காதலியின் குடும்பத்தால் கொலை செய்யப்பட்ட மாணவன் 😭 | Rj with Kj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 161

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 2 หลายเดือนก่อน +50

    என்ன கொடுமை . இப்ப எல்லாம் இளம்பிள்ளைகள் தான் இறக்கிறார்கள் . நாங்களும் எங்களுடைய அன்பு மகனை இழந்து சரியான பெரும்துன்பத்தில் இருக்கிறோம் . இந்தப்பிள்ளை பாவம் . எங்களுடைய பிள்ளையைப்போலத்தானே இந்தப்பிள்ளையும் இளம்வயதில் இறந்துவிட்டார் . பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது . ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏

  • @samsam2143
    @samsam2143 2 หลายเดือนก่อน +22

    ஜனாதிபதி யின் காதில் விழும் வரை போராடுங்கள் நீதி கிடைக்கும் 😭😭😭😭

  • @dharsidharsiniYogarasa
    @dharsidharsiniYogarasa 2 หลายเดือนก่อน +39

    தம்பி இதுக்கு நல்லா நடவடிக்கை எடுக்கணும் அடிச்ச ஆக்களுக்கு pls 😭😭😭😭💔💔💔💔🙏🙏🙏🙏

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 2 หลายเดือนก่อน +23

    இப்படியான நிகழ்வுகளுக்கு நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேணும்

  • @craamvairavaa4835
    @craamvairavaa4835 2 หลายเดือนก่อน +23

    தம்பி இந்த குழந்தைய கொண்ட அரக்கனுகள் அந்த அரக்கி ஊர் மக்கள் சும்மா விட கூடாது பிள்ளைய வைத்தில் இருக்கும் போது நல்லது நினைத்து நல்லது செய்வார்கள் அவள் கொலகாரி அவளின் பிள்ளை,??? அவள அக்கா என்று சொல்ல வேண்டாம் அவள் காட்டேரி பேய் எமன் அந்த குழந்தைய பார்க்கும் போது தாங்க முடியாத கவலையாக உள்ளது அந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் இதுக்குரிய தண்டனை அரபு நாடுகள் மாதிரி கொடுத்தால் இனி இதுபோல தவறுகள் நடைபெறாது

  • @DilakshanDilax-p9z
    @DilakshanDilax-p9z 2 หลายเดือนก่อน +9

    அந்த கொலைகாரர்களை புகைப்படங்கள் எல்லாருக்கும் தெரிய படுத்தனும்

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 2 หลายเดือนก่อน +13

    என்ன தம்பி இப்ப நடக்குது கொடுமை அடிச்சு கொலை பண்ற அளவுக்கு மிருகத்தனமா இருக்காங்க காதல் புடிக்காத என்ன பொம்பள புள்ள இல்லையா கவனமா கண்டுச்சு வளர்த் து இருக்கணும் பாவம் அந்த பொடியன் என்ன சொல்றதுன்னு தெரியல தம்பிகளா 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thiruchandran3169
    @thiruchandran3169 2 หลายเดือนก่อน +3

    நீ பெற்றதும் பிள்ளை தான் அவள் பெற்றதும் பிள்ளை தான்

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha 2 หลายเดือนก่อน +4

    😢😢😭😭😭😭 திவா thenks நீங்க இந்த news கொண்டு வந்ததுக்கு யாரும் வரல இத வெளில கொண்டு வரணும் 😭e😭😭😭😭😭😭😭😭

  • @Mrs.Saiayf
    @Mrs.Saiayf 2 หลายเดือนก่อน +3

    RIP thambii 😢 idhuku olugana nadawadikka eduga.. pls..

  • @lmfarislmfaris7554
    @lmfarislmfaris7554 2 หลายเดือนก่อน +1

    😭😭😭😭. 😭😭😭😭😭Tanga mudiyella. Seriyana tandenai kidakka wenum awengelukku.

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 2 หลายเดือนก่อน +10

    Iyoo pavam thampi 😭😭😭😭 Rip

  • @UmarZabiumar
    @UmarZabiumar 2 หลายเดือนก่อน +3

    அண்ணா ஜனாதிபதிக்கிட்ட தெரியப் படுத்தி தண்டனை வாங்கி கொடுங்க அண்ணா pls😢

  • @y.kayali7147
    @y.kayali7147 2 หลายเดือนก่อน +10

    ஐயோ கடவுளே நாசமா போவாங்கள் இந்த 1ம் அறியாத பிள்ளைய கொலை செய்தவங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தம்பிக்குட்டி 😭😭😭😭

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 หลายเดือนก่อน +6

    காதல் எனபதை சரியாக எல்லா இளைஞரும் புரியவேண்டும்.உண்மையான விடயம் ஆராயவேண்டுமி அநியாயமாக வடுவான பையனை கொலை செய்த தெ நியாயமா????? நீங்க உங்களுடைய பிள்ளைகளுக்கு நடந்தால் எப்ப டி இருக்க கும். அவர்களுடைய மனவேதனை திட்டு பலிக்கும். அம்மா கவலைப்படாதிங்க என்றோ ஒரெநாள் இறைவன் காட்டுவார்.வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤😂🎉 உங்களுடைய சேவைக்காக பாராட்டும் கோ .க. ஆசிரியர்

  • @MaroginiMarogini
    @MaroginiMarogini 2 หลายเดือนก่อน +5

    Antha thampiyai perra thaai eavalvu kasdapaduvanga antha thampi . Manasu lla evallavu asaiya valathiruppaan aniyaayamai adichu kolai kaarap paavikal adishi kondu poddangal avangalukku sariyaana thandanai kidaikka vendum anna😢❤❤❤❤🤗😓😓

  • @AakilAakil-i6s
    @AakilAakil-i6s 2 หลายเดือนก่อน +3

    ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் 😢😢😢

  • @sudharshanisudha4838
    @sudharshanisudha4838 หลายเดือนก่อน +1

    Anna அந்த girl சிங்களம் இன வெறி காரணமாக tan இப்டி பன்னி இருக்கானுக pavam avanga குடும்பத்துக்கு எவ்ளோ பெரிய இழப்பு

  • @sivasubramaniam1256
    @sivasubramaniam1256 2 หลายเดือนก่อน +2

    Anna neenga avunga idaththukku poi video podunga apathan unmaigal veliyila varum😥😥😥😥😥😭

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 หลายเดือนก่อน +8

    என்ன சொல்றீங்க கர்ப்பினிப்பெண் தன் குழந்தைக்கு சாபம் தேடியுள்ளார்

  • @thiruvijibava4131
    @thiruvijibava4131 2 หลายเดือนก่อน +9

    கொடுமை
    அரக்கத்தனமான செயல்.
    அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க பட வேண்டும்.

  • @kisanthisivarasa2601
    @kisanthisivarasa2601 2 หลายเดือนก่อน +2

    Rip 🪦 yugesh thampi unlife ippidi paththilaye pokum endu ninaiththirukka maddai antha nimidam evalo kastappaddiruppai ippoluthu evalo vethanaippadukirayo theriyavillai 😞😭😭

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 หลายเดือนก่อน +4

    பாடசாலை காதல் படலை மட்டும் தானே இது தெரியாமல் போச்சே

  • @MoviShanth
    @MoviShanth 2 หลายเดือนก่อน +1

    Pavam kavlaiya irukku. Eppdiyana thappu nadakkurathukku thandaniy kudukkanum illnda appdiythan nadakkum .sariyana mudivu varanum .😢

  • @ruthjoy8168
    @ruthjoy8168 2 หลายเดือนก่อน +2

    O my god 💙 migavum vethanai varutham enna sollurathu kadavale antha kudumbathugu samathana tha kudungal, piraba thiva neengal eppoluthum anba odrumaiya odrumaiyaga santhosam iruganum, 1985 , NewYork,

  • @JahithFayaz
    @JahithFayaz หลายเดือนก่อน +1

    😢😢😢😢 ,

  • @FathimaNafla-no6nq
    @FathimaNafla-no6nq 2 หลายเดือนก่อน +3

    😮💔😭

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha 2 หลายเดือนก่อน +2

    நீங்க ஊருக்கு போகணும் திவா அப்போ தான் news இன்னும் வெளில வரும் plz

  • @sudharshanisudha4838
    @sudharshanisudha4838 หลายเดือนก่อน

    Anna inda video' tan ungakitta irundu edirparten நான் கூட இதை பற்றி பேச solli comment pottu irunden anda tambi enakku nallave teriyum engada school tan avlo அழகு அவர் enda பிரச்சனைக்கும் pogamattar nalla boy aniyayama அடிச்சி konnuttanuga idukku takka dandanai kodukkavendum😢😢😢😢😢

  • @funnymusicalflash2185
    @funnymusicalflash2185 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭💔💔💔💔💔aiyoo na video pathu romda aluthutten tambi eanna kodumai ithu

  • @MR.GUIDESHAMIL
    @MR.GUIDESHAMIL หลายเดือนก่อน

    Aiyoo na vedeo pathu romda aluthutten tambi eanna kodumai ithu 🥹🥹🥹🥹🥹💔💔💔💔💔

  • @RameshSenuliya
    @RameshSenuliya 2 หลายเดือนก่อน +2

    Antha pullathatchchi ponnu oru nalum sari vara matta Nasama povaal Aval pullaya nalla padiya petthu Edukka maatta Ava vaitthula irunthathum oru usuruthane

  • @MohanedAtheef
    @MohanedAtheef 2 หลายเดือนก่อน

    Annaa intha thambikku niyayam kidaikka vendum eppadiyavathu antha kolahara kudumbathukku marana thandanai vaangi kudunga please avangala vidathinga please poradunga

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 หลายเดือนก่อน +2

    Hi❤Rj😢😢Kj😢😢😢💔💔💔💔💔😢😢😢😢😢💔💔💔💔

  • @SOMESAMES
    @SOMESAMES 2 หลายเดือนก่อน

    Please use low Bgm sound on your videos

  • @RikshikaSumtha
    @RikshikaSumtha หลายเดือนก่อน

    அடிச்சவங்க எல்லாரயும் சும்மா விடக்கூடாது கொல் லனும்

  • @SrimalCool-e2w
    @SrimalCool-e2w 2 หลายเดือนก่อน

    R,I, P 😢😢😢😢😢

  • @LibosiniLibosini-j9k
    @LibosiniLibosini-j9k 2 หลายเดือนก่อน

    Srilankala money iruntha case ah easy ah close panniduvangaa....appidi oru matter nadanthathathave solamadanka neeanka appidi vidantheeanka thampi..... Iam from london...

  • @نبيذه
    @نبيذه 2 หลายเดือนก่อน +1

    அனுதாபம்எனதுஇரங்கலைதெரிவிக்கிரன்

  • @RameshSenuliya
    @RameshSenuliya 2 หลายเดือนก่อน +1

    Avalukku porakkum pulla unamathan porakkum oru nalla pullaya petthu Edukka maattal Ava Alinji povaal

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 2 หลายเดือนก่อน

    Super super

  • @SajithaSaji-sf6el
    @SajithaSaji-sf6el 2 หลายเดือนก่อน

    Anna ithuku kadaul vita matan 😢😢😢😢😢kadaulin neethi irukku

  • @RisanaRisana-dg9ce
    @RisanaRisana-dg9ce 2 หลายเดือนก่อน

    Anthe Anna pavum ..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AbdullahA-i9v
    @AbdullahA-i9v 2 หลายเดือนก่อน

    Engada urlayum ipidi nadandichi

  • @IrasenthiranKandappar
    @IrasenthiranKandappar 2 หลายเดือนก่อน

    Rip😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 2 หลายเดือนก่อน

    Rip 😭 💐 🙏 😭 💐 🙏

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 2 หลายเดือนก่อน +1

    Rip 🥰🥰🇨🇭🇨🇭

  • @TMF_Aasan
    @TMF_Aasan 2 หลายเดือนก่อน +1

    😭😭😭😭

  • @SrimalCool-e2w
    @SrimalCool-e2w 2 หลายเดือนก่อน

    Oru Annin pennin kadhal pirachchinai konchvham kudda manasadchchi a illa me entha sinna podiya me kollai Panni erekka nol kattuvasi thana ma kattu mirandigal pavam entha Tambi Kaddaya ma ethukku Ayul thandanai kudukannum 😢😢😢😢😢

  • @ramar6823
    @ramar6823 2 หลายเดือนก่อน

    Indha boy da lover ila
    Ivan frd da lvr

  • @MerryChristmas-k2l
    @MerryChristmas-k2l 2 หลายเดือนก่อน +1

    😭😭🙏🙏😭😭

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 2 หลายเดือนก่อน

    Hi bro ❤❤❤

  • @ulso7904
    @ulso7904 2 หลายเดือนก่อน

    R J praga K J Thiva. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😡

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 2 หลายเดือนก่อน

    😢😢😢😢Rip

  • @hasnajazeel3825
    @hasnajazeel3825 หลายเดือนก่อน

    Kolaikaariyin kulandhai pirandha pirahu wilangum. Pirakkum pillai mool andha thaay awadhippaduwaal

  • @sinnathambytharumalingam1279
    @sinnathambytharumalingam1279 2 หลายเดือนก่อน

    Ethu thiddamidda kulai ethukku udane thandanai kidaikkanum

  • @suraijshana
    @suraijshana 2 หลายเดือนก่อน

    Allah irrukan 😢

  • @MohamedMahisMahis
    @MohamedMahisMahis 2 หลายเดือนก่อน

    Pavam thambi

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il 2 หลายเดือนก่อน

    Kolaka kudumpam nasama than pokum kolakatikku pirakkira pilla nalla a pirakkum rip

  • @karanparam
    @karanparam 2 หลายเดือนก่อน +1

    RIP

  • @ThanushanNisha
    @ThanushanNisha 2 หลายเดือนก่อน

    Thandanai kidaikkanum kuttavalikal ellatukkum

  • @VithurshikaVeramakali
    @VithurshikaVeramakali 2 หลายเดือนก่อน

    Ivan andha pullada lover illa andha pulla da lover da friend. Friend ooda ponavan. Andha pullada lover ku adikka vandhu ivan idayila maatikaan paavam ondum theriyadha padikira pullaiku ipdi oru nilamai😢

    • @VithurshikaVeramakali
      @VithurshikaVeramakali 2 หลายเดือนก่อน

      Love pannuradhu ovoru aal da personal apdi thandikkanum enda muthala andha pullaiya thandichikanum avavum virumbi pannina love than idhu. Sammanthame ilama kooda ponavana adichi saaka vachchikaanga. Muthala avangala thookkila podanum. Evlo kanavoda irunthipaan avan but ellam naasama poidu . Idhukku justice kidaikka venum

  • @rajandivi6302
    @rajandivi6302 2 หลายเดือนก่อน

    OMG 😨

  • @PakirathanLatha
    @PakirathanLatha 2 หลายเดือนก่อน +1

    adinthu koaleisaitha avarkale haithu saiyavedum

  • @OmanOman-tm2hn
    @OmanOman-tm2hn 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SharmikaSharmi-ks5cz
    @SharmikaSharmi-ks5cz 2 หลายเดือนก่อน

    Rip😢😢

  • @Rathikarathika-j5d
    @Rathikarathika-j5d 2 หลายเดือนก่อน

    Evgaluku nechiyama thbtna ketgkabum anna

  • @ajithvavuniya6000
    @ajithvavuniya6000 2 หลายเดือนก่อน

    Miss you yugesh thambi😅😅😅😅

  • @mannyk2755
    @mannyk2755 2 หลายเดือนก่อน +2

    சாதி பிரச்னை தான் இதுக்கு காரணமாக இருக்கும்

    • @MohammedFaris-q4n
      @MohammedFaris-q4n หลายเดือนก่อน

      Sri Lanka la saadhi pirachachana illa

    • @mannyk2755
      @mannyk2755 หลายเดือนก่อน

      @@MohammedFaris-q4n you’re not even Tamil bro. Tamils from north and the east are very caste oriented. I’m a Tamil and I know this very well, specially when it comes to relationships

  • @pinkydoll8731
    @pinkydoll8731 2 หลายเดือนก่อน

    வயசுக்கோலாறுக்கு தண்டனை மரனமா??

  • @kirisanthinikirisanthini-qd3iw
    @kirisanthinikirisanthini-qd3iw 2 หลายเดือนก่อน +2

    அனைத்து துறைகளிலும் சட்டங்கள் கடுமையாக்க பண்ணவேண்டும்.இல்லைஎனில் ஊழல்களும் கொலைகளும் மலிந்து போய்விடும்.

  • @Vikashvikash-v6h
    @Vikashvikash-v6h 2 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 please avagkaluku help seigka😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 หลายเดือนก่อน

    Thakuntha thandanai kidaikkanum

  • @SinappuKunam
    @SinappuKunam 2 หลายเดือนก่อน

    Antha kudupatai Vida kudathu kollanum

  • @VijiVijiviji1990
    @VijiVijiviji1990 2 หลายเดือนก่อน

    Avagkada pillaija adythukollanum

  • @O--aaat
    @O--aaat 2 หลายเดือนก่อน

    கொன்றவன் ஒவ்வொருத்தரையம் தனி தனியா போட்டுரு தம்பி

  • @tnscraftworktnscraftwork
    @tnscraftworktnscraftwork 2 หลายเดือนก่อน

    😭😭😭🙏🙏

  • @K.lokishaK.lokisha
    @K.lokishaK.lokisha 2 หลายเดือนก่อน

    Rip 😭😭😭😭😂😂

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 2 หลายเดือนก่อน

    ❤❤❤😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kisanthisivarasa2601
    @kisanthisivarasa2601 2 หลายเดือนก่อน

    Ivankala summa vidakkooddathu

  • @Tharshana3
    @Tharshana3 2 หลายเดือนก่อน

    😢😢😢😭😭😭😭👍👍

  • @MohammedRaeeth
    @MohammedRaeeth 2 หลายเดือนก่อน

    Achi

  • @wijayaraniwijyarani7412
    @wijayaraniwijyarani7412 หลายเดือนก่อน

    👌😭😭😭😭☝️☝️☝️☝️☝️☝️😘😘😘😘😘❤❤❤❤❤❤

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 2 หลายเดือนก่อน

    👍👍👍

  • @ahl__163
    @ahl__163 2 หลายเดือนก่อน

    😢😓

  • @rockboy3381
    @rockboy3381 2 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾

  • @mohammedaathil3443
    @mohammedaathil3443 2 หลายเดือนก่อน

    15.40 👍

  • @GoodKwt-f7f
    @GoodKwt-f7f 2 หลายเดือนก่อน

    Halndhe anudhpegkel

  • @GPulenthiren
    @GPulenthiren 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😢😢😢

  • @mathumathu19
    @mathumathu19 2 หลายเดือนก่อน

    Prank vedio podungo anna 😊😊😊😊

  • @SivakumarJenat
    @SivakumarJenat หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😢

  • @wijayaraniwijyarani7412
    @wijayaraniwijyarani7412 หลายเดือนก่อน

    Ssdd

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 2 หลายเดือนก่อน

    🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @wijayaraniwijyarani7412
    @wijayaraniwijyarani7412 หลายเดือนก่อน

    E

  • @SathuSathu-r3n
    @SathuSathu-r3n 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂

  • @HasaHasa-q8r
    @HasaHasa-q8r 2 หลายเดือนก่อน

    Andha. pen pillaida. Madham eanna
    Tamil or muslim

  • @wijayaraniwijyarani7412
    @wijayaraniwijyarani7412 หลายเดือนก่อน

    Ssddd

  • @sasisasisasi966
    @sasisasisasi966 2 หลายเดือนก่อน

    ❤😂❤😂❤😂❤😂

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂