கொச்சைத்தனமாக வசனம் எழுதிய கருணாநிதி பேனாவுக்கு மரியாதை தேவையில்லை -கல்யாணராமன் | Thamarai TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 539

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 2 ปีที่แล้ว +133

    திரு. கல்யாண ராமன் அவர்கள் எப்போதும் விபரமாக பேசக் கூடியவர். பாராட்டுக்கள்.

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 ปีที่แล้ว +5

      அருமை 👌

    • @ramachandranshricanthan1828
      @ramachandranshricanthan1828 2 ปีที่แล้ว +3

      I am at the Age of 75.From the very Beginning I know his Bad Activities. He Came as CM only By the Great MGR. He is not loved by all People like MGR. MGR got the Bharatha Rethinavelu. But Karunanithi's Character, Behaviour and Corruption Activities and also his Speeches and thoughts did not make him suitable for Bharatha Rethna..

    • @kgeetha702
      @kgeetha702 2 ปีที่แล้ว

      @@jfskydkdkydoydr7p06r qq+q+++q+q+q+++1+q+q+++q+q+q+
      +
      +)))))))

    • @kgeetha702
      @kgeetha702 2 ปีที่แล้ว +1

      @@jfskydkdkydoydr7p06r
      Very good speech

    • @வால்பாறைவரதன்-ப6ன
      @வால்பாறைவரதன்-ப6ன 2 ปีที่แล้ว

      @@ramachandranshricanthan1828 அதாவது அடுத்தவன் பெண்டாட்டியை ஆட்டய போட்ட ( இயக்குனர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி ஜானகி) துரோகி உங்களுக்கு தி கிரேட் எம்ஜிஆர்???? அந்த A1 குற்றவாளி சோபன் பாபுவை திருமணம் செய்த கொள்ள தடையாக இருந்த அந்த மலையாளி உங்களுக்கு தி கிரேட்?வயதான காலத்திலே உங்கள் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் நல்ல கருத்தை கூறுங்கள். போற காலத்திலே புண்ணியம் கிடைக்கும் 🤗

  • @sathyaganesh3935
    @sathyaganesh3935 2 ปีที่แล้ว +78

    கல்யாண ராமன் அவர்களிடம் பேசி யாரும் வெல்ல முடியாது.அத்தனை உண்மை வீச்சு அவரிடம்.வணக்கங்கள் ஐயா.

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 2 ปีที่แล้ว +137

    உண்மையை உரக்க சொன்ன கல்யாணராமன் அவர்களுக்கு பெரிய சல்யூட் 🙏

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +141

    இவ்வளவு தெளிவாக,
    நாடி, நரம்புகளில் உரைக்குமாறு, நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை.
    வணங்குகிறேன்.

    • @govindans6535
      @govindans6535 2 ปีที่แล้ว

      0plppppp

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว +8

      மிகச் சரியான கருத்து ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 ปีที่แล้ว +8

      .கேசவன்.துரைசாமி....அவர்களே......தம்பி......இந்தக்கமேண்ட்.எப்படி......கருணாநிதி.வம்சத்திற்கு‌‌ஒரு..சாட்டையடி.போல்...இருக்கா...

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 ปีที่แล้ว +7

      @@arajeshwari6165
      அடுத்த திரைப்படம்;
      சிகப்பு மையைத் தேடி ஒரு கருப்பு பேனா .
      படம் பெயர் நன்றாக இருக்கிறதா ?
      ரெட் ஜெயன்ட் தயாரிப்பு.

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 ปีที่แล้ว +8

      @@kesavanduraiswamy1492 எல்லா...க்கண்டாறாவித்தொழிலையும்..செய்யட்டும்....கேசவா..!!!எனக்கும்..எழுபது..வயசு..முடிஞ்சு..போச்சு....கர்ம.வீரர்..ஒரு..கலியுக...தெய்வ......புருஷன்.(..புருஷன்...என்பதன்.பொருளே...அனைத்து.நற்குணங்களும்..நிறைந்த....ஒரு..ஒழுக்கமான.ஆண்..என்று..காவியங்களும்.எல்லாமே
      .கூறுகிறது...அவரைத் தவிர.எந்த.ஒரு...அரசியல்.வாதியுமே...என்...தூய்மையான.சத்தியமான...மனதில்..வைத்துக்.கொள்ள...மனது..மறுக்கிறது...அவ்வளவு...தூய்மையான........மாற்றுக்குறையாத..தங்கத்தை..விட...விவை..மதிப்பில்லா...வைர..நெஞ்சமும்....அரசியலிலே..ஏழை..விவசாயிகளை..ஏதும்..குறை.கூற.வைக்காமல்..(..27+2....=29.....)உறுதிமிக்க..நீர்த்தேக்க.அணைகளை..த்தன்.ஐந்தாண்டுக்காலத்திற்குளாளேயே...கட்டிவிட்டு..விவசாயிகளை..வாழ.வைத்தார்..

  • @R_Subramanian
    @R_Subramanian 2 ปีที่แล้ว +98

    ஐயன் கல்யானராமன் அவர்களை பாரதிய ஜனதா கட்சி நல்ல பதவி கொடுக்க வேண்டும் என பலரின் எண்ணம் அதை விரைவில் ஐயா அண்ணாமலை அவர்கள் செய்வார்கள் என நம்புவோம்

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 ปีที่แล้ว +4

      அவசியம் செய்ய வேண்டும்

    • @gnanasekar3214
      @gnanasekar3214 2 ปีที่แล้ว +3

      @@jeyabharathik.6600 நானும் அதை வழி மொழிகிரென். ஜெய் ஹிந்த் பாரதமாதா கி ஜெய்

  • @dsundareshan5054
    @dsundareshan5054 2 ปีที่แล้ว +33

    உண்மை, உண்மை, உண்மை. நாட்டிற்கான கடமையை செய்ய தவறியவர்கள். இவர்களை பற்றி எழுத்தால் எழுத முடியாது. உண்மையான அரசியல் நடிகர்கள். மக்களை சிந்திக்க விடாமல் செய்வது இவர்களது சாதனை.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 ปีที่แล้ว +54

    திரு கல்யான் ராமன் ஜி 🙏🙏🙏 பேச்சு மிக அருமை 👌👌👌 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @mspillai3476
      @mspillai3476 2 ปีที่แล้ว +1

      Handpulled rickshaws were abolished by ex CM Annadurai not Karunanidhi

  • @vijaysankarekambaram1527
    @vijaysankarekambaram1527 2 ปีที่แล้ว +83

    சரியாக சொன்னீர்கள் கல்யாண் அவர்கள். Dr ஹண்டேவை விட கருணா எந்த விஷயத்திலும் சிறந்தவன் அல்ல

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +8

      உண்மை ஹண்டே ஜெயித்ததை மாற்றி தக்ஷிணாமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று .....

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 ปีที่แล้ว +44

    தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக விளங்கினால்
    , மாநிலங்கள் எல்லாம் நீட்
    தேர்வை எதிர்கொள்ளும் போது தமிழகம் மட்டும் ஏன்
    அஞ்சுகிறது.!

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 2 ปีที่แล้ว +11

    Sir, தெளிவான அருமையான பதிவு. மனமார்ந்த நன்றிகள் Sir.

  • @prabhakarkuhursubramanian7569
    @prabhakarkuhursubramanian7569 2 ปีที่แล้ว +42

    பேட்டி கொடுத்தவர் உண்மையான அறிஞர். பேட்டி எடுத்தவர் கண்மூடித்தனமான சிற்றின்ப திராவிட குருடராக வெளிப்படுகிறார். அன்புடன் பிரபாகர்

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 2 ปีที่แล้ว +20

    கல்யாணராமன் ஜி மறைக்கப்பட்ட திரித்து திணிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்தமைக்கு தங்களுக்கு தலைவணங்குகிறேன்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 ปีที่แล้ว +35

    இந்த நெறியாளர் அடிப்படை ஞானமற்ற கேள்விகளை, தெளிந்த ஞானம் கொண்ட கல்யாணராமன் ஐயாவுடன் உரையாடுவது வருத்தத்தை அளிக்கிறது.

    • @snl1754
      @snl1754 2 ปีที่แล้ว +7

      இரண்டு ஞானிகளுக்கிடையே பேச்சு வார்த்தையே இருக்காது. ஒரு ஞானி பேசவேண்டும் என்றால் ஒரு "அஞ்ஞானி" கண்டிப்பாக தேவை.

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 2 ปีที่แล้ว +5

      பெரும்பாலான நெறியாளர்கள் விளக்கெண்ணெயாளர்கள்.

    • @manijosh4466
      @manijosh4466 2 ปีที่แล้ว +1

      கல்யாணராமனைப்போல்உள்ளவர்கல்அரசியலுக்குவந்தால்ஏழைகள்பலன்அடைவார்கள்அவருடையவார்த்தைகள்சிந்திக்கவைக்கிறது

  • @jagannathank2806
    @jagannathank2806 2 ปีที่แล้ว +38

    Very very bold courageous statement by kalyanaramanji! He should be given protection by giving him top post/reward by bjp

  • @madanrohini11
    @madanrohini11 2 ปีที่แล้ว +9

    மறைக்கப்பட்ட உண்மைகளை பகிர்ந்ததுக்கு நன்றி

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 2 ปีที่แล้ว +50

    ஆதாரம் இல்லாமல் கல்யாண ராமன் ஜி அவர்கள் எதையும் பேச மாட்டார்கள் ஜி சொன்ன அத்தனை விஷயங்களும் 100% உண்மை வாழ்த்துக்கள் ஜி நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +1

      ஒலி அளவு போதாது

  • @d.b.renundranrn2191
    @d.b.renundranrn2191 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அனைத்து கருத்துக்களையும் தெளிவாக கூரிய திரு.கல்யாண்ஜி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @தேசியம்_தெய்வீகம்
    @தேசியம்_தெய்வீகம் 2 ปีที่แล้ว +49

    சுதந்திர நாள் என்ன தேதி என்று தெரியாதவர்கள் கொடி ஏற்றினால் என்ன ஏற்றாவிட்டால் என்ன.

    • @prabakaramoorthy502
      @prabakaramoorthy502 2 ปีที่แล้ว

      R S S அலுவலகத்தில் இதுவரை தேசிய கொடி ஏற்றிய தில்லை

    • @mansukku
      @mansukku 2 ปีที่แล้ว

      @@prabakaramoorthy502 RSS enna katchiya?? Ayyo oopis tholla thaangala . Sudala dhaan muttal'na Avan pinnadi poravan adha vida adi muttala irukaane..

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว

      @@prabakaramoorthy502 🤣🤣🤣🤣🤣

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว

      ஒரு காலத்தில் சுதந்திர தினத்தையும் குடியரசுதினத்தையும் கேவலப்படுத்தியவர்கள் திகதிமுக
      வினர்.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 ปีที่แล้ว +56

    உலகில் நாங்கள் தான் ( தமிழர் ) முதல் குரங்கு என்று சொல்கிறாரே, கடலில் அந்த முதல் குரங்கு இதுதான் என்று ஒரு சிலை வைக்க வேண்டியது தானே?!😂😂

    • @Hm-cm-24
      @Hm-cm-24 2 ปีที่แล้ว +2

      😂

    • @mansukku
      @mansukku 2 ปีที่แล้ว +3

      Kadavulai vanangubavan muttal'nu oru adi muttal ezhudinaane adhe madhiri ezhudhanum..

    • @lakshmananiyer9831
      @lakshmananiyer9831 2 ปีที่แล้ว

      Indirectly he is telling tamilians are monkeys because he.is telunger

    • @subramanianr3996
      @subramanianr3996 2 ปีที่แล้ว

      இந்த வருடத்தின் மிகச்சிறந்த உளறல். சிறந்த உளறல்களுக்கு பரிசு உண்டென்றால் தாராளமாக வழங்கலாம்.

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 ปีที่แล้ว +1

      அருமை

  • @d.rajasekar6257
    @d.rajasekar6257 2 ปีที่แล้ว +50

    உடனே திமுக ஆட்சி கலைக்கவேண்டும் அப்பே நல்லது நடக்கும்

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 ปีที่แล้ว +3

      .இப்போது..நீங்கள்..சொல்லும்..இந்த..நல்ல.காரியத்தை...மேலே..இருக்கிற..வரான.பிரதமரே..பண்ணி.முடித்திருக்கணும்..இல்லை...யானால்..பிரதமரால்..நேர்முகத்தேர்வு..நடத்தி.அனுப்பப்பட்ட...பிரதமர்..ஒற்றனாக..வந்து..கண்காணித்து..ப்பேசிப்பேசியே...வரிகளைப்பௌட்டு.பெட்ரோல்விலையை.ஏற்றி.....மூன்று....மாணவிகளின்..மரணங்களும்..மர்ம.மரணங்களானதே.!!).கவர்னரை..க..சட்டசபையிலேயே..மது.பாட்டிலும்..பீப்.பிரியாணியும்..கேட்டு....ப்பின்னர்..பெட்ரஃல்.குண்டு..எரிந்து.கொலை.செய்ய.ப்பார்த்தார்களே....இப்போது..கோடிகளிலே..அழன்அப்பனுக்கே..சிலை..வைத்து..செத்த.பிணம்.மக்கிமண்ணோடு.மண்ணாகிப்போச்சே...அதுக்கு..தாதெலுங்கனுக.ஓங்கோலிலுக்குப்போய்..இடம்.கேட்டு..அங்கே..இந்தக்காமக்கொடூரனுக்கு..வைக்க.லாமே....திறந்தமேனியிலே...ஒரு..சிலையை.....பெரியான்..கையிலே..ஒரு..தடி..எப்போதும்..அதைபாபிடித்துக்கொண்டே..ஒரு..உருவ..அமைப்பு..இதெல்லாமே..ஒரு..காரண.காரியங்களை.இவனுங்க....பண்ணிய....காம.லீலைகளையெல்லாம்..விளக்குகிற..தத்துவமே....வேற.ஒன்றும்...நல்ல..பொருள்....கூறும்..சிலைகளே..இல்லை..

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 ปีที่แล้ว

      அண்ணாமலை...செய்யணும்..பிரதமரை..வரவைக்கும்..கொடுங்கோலாட்சி..உச்சத்திற்கே..போச்சே..பள்ளியிலே..பல.இலடாசங்களை..வாரிக்கொடுத்து..ப்படிக்க.வைத்த..பெற்றோருக்கு..ப்பெற்ற.குழந்தை..பிணமானதைக்கூட...அறிவிக்காத..பள்ளி.நிர்வாகத்திற்கு..ஆளும்..திமுக....மாமூல்...போதை..வாங்கிக்கொண்டு....பறி.கொடுத்த.தாயை..க்கொலை.மிரட்டல்..விடுக்க..காவல்.துறையையே...ஏவி..விட்டுக்கொடுங்கோல்.ஆட்சி.பண்ணுதே.....இந்த.ஆட்சியை..க்கலைக்கவேண்டும்..அவசர.நிலைப்பிரகடனத்தை.உடனே..போடணும்.....(......
      E
      M
      E
      R
      G
      E
      N
      C
      Y
      .))).கொண்டு.வந்தாங்க...(1974......பெண்..பிரதமரே..அன்று.இன்றுபோல...அறிவியலோ..தகவல்.தோடர்பு..த்துறை..நுட்பங்களோ..ஏதுமே..கிடையாது...ஒரு..வயதான....பெண்.....அறிவாளியாகி..மூளையோடு....செயல்பட்டார்..வந்தார்......தமிழகத்திற்கு....கருணாநிதியை...ஆதாரங்களோடு...நேரிலேயே.....

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 ปีที่แล้ว

      .இப்போது.சின்னமணி..இவனது..குட்டிக்குரங்கு..ஆடுகிறதே..சினிமா.உலகத்தையே..தன்கைக்குறா..அடக்கி..வைத்து..க்கொள்ளை..அடித்து.வருகிறதே..இதே.கதைதாங்க..பெரிய..பயல்..முத்து...தெலுங்கு..தேச..ரெட்டிப்பெண்..படா.பட்..ஜெய.லெட்சுமியை..கற்பழித்து
      .கர்ப்பவதியாக்கி...மணம்புரியாது..கருணாநிதி..அவளை..மிரட்டியே...எட்டுமாத.கர்ப்பவதி...அவளது..சொந்த.வீட்டிலேயே..கோடம்பாக்கத்திலேயே..கொலையே.பண்ணித்தொங்கவிட்டானுக
      .அழகிரியை..தலித்.பெணீணை..மணந்ததற்காக..கோபால.புரத்து..உள்ளேயே..விட.வில்லை..இப்படி..இ.வன்.ஜாதியை..உயர்வாகவே..நடத்திப்போவான்....மற்றபடி..தமிழக.மக்களை....ஏமாற்றுவான்..கலப்புத்திருமணம்..அரை.லெட்சம்......வீடு.தேடி..வரவைப்பேனே...விதவை..மறுமணம்..ஒரு.லெக்ஷ்க்ஷம்..உங்கள்..வீடு..தேடியே...ஏனது..ஆட்சியின்..நேரடி..க்கொள்முதல்..பெண்களே..பாதுக்ப்பு..க்காக..திமு..நான்தான்..வரேன்.வரேன்...இப்போது.வந்துட்டானே..என்ன.பணீணி..னான்..ஒரு.மக்கிய..அருகம்புல்லைக்கூட..ப்புடுங்க..கையால்..ஆகாத..ஆட்சியே..ஆள.வக்கத்தவன்..இவன்.அஅப்பன்..உருவச்சிலையிலே...கோடிகழ்.மதிப்பிலே.ஒரு..பேனாவைக்கொடுத்து.....இரவெல்லாம்..அவன்......உயிரற்ற.உருவச்சிலைக்கு.ஒரு.இலவச..மின்சாரம்..வேறு..இணைப்புக்கொடுத்து..........நிதி.நிலைக்கோப்புக்களை..அவன்..சிலையின்மடிமேலே..வைத்து.விடுவானோ....
      இன்னும்....சூட்சுமங்களை...வைத்து..இந்த.சிலை.நாட்டை..மேலும்.சுரண்டி.சுடுகாடாக்கி.த்நமிழினத்தை..த்தரைமட்டமாக்க...ஒரு.நௌடாடு..ஆதற்கு..ஒரு..பேனா..வேறு......விடுபட்ட...சூட்சும.ங்களை..த்நன்..மகனுக்கு..ச்சிலை..வடிவிலே...கற்றுக்கோடுக்காது...இரவு.பகலாக.....எழுதி..நோட்டு.களிலே...வரைந்து.வைத்திருபாபான்..போலும்.....கூடவே...பேனா.வுக்கான.ஒரு..இங்க்..மை..பாட்டிலையும்..கண்ணாடிக்கூண்டுக்குள்....வைத்திருப்பானே..இந்த.......முப்படை..கட்டியாண்ட..தளபதி.......என்ன.செய்து.தொலைத்தானோ...ஒரு..(...50.)/கோடிகள்..பேனா..வெங்கையா.நாயுடு..வந்தது.போனது..காமுகன்..சிலை..வடித்தகதை...எல்லாமாகி...!!!.(.பாஜக..ஆட்சிக்கு.வந்தால்...இந்த.க்கேவலப்பிறவிகளின்...உயிரற்ற......காமாந்தகன்..சிலைகள்...அகறாறப்படுமோ...என்ன.வோ...?(.ஆனால்..இதே...கதறி........அழும்...(..நா.த.க...)/சீ.மா.ன்.என்ற....ஒரிஜினல்..தமிழன்..ஆட்சி.க்கு.வந்தவுடன்.....அனைத்து...சவங்களுமே..உடைக்கப்படும்....தமிழகத்தை.க்கொள்ளையடித்தானுக.......பெண்களை.....ப்பாதுகாப்பற்ற....காம.வெறிக்கே..இரையாக்கி.விட்டானுங்க......இவுனுங்க.....சவங்களுக்கெல்லாம்...ஏதோ...மஹான்கள.ளாகி.நல்லதே.பண்ணினதுபோல்..சவ.க்குழிக்கு..இடம்..அதற்கென்று...விடிய.விடிய..ஒரு..கோஸமா.போராட்டம்...இப்போது...தமிழ்நாட்டு..கடலோரம்..முதல்...ஆலயங்களைச்சுற்றிலுமே...செத்தவன்..சிலைகளானதே..அண்ணாமலை..பிரதமர்...பாஜக...தலைவர்களெல்லாம்....என்னதான்..செய்கிறார்கள்.....இந்த.தெலுங்கு...வந்தேறி....திமுக..காரனை......உள்ளே.போட்டு..குடும்பத்தோடு..போடணும்...எந்த..திராவிடமுமே...ஆட்சியிலே..வைக்கவே..கூடாதுங்க..........

    • @வால்பாறைவரதன்-ப6ன
      @வால்பாறைவரதன்-ப6ன 2 ปีที่แล้ว

      @@arajeshwari6165 கொஞ்சம் பார்த்து செய்யுங்க அம்மணி. முதலில் தமிழில் பிழையில்லாமல் நல்ல நடைமுறையில் எழுத பழகி கொண்டு விமர்சனம் செய்ய வாங்க தாயீ

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 ปีที่แล้ว +1

      @@வால்பாறைவரதன்-ப6ன நல்ல.ஒரு..தரமான..கண்..கண்ணாடியை..கண்ணை..ச்சோதித்துப்பின்.வாங்கிப்போடாடுப்படிக்கவும்..அப்பனே...வரதா..என்.எழுபதாண்டு..நிறைவிலே...தவறாவது..மண்ணாங்கட்டியாக.எழுதுவதாவது.......உண்மையை..உரக்கச்.சொல்லமுடியாத.வயோதிகநிலை..என்றாலும்...டைப்.பண்ணுகிறேனே...பாராட்டாமல்..குற்றங்கண்டால்..இப்படி..நீங்கள்தான்..கண்ணாடி.செக்.அப்...
      .பண்ணனும்...

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.உ.வே.சாமிநாத ஐயர் பற்றிய வரலாற்று பதிவை பதிவு செய்யவேண்டும். 🙏

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 ปีที่แล้ว +59

    தமிழகம் கடனில் இருக்கு!
    பேனா கடலில் இருக்கு!
    இதற்கெல்லாம் முடிவு இருக்கு!🇮🇳
    அண்ணாமலை இங்கு பிறந்ததற்கு
    அர்த்தம் இருக்கு! ஜெய்ஹிந்த்!

    • @sampathkumar9341
      @sampathkumar9341 2 ปีที่แล้ว +3

      கவியரசு மஹாகவி , இவர்களின் பெயரைத் தாங்கியுள்ள நண்பரே வழக்கம் போல கலக்குறீங்க,

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 ปีที่แล้ว +1

      Azhagiya siru kavidhai.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +17

    எங்கள் பள்ளியில் கடவுள் வாழ்த்தாக இருந்தது....உலகம் யாவையும் தாமுளவாக்கலும் ...என்ற பாடல். தாயின் மணிக் கொடி பாரீர் ..என்ற கொடி வணக்கப் பாடலுடன் முடியும்.

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g 2 ปีที่แล้ว +42

    திரு கல்யாணராமன்ஜி யை பாஜக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

  • @mohanrajanseenivasan281
    @mohanrajanseenivasan281 2 ปีที่แล้ว +9

    அருமையாக விளக்கினீர்கள் திரு கல்யாணராமன் அவர்களே…அயோக்கியத்தனத்தின் உச்சம் இந்தக்கேவலமான கருணாநிதி…அண்ணா… ஈவேரா… இவர்கள் அனைவருமே… மிகக்கேவலமான பின்புலத்தைக்கொண்டவர்கள…

  • @selvamathi7076
    @selvamathi7076 2 ปีที่แล้ว +5

    இது போன்ற நல்ல உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்திமுக உடன்பிறப்புகளுக்கு முக்கியமாக சொல்ல வேண்டும்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 ปีที่แล้ว +1

    உண்மையை நேர்மை ‌உரக்க சொன்னதற்கு திரு கல்யாண ராமன் அவர்களை வணங்கிறேன்

  • @NagappanKLsabashsariyanaadi
    @NagappanKLsabashsariyanaadi 2 ปีที่แล้ว +7

    வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும்

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +1

      Appaavi thamizhaga makkalai jadhi madha ina mozhi arya dravida Brahmana hindhu thuvesham pesi pesi brain wash seidhu samathuvam samadharmam samooga needhi pesi thondargal endra peril thangal adimaigalaagavey vaithukondu poster ottavum kodi kattavumey kadaisi varai vaithu kondu kudumba vaarisu arasiyal nadathum indha keduketta jenmangalai nam young educated generations oda oda viratti adikkanum ! Support bjp and annamalai ips.jai modiji ! Annamalaikku arohara.jai hind ! Be Indian ! Agni path zindhabadh ! Jai jawan ! Jai kisan !

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கங்கள் அண்ணாச்சி நல்லது பொய் நினைக்காத ரொம்ப நாளைக்கு தோற்றுப் போகும்

  • @varalakshmiperumalswamy2779
    @varalakshmiperumalswamy2779 2 ปีที่แล้ว +15

    VANAKKAM KALYANARAMAN..
    EXCELLENT EXPLANATION ...
    NANDRI NANDRI ...

  • @R523-n1w
    @R523-n1w 2 ปีที่แล้ว +4

    உண்மையை உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @keyankarthik9067
    @keyankarthik9067 2 ปีที่แล้ว +4

    மனைவி, துணைவீ, குணய்வீ, மூணும் கொண்டவன் கருணா.

    • @kasiviwanathanm1778
      @kasiviwanathanm1778 5 หลายเดือนก่อน

      கேசவவிநாயகம்
      மோடி மாதிரி
      உத்தமர் உண்டா.

  • @chandransampoornam9164
    @chandransampoornam9164 2 ปีที่แล้ว +25

    தமிழ்த்தாய் வாழ்த்து என்பதே ஒரிஜினலிருந்து எடிட் செய்யப் பட்டது. அது போகட்டும், அமைச்சர்கள், முதல்வர் உட்பட தமிழ்த்தாய் வாழ்த்து பார்க்காமல் சொல்லட்டும் பார்க்கலாம்.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 2 ปีที่แล้ว +45

    கல்யாணராமன் ஜி பிராமணரின் சுகந்திர போராட்டம் பங்கின் உண்மை நிகழ்வுகளை போட்டு உடைப்பவர்.

  • @rajanpandian9215
    @rajanpandian9215 2 ปีที่แล้ว +1

    உண்மையை விளக்கி சொன்னதற்கு வாழ்த்துகள்.
    நன்றி.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +19

    அருமை உண்மை வாழ்த்துக்கள் அய்யா.... திருடர்கள் முன்னேற்ற கருமம்....

    • @reyarithuani2475
      @reyarithuani2475 2 ปีที่แล้ว +1

      சரியான பதிலடி சார் நீங்கள் சொல்வதை முழுவதும் உண்மை

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 ปีที่แล้ว +5

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @wealthcreationacademy2024
    @wealthcreationacademy2024 2 ปีที่แล้ว +8

    சிறந்த பதிவு 👍

  • @chinnasamy9836
    @chinnasamy9836 2 ปีที่แล้ว +21

    Well Said Kalyangi

  • @natarajans8308
    @natarajans8308 2 ปีที่แล้ว +2

    எந்த ஒரு பத்திரிகை ஊடகமோ தொலைக்காட்சி ஊடகமோ சமூக அவலங்களை மற்றும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை.

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்களுக்கு கோடி நன்றி இந்த திருட்டு பயல்களை பற்றி மிக தெளிவாக எடுத்துறைத் தீர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @ps1965erode
    @ps1965erode 2 ปีที่แล้ว +3

    காமராஜர் சிங்கம்....
    கருணாநிதி அசிங்கம்....
    காமராஜர் நறுமணம்...
    கருணாநிதி துர்நாற்றம்...
    காமராஜர் தெய்வத்திற்கு சூடப்பட்ட மலர் மாலை...
    கருணாநிதி பிணத்திற்கு
    அணிவிக்கபட்ட மாலை...
    காமராஜர், பக்தவத்சலம், ராஜாஜி முத்து... பவளம்... வயிரம்....
    கருணாநிதி கரிக்கட்டை....

  • @bhoopathymuruga243
    @bhoopathymuruga243 2 ปีที่แล้ว +36

    Karunanidhi 's great achievement is lifting the liquor prohibition in TN.

    • @santhanamsanthanamsanthi4753
      @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว +2

      Mr. Boopathi
      Wellsaid

    • @santhanamsanthanamsanthi4753
      @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว +2

      கல்யாண ராமன் ஜீ
      சூப்பர் 🙏🙏🙏🙏

    • @sathu108
      @sathu108 2 ปีที่แล้ว

      Yes, Karunanidhi bastd made everyone drunkard & Womenizers... & also This fucker Karuna who is a telangan destroyed tamil people language, arts & culture...

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 2 ปีที่แล้ว

      மக்களை குடி நோயாளிகளாக மாற்றி இலவசங்களைக் கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்கி............
      கொடுமை....

    • @santhanamsanthanamsanthi4753
      @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว

      @@jeyabharathik.6600 நாம் தான்
      தவறு செய்கிறோம்
      ரேஷன் கடையில்
      1000/_ ரூபாய்
      இலவசம் என்றால்
      கூட்டம் அலைமோதும்
      நாம் மானம் கெட்டு
      கையேந்தி நிற்கும்
      வரையில் இது
      தான் நடக்கும்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +5

    தமிழ்த்தாய் வாழ்த்தில் கடவுளைப் பற்றிய வரிகளையே நீக்கி விட்டு அதுததான் முழுப் பாடல் என மக்களை நம்ப வைத்தவர்கள்.

  • @venkataramankuppuswamy1132
    @venkataramankuppuswamy1132 2 ปีที่แล้ว +14

    Excellent explanation of the kings Dharma.

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 2 ปีที่แล้ว +27

    இவரை பி ஜே பி நன்கு உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    • @anandana8281
      @anandana8281 2 ปีที่แล้ว

      Good Annanukku oru rs.2000/_ Parcelllllll

  • @Partha2212
    @Partha2212 2 ปีที่แล้ว +7

    Thank you;Sir

  • @gameoffiretamilan233
    @gameoffiretamilan233 2 ปีที่แล้ว +1

    கருணாநிதியின் முகத்திரையைக்கிழித்த ஐயாவை கண்டு நான் வியந்துவிட்டேன் நன்றி ஐயா...

  • @mdvv6312
    @mdvv6312 2 ปีที่แล้ว

    இந்த தற்குறியிடம் கல்யாணராமன் அவர்கள் மிகவும் பொறுமையாக பதிலளிக்கிறார்.🙏🙏🙏

  • @venkatramanan6430
    @venkatramanan6430 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான விளக்கம்.மிக்கநன்றி

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 2 ปีที่แล้ว +11

    As usual Kalyanaraman is blasting ! He is clear in his thinking and expression. The day is not far off when his message reaches to the gullible Tamil voters.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 ปีที่แล้ว +1

    கொச்சை வசனம் மட்டுமா வாழக்கையே மிக மோசமான கொச்சைத்தனமே.

  • @davooddavood1106
    @davooddavood1106 2 ปีที่แล้ว +4

    சோதனையை சாதனை என்று கூறுவது வெட்கம்.டயர் முத்தம்

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பேச்சு ஐயா.

  • @venkataramankuppuswamy1132
    @venkataramankuppuswamy1132 2 ปีที่แล้ว +24

    Many engineers from Tamil Nadu engineering colleges are working as delivery boys for Amazon, Zomato, Swiggy.

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 2 ปีที่แล้ว +1

    உண்மையான பேச்சு.இளைஞர்கள் திமுகவை அறிந்துகொள்வதற்கு இவர்கள் போன்றவர்கள் தேவை

  • @kssnssr2620
    @kssnssr2620 2 ปีที่แล้ว +3

    மக்கள் வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது.

  • @dinakarandina9891
    @dinakarandina9891 2 ปีที่แล้ว +5

    You become popular in public because of your honesty in speech. Keep it up. One day the innocent people will realise. Keep going brother

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว +1

      I agree with you brother. 🙏🙏🙏🙏🙏

  • @krgam4263
    @krgam4263 2 ปีที่แล้ว +3

    அற்புதமான கருத்துக்கள்.

  • @settusks6852
    @settusks6852 2 ปีที่แล้ว +1

    நன்பர்கள் கல்யாணராமன் சொல்வதெல்லாம்,உண்மையிலும் உண்மை.

  • @subramanianr3996
    @subramanianr3996 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான அருமையான விளக்கம் . கட்டுமரத்தின் பேனா எப்பொழுதும் விஷத்தை தான் கக்கியுள்ளது.

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +1

      Thirudanai paarthu thirundaavittal thiruttai ozhikka mudiyaadhu !
      Nam thamizh makkal thaangaley thirundaavittal kadavuley vandaal kooda nammai kaappaattra mudiyaadhu !
      Jai hind !

  • @yoganarasimhan2472
    @yoganarasimhan2472 2 ปีที่แล้ว +4

    Every citizen in TN should watch this conversation to understand the truth. Clear thinking and lucid expressions. I do not understand why other leaders in BJP are not so good as Kalyanji. Hats off to you. I always had the feeling that BJP has not properly recognised you. You are standing head and shoukders5standingabove all the other leaders in my view and perception

  • @saro9808
    @saro9808 2 ปีที่แล้ว +7

    Very good and important information about the history of the the biggest fraud Karunanithi. Thanks sir for your true and valuable knowledge of history for the future generations to realise the importance. Jaihind,jaimodiji,jaianamalaiji.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +2

    எங்கும் எதிலும் கொள்ளையடித்தவர்கள் என்பது அவர்கள் குடும்பம் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரியுமே.

  • @PriyaMadhavrajDatar
    @PriyaMadhavrajDatar 2 ปีที่แล้ว +6

    Crystal clear distinction....... finest thoughts well presented.... 🤗👌

  • @duraisamy567
    @duraisamy567 2 ปีที่แล้ว +3

    விஞ்ஞான ஊழலின் தந்தைக்கு எதற்காக கடலுக்குள் 80கோடியில்
    விடியாத அரசின் செயல் வெக்ககேடானது என எல்லோரும் புலம்பி தள்ளறாங்களே🤣🤣🤣🤣🤣🤣

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +1

      Avargalu against aaga yaaraalumey oru aaniyum pidunga mudiyadhu !
      Idhu verum trailor dhan !
      Main picture yet to come !
      Idhu yeppadi irukku ?
      Summa adirudhu illey ?

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 2 ปีที่แล้ว +18

    We gave 15 marks in valuation for a student but the chief changed into 35,in this way only many students passed in English

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭

    • @sunder3811
      @sunder3811 2 ปีที่แล้ว +2

      I got 9th Rank in Madras Presidency (Tamil Nadu, Kerala,Andhra and Karnataka) and college first rank in B.Com and 11th Rank in the Presidency in B.L. but only Third Class in both degrees with average of 48 and 47 marks in the years 1955 and 1957.. There were no first class and only one person scored second class . ( This person later retired as Supreme Court Judge). All the rest were third class. Compare this with present day education standard.

  • @jackbravo74
    @jackbravo74 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை 👌🏻👍🏼

  • @sreevidyavenugopal5352
    @sreevidyavenugopal5352 2 ปีที่แล้ว +1

    கல்யாண ராமன் அவர்கள் கூறிய கருத்து மிக தெளிவாக தமிழ் மக்கள் குரலாக உள்ளது: இதனை thamizhagathin ஒவ்வொரு தெருவில் தெருவிலும் தினமு‌ம் ஒலி பரப்ப வேண்டும், BJP please do THIS

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 2 ปีที่แล้ว +1

    இந்த கொடி யேற்றும் உரிமை பெற்று தந்தது என்பது வேதனை எனில் பெருந்தலைவர், பேரறிஞர் போன்ற நல்ல எண்ணம் கொண்ட தலைவர்கள் இதை செய்யலை இது ஒரு வக்கிரபுத்தியுள்ள கருணாநிதி செய்தது புகழ் அல்ல ஒரு வக்கிரபுத்தியின் விளைவுதான் வேறல்ல

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 2 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு வாழ்த்துகள் கல்யாணராமன் ஜி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பாரதமாதா கி ஜெய்

  • @ganeshkrishnamurthy6508
    @ganeshkrishnamurthy6508 2 ปีที่แล้ว +2

    சரியான பேச்சு. காம வசனம் எழுதிய கருணாநிதி பேனாவிற்கு சிலையா? எங்கே ஜோதிகா, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி போன்ற நாதாரிகள்? இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை?

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 2 ปีที่แล้ว +2

    கொச்சைத்தனமாகவும் எழுதுவார் எச்சைத்தனமாகவும் எழுதுவார்!!!

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 2 ปีที่แล้ว +1

    தெள்ளத் தெளிவான பதிவு நன்றி ஐயா

    • @venkatesanchandrasekar2591
      @venkatesanchandrasekar2591 2 ปีที่แล้ว

      Nice useful message to Thailand Thanks youngsters born after 1970will. Know Dr c v. Kpm

  • @parthasarathyparthasarathy1151
    @parthasarathyparthasarathy1151 2 ปีที่แล้ว +3

    As usual, Kalyanaramanji rocks! Super.

  • @venkataramankuppuswamy1132
    @venkataramankuppuswamy1132 2 ปีที่แล้ว +14

    What a revelation about Brahmin sacrifices.

  • @vijayalaksmiraghuraman8074
    @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +2

    Hats off to you ! Fantastic video !

  • @rajalakshmiramsraji7755
    @rajalakshmiramsraji7755 2 ปีที่แล้ว

    கல்யாணராமன் ஜி என்ன ஒரு தெளிவான அருமையான ஆணித்தரமான விளக்கம் ஜெய்ஹிந்த்

  • @நீவிர்வாழ்க
    @நீவிர்வாழ்க 2 ปีที่แล้ว +2

    கருணாநிதியின் "வாழமுடியாதவர்கள்"கதை தெரியுமா?!.....

  • @davooddavood1106
    @davooddavood1106 2 ปีที่แล้ว

    நல்ல சொன்னீர்கள் ராமன் ஐயா

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +4

    தவறாக திருக்குளுக்கு உரை எழுதியவர்.

  • @krishnamurthikuttiappa6708
    @krishnamurthikuttiappa6708 2 ปีที่แล้ว +5

    திருவாரூர் தங்கராசு அவர்கள் கதை, வசனம் எழுதி இயக்கிய நாடகம் தான் பராசக்தி. அதை அங்கங்கே சிறிய அளவில் திருத்தம் செய்து படமாக தயாரிக்கப்பட்டது. பெயருக்கு கூட திருவாரூர் தங்கராசுவின் பெயரை பெருமைப்படுத்தவில்லை இதை அவர் பலமுறை வருத்தமாக பதிவு செய்துள்ளார்.பராசக்தியின் வெற்றியில் புகழ்பெற்றவர் கருணாநிதி என்ற கரையான்.அடுத்து மனோகரா அதுவும்கூட பலமுறை மேடையில் நடத்தப்பட்ட நாடகம் தான். அன்றே அடுத்தவர்களின் உழைப்பை திருடி ஸ்டிக்கர் ஓட்டியவர் தான் இந்த திருட்டு எலி கருணாநிதி

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +1

      Maattraan thoottathu malligaiyin magathuvam pattri avargalukku dhan nandraaga theriyum ! Puria vendiavargalukku puriyum !

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 2 ปีที่แล้ว +2

    பாரத் மாதாக்கி ஜெய் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @thangaraj19629
    @thangaraj19629 2 ปีที่แล้ว +1

    கல்யாண ராமன்...ஆள்பவன் என்பவன் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும்...அதைச் செய்தவர் காமராஜர்... கருணாநிதி அல்ல...

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +1

    குடிசைகளில் வாழ்பவர்களுக்கு இலவசமாக நல்ல கல்வி கொடுத்தும், நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தந்தால் அவர்களே குடிசை வீட்டிலிருந்து கல் வீட்டிற்கு மாற முடியும்

  • @revathip4938
    @revathip4938 2 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்கியவர்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +1

    பள்ளிகளில் நீதி போதனை, தொழிற்கல்வி வகுப்புக்கள் இருந்தன. இப்போது? நான் படித்த அரசுப் பள்ளியில் எங்களுக்குத் தறி நெய்யக் கற்றுக் கொடுக்கப் பட்டது.

  • @lakshmananr6242
    @lakshmananr6242 2 ปีที่แล้ว +11

    We have only distorted history for the progeny in our country and more so in TN.

  • @mohanr2053
    @mohanr2053 2 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன் 🔥🙏 நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉

  • @bhuvaneswariravichandran5720
    @bhuvaneswariravichandran5720 2 ปีที่แล้ว +1

    Very well said sir, Thank you so much 🙏

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 ปีที่แล้ว

    Dear Kalyana Raman Sir, you are giving excellent information information about Karunanidhi. Kindly accept my heartiest congratulations for your bravery and open speech. With Greetings, Jai Hind 🙏.

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 2 ปีที่แล้ว +3

    ஆமா karunanithistalin சொத்தை vitthu பேனா வைக்கட்டும்

  • @shyamrug
    @shyamrug 2 ปีที่แล้ว +2

    அட போயா போயா போயா, அவன் ஒரு பொடி டப்பா, அவன் பேனா பெருசாப்பா?

  • @saravanank6495
    @saravanank6495 2 ปีที่แล้ว +2

    டே நிருபரே திமுக கி.ரிஸ்டின்களுக்கு தான் இவனுங்களுக்கு மூக்கியம். இன்று சபானாயகர் சொல்றான் தமிழக ஆட்சி எங்களால் தான் என்று இவன் சபானாயகர்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +3

    Kalyanaraman speech is Proper and Super.👌👌🙏🙏

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 ปีที่แล้ว +2

    Fantastic explanation by sri.Kalyanaraman

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 2 ปีที่แล้ว +1

    Outstanding responses by Kalyana Raman sir. Well behaved and precise to the point with proper examples.

  • @s.a.n8328
    @s.a.n8328 2 ปีที่แล้ว +2

    தமிழ் வளர்த்த பாரதியாரின் பேனாக்களை வைக்காமல் குடும்பத்திற்காக கொள்ளையடித்த பேனாவை ......

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 2 ปีที่แล้ว

    அண்ணா இருக்கும்வரை சுதந்திர தினம் கொண்டாடுவதேயே ஏற்கலை எனவே இது தேவையில்லாதது தான்

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 2 ปีที่แล้ว +2

    அண்ணாதுரையின் காமுகத்தன்மைக்கு உதாரணம் காமரசம் என்ற நூல்.

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 2 ปีที่แล้ว +1

      Aval padi daanda pathini yum alla !
      Naan muttrum thurandha munivanum alla !
      Puria vendiavargalukku puriyum !

    • @jaganmohankv2062
      @jaganmohankv2062 ปีที่แล้ว

      கல்யாணராமனுக்கு பி.ஜே.பி உரிய மதிப்புடன் கூடிய பதவி வழங்க வேண்டும்