திரித்து கூறுவது தான் இன்றைய அரசியல்வாதிகளும் இன்றைய பத்திரிகைகளும் உங்கள் வேதனையான உணர்வுகளை நாங்கள் புரிந்து கொண்டோம் இறைமகன் இயேசுவும் எல்லாம் வல்ல இறைவனும் உங்களுக்கு துணை நிற்பான்
❤❤❤நானும் இஸ்லாமியன் தான் அண்ணன் சீமான் அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை உண்மை உண்மை ❤❤❤❤❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்ல வேண்டும் ❤❤❤என் குடும்ப வாக்குகள் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
முதலில் குர்ஆனை படித்து அதனுடைய விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே அதுதான் முக்கியம். இஸ்லாம் என்று பெயர் வைத்துக் கொள்வது பெரிய விஷயம் இல்லை! இஸ்லாம் என்ற ஓரிறைக் கொள்கையில் மனிதர்களை பிரித்து அதை வைத்து அரசியல் செய்வதற்கு அனுமதி இல்லை உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தவறாக நினைக்கின்றார்கள்!
சீமான் அவர்கள் வந்தாலும் இஸ்லாமியர்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இனி வரக்கூடிய காலங்களில் சட்ட திருத்தங்கள் வரும் அதில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் ஒதுக்க படுவார்கள் அதில் சீமானும் ஆதரவு தெரிவிப்பார் அரசியல்வாதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
@sutharsansunthareswaran3565 எல்லா மொழிபேசுபவர்களும் இறைவன், மனிதனின் நாக்கில் பழக்கிவிட்ட மொழிதான். இதில் எந்த மொழிக்கும் உயர்வு கிடையாது. தமிழ் காலத்தால் முந்தியிருக்கலாம். அதற்காக மொழி இனவெறி அவசியம்இல்லாதது.
நான் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவன் நபிகள் நாயகம் அவர்கள் வழியில் பின்பற்றுபவர்கள் திமுகவிற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் காரணம் நபிகள் நாயகம் தடை செய்த அனைத்து திராவிட அரசு செயல் படுத்துகிறது அதற்கு துணையாக அவர்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவர்களது வாக்கை செலுத்துகின்றனர் நான் நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருப்பதில் பெருமை கொள்கிறேன் சாத்தானின் பிள்ளையில் இருந்து விடுபட்டு விட்டேன் 😂😂😂
@@arsatharshu1586 நீங்கள் திமுகவை ஆதரிக்க வேண்டாம் நாம் தமிழர் என்று சொல்லக்கூடிய மதவாத கட்சியையும் ஆதரிக்க வேண்டாம் முதலில் குர்ஆன் தமிழில் வந்திருக்கின்றது அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்பதை மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் இஸ்லாம் தடுத்து இருக்கின்றது மனிதனை பிரித்து அரசியல் செய்வதையும் இஸ்லாம் தடுத்து இருக்கின்றது!
கிருஸ்துவ முஸ்லிம் என்ரு கூரிய அவன் ஏன் ஹிந்து என்ரும் சேர்த்துகூரவில்லை அவர்களும்தான ஓட்டுபோடவில்லை அ. க்கு தெரியும் சொன்னால் ரிவிட் அடித்துவிடுவார்கள் நாம்தாம் வாய்மூடிஇருப்போம் கொஞ்சம் யோசிப்பா
அதுல என்ன சந்தேகம் வீரம் கொண்ட தலைமகன் தான் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் சீமான் அவர்கள் மட்டுமே சந்தேகமே வேண்டாம் அவர் வீரம் கொண்ட பிரபாகரன் பிள்ளைகள்தான் 💪🐅💪
சீமானே முன்னாள் கருணாநிதி மகன் தானே பின் எப்படி வீரனாக இருக்க முடியும் ஐந்தில் வளையாது ஐம்பதில் வளையாது என்பார்கள் முன்னாள் திராவிட சொம்பு சீமான் ஒரு போதும் தமிழ் தேசிய தலைவர் என்பதை ஏற்க முடியாது
@@easwaramoorthi3702 முதலில் அவரை கொலை செய்வதற்கு இந்திய, இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து புலிகளைக் காட்டிக் கொடுத்தார்கள். அதான் அவர்களை பிரபாகரன் கொலை செய்தார். நீ முதல்ல வரலாற்றை படி
நான் கிறிஸ்தவன் இல்லை நான் இஸ்லாமியம் இல்லை நான் இந்து நாங்கள் தமிழர்கள் என்ற உணர்வு உள்ளவன் மட்டுமே அண்ணனின் பேச்சு உள்ள உண்மை புரியும் அந்த வலி புரியும் இல்லை
தமிழின போராளி அண்ணன் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல் உண்மை யின் குரல், நேர்மை யின் குரல், அநீதி க்கு எதிரான நீதியை போதி க்கு ம் குரல்,, தமிழர்கள் மீது உரிமை குரல்,, நானும் தமிழ் இஸ்லாமியன் என் அடையாளம்,,,, நாம் தமிழர்,,,,
அனைவரும் வாக்களியுங்கள் நமது நாம் தமிழருக்கே.நாம் தமிழர் கட்சி அனைத்துக்குமான ஆட்சி.2026 ல் சீமான் முதல்வர்.❤❤❤❤❤❤❤ ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி ❤❤❤❤❤
இயேசு கிறிஸ்து ஒரு முறை சொன்னார் . பாவம் இல்லாதவன் முதலில் அவள் மேல் கல் எரியட்டும் என்று ..அப்போ சீமான் அவர்கள் கிறிஸ்தவர்கள் மேலும் முஸ்லிம்கள் மேலும் கல் எரிகிறார் என்றால் , அவர் எந்த பாவம் செய்யாதவர் புனிதர் என்று எடுத்துக் கொள்ளலாமா ? இல்லை நான் எந்தவித பாவமும் செய்யாதவன் என்று சொல்ல வருகிறாரா ?! யாரையும் குற்றப்படுத்துவது எளிது ... ஆனால் திருப்பி இதே கேள்வியை கேட்டாலும் , சீமான் கேட்ட இந்த கேள்விக்கு பதில் சொன்னாலும் , இவரால் (சீமான்) பதில் சொல்ல முடியாது ...
வாய் இருந்தால் என்ன வேணாலும் பேசலாம் . எது பேசினாலும் நம்பி விடுவார்கள் என்று நினைப்பதே தவறு... எல்லா கேள்விக்கும் ஒரு பதில் இருக்கிறது பதில் இல்லாமல் இல்லை ... பதில்கள் சொல்ல ஆரம்பித்தால் , ஏண்டா இந்த கேள்வியை கேட்டோம் என்பது போல் ஆகிவிடும் ...
என்ன சரி சித்தப்பா அனைத்து சமுதாய மக்களிடத்திலும் உன் மீது நம்பிக்கையை ஏற்படுத்து அதுக்கப்புறம் பாப்போம் உனக்கு ஓட்டு போடவா வேண்டாமா நீ காலையில் ஒன்னும் பேசுகிறாய் மாலையில் ஒன்று பேசுகிறாய் உன்னை எப்படி மக்கள் நம்புவார்கள்
காமராஜர் ஐயா மாதிரி இந்த மண்ணுலா ஏதாச்சும் செய்யணும் என்னுடைய நீண்ட நாள் கனவு அது நிறைவேறும் என்று நினைக்கிறேன்அது மக்கள் கையில் தான் உள்ளது சிந்துச்சி செயல்படும் மக்களை வாழ்த்துக்கள் 🙏
Hey guys, don’t think about religion you are always Tamlin you’re fighting mother language you stand up and filled up strong Tamil Nadu. How are people Tamil?
நாம் அல்லாஹ்வின் அடியார்கள்,
அல்லாஹ்வின் பிள்ளைகள் அல்ல
சீமான் இஸ்லாதை நன்கு படித்து பேச வேண்டும்
@@iyasullahkaklideen8237 நீங்கள் படித்து பேசினால் நன்றாக இருக்கும்
திரித்து கூறுவது தான் இன்றைய அரசியல்வாதிகளும் இன்றைய பத்திரிகைகளும் உங்கள் வேதனையான உணர்வுகளை நாங்கள் புரிந்து கொண்டோம் இறைமகன் இயேசுவும் எல்லாம் வல்ல இறைவனும் உங்களுக்கு துணை நிற்பான்
நீங்கள் ஜெயித்து வந்து
எந்த பக்கம் சாய்ந்து போவீர்கள் என்று யாருக்கு
தெரியும்
திமுக இப்போது எந்த பக்கம் உள்ளது.
பீ திங்கிறவன்
ஆரியனுக்கு திராவிடத்துக்கும் முட்டு கொடுத்து பிழைக்கும் பீ தின்னிகள்
Lot of Thanks Mr. Seeman ! " Almighty of God your future should become very shine " ! ( AAMEEN ).
Naam Islamiyar Katchi💪💪💪
❤❤❤நானும் இஸ்லாமியன் தான் அண்ணன் சீமான் அவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை உண்மை உண்மை ❤❤❤❤❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்ல வேண்டும் ❤❤❤என் குடும்ப வாக்குகள் என்றும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very good bro apo ne satan pillai illai.... Thevanin pillai than...
Appo poi Simon sunni ya nalla oommpu
முதலில் குர்ஆனை படித்து அதனுடைய விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே அதுதான் முக்கியம். இஸ்லாம் என்று பெயர் வைத்துக் கொள்வது பெரிய விஷயம் இல்லை! இஸ்லாம் என்ற ஓரிறைக் கொள்கையில் மனிதர்களை பிரித்து அதை வைத்து அரசியல் செய்வதற்கு அனுமதி இல்லை உங்களைப் போன்றவர்கள் இருப்பதால் தான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தவறாக நினைக்கின்றார்கள்!
சீமான் அவர்கள் வந்தாலும் இஸ்லாமியர்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இனி வரக்கூடிய காலங்களில் சட்ட திருத்தங்கள் வரும் அதில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் ஒதுக்க படுவார்கள் அதில் சீமானும் ஆதரவு தெரிவிப்பார் அரசியல்வாதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Thuttukku
Arasiyalvathi yethaIyum pesum.
Idhu arasiyal BROKER
Innum adhigam PESUM.
மெய்யான வார்த்தைகள் இதுவென்று சீமான் இதை இதயத்தின் மீது சத்தியமென்று பேசி இருந்த்தால் பாராட்டுவேன் ஒரு இஸ்லாமியனாக😮
Epothum நாம் தமிழர் கட்சி ntk 💌🔥🔥🔥🔥🔥🔥🔥
அண்ணன் சீமான் அத்தின் பதில்
நானும் இஸ்லாமியர் தான் ராவுத்தர் தமிழன் மைதீன்❤ நாம்தமிழர் இன்ஷா அல்லாஹ் ❤ 2026🎉 தமிழ்தேசியம் அரசியல் 100% தீர்வு❤❤🎉
முஸ்லிம் என்பது ஒரே குலம்.
குரானில் ராவுத்தர் என்ற வசனமில்லை.
ராவுத்தருக்கு தனி பள்ளிவாசலா?.
Nee unmaiyana muslim illai waste
@@மைநீன் ராவுத்தர் என்பது உங்களுடைய ஜாதியா?? இல்லை மைதீன் என்பது உங்களுடைய ஜாதியா??
❤❤❤
Dear what you said right ❤
Islam patri ungal arivu. Kuraivu
ஒரு போதும் சீமான் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம்.
ஒரு போதும் நீ தம்பி முன்னேற்றம் பெற போவதில்லை 😅😅😅
அதை தான் சீமான் செல்லுகிறார்.
தமிழரான நீ ஏன் திமுக வாக்களிக்கிறீர்கள்
@sutharsansunthareswaran3565
எல்லா மொழிபேசுபவர்களும் இறைவன், மனிதனின் நாக்கில் பழக்கிவிட்ட மொழிதான். இதில் எந்த மொழிக்கும் உயர்வு கிடையாது. தமிழ் காலத்தால் முந்தியிருக்கலாம். அதற்காக மொழி இனவெறி அவசியம்இல்லாதது.
Allah is one
Allahvuku Pillai kidayathu
Seeman sir a mathikiran
அரசியல் சூப்பர் ஸ்டார்
செந்தமிழன் சீமான் 👌🙏
@@Shivaji-up9jm எதாவத் ஒரு வார்த்தை உண்மை பேசி இருக்கிறாரா ?
அண்ணன் விளக்கம் அருமை.நாம் தழிலர் வாழ்க
தமிழர் என்று எழுதுங்கள்
தம்பி தமிழை சரியாக எழுதவும்.நன்றிங்க
நான் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவன் நபிகள் நாயகம் அவர்கள் வழியில் பின்பற்றுபவர்கள் திமுகவிற்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் காரணம் நபிகள் நாயகம் தடை செய்த அனைத்து திராவிட அரசு செயல் படுத்துகிறது அதற்கு துணையாக அவர்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அவர்களது வாக்கை செலுத்துகின்றனர்
நான் நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருப்பதில் பெருமை கொள்கிறேன்
சாத்தானின் பிள்ளையில் இருந்து விடுபட்டு விட்டேன் 😂😂😂
சைமான் பூள ஊம்பு நாங்க வேண்டான்னு சொல்லல
@@arsatharshu1586 நீங்கள் திமுகவை ஆதரிக்க வேண்டாம் நாம் தமிழர் என்று சொல்லக்கூடிய மதவாத கட்சியையும் ஆதரிக்க வேண்டாம் முதலில் குர்ஆன் தமிழில் வந்திருக்கின்றது அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்பதை மதத்தை வைத்து அரசியல் செய்வதையும் இஸ்லாம் தடுத்து இருக்கின்றது மனிதனை பிரித்து அரசியல் செய்வதையும் இஸ்லாம் தடுத்து இருக்கின்றது!
Kewalam awamanam
கிருஸ்துவ முஸ்லிம் என்ரு கூரிய அவன் ஏன் ஹிந்து என்ரும் சேர்த்துகூரவில்லை அவர்களும்தான ஓட்டுபோடவில்லை அ. க்கு தெரியும் சொன்னால் ரிவிட் அடித்துவிடுவார்கள் நாம்தாம் வாய்மூடிஇருப்போம் கொஞ்சம் யோசிப்பா
இந்தியாவில் உள்ள எந்த கட்சியும் இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்திட முடியாது. அவர்களை அரவணைத்து செல்லலாம். அதுதான் திமுக.
அதுல என்ன சந்தேகம் வீரம் கொண்ட தலைமகன் தான் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் சீமான் அவர்கள் மட்டுமே சந்தேகமே வேண்டாம் அவர் வீரம் கொண்ட பிரபாகரன் பிள்ளைகள்தான் 💪🐅💪
Naaanum muslim seeman❤
சீமான் போன்ற சிறந்த அரசியல் ஞானியை நான் கண்டதில்லை
நான் ஒரு கிறிஸ்தவன். இவர் சொல்வதில் எந்த தவறும் இல்லை.
💪💪💪💪💪
@@ManikandanMani-en5zjதாங்கள் சாத்தானின் பிள்ளையாக மாறிவிட்டீர்களா?
மூத்தரம் ஆண்டவரே சீமான் மூத்தரம்
வேற லெவல் கருணாநிதி பிள்ளைகள் கோழைகள் பிரபாகரன் பிள்ளைகள் வீரர்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂
உடன் இருந்த சகா போராளிகளை கொன்றவன் ப்ரபாகரன்
வரலாறு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@@easwaramoorthi3702/// பிரபாகரன் கொன்றது துரோகத்தையம், பாலியல் குறறங்களில் ஈடுபட்டவர்களையும்தானே ஓழிய இன விடுதலைக்கு துணை நின்றவர்களை அல்ல
சீமானே முன்னாள் கருணாநிதி மகன் தானே பின் எப்படி வீரனாக இருக்க முடியும் ஐந்தில் வளையாது ஐம்பதில் வளையாது என்பார்கள் முன்னாள் திராவிட சொம்பு சீமான் ஒரு போதும் தமிழ் தேசிய தலைவர் என்பதை ஏற்க முடியாது
@@easwaramoorthi3702 முதலில் அவரை கொலை செய்வதற்கு இந்திய, இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து புலிகளைக் காட்டிக் கொடுத்தார்கள். அதான் அவர்களை பிரபாகரன் கொலை செய்தார். நீ முதல்ல வரலாற்றை படி
@@easwaramoorthi3702 உடன் இருந்து கள்ளனுகளையும் காட்டிக்கொடுத்த வரையும் தூக்குனவர் தலைவர் உன்னையும் துக்கணும் நீயும் துரோகியாகதான் இருப்பாய்
👌👌👌👌👍😊
Superb
நாம் ❤️தமிழர் ❤️🙏
🔥
சூப்பர்,சிந்தனையின் சிற்பி,என்றாவது ஒரு நாள் மக்களுக்கு சிறந்த ஆட்சி உருவகத்தை வடித்தே தருவார்.
Seeman neengal sathanin thalaivan iblees
நான் ஒரு இஸ்லாமியன் என் அண்ணன் சீமான் பக்கத்துல நிப்பேன் ❤️✊
Nee waste
சீமான் கூட்டி கொடுப்பான்... பக்கத்து ல நில்லுங்க....
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
@@சோழன்-ர9ழ முதலில் அனைத்து ஜாதியினரும் ஒன்றாய் சேருங்கள் போதும் !
இஸ்லாமிய கட்சிகளை நீங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு ஓட்டு விழும்
💪🏼💪🏼💪🏼💪🏼🐅🐯
நான் கிறிஸ்தவன் இல்லை நான் இஸ்லாமியம் இல்லை நான் இந்து நாங்கள் தமிழர்கள் என்ற உணர்வு உள்ளவன் மட்டுமே அண்ணனின் பேச்சு உள்ள உண்மை புரியும் அந்த வலி புரியும் இல்லை
தமிழின போராளி அண்ணன் சீமான் ஓங்கி ஒலிக்கும் குரல் உண்மை யின் குரல், நேர்மை யின் குரல், அநீதி க்கு எதிரான நீதியை போதி க்கு ம் குரல்,, தமிழர்கள் மீது உரிமை குரல்,, நானும் தமிழ் இஸ்லாமியன் என் அடையாளம்,,,, நாம் தமிழர்,,,,
அனைவரும் வாக்களியுங்கள் நமது நாம் தமிழருக்கே.நாம் தமிழர் கட்சி அனைத்துக்குமான ஆட்சி.2026 ல் சீமான் முதல்வர்.❤❤❤❤❤❤❤ ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி ❤❤❤❤❤
யூ போர் பாய் 😂😂😂
Super super super
Semanveran💪💪💪💪💪🐅
Naam Tamil❤❤❤
❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சியை வெல்ல வைப்போம் என்று சபதம் எடுப்போம்.
நான் ஒரு கிறிஸ்தவன் அண்ணன் பேசினது 💯 உண்மை
Ntk seeman anna ❤❤❤❤❤
பயந்தான் கோழி பயல் கிட்ட நாடை கொடுத்த......😝🤣🤣🤣🤣🤣👏👏👏.
கோழைப் பயல்
நாட்டைக் கொடுத்தா என்று திருத்தம் செய்யுங்கள்.
வேஸ்ட் தீம்கா பிஜேபி
தமிழர்கள் விழிப்ணர்வு அதிகம் தேவை நாம்தமிழர் 2026❤
நாசம் நாசம் நாசம்
ஐயா சீமான் அல்லாஹ்விற்கு ஏது பிள்ளை
❤ ... 🎉
நல்ல கருத்து சிந்திக்க வேண்டும்
Thambi you are 100% right
You are my THALAiVAR after KAMARAJ
தம்பிக்கு ரொம்ப வாழ்த்துக்கள்
இப்படி பட்ட தலைவனை தவிற்கும் தமிழன், சபிக்கப்பட்ட இனம்
🐢😂
டேய் தற்குறி இது பொய் சொல்றதுக்கான மெட்டீரியல்டா.
இது தலைவர் மெட்டீரியல் இல்லைடா தற்குறி.
எப்படிடா இந்த தற்குறியை தலைவர்னு ஏத்துக்க முடியும்?
😂😂😂😂
💪🐯🔥❤️
நிய்யே ஒரு சங்கீ
Aai 200 up sonki
அப்போ நீ உபியா 😂😂😂😂
How can we believe the differing opinions on Seeman's speech?
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
அண்ணன் அருமை அண்ணன் கருணாநிதியின் பிள்ளைகள் கோழைகள் திருடர்கள் பிரபாகரன் பிள்ளைகள் வீரர்கள் ஆம் நாங்கள் பிரபாகரன் பிரபா பிள்ளைகள்
நாம். தமிழர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Allah kadavul kadavulukkup pilley Hal illey
Nice comady
Christians are sathan - Seeman
ஒவ்வொரு மாவட்டத்திலும் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி வரும் நிலையில் ஆயிரம் பேருடன் சீமான் என்று அல்வா கொடுக்கிறார்
இயேசு கிறிஸ்து ஒரு முறை சொன்னார் . பாவம் இல்லாதவன் முதலில் அவள் மேல் கல் எரியட்டும் என்று ..அப்போ சீமான் அவர்கள் கிறிஸ்தவர்கள் மேலும் முஸ்லிம்கள் மேலும் கல் எரிகிறார் என்றால் , அவர் எந்த பாவம் செய்யாதவர் புனிதர் என்று எடுத்துக் கொள்ளலாமா ? இல்லை நான் எந்தவித பாவமும் செய்யாதவன் என்று சொல்ல வருகிறாரா ?!
யாரையும் குற்றப்படுத்துவது எளிது ...
ஆனால் திருப்பி இதே கேள்வியை கேட்டாலும் , சீமான் கேட்ட இந்த கேள்விக்கு பதில் சொன்னாலும் , இவரால் (சீமான்) பதில் சொல்ல முடியாது ...
வாய் இருந்தால் என்ன வேணாலும் பேசலாம் . எது பேசினாலும் நம்பி விடுவார்கள் என்று நினைப்பதே தவறு... எல்லா கேள்விக்கும் ஒரு பதில் இருக்கிறது பதில் இல்லாமல் இல்லை ...
பதில்கள் சொல்ல ஆரம்பித்தால் , ஏண்டா இந்த கேள்வியை கேட்டோம் என்பது போல் ஆகிவிடும் ...
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤
நானும் கிறிஸ்டின் ஆனால் நாங்கள் நாம் தமிழர் பிள்ளைகள்
🔥🔥🔥🔥🔥
Nam tamilar srilanka ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
தீனையானவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் ஏண்ற அர்த்தத்தில் சொன்னார்
என்ன சரி சித்தப்பா அனைத்து சமுதாய மக்களிடத்திலும் உன் மீது நம்பிக்கையை ஏற்படுத்து அதுக்கப்புறம் பாப்போம் உனக்கு ஓட்டு போடவா வேண்டாமா நீ காலையில் ஒன்னும் பேசுகிறாய் மாலையில் ஒன்று பேசுகிறாய் உன்னை எப்படி மக்கள் நம்புவார்கள்
நீங்க இருக்கிற வரை பிஜேபி வளராது ஆனால் நீங்க எப்ப வரப்போறீங்க
ANNAN 100% SUPER
❤❤❤❤
சீமான் துவேசமாக எண்ணி பேசவில்லை ஆதங்கம் தான்.ஆதரவு உண்டு
முதலில் சீமான் நிலையான கோட்பாட்டில் இருக்க துப்பில்ல மற்றவர்களை குறை சொல்வது
நான் ஒரு இஸ்லாமியன் அண்ணன் சீமான் அவர்கள் ❤
அவன் ஒரு பிஜேபி பயங்கர வாதி
போட மாட்டோம் உனக்கு
காமராஜர் ஐயா மாதிரி இந்த மண்ணுலா ஏதாச்சும் செய்யணும் என்னுடைய நீண்ட நாள் கனவு அது நிறைவேறும் என்று நினைக்கிறேன்அது மக்கள் கையில் தான் உள்ளது சிந்துச்சி செயல்படும் மக்களை வாழ்த்துக்கள் 🙏
அண்ணனை இஸ்லாமியர்கள் வரவேற்கிறோம் 👍👍👍👍👍👍👍
Nee islamiar illa.
Hey guys, don’t think about religion you are always Tamlin you’re fighting mother language you stand up and filled up strong Tamil Nadu. How are people Tamil?
Great seeman
Syman Allah meethu Aanai 😂😂😂😂😂
Sir due to evm bjp came, first ban evm everything will close
Well Said. All the best !
ALLAHVIN ADIYARGAL pillaiyallai ippadi solvadu perumpaavam
Nanum christan than ....eppaumey Naam Tamilar Than
சரியான பதில் ... பதில் மட்டும் அல்ல பதிலடி...❤️🔥❤️🔥❤️🔥
Telugu speaking people in TN are not Tamilians- Seeman
Prabhakaran is working for Tamil Ealam but Seeman is working for his family
👍🙏🙏🙏
Seeman must prove he is different from BJP
WHY HE NEVER CRETICISE MODI
AND BJP GROUO DIRECTLY?
Sariyana vilakkam
🎉🎉🎉🎉🎉🎉
அண்ணன் நீங்கள் சொன்னது கரெக்ட். இஸ்லாமிய மக்கா நீங்கள் 20% மேலே வாக்கு வாங்கி வரும் போது உங்களுக்கு வாக்குகள் போடு வார்கள்
Kewalama illiah bhai.
❤❤❤❤🎉🎉🎉🎉
Vijayalaxmi 😅😅😅😅😅
Urdhu Muslims are not Tamilians - Seeman.
Pesuvadhu nallathan iruku unmaileye seyyanum
Seeman 2024 best uruttu
Arumai Arumai super sariya sonniga super 👌 👍 ❤
Manitharkal anaivarum aatham hawva pillaikal
*"DMK - 13 PARTY'S STRONG ALLIANCE" @ "OTHERS "O" PARTY ALLIANCE" @ "MUSILIMS & CHRISTIANS" VOTE JIGATH ("VOTE BANK") "VOTES - DMK-CONGRESS CAPTURE ("PURCHASE") EASILY" @ "BJP" & NTK" DON'T GET SINGLE VOTE "CHALLENGE "*
Naam thamilar 💪💪💪