புறநானூறு பாடல் 24 | Fusion of Tamil literature with AI |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 429

  • @jothivelr4204
    @jothivelr4204 หลายเดือนก่อน +3

    தமிழில் இருக்கும் வீரியம் எந்த மொழிக்கும் இல்லை...
    வாழ்க வளமுடன் தமிழ் மொழி மற்றும் தமிழ் ஜாதி மக்கள்.❤

  • @a.emersonpoobalarayar3951
    @a.emersonpoobalarayar3951 2 หลายเดือนก่อน +107

    புறநானூறு இசையாகிறுது என்றால் தமிழனுக்கும் தமிழ் மொழி பெருமையடைகிறது.

  • @srisridhar1994
    @srisridhar1994 3 หลายเดือนก่อน +239

    தமிழுக்காக செய்யப்படும் மிகச்சிறந்த சேவை இது...! சங்க காலத்தை கண் முன்னே நிறுத்தும் படைப்பு. வாழ்த்துக்கள்.... நன்றி❤

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 หลายเดือนก่อน +4

    தொல்லிலக்கியப் பாடல் புறநானூற்றை மெல்லிசையுடன் புதுக்கிய இசையமைப்பாளர்க்கும், பாடல்வரிகளைக் காட்சிப்படுத்தி வெளியிட்ட light&shadows நிறுவனத்திற்கும் பாராட்டுகள் வாழத்துகள்!!!

  • @சிவன்214
    @சிவன்214 หลายเดือนก่อน +2

    🌹சிறப்பு சகோ 👍..

  • @digansivaguru9157
    @digansivaguru9157 หลายเดือนก่อน +2

    அற்புதம் அற்புதம் அற்புதம் இதைத் தாண்டி வார்த்தை வேறில்லை.

  • @arunanneelamegam4623
    @arunanneelamegam4623 2 หลายเดือนก่อน +6

    இந்த தலைமுறையினருக்கு புறநானூறு பாடல்களை கொண்டு சேர்க்கும்.தமிழ் வாழ்க வளர்க

  • @healertrsrikumar9937
    @healertrsrikumar9937 2 หลายเดือนก่อน +12

    சற்றும் எதிர்பார்க்காத பதிவு தங்களின் முயற்சிக்கும் செயலுக்கும் பணிவான வணக்கங்கள்

  • @kcmuthu
    @kcmuthu 2 หลายเดือนก่อน +3

    மிரண்டுவிட்டேன்… என்ன ஒரு முயற்ச்சி, பாராட்டபடவேண்டிய ஒன்று.
    பாடலின் வரிகள் மற்றும் கருத்தை கேட்டும் பொழுதுதான் தெரிகிறது, எப்பேற்பட்ட ஆழ்ந்த, விரிந்த, பண்பட்ட உயர்ந்த சமூகம் வாழ்ந்திருக்கிறது வியப்பளிக்கிறது, பாடல்கள் அதன் இலக்கணம் எப்படி வரையறுக்க பட்டுள்ளது, இப்படிபட்ட சமுதாயத்தில் உதித்தவர்களா நாம் ?பெருமை கொள்ள வைக்கிறது, வீரம், காதல், ஒழுக்கம், அறம், கலாச்சாரம், இன்பம், அற்பணிப்பு, புலமை, அறிவியல், மொழி… சொல்லிக்கொண்டே போகலாம்… அவர்கள் முன்னே நாம் ஒன்றுமில்லை….

  • @MrHoneybee569
    @MrHoneybee569 2 หลายเดือนก่อน +32

    யாரப்பா இங்கே….. அந்த ஆயிரம் பொற்காசுகளை பரிசளிக்க அமைச்சரிடம் உத்தரவிடுங்கள்❤️

  • @a.senthiltamilmaran24
    @a.senthiltamilmaran24 หลายเดือนก่อน +1

    மிக அருமை மென்மேலும் நீங்கள் வளர என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 3 หลายเดือนก่อน +52

    இத இத இததான் எதிர் பார்த்தேன்...
    நம் சங்க காலத் தமிழ் பாடல்களுக்கு ஏன் இசை அமைக்கக் கூடாது?!❤❤❤❤❤

  • @saravanakumar7529
    @saravanakumar7529 3 หลายเดือนก่อน +112

    இசையோடு பண் சேர்க்கை நன்றாக உள்ளது.ஒரு சில இடங்களில் நிறுத்தம் வேண்டும்.தமிழ் பலுக்கலில் (உச்சரிப்பு) கவனம் செலுத்த வேண்டும்.

    • @pimpiliki_006-A.
      @pimpiliki_006-A. หลายเดือนก่อน +3

      AI தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறது😊

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. หลายเดือนก่อน +1

    உங்கள் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எல்லையற்ற நன்றிகள்...

  • @kvpcompputers2187
    @kvpcompputers2187 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி பாடி, அதைக் கேட்டு படிக்க சொன்னால், எப்படி மறக்கும். மிக்க நன்றி...

  • @varikuyil1372
    @varikuyil1372 3 หลายเดือนก่อน +110

    தமிழ் எப்படியும் வாழும். வாழ்ந்து விடும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. உங்களை தமிழ் வாழ்த்தும். பாடிய புலவர் வாழ்த்துவர். எல்லா தமிழ் இலக்கியங்களையும் இவ்வாறு செய்க. 👏👏👏👏🤝🤝🤝🤝💐💐💐💐

    • @varikuyil1372
      @varikuyil1372 3 หลายเดือนก่อน +6

      பாடல்களை பளிச்சென்று தெரியுமாறு அமைத்திடுங்கள்

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 3 หลายเดือนก่อน +22

    அட்டகாசம் போங்க..
    நெகிழ்ந்து போனேன்

  • @thangamthai9892
    @thangamthai9892 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤பாராட்டுகள் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க முயற்சிகள் வாழ்த்துக்கள்

  • @manimaran3145
    @manimaran3145 3 หลายเดือนก่อน +27

    இதை தமிழ் விருந்து எனக் கூறலாம் . வளர்க ஈங்கள் தமிழ்த் தொண்டு...!

    • @navaneetha3584
      @navaneetha3584 2 หลายเดือนก่อน +1

      @@manimaran3145 உங்கள் தமிழ் தொண்டு

    • @navaneetha3584
      @navaneetha3584 หลายเดือนก่อน

      @@manimaran3145 எந்த ஊரு
      மணிமாறன் அய்யா வோ

  • @malarvizhidayalan-td6pk
    @malarvizhidayalan-td6pk 2 หลายเดือนก่อน +13

    அருமை. உன் தொண்டு வாழ்க. தமிழ் இனி வளரும்.

  • @rajut1273
    @rajut1273 2 หลายเดือนก่อน +1

    எங்கள் செந்தமிழ் வாழ்க

  • @thaksikakukaraj2696
    @thaksikakukaraj2696 หลายเดือนก่อน +2

    Great guys ❤keep rocking I love it ❤from Srilanka

  • @sureshkumar-cz3up
    @sureshkumar-cz3up 2 หลายเดือนก่อน +2

    நும் புகழ் பொதிகை தென்றலாய் தரணியலாம் தவழட்டும்❤❤❤

  • @IBRTTFgaming
    @IBRTTFgaming 3 หลายเดือนก่อน +13

    தமிழுக்கு தலை வணங்குகிறேன். இந்த பாடலை வழங்கிய வருக்கும்.

  • @umaathevi4326
    @umaathevi4326 3 หลายเดือนก่อน +17

    மிக நன்று. எழுத்துக்களின் நிறத்தை மாற்றினால் நாங்களும் படித்தறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும். Love from Malaysia

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar 2 หลายเดือนก่อน +1

    நன்று, நன்றி. பாடலில் வார்த்தை தெளிவுமட்டும் வேண்டும்.

  • @paramasivamsubramaniyan8901
    @paramasivamsubramaniyan8901 หลายเดือนก่อน +1

    எங்கள் வாழ்வும் ,- எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு...
    தொடர்க தொய்வின்றி
    நன்றி தோழமையே 👍🙏✨✨✨

  • @tncmsiva
    @tncmsiva หลายเดือนก่อน +1

    தமிழை மேன்மைப்படுத்துவதற்கும் சிறப்புர செய்வதற்கும் தங்களுக்கு கோடான கோடி நன்றி.

  • @muthurathinam9428
    @muthurathinam9428 3 หลายเดือนก่อน +53

    அய்யனே..புறநானூறு பாடல்கள் மிகக்கடினமே பாடுவதற்கு..இனிமையான இசையும் பாடல் பயிற்சியும் சிறப்பாக அமைகிறது..
    ஒரு. விண்ணப்பம்..தற்காலத்திற்கு ஏற்றவாறு ....பிரித்துப் பாடினால் பிறரும் முழு சொற்கள் உருவம் பெறும்.....ஆனாலும் தன் உருவான உருவத்தோடு கீழேயும் வரவேண்டும்..
    பிரித்துப் பார்த்து பொருள் உணர்வது ...மிக இன்பமே..ம்ம்.முடியாமா..
    மேலும் கண்கள் எழுத்துக்களை படிக்கும் முன் உடனே மறைகிறது..நோக்கம் நிறைவேறாமலே போகிறதே..

    • @light_and_shadows
      @light_and_shadows  3 หลายเดือนก่อน +18

      இனி வரும் பாடல்களில் திருத்தி கொள்கிறேன்

    • @muthurathinam9428
      @muthurathinam9428 3 หลายเดือนก่อน +5

      @@light_and_shadows நன்றி அய்யா..தங்களுக்கு தெரியாததா..

    • @ssury2002
      @ssury2002 หลายเดือนก่อน +1

      @@light_and_shadows அருமையாக இருக்கிறது. நீங்கள் பாடல் வரிகளின் பொருட்களையும் போட்டால் இன்னும் நன்றாக அனுபவிக்க முடியும். நன்றி.

    • @light_and_shadows
      @light_and_shadows  หลายเดือนก่อน

      முழு வீடியோவை பார்த்தீர்களா?

    • @ssury2002
      @ssury2002 หลายเดือนก่อน

      @@light_and_shadows மன்னிக்கவும். நான் முதலில் கொஞ்சம் பார்த்துவிட்டு புரியவில்லை என்று விட்டுவிட்டேன். மிக்க நன்றி சுட்டிக்காட்டியதற்கு. தங்கள் அழகான நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @sundarguruchandran
    @sundarguruchandran 3 หลายเดือนก่อน +4

    Its awesome 👌...
    Great effort and glad to know abt ur initiative to do so for Tamil...
    Wish u great success

  • @kayyes1599
    @kayyes1599 หลายเดือนก่อน +1

    மிக நல்ல முயற்சி
    தமிழுக்கு பெருமை சேர்க்கும் அதுவும் வரவேற்கத் தக்கது
    இதன் படைப்பாளிகள் தமிழ் அறிஞர்களை கண்டு அவர்கள் கருத்தை கேட்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்
    ஜெய் ஹிந்த் , வாழ்க தமிழ்

  • @sasikumarrajaseelan1096
    @sasikumarrajaseelan1096 หลายเดือนก่อน

    Old Tamil gives a perfect blend to modern music. Chennai Tamil degrades us and our songs. Nellai guys

  • @tamilbhuvana4616
    @tamilbhuvana4616 2 หลายเดือนก่อน +2

    எவராலும் செய்ய முடியாததை செய்வதுதான் சாதனை... நீங்கள் இது போல் பல சாதனைகளை படைத்து மேலும் உயர் வாழ்த்துக்கள்....நண்பர்களே...‌‌

  • @rekharekha4073
    @rekharekha4073 2 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி நீங்கள் தமிழுக்கு செய்யும் தொண்டு மிக பெரியது நம் தமிழ் மொழிமேலும் சிறப்படை உங்களை போல் அதிகமானவர்கள் இம்முயற்சி எடுக்க வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- หลายเดือนก่อน +3

    "இந்த கானொளி என் மனதின் ஒவ்வொரு கவர்ச்சியையும் தட்டி எழுப்பிய ஒரு கலைமிகு அனுபவம். ஒளியின் மெல்லிய ஊடறுத்தல், இசையின் தாளம், சிந்தனைக்கான ஆழ்ந்த கருத்துக்கள்-ஒவ்வொன்றும் சங்க இலக்கியத்தின் முத்து மாலையாக மாறின.
    அந்த ஒளியின் ஒளிரும் மேனி, ஒவ்வொரு தருணத்தையும் கவிதையாக்கியது. காட்சிகளின் சாரமும் அதனின் பொருளும் என் மனதைக் கொண்டாடச் செய்தது. ஒவ்வொரு கோணமும், ஒவ்வொரு சுழலும் காட்சியும், நவீன சிந்தனையின் மெருகான வடிவமாக உள்ளதைத் தொட்டது.
    இந்த கானொளி பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அனுபவத்தை மட்டுமல்ல, அதற்குப் பின்னுள்ள உழைப்பையும் ரசிக்க வைக்கும். கலைஞர்களின் சிற்ப சிந்தனை இதன் ஒவ்வொரு பிரிவிலும் வெளிப்படுகிறது.
    அதனால், இந்த கானொளி, பார்வையைக் கொள்ளை கொள்ளும் ஓர் அதிசயம் என்கிறேன். இதை உருவாக்கியவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! கலை காட்சியில் திளைத்த ஓர் சுகம் இதுவே!"

  • @punarkokila7868
    @punarkokila7868 2 หลายเดือนก่อน +5

    உங்களுடைய முயற்ச்சிக்கு நான் தலை வணங்குகிறேன்
    தமிழ் வாழ்க

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 3 หลายเดือนก่อน +6

    நன்றிகள் பல எனது வீட்டில் இலவச நூலகம் இயங்கி வருகின்றது அதில் இந்த பாடல் இடம் பெற்றுள்ள புத்தகங்கள் எல்லாம் இருக்கின்ற ன ❤

  • @nangaigk5708
    @nangaigk5708 3 หลายเดือนก่อน +21

    தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாகவும் அழுத்தமாகவும் இருந்தால் இன்றும் நன்றாக இருக்கும் பாடலில் வாழ்த்துக்கள் பற்பல

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 3 หลายเดือนก่อน +5

    எழுத்துக்களின் வண்ணம் பார்ப்பவர்களுக்கு தெரிகிற மாதிரி சற்று கவனம் செலுத்துங்கள்
    நன்றி மகிழ்ச்சி அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
    பாடல்கள் சற்று வேகமாக செல்வது போல் ஒரு உணர்வு வருகிறது
    கவனிக்கவும் அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @SivaKumar-fj5oo
    @SivaKumar-fj5oo 2 หลายเดือนก่อน +2

    நன்று நின் தமிழ் சேவை நின்று உலவும் தீன் தமிழ் நீடூழி வாழ்க அதுபோல் நீயும்

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px หลายเดือนก่อน +1

    அபாரமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் நீடூழி வாழ.
    இதைப் போலவே நமது பண்டைய இலக்கியங்கள் காமிக்ஸ் வடிவங்களாக வரவேண்டும். தொடரட்டும் உங்கள் பணி

  • @vijaykumar-o6j2l
    @vijaykumar-o6j2l หลายเดือนก่อน

    யாருப்பா நீங்க.
    அருமை தமிழ் வளர்க.
    வாழ்த்துகள்.

  • @ilantilak6073
    @ilantilak6073 2 หลายเดือนก่อน +4

    visuals so super, ipadi tamilnadu namba kan munadi irundha evlo nalla irukum , nadengum kulirchi manadhilum kulirchi

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 หลายเดือนก่อน

    ❤❤❤ இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 2 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் கேட்க விரும்புகிறேன்... ஆனால்..பாடலை புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது.

    • @light_and_shadows
      @light_and_shadows  2 หลายเดือนก่อน

      @@ramakrishnan4726 முழு வீடியோ பாருங்கள் பொருள் விளக்கம் அதில் உள்ளது

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 3 หลายเดือนก่อน +6

    என்னை போன்ற வர்க்க மிக சிறந்த படைப்பு
    இது சிறந்த கொண்ட ஆகவும் இருக்கும்
    சிறந்த நன்றி மேலும் சிறக்க வாழ்துகிறேன்

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 3 หลายเดือนก่อน +14

    மிக மிக அருமை அருமை
    இன்று தான் இதை கவனிக்கிறேன் உங்கள் தமிழ் தொண்டு திருப்பணிகள் உலக அளவில் சிறப்புடன் திகழ எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வேண்டி வேண்டுகிறேன்
    அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

  • @ScNathankk
    @ScNathankk 3 หลายเดือนก่อน +18

    அருமை.
    ஐந்து நிலத்தில் வாழ்ந்த தமிழரின் என்றும் வாழும்
    வாழ்வு நெறி பாடல்களை தொகுத்து வழங்க வேண்டும்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @manivannan4897
    @manivannan4897 3 หลายเดือนก่อน +16

    வெற்றி பெற வேண்டிய புதிய முயற்சி வாழ்த்துக்கள்

  • @vishalragav8093
    @vishalragav8093 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.. தொடரட்டும் உங்கள் பணி

  • @ParthibanMuthukumaran
    @ParthibanMuthukumaran 3 หลายเดือนก่อน +7

    முயற்சி கங்கு பாராட்டும் நன்றியும். போகப் போக மேம்படுத்தலாம்.

  • @s.rangasundaram1192
    @s.rangasundaram1192 3 หลายเดือนก่อน +9

    தொலைநோக்கு சிந்தனை மற்றும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்த காணொளியில் தாங்கள் இம்ப்ரூவ் செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உதாரணமாக தாங்கள் கதை கூறும் போது காட்சியுடன் கூறினால் இன்னும் எளிதாக மக்களை சென்றடையும்.
    பாடல் காட்சி அமைப்பு மிக அருமை
    நன்றி

  • @நீர்மருத்துவம்942
    @நீர்மருத்துவம்942 หลายเดือนก่อน

    எங்கள் வாழ்வும் ,- எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு...

  • @vijay1111kumar
    @vijay1111kumar 3 หลายเดือนก่อน +19

    அட்டகாசம் சிறப்பான முயற்சி

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 2 หลายเดือนก่อน +3

    எவ்வளவு சிறப்பு தமிழின் நறுமணத்தை சுவாசிப்பதான உணர்வாகிற்று,காதில்பாடலின் தூய்மை அந்த நாட்களி நானும் வாழ்வதுபோல் அக்காலத்துக்கு சென்று விட்டேன்.இசையும் குரலும் என் இருப்பிடத்தை உணர்தியது.நன்றிகள் கோடி.

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 2 หลายเดือนก่อน +11

    எம்மொழி எத்தனை சிறந்தது நினைத்து நினைத்து மனமகிழ் கொண்டேன்

  • @rameshramesh8204
    @rameshramesh8204 2 หลายเดือนก่อน +1

    ,நன்றி தமிழ் வாழ்க

  • @manoviswasp7221
    @manoviswasp7221 2 หลายเดือนก่อน +1

    சிறப்பு புறநானூறு பாடல் 👌👌👌👌

  • @natarajan2011
    @natarajan2011 3 หลายเดือนก่อน +10

    சிறப்பு. தமிழிசையை தமிழ் பண்ணை மீட்டெடுக்கும் முயற்சியாக இது இருக்கட்டும். குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @Murugasivam699
    @Murugasivam699 3 หลายเดือนก่อน +31

    👌👌👌தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரியும் படி இருந்தால் நல்லது நன்றி. மேலும் எல்லாம் நன்றாகவே உள்ளது. 👌👌👌🙏🙏🙏 தமிழ் வாழ்க வளர்க 👌

  • @raghunathank327
    @raghunathank327 2 หลายเดือนก่อน +1

    தமிழின் சிறப்பு வியக்க வைக்கிறது. ஆயினும் என் சிற்றறிவுக்கு மிழலைக் கூற்றத்தையும் முத்தூற்றுக் கூற்றத்தையும் புகழும் அதே வேளையில் இவைகளை வென்ற செழியனின் புகழையும் பாடுவது ஏன் என விளங்கவில்லை. தமிழறிஞர் யாராவத விளக்கினால் நன்றாக இருக்கும். இசையும் காட்சிகளும் நன்கு அமைந்துள்ளன. பாராட்டுகள்.

  • @muthuramandayanithi879
    @muthuramandayanithi879 2 หลายเดือนก่อน +1

    🎉 மிகச்சிறந்த படைப்பு தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி தமிழ்த்தாயின் அருளோடு வாழ்க!💐🦚👌🌈🌠🌺☀️

  • @pichandikuppan8798
    @pichandikuppan8798 3 หลายเดือนก่อน +11

    தமிழ் நமது முதுமொழி மற்றும் மூத்த மொழி..... உங்கள் இசை மற்றும் குரல் வளம் மிக்க பாடலால் நம் மொழி என்றென்றும் இளமையாகவே இருக்கும்... உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @mayandiambalambalakrishnan
    @mayandiambalambalakrishnan 3 หลายเดือนก่อน +7

    அருமை, வாழ்த்துக்கள். அருமை, வாழ்த்துக்கள்.

  • @riyaarth01
    @riyaarth01 3 หลายเดือนก่อน +13

    வாழ்த்துக்கள் .இதே போல தமிழ் சார்ந்து தொடரவும்..

  • @TRUELOVEMUSIC-fp9vr
    @TRUELOVEMUSIC-fp9vr 2 หลายเดือนก่อน +2

    அருமை ,பெருமை, பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
    தமிழ் தெய்வத்தின் மொழி !

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 3 หลายเดือนก่อน +8

    மிகச்சிறந்தப் படைப்பு. மேற்கிசைப் பாடல்களே வியக்கும் வண்ணம் பண்ணமைப்பும் பின்னணி இசையும் அமைக்கப்பெற்றது அருமை. அளவற்ற நன்றிகள்.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 หลายเดือนก่อน +10

    அருமை, வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களுடைய அரும் பணி

  • @a.senthiltamilmaran24
    @a.senthiltamilmaran24 หลายเดือนก่อน

    வாழ்க தமிழ்

  • @manobalan.m9564
    @manobalan.m9564 3 หลายเดือนก่อน +8

    எம் தமிழ் எக்காலமும் வீழாது. ❤

  • @gnanamantonydasan9516
    @gnanamantonydasan9516 3 หลายเดือนก่อน +8

    அருமை அருமை அருமை சிறப்பு வாழ்த்துகள்

  • @subhapalanisamy9332
    @subhapalanisamy9332 2 หลายเดือนก่อน +1

    தலை வணங்குகிறேன்.....ஆக சிறந்த தமிழ் தொண்டு🎉🎉🎉 இருப்பினும் சிரிது இடைவெளி வேண்டும் பாடலில்.....வாழ்த்துகள்🎉🎉🎉

  • @krishnant202
    @krishnant202 หลายเดือนก่อน +1

    அருமை 👌 அருமை முயற்சிப்பணிக்கு வாழ்த்துகள் பணி தொடர பாராட்டுகள் கோடி....

  • @rajasekaran256
    @rajasekaran256 3 หลายเดือนก่อน +7

    இந்த உலகத்தின் சிறந்த பதிவு....🎉🎉🎉 வாழ்க வளர்க பல்லாண்டுகள்...

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 3 หลายเดือนก่อน +9

    வணக்கம் மிகவும் அருமை நன்றி. ❤❤❤❤❤😊🎉🎉🎉🎉🎉🎉

  • @sugashini8212
    @sugashini8212 3 หลายเดือนก่อน +8

    மிகச்சிறப்பு❤❤❤❤❤❤❤❤

  • @mangaigovindasamy9753
    @mangaigovindasamy9753 2 หลายเดือนก่อน +1

    பொன்.செல்வகணபதி.
    சிறந்த முயற்சி. நிறைந்த உழைப்பு. இன்றைய ஊடகத்தில் அன்றைய நாடகத்தை நிகழ்த்திக் காட்டிய தங்கள் ஆர்வத்தை ஆற்றலைப் பாராட்டுகிறேன்.
    ஒரே ஒரு எழுத்துப்பிழை.வயல்களில் உள்ள என்பதில் உள்ள என்ற சொல் உள்ல என்று உள்ளது.

  • @manishbanerjee9374
    @manishbanerjee9374 2 หลายเดือนก่อน +5

    Excellent !! 💖💖💖
    I don't understand the language but amazed by the song and presentation !! 👌
    Please provide subtitles to understand fully !!

  • @manikandanm4781
    @manikandanm4781 หลายเดือนก่อน

    Great Job Bros and Sis. AI is helping to recreate those times magically yet economically !!. Good thought

  • @kolan63
    @kolan63 2 หลายเดือนก่อน +1

    நம் மொழிக்காக நாம் செய்யும் அறம் .ஊழியம் எங்கும் பெருகட்டும். வாழ்த்துகள்.

  • @321verykind
    @321verykind 3 หลายเดือนก่อน +9

    வார்த்தை இல்லை பாராட்டுவதட்கு.தொடரட்டும்.
    ❤❤❤❤❤❤❤❤

  • @paddhura
    @paddhura หลายเดือนก่อน

    Arumai 🎉 .. isai paattodu izhaiyavillai enbathu satre varutham

  • @karthikk4587
    @karthikk4587 หลายเดือนก่อน

    Superb ...All the best team.💐💐💐💐

  • @parthiban1375
    @parthiban1375 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @hemabridalstudio3449
    @hemabridalstudio3449 2 หลายเดือนก่อน +5

    அருமையான முயற்சி,வளர்க!வாழ்க!

  • @prasadmds
    @prasadmds 3 หลายเดือนก่อน +9

    நன்றி ❤

  • @yaadhumkarppom5843
    @yaadhumkarppom5843 3 หลายเดือนก่อน +2

    அருமை! என் அன்னை தமிழுக்கு ஒரு போதும் அழிவில்லை உங்களை போன்றோர் உள்ளவரை ...! என்னால் முடிந்தது இதை எத்தனை பேருக்கு கொண்டு சேர்ப்பது என்பதுதான்..!❤

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 2 หลายเดือนก่อน +1

    தமிழ் தொடர்ந்து வாழ இதுபோன்ற முயற்சிகள் மிகவும் அவசியம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @AA-nm1mo
    @AA-nm1mo 3 หลายเดือนก่อน +2

    🎉🎉No Words...❤❤❤❤

  • @paularaja
    @paularaja หลายเดือนก่อน

    I iwll like to see in my life time. Kalki's work that is written converted into AI as a visual treat. Somehting that is more complete and reflects the deep amount of work that Kalki has in his books.

  • @navaneetha3584
    @navaneetha3584 2 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ளது சிறப்பாக உள்ளது நன்றிகள்.இப்பதிவுக்கு
    பொருள் உதவிசெய்தவர்க்கும்.ஆக்கம்/ஊக்கம்.இயக்கம்
    நடிகர் நடிகை கலைஞர்கள் அனைவர்க்கும் தமிழர்களின் பண்பாட்டை பேணும் நல்ல எண்ணத்தை கொண்ட
    அனைவருக்கும் நன்றிகள் ❤❤❤❤

  • @dr.madhappanc2528
    @dr.madhappanc2528 3 หลายเดือนก่อน +7

    அருமை மகிழ்ச்சி ❤❤❤

  • @Nallasivam
    @Nallasivam 3 หลายเดือนก่อน +11

    தொடரட்டும் நற் பணி. வாழ்த்துகள்

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 2 หลายเดือนก่อน

    அருமை அருமை சூப்பர் ❤

  • @t.balakrishnankrishnan2450
    @t.balakrishnankrishnan2450 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @jayasankarsiva2070
    @jayasankarsiva2070 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை
    புதிய முயற்சி
    சிந்தித்து படைத்த அனைத்து தாய்தமிழ் உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்🌷
    வாழ்க தமிழ்
    வாழ்க வளமுடன்
    ❤💪✨💐

  • @Khepri531
    @Khepri531 หลายเดือนก่อน

    மிக அருமை நல்ல muyarchi

  • @GnaneshBabuMukundJanarthanan
    @GnaneshBabuMukundJanarthanan 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறந்தது. அற்புதமான படைப்பு
    காட்சிகள் மேம்படுத்தப்பட வேண்டும்

  • @archanam3222
    @archanam3222 3 หลายเดือนก่อน +2

    அருமை யான் எங்கும் கண்டதில்லை இவ்வ(வா)கை படைப்பு.. ❤️
    Upsc தமிழ் மொழி பாடத்திற்கும் பயன்படும்
    தங்கள் படைப்பின் விளைவு பெரிது....😊

  • @sargunanayagi6811
    @sargunanayagi6811 3 หลายเดือนก่อน +2

    தமிழ் மக்கள் tharium alvauku purananuru poem panna oingaluku naintri thank❤🙏🙏🙏🙏🙏