JAI PRATHYANGIRA PEEDAM - ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி நிகும்பலா ஹோமம் - 24.09.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ஜெய் ப்ரத்யங்கிரே!! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!
    ஜெய் நன்றாக குரு வாழ்க! குருவே துணை!!
    ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி நிகும்பலா (மிளகாய்) ஹோமம்.
    புரட்டாசி மாதம் 08ஆம் தேதி (24.09.2024) சனிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி, இரவு 9:00 மணி முதல் 3:00 மணி வரை, நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் உலக நலன் ஒன்றையே பெரிதாகக் கருதி, உலகெங்கும் ராகுகால பூஜை மற்றும் பாதகமல பூஜை செய்யும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்களின் நலனுக்காகவும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் ப்ரதி மாதம்தோறும் நடைபெறுகின்ற ஜெய் ப்ரத்யங்கிரா நடுநிசி நிகும்பலா (மிளகாய்) யாக நிகழ்வு 78வது மாதமாக மிக சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து கலந்துகொண்ட அடியார் பெருமக்களின் வாழ்வு சிறக்க சுவாமிகள் ஆசிர்வதித்தார்.
    முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
    மலையடிவாரம், 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
    #JaiPrathyangiraPeedam​​​​​​​​​Homam​​​​ #SriMangalaMahaChandiHomam​​​​​​​​ #JaiPrathyangiraPeedam​​​​​​​​​​​​​​ #PrathyangiradasaSwamigal​​​​​​​​​​​​​​ #SriSriPrathyangiradasaSwamigal​​​​​​​​ #JaiPrathyangiraNeram​​​​​​​​​​​​​​ #RaguKalaPoojai​​​​​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​​​​​ #JaiPrathyangiraDev​​​​​​​​ #Pratyangira​​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​​ #JaiPrathyangiraTv​​​​ #devipoojai​​​​​​​​​ #Pootri​​​​​​​​​ #JaiPrathyangira​​​​​​​​​​ #JaiPrathyangiraDailyRaguKalaPoojai​​​​​​​​​​ #Prathyangiradevi​​​​​​​​​​ #PrathyangiraPooja​​​​​​​​​​ #PrathyangiraPootri​​​​​​​​​​ #PrathyangiraSongs​​​​​​​​​​ #JaiPrathyangiraPootri​​​​​​​​​​ #JaiPrathyangiraSongs​​​​​​​​​​ #jaiprathyangirapeedam #srisriprathyangiradasaswamigal #jai #chandihomam #chillyhomam #prathyangirahomam #prithyangira #homam #jaiprathyangirejaijaiprathyangire #prathyangiradevi #prathyangira #pratyangira #pratyangiradevi #jptv #devi #homam #jaiprathyangiratv
    தொடர்புக்கு : 9840086373/ 9025233000/044-42024647.

ความคิดเห็น • 18

  • @dharanisudhip5224
    @dharanisudhip5224 วันที่ผ่านมา +1

    ஜெய் பிரத்யங்கிரே ஜெய் ஜெய் பிரத்யங்கிரே ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏❤🙏❤🙏❤🙏❤🙏🙌❤

  • @kalaivaani6838
    @kalaivaani6838 2 วันที่ผ่านมา

    ஜெய் நன்றாக குருவாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே அம்மா கூடவே இருமா எங்களை வழிநடத்துமா 🙏🙏🙏

  • @Kandhasamy1990-pd4ww
    @Kandhasamy1990-pd4ww วันที่ผ่านมา

    ஜெய்நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @JayanthiSaravanan-i1w
    @JayanthiSaravanan-i1w วันที่ผ่านมา

    Jai nandraga guru vaalga guruve thunai Jai pirathingira Jai Jai pirathingira

  • @Butterfly-gh7mu
    @Butterfly-gh7mu 2 วันที่ผ่านมา

    Jai prathyangira jai jai prathyangira

  • @snehacherryofficial9089
    @snehacherryofficial9089 2 วันที่ผ่านมา

    Jai Prathyangire jai jai Prathyangire ❤🔥🔱my life 😘🔥

  • @kannppang7167
    @kannppang7167 2 วันที่ผ่านมา

    Jai nanraga guru vazhga guruve thunai jai Prithyangire Jai Jai prethyangire vananguginren guruji 🙏

  • @SathyaSathyaanbu-gp4ww
    @SathyaSathyaanbu-gp4ww วันที่ผ่านมา

    Jai nanraga guruvalga guruve thunai

  • @தமிழ்செல்வி-ங8ங
    @தமிழ்செல்வி-ங8ங วันที่ผ่านมา +1

    ஜெய் பிரந்தியங்கரேஜெய்ஜெய்பிரத்தியங்கரே ஜெய்நன்றாககுருவேவாழ்ககுருவேதுனை கூடவேஇரும்மாவழிநடத்தும்மா நிம்மதிதம்மாஎன்கண்ணீரைதுடைம்மாஎன்மகனுக்குநிம்மதிகுடும்மா சந்தோஷதம்மா வியாதிலிருந்துவிடுதலைதம்மா

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan 2 วันที่ผ่านมา +3

    நேரில் காணதவற்கு இந்த காணொலி மிகமிக ்அற்புதம் பல லட்சம் பேர் நேரில் கண்டால் பலகோடி பேர் காணொளியில் காண்பவற்கு 🎉 அம்மா கூடவே இருந்து வழிநடத்துமா 🎉 ஜெய் பிரத்தியங்கரே 🙏 ஜெய் ஜெய் பிரத்தியங்கரே 🙏 ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🎉🎉🎉🎉🎉

  • @babur2222
    @babur2222 วันที่ผ่านมา

    jai pratyangira jai jai pratyangira jai nanraga guruvalga guruve thunai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 kudave HIRUNDU VALIKATTI NADATTUAMMA Amma jai Prathyangira jai jai pratyangira 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @saraswathisaraswathi4995
    @saraswathisaraswathi4995 วันที่ผ่านมา

    Om Nanraga Guru Vazhga Guruve Thunai 🙏🙏🙏 Jai Pratyangire Jai Jai Pratyangire 🙏🙏🙏

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 2 วันที่ผ่านมา

    ஜெய் பிரித்தியங்கிரே ஜெய் ஜெய் பிரித்தியங்கிரே.

  • @tamilcartoondownload7526
    @tamilcartoondownload7526 2 วันที่ผ่านมา

    Jai nandraaga guru vazga guruve thunai 🙏jai perathiyangira jai jai perathiyangira 🙏🙏🙏 Amma kudavay iru ma vazhi nadaththu yangali kapathuma🙏🙏🙏🙏🌿🔱

  • @sivasankararamasubramanian4501
    @sivasankararamasubramanian4501 2 วันที่ผ่านมา

    ஜெய் பிர்த்தியங்கர

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 2 วันที่ผ่านมา

    Jai Prathyangira jai jai Prathyangira 🙏

  • @jayajaya6419
    @jayajaya6419 2 วันที่ผ่านมา

    Jai prathiyangra Jai jai prathiyangra

  • @saraswathis6370
    @saraswathis6370 2 วันที่ผ่านมา

    🙏🙏