendralprithu6932 ปีที่แล้ว +133

    உண்மையான பாசம் இருந்தா ஆண் பெண் தேவ இல்ல மனசு இருந்தா போதும். என்ன மாறி பாசதுக்கு எங்கற பொண்ணுக்கு தான் தெரியும் இந்த வலி 😭😭😭😭😭😭

  • @srinivasansubramanian1971
    @srinivasansubramanian1971 ปีที่แล้ว +43

    அவரவர் வாழ்கை அவரவர் கையில்.comment அடிக்க நாம் யார்🎉

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน

      Nethi adi🔥

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน

      @@ragupathi8149 haha avan 9 ah iruntha ena...10 ah iruntha ena...ne first manusana iru da🤣....aduthavana kastapaduthura ne ambala na athuku bathil 9 ah vey irunthutu polam poda

    • @AkthiyarAkthiyar
      @AkthiyarAkthiyar 3 หลายเดือนก่อน +1

      Correct pa

    • @umamaheswari1426
      @umamaheswari1426 8 วันที่ผ่านมา +1

      Correct

  • @cryptoking12312
    @cryptoking12312 4 หลายเดือนก่อน +11

    ஏண்டா இந்த மனுஷன படைச்சோம் கலங்கி கொண்டிருப்பார் கடவுள்!😂😂😂

  • @varadharaj7568
    @varadharaj7568 3 หลายเดือนก่อน +5

    They are clear.They live as their wish. Avlo dhan da. Yen da comments la polamburinga

  • @asadhullahasadhullah1581
    @asadhullahasadhullah1581 3 หลายเดือนก่อน +7

    உனக்கு அவனை பிடிச்சிருந்தா அது உங்களோட தனிப்பட்ட தனிப்பட்ட விசயம் அது என்ன எழவுக்கு டா வீடியோவை போடுறீங்க இதைப் பார்க்கிற மத்த சின்ன இளைஞர் மத்தியில் இது தப்பில்லை என்று தோணாத

  • @deepaks1481
    @deepaks1481 ปีที่แล้ว +61

    Love is not about male and female romance.
    It's all about 2 souls love.
    Lead ur life happily.

    • @SeethaammaSamayal
      @SeethaammaSamayal ปีที่แล้ว +5

      ❤❤‍🔥🌈

    • @geargatheryt4125
      @geargatheryt4125 ปีที่แล้ว +9

      It's totally wrong beliefs da 🤡💩🤮

    • @stareagles6448
      @stareagles6448 ปีที่แล้ว +1

      ​@@SeethaammaSamayal appala asjsssakssjassn asjsssakssjassn

    • @Mr.User_mk_1234
      @Mr.User_mk_1234 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤

    • @vinothvk2034
      @vinothvk2034 ปีที่แล้ว +4

      ​@@geargatheryt4125enna wrong soldra .. una portha vara adhu wrong avangala portha vara athu right ... Unaku keke urima illa avolo dhan ...

  • @Smt_mydeen_72
    @Smt_mydeen_72 หลายเดือนก่อน +4

    கடைசி வரைக்கும் வாழ்ந்தாலே போதும் அதுதான் உங்களுக்கு வெற்றி

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 7 หลายเดือนก่อน +26

    டேய் நீங்க ரெண்டு பேரும் எப்டி தெரியுமா வந்திங்க... ஆண் பெண் இயற்கை வழி தோன்றல்...நீங்க adopt பண்றதுக்கு gay couple ku எங்கயாவது பிறக்கும் அத போயி adopt பண்ணுங்கடா...adopt panni andha குழந்தை life ah நாசமா ஆகுறதுக்கா...இவனுங்க மாதிரி இருக்கிறவங்களுக்கு இருக்கிறது extream dash...அதுக்கு ஒரு பேரு வச்சுட்டு நியாய படுத்திட்டு திரியுறானுங்க...இத பாகுற குழந்தைகள் என்ன நினைக்கும் அதுக்கு தொனாலனா கூட இப்படி இருக்கலாமோ nu யோசிக்க start பண்ணிடும்...teen age பாக்குறத எல்லாம் கேக்குறத எல்லாம் யோசிக்காம நம்பும்...நீங்க சீரழிந்து நாசமா போங்க...அடுத்த generation ku இது தான் சரி nu விளக்க மயிரு குடுக்காதீங்க...

    • @sivakumarkumar3973
      @sivakumarkumar3973 5 หลายเดือนก่อน

      Yes correct

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน +1

      Dei oruthara onu soli change pana mudiyathu da tharkuri...una ipo gay va mara sona mariduviya... Kiruku koothi mathiri pesuvanunga.... Psycho parents kita iruka children padra kastathuku ipdi irukavanga antha baby ah nallavey pathupanga....irukuratha keka vakku ila... Periya pudungi mathiri aatikitu vanthuruvan..... Aduvana apdi iru ipdi iru nu sola ne yaru da... Avan inoruthara disturb pana kelu... Velakkenna mathiri vara vendiyathu social media la kambu sutha

    • @DAYTRADERHELPER
      @DAYTRADERHELPER 4 หลายเดือนก่อน

      @@Gaming_panther63 another gay group spotted 😆😆😆

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน +1

      Periya kadupidipu than...nasa la award tharanga poi vangiko...tharkuri🤪🤣

    • @stephenhawking2284
      @stephenhawking2284 4 หลายเดือนก่อน

      Avanavn marriage pannitu 3 female child pethuvitu odi vidukiran Inga kutti poduvathu tha mukkiam right ok kutti potta udan pondatiya thodama irukiya illa 1 St wife baby pornthu Ava sethuvitta innoru pondati kitta pogama irupiya poda.

  • @chitrak5422
    @chitrak5422 6 หลายเดือนก่อน +7

    We have to live the life which makes us happy and not bother about the society good luck

  • @rnandhini3797
    @rnandhini3797 5 หลายเดือนก่อน +3

    Yendha ponnoda life yum waste aga kudadhu nu ninakkura manasu, innaiku love panni boy, girl kuda ipdi ninakkuradhu ella. Best of luck❤. Life rmba jolly ah enjoy pannunga, don't worry about bad comments.

  • @ابوزید-ظ5ق
    @ابوزید-ظ5ق 6 หลายเดือนก่อน +21

    குழந்தை எப்படி பிறக்கும்??
    நீங்கள் கிழவனான பிறகு பிச்சை எடுப்பீர்களா??
    சோறு யார் போடுவார்கள்??
    இயற்கைக்கு எதிரான செயல்...
    கண்டிக்கத்தக்கது...✍️✍️

    • @joshuasirkali
      @joshuasirkali 5 หลายเดือนก่อน +2

      Correct 💯

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน

      Haha ethana peru pullainga pethu road la tha irukanga..avanga picha edukurathu irukatum..ne picha edukama iruka pathuko😂

    • @Travel_With_Me-gr5ur
      @Travel_With_Me-gr5ur 4 หลายเดือนก่อน +1

      athu ungaloda problem illa..avangaloda problem..avanga paathukuvaanga.. neenga unga velaiya partha podhum..

    • @stephenhawking2284
      @stephenhawking2284 4 หลายเดือนก่อน

      Anam ponnum padathal tha nature accept pannikom illa apo nee ponnu kodu evnum gay agamattan

    • @purusothamank4776
      @purusothamank4776 3 หลายเดือนก่อน

      Ivanunga adhukulla sethuruvaanga

  • @prabhusivashanthi8278
    @prabhusivashanthi8278 ปีที่แล้ว +15

    ரொம்ப கேவலமான ஜெல்மம்

  • @ThanujaSingam
    @ThanujaSingam ปีที่แล้ว +43

    Love it ❤ happy valentines day 😊

  • @mkpsaravanan4253
    @mkpsaravanan4253 ปีที่แล้ว +27

    Unkalal 2 ponnuga vaalkai kaippattra pattathu athu varaikkum nallathu nanbargale

  • @aruldasssangeetha3531
    @aruldasssangeetha3531 5 หลายเดือนก่อน +18

    Sir... நீங்க எப்டியோ போங்க... Pls media ல வராதீங்க..ஏன்னா மற்றவர்கள் role model ல எடுத்துப்பாங்க

  • @ibuiltme1675
    @ibuiltme1675 3 หลายเดือนก่อน +4

    ஆணுக்குள் பெண்மையை வைத்தான் அவன் பெண்மைக்கும் ஆண்மையை கொடுத்தான் அவன்❤❤❤

  • @VasukiVasuki-yy7cg
    @VasukiVasuki-yy7cg 5 หลายเดือนก่อน +18

    ஆண், பெண் கல்யாணம் பண்ணி சண்டை போட்டு கொண்டு இருக்கும் உலகில்,உங்களை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 5 หลายเดือนก่อน

      😂

    • @PraveenKumar-cp8xn
      @PraveenKumar-cp8xn 5 หลายเดือนก่อน +1

      அதற்காக ஒழுக்கக்கேடுகளை எல்லாம் ஆதரிப்பீர்களா ???

    • @King.of.kotha...81
      @King.of.kotha...81 4 หลายเดือนก่อน +2

      இவர்கள் கத்தி சண்டை தான் போடு வார்கள்😂

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน

      @@PraveenKumar-cp8xn pondatiya potu adikuravan..throgam panravan... Ivanungala first poi kelu da.... Vanthutanunga

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน

      @@King.of.kotha...81 ne ena panriyo.. yaruku theriyum

  • @kaviyakarthick9784
    @kaviyakarthick9784 ปีที่แล้ว +28

    Stay blessed ❤️ live the way you love !! Don't worry brother's endha society inum girl boy love panradhey purinjikala 😂 lgbt ku lam it takes time

  • @Raji-bt8my
    @Raji-bt8my หลายเดือนก่อน +1

    அன்புடன் தெரிவிக்கின்றேன், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும், இந்த உறவு உங்களை சிருஷ்டித்த இறைவனுக்கு பிரியவில்லை இதை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டார், பெண்களை திருமணம் செய்ய இல்லாவிட்டால் நீங்கள் ஆண்களை ஆண்கள் தயவு செய்து திருமணம் செய்யாதீர்கள், நல்ல நண்பர்களாக வாழ்ந்து கொள்ளுங்கள், அது பாவம் இல்லை இது தேவனுக்கு விரோதமான செயல்

  • @sanadiary19
    @sanadiary19 ปีที่แล้ว +8

    ❤All the best thambingala. . So idhula unga thappu enna iruku. .ipola girl boy love eh yaarum purinjikala. . neenga maasha allah ivlo bond ah love ah pesuradhu paathalae happy ah iruku iniki unna pesuravanga lam. . insha allah nalaiki neenga 2 perum munneri nalla nelamaiki vandhuta ungala pughazhndhu pesuvanga. . Ponnum paiyanum kalyanam pannalum kalaikira ulagam idhu. .so don't worry ma. .❤stay strong nd stay blessed ❤

  • @joshuasirkali
    @joshuasirkali 5 หลายเดือนก่อน +8

    இதுலாம் ஒரு மோசமான வாழ்க்கை...

  • @raviindran1547
    @raviindran1547 3 หลายเดือนก่อน +13

    மூன்று மனித மிருகங்கள் இயற்கைக்கு மாறான மிருகங்கள் உட்கார்ந்து பேசிட்டு இருக்குது

    • @AbineshwariAbikutti
      @AbineshwariAbikutti 3 หลายเดือนก่อน

      Avagaluku oru person tha epdiyala nagative sms panura neegatha apdi🤬

    • @AbineshwariAbikutti
      @AbineshwariAbikutti 3 หลายเดือนก่อน

      Ugaluku pidikalti neega pakama eruga

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 6 หลายเดือนก่อน +2

    அடேய் தம்பிகளா ஏதோ முடிவு பண்ணுறீங்க. ஓ.கே ஒழுங்காக இருக்க பாருங்க ❤👍

  • @varaiamman
    @varaiamman 5 หลายเดือนก่อน +11

    இது ஒரு பேட்டிய எங்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா

    • @rsresitha2801
      @rsresitha2801 5 หลายเดือนก่อน +1

      Apram ena pudunkra inga nee🤬

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน

      Neye vera vela ilama tha inga vanthu pathutu iruka... Mental...

  • @veritascomputingandtrainin8660
    @veritascomputingandtrainin8660 5 หลายเดือนก่อน +8

    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.....

  • @vasanthankr4694
    @vasanthankr4694 ปีที่แล้ว +6

    Inspirationaaaaaaa...😂😂😂

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 5 หลายเดือนก่อน +23

    பெரிய சாத்தான் கேள்வி கேட்குது,சின்ன சாத்தான் பதில் சொல்லுது

  • @sivamayam1694
    @sivamayam1694 ปีที่แล้ว +14

    கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கட்டும்❤.?stay blessed

  • @arulraj4012
    @arulraj4012 ปีที่แล้ว +27

    God bless you both men with forever happiness 😊 🙂 ☺️

  • @RajuKuttan-g9r
    @RajuKuttan-g9r 7 วันที่ผ่านมา

    ஏற்கனவே ஒருத்தவங்க இப்படிதான் வந்து வீர வசனமெல்லாம் பேசிட்டு திறிஞ்சானுங்க இப்போ அங்க வலிக்குது இங்க வலிக்குதுனு பிரிஞ்சிட்டானுங்க ஜோ இதும் கொஞ்ச காலமே தவிற நிறந்தரமில்லை

  • @aravindhnithiyanantham7182
    @aravindhnithiyanantham7182 ปีที่แล้ว +6

    let it be happy don't disturb them

  • @Lify_Adventures
    @Lify_Adventures 3 หลายเดือนก่อน +5

    உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை வாழ்வது சரி, ஆனால் நீங்கள் ஏன் ஒரு குழந்தையை மாற்ற விரும்புகிறீர்கள்? இயற்கையின் விதிகள் மற்றும் நாகரீக சமூகத்தின் விதிமுறைகளுக்கு எதிராக வாழ்க்கையை நடத்த நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள், குழந்தைகளை வளர்ப்பது அந்த குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானது, இயற்கைக்கு எதிராக வாழும் மக்களுக்கு அல்ல. குழந்தைக்கு என்ன கற்பிக்கிறீர்கள்? குழந்தைக்கு நீங்கள் என்ன முன்மாதிரியாக இருப்பீர்கள்? உங்கள் சமூகத்தை விரிவுபடுத்துவதற்கான உங்கள் விருப்பம்??? நீங்கள் ஒரு குழந்தைக்கு தகுதியற்றவர்கள்.. குழந்தைகள் இயற்கையின் விளைபொருள்... இயற்கைக்கு மாறான படைப்பு அல்ல. அது உண்மையில் விசித்திரமானது. ஓரினச்சேர்க்கையாளர்கள் குழந்தைகளின் மன உறுதியையும் சுயநினைவையும் கெடுக்கும் வகையில் குழந்தைகளை மாற்றியமைக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கக் கூடாது.

  • @mohammedsettu8401
    @mohammedsettu8401 5 หลายเดือนก่อน +4

    சுனாமி.வருவது.உறுதி

  • @svshare108
    @svshare108 ปีที่แล้ว +8

    12:52 indha mathiri oru husband kedaika neenga romba kudutthu vecharakanum... ❤❤❤ ungalaya Rani pola vechu parkararu. 🔥🔥👌👌

  • @joshuasirkali
    @joshuasirkali 5 หลายเดือนก่อน +1

    கருன் கெட்டுபபோனதும் இல்லாம இந்த listலாம் social media ல interview எடுத்து பல பேர கெடுக்குறாரு

  • @Senthilaandavar9006
    @Senthilaandavar9006 5 หลายเดือนก่อน +7

    நாடு நாசமா போக போவுது,

  • @sanslatestvideos622
    @sanslatestvideos622 3 หลายเดือนก่อน +3

    பாடு பாசங்களா😂 ஊம்ப தான் முடியும்

    • @jayasinghsingh8663
      @jayasinghsingh8663 5 วันที่ผ่านมา

      அது என்ன சுகம் தெரியுமா

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 4 หลายเดือนก่อน +4

    இறைவா😂😂😂😂😂

  • @Prince-dd8qw
    @Prince-dd8qw ปีที่แล้ว +9

    Ada paavingala neenga ingayum vanthutanagala 😳 this is not natural 😢

  • @KBaskar-hz6fc
    @KBaskar-hz6fc 3 หลายเดือนก่อน +3

    புனித போப் ஆங்கீகாரம் கொடுத்திருக்கின்றனர்.பிடிக்காத பெண்ணை நல்லவ னு நம்பி கட்டி பேயுடன் வாழ்ந்து என்னத கண்டீர் அரிப்புக்கு படுத்ததை தவிர..காதல் மகிழ்ச்சி..புரிந்த உள்ளம்.என இவர்களாவது நீடித்த வாழ்வின்.கடைசிவரை மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டுமே..பொய்யாக வாழ்வதை விட......
    உலகம் அழியாது அழிந்துவிடும்னு சொல்ரவன்தான் செத்துபோயீடுவான்...

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 5 หลายเดือนก่อน +2

    டேய் என்னடா இது கண்றாவி..ஏண்டா உனக்கு புத்தி கேட்டு போச்சாடா

  • @sumathisumathi5334
    @sumathisumathi5334 5 หลายเดือนก่อน +2

    God bless you..pa...unga manasuku okay va eruntha nalathey pannunga❤..

  • @ThangaMariappan-hx7jn
    @ThangaMariappan-hx7jn 6 หลายเดือนก่อน +13

    உங்க காதல் பிடிச்சிருக்கு பட்டு நம்ம தமிழ் கலாச்சாருக்கு அது சரிப்பட்டு வராது

    • @user-kw1fj5qh9s
      @user-kw1fj5qh9s 2 หลายเดือนก่อน

      பட்டு 😂😂

  • @thazeemthawfeek936
    @thazeemthawfeek936 8 วันที่ผ่านมา

    சாத்தானின் ஆட்டத்திற்கு ஹார்மோன் சேஞ்சஸ் என கூறுகிறார்கள். உலகின் அழிவு நாள் வெகு தூரத்தில் இல்லை

  • @dineshr2801
    @dineshr2801 ปีที่แล้ว +11

    சமூகம் நல்ல பாதையை நோக்கிதான் செல்கிறதா.

  • @mankottaimanvasam4574
    @mankottaimanvasam4574 2 หลายเดือนก่อน +7

    காமவெறி அதிகமாக இருந்தால் இப்படித்தான் பண்ணுவாங்க

  • @bakkinathan6801
    @bakkinathan6801 ปีที่แล้ว +13

    Stay ❤️ Blessed 💖 Always, Let Love 💗 Win Always 👍

  • @raviindran1547
    @raviindran1547 5 หลายเดือนก่อน +17

    டேய் டேய் டேய் வேனாம்டா.... வேனாம்டா ... நாட்டையும் வீட்டையும் கெடுக்காதிகடா...

  • @umapappa
    @umapappa ปีที่แล้ว +23

    They are special childs of God 💐😍

    • @nishanthkr526
      @nishanthkr526 ปีที่แล้ว +6

      Chi hair uu

    • @arinthumariyamalum4739
      @arinthumariyamalum4739 ปีที่แล้ว

      Ei entha kadavul entha idathula itha yellam aadharicharu.....

    • @rajkumar-pr8bi
      @rajkumar-pr8bi ปีที่แล้ว

      Who told you.god hates homosexual. But he loves the people. They must repent. Can you tell your children like this.

    • @arinthumariyamalum4739
      @arinthumariyamalum4739 ปีที่แล้ว

      @deserve before u desire yaara soldringannu therila god or karun raman

    • @arinthumariyamalum4739
      @arinthumariyamalum4739 ปีที่แล้ว

      @deserve before u desire Enga thirudrathu thappu police pudikkumnu naa soldren... Neenga illa ella oorlyaum thirudanum police m friends ah irukanga athanala thappillanu soldringa......

  • @RibanM
    @RibanM 5 หลายเดือนก่อน +14

    தினமும் கத்தி சன்டை தானா.🤣🤣🤣இல்லை பேக் சாட்டா?இல்ல வாய் தானா?நாசமா போங்கடா..இப்போ வரையும்‌இவனுக ஒன்னா தான் இருக்கானுகளா..??????

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน +1

      Ne un pondati kooda last varaikum onna iruka try pani da modhal la ..avan enga shot pota unaku ena da

    • @parkavypath
      @parkavypath 4 หลายเดือนก่อน

      Moothevi..

  • @vengatperumal2457
    @vengatperumal2457 3 หลายเดือนก่อน +1

    Bro am also gay. I do no what I do... tomorrow is my birthday. Still now I do no why I born😭

    • @m.t5759
      @m.t5759 3 หลายเดือนก่อน

      Hii

  • @Sivamaindan
    @Sivamaindan 5 หลายเดือนก่อน +2

    Dei epdi nalum last uh kathi sandai tha poda poringa ungalki epdi da kolanthai porakum😂😂😂😂😂

  • @ganeshrajendran1991
    @ganeshrajendran1991 12 วันที่ผ่านมา

    Intha kanja kudikkuravan and gay couple ivanugala encounter la problem solved special team arrange panni soliya mudikkanum

  • @My_love_2015
    @My_love_2015 4 หลายเดือนก่อน +1

    நானும் இப்பிடித்தான் இருந்தாலும் வோய் பிறன்ட் இல்ல கஸ்ரமா இருக்கு நான் வந்து சிறீலங்கா கட்டார் இருக்கன்

  • @vigneshmeee
    @vigneshmeee ปีที่แล้ว +7

    Here are 90% of the negative comments, please understand avanganala oru ponna marriage panne happy ah iruka mudiyathu even that girl also happy ah iruka matanga, I have one friend like him so unga relative or family la ipadi iruntha maybe you can understand.

    • @GovindaGovinda-wl9mp
      @GovindaGovinda-wl9mp ปีที่แล้ว

      Hii

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน

      Athela puriyathu bro....intha society mayiru matta nu pesi rendu per life ah yum keduthuruvanunga...avanga depressed aagi suicide panapram ithukelam uicide panipangala....struggle pani tha life ah kondu poganum nu philosophy mayiru pesuvanunga....ivanunga solrathukelam ok sola start pana namma life avlotha

  • @tamilnews1755
    @tamilnews1755 6 หลายเดือนก่อน +6

    இதுங்கள எல்லாம் தூக்குல போடனும்

  • @madhabantamil
    @madhabantamil หลายเดือนก่อน +1

    நானும் இதை போன்று ஒரு உண்மையான ஆண் மகனின் அன்பிற்கு ஏங்கிக் கொண்டு இருக்கிறேன்😔😔🥹🥹🥹😔🥹🥹🥹😔🥹😔🥹🥹

  • @user-wu6qz8ic8u
    @user-wu6qz8ic8u 2 หลายเดือนก่อน +1

    Jesus sikiram vara pogirar
    Ethan unmai ulagam aliye poguthu😢😢😢

  • @anandv1391
    @anandv1391 5 หลายเดือนก่อน +2

    No adoption dont confuse the child!

  • @ruthraravin4856
    @ruthraravin4856 ปีที่แล้ว +10

    Don't telecast this program please

  • @sriramchanderpandurangan9999
    @sriramchanderpandurangan9999 ปีที่แล้ว +7

    Love ...love...love mattumey true... Love U guys

  • @pallavidamodar1963
    @pallavidamodar1963 ปีที่แล้ว +12

    Guys, stay together nd make your relationship strong… it needs two souls not body or looks…
    Hello Karun… Hope to see u soon with knots.. my hearty wishes.. we all humans and we all deserve to be happy so it won’t matter male female transgender or gay… I Love you all ❤

  • @rohanprabhu8639
    @rohanprabhu8639 ปีที่แล้ว +4

    Onula rendu peru frnds ah irunthurupanga,,,, kadasi varaiku luv set ayirukathu pola,, aprm kadasila ethuku velila poi luv panitu nama rendu peru vaa da luv panlamnu erangitainga😂✊️💧

    • @Gaming_panther63
      @Gaming_panther63 4 หลายเดือนก่อน

      Ne poi velaku puichiyo...epi ivlo correct ah solra😂

  • @saivenkat901
    @saivenkat901 3 วันที่ผ่านมา

    உலகம் அழிய நேரம் வந்து விட்டது😢மனித இனத்துக்கு வந்து விட்டது

  • @sureshkumar-qd1zb
    @sureshkumar-qd1zb ปีที่แล้ว +1

    .கரன் ngoல ஏதாச்சும் வேலை கிடைக்குமா? அவங்க pair ah இருக்காங்க ஆனா நான் தனி 40 வயசாகுதை. Hard work. செய்ய முடியல அதான் உதவி கிடைச்சா பரவால்ல

  • @linojanjude6911
    @linojanjude6911 ปีที่แล้ว +4

    don't enrage it because if any child shows it they get it wrong

  • @ArunKumar-lb7nl
    @ArunKumar-lb7nl 11 วันที่ผ่านมา

    எதிர்காலத்துல பூமியில பொண்ணுங்க இருக்க மாட்டாங்கனு நெனைக்கிறேன்

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 ปีที่แล้ว +5

    சூப்பரப்பு

  • @mysteryofstory5320
    @mysteryofstory5320 ปีที่แล้ว +4

    Will support

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 2 หลายเดือนก่อน +1

    அந்த பரட்டை தலையன் கதைப்பது பொம்பிளை குரலாக இருக்கு 🤔... கீழே என்னவாக இருக்கும்

  • @harikumar521
    @harikumar521 ปีที่แล้ว +9

    together forever

  • @sanjay.k6153
    @sanjay.k6153 ปีที่แล้ว +8

    Congratulations guys

    • @prakashprakash3808
      @prakashprakash3808 5 หลายเดือนก่อน

      அது guys இல்லடா gays 😂😂

  • @mackumarappan9292
    @mackumarappan9292 ปีที่แล้ว +2

    Great to see both of them are in love with each other and Karun good work,

  • @india4385
    @india4385 ปีที่แล้ว +37

    காமெண்ட் படிச்ச பின்னாடி தான் தெரியுது எத்தனை அலிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று😳

    • @kichukrishnan
      @kichukrishnan ปีที่แล้ว +1

      💯💯crct aah sonna

    • @kuganthanush324
      @kuganthanush324 ปีที่แล้ว +2

      Nee thanda ali punda naye

    • @rubanabishanth5025
      @rubanabishanth5025 ปีที่แล้ว

      @deserve before u desire ootha athu un God thanda
      GAY pundayandi

    • @RanjithKumar-yv4qe
      @RanjithKumar-yv4qe ปีที่แล้ว +13

      உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் தவறாக பேசாதீர்கள் அவர்களின் வெளிப்படையல் 2 பெண்களின் வாழ்க்கை காப்பாற்றபட்டது உடல் பொருந்தி வாழ்வதை காட்டிலும் மனம் பொருந்தி வாழ்வதே சிறந்தது கருத்தை புரிந்து கொள்ளுங்கள் தவறாக நினைக்காதீர்கள்

    • @Bashamuttonstallstyle..8208
      @Bashamuttonstallstyle..8208 ปีที่แล้ว +1

      ​@@RanjithKumar-yv4qe super brother

  • @vlogwithsree
    @vlogwithsree ปีที่แล้ว +25

    Ulagam aliyapoguthu

    • @vijayVijay-qp2br
      @vijayVijay-qp2br ปีที่แล้ว +10

      Aliyattum ne ellam irunthu ena pana pora

    • @sanjay.k6153
      @sanjay.k6153 ปีที่แล้ว +1

      Appdiya thambi

    • @shaddy7089
      @shaddy7089 ปีที่แล้ว +1

      ​@@vijayVijay-qp2br De avana nee😂😂😂

    • @vijayVijay-qp2br
      @vijayVijay-qp2br ปีที่แล้ว +1

      @@shaddy7089 yes Nan avanethan😂🤩🤩😂😛👍

    • @Gigachad101-i8g
      @Gigachad101-i8g ปีที่แล้ว

      Un Paiyan Gay va porappan appo Puriyum

  • @Sciencemember
    @Sciencemember ปีที่แล้ว +6

    Paiyan ponnu marriage pannitu seekaram divorce vaguranga.. Paiyan paiyan marriage kadasi vara irrupangala?... Apudi irrutha ok.

  • @vijiviji2826
    @vijiviji2826 5 หลายเดือนก่อน +9

    டேய் இதெல்லாம் பாவம் டா ஓரினச்சேர்க்கை இது ஏண்டா அழிஞ்சு போறிங்க

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 5 หลายเดือนก่อน

      Avanunga ekkeduketta enna bro . Tension aagathinga tholayuranunga

  • @rajasasiRs
    @rajasasiRs 3 วันที่ผ่านมา

    இதுக்கு முன்னாடி இரண்டு பேரு இப்படி தான் வந்தானுங்க இப்ப பிரிந்து விட்டார்கள் அடுத்த இவனுங்க போங்கட

  • @paulduraisamuel6177
    @paulduraisamuel6177 5 หลายเดือนก่อน +1

    Wishing you guys a happy life..

  • @PraveenKumar-cp8xn
    @PraveenKumar-cp8xn 5 หลายเดือนก่อน +3

    IPC 377 சட்டப்படி இது கண்டிக்கப்பட வேண்டிய ஒழுக்கக்கேடான செயல் இது 😔😔😔

  • @stypraba4425
    @stypraba4425 5 หลายเดือนก่อน +4

    Wish you all the best.

  • @S_A_I19
    @S_A_I19 ปีที่แล้ว +9

    Be bold and strong in ur goals all the best for ur life

  • @sanjaybosse8495
    @sanjaybosse8495 ปีที่แล้ว

    1. Varam. lGBT 🏳️‍🌈 Freedom Kku Varanum.
    2. Varam. People LGBT ha UNDERSTAND Pannanum.
    3. Varam. idhu Ellam Nadakkanum.

  • @karthikm7357
    @karthikm7357 ปีที่แล้ว +6

    God bless you brother's ❤️❤️❤️

  • @rmd3574
    @rmd3574 3 หลายเดือนก่อน +1

    கடவுள் உங்களுக்கு துணை இருபரு

  • @DhivyaSrithar
    @DhivyaSrithar ปีที่แล้ว +9

    First of all achieve something in your life then do something romance or whatever

  • @rudrav3354
    @rudrav3354 ปีที่แล้ว +9

    Best wishes 🎉

  • @kumark3680
    @kumark3680 ปีที่แล้ว

    Kataisivara senthu iruntha santhosam tha pathile ippo sariya thonum aprama thappunu thona kuttathu intha maanam katta manasu epti venalum maarum bro so happy ya irunga bro Happy married life bro

  • @jagadeeshjagadeesh1385
    @jagadeeshjagadeesh1385 หลายเดือนก่อน

    I will be supporting

  • @esakki_
    @esakki_ ปีที่แล้ว +2

    Societyla irunthu itha Vida periya support ethir pakkurom...ithuvum naturetha please understand pannikonga....engalala yaru pathika matanga ... intha love thappa pesuravangaluku intha love feel iruntha thappa theriyathu ..

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +2

    eppayum eppadiye irukanum pakum pothu romba santhosama iruku vaalthukal God bless you dear friends babu.g karaikudi