Trending Video | Kerala Viral Car Video | Brave Husband save a pregnant wife | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 824

  • @sasikumart923
    @sasikumart923 2 หลายเดือนก่อน +1395

    மனைவி மேல் வைத்துள்ள உன்மையான அன்புக்காக

    • @meru7591
      @meru7591 2 หลายเดือนก่อน +11

      இறைவன்😢

    • @renuka8777
      @renuka8777 2 หลายเดือนก่อน +6

      Hatsup anna

    • @AathiramSri
      @AathiramSri 2 หลายเดือนก่อน

      Enna Solla Varra Muzhusa Sollu 😢😢😢

    • @errayyanar
      @errayyanar 2 หลายเดือนก่อน +4

      அன்புக்காக ஒரு லைக் போடுங்கனு solraaru...😂​@@AathiramSri

    • @logeshvaran7333
      @logeshvaran7333 2 หลายเดือนก่อน

      Vithikkappatta vithiyai yaralum matha mudiyathu ellam Avan seyal

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 2 หลายเดือนก่อน +906

    Good husband👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் குழந்தை நலமுடன் பிறக்க இறைவனை வேண்டுகிறோம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @christymanohari7419
    @christymanohari7419 2 หลายเดือนก่อน +478

    இது தான் புருஷன் எந்த சூழ்நிலையிலும் மனைவி மேல உள்ள லவ்❤❤ விட்டு கொடுக்காதீங்க மனைவியை

    • @sudhavm6963
      @sudhavm6963 2 หลายเดือนก่อน +1

      കുത്തിയൊലിക്കുന്ന വെള്ളത്തിന്റെ കുറുകെ കരോധിക്കുന്നതാണോ സ്നേഹം 👹ഭാഗ്യം കൊണ്ട് രക്ഷപ്പെട്ടു

    • @christymanohari7419
      @christymanohari7419 2 หลายเดือนก่อน

      @@sudhavm6963 புரியலையே

    • @bindusowmiyanarayanjaya3813
      @bindusowmiyanarayanjaya3813 2 หลายเดือนก่อน +2

      Exactly , maybe she has started labour pain ..and she needs medical treatment , of course he loves her wife ❤❤

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 2 หลายเดือนก่อน

      👍👍❤

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 2 หลายเดือนก่อน +1324

    உயிர்களை பத்திரமாக அக்கரை கொண்டு சேர்த்த இறைவனுக்கு நன்றி.... மாருதி தயாரிப்பு நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்..

    • @christymanohari7419
      @christymanohari7419 2 หลายเดือนก่อน +17

      @@nelsonjeeves1097 ஆமா அந்த கார் வெயிட் இல்ல thankyou jesus

    • @vigneshgopalakrishnan2698
      @vigneshgopalakrishnan2698 2 หลายเดือนก่อน +29

      its not only maruti but also his driving skill with low gear and more importantly the tires.

    • @christymanohari7419
      @christymanohari7419 2 หลายเดือนก่อน +26

      @@vigneshgopalakrishnan2698 ஆமா எல்லாத்துக்கும் மேல கடவுளின் துணை

    • @vimalaskitchenn
      @vimalaskitchenn 2 หลายเดือนก่อน +3

    • @haiela7705
      @haiela7705 2 หลายเดือนก่อน +13

      கடவுள் அந்த குழந்தை காப்பாற்ற நினைக்கிற அதான் உலகம்

  • @AbinayaAbinaya-rt7uz
    @AbinayaAbinaya-rt7uz 2 หลายเดือนก่อน +334

    தாயும் சேயும் நலமாக வாழ வாழ்த்துக்கள் தலை தந்த தலைவனே தந்தையனே நீரும் வாழ்க இந்த அன்பின் அக்கரை காதலும் வாழ்க

  • @mani6678
    @mani6678 2 หลายเดือนก่อน +134

    போனால் இருவருமாக போய்விடலாம் என்ற எண்ணம்தான். இதைத்தான் தெய்வ சிந்தனை என்பது. இந்த ஒரு சிந்தனை...ஆண்டவனையே சிந்திக்க வைக்கும். வாழ்த்துக்கள்

    • @malathirdp
      @malathirdp 2 หลายเดือนก่อน +2

      Good comment ❤❤❤❤

    • @rajkutty3937
      @rajkutty3937 2 หลายเดือนก่อน +3

      இருவர் இல்லை மூன்று பேர்

    • @rakeshm5135
      @rakeshm5135 2 หลายเดือนก่อน

      unmai,💯

  • @Nandhini-v6j
    @Nandhini-v6j 2 หลายเดือนก่อน +6

    உண்மையான கணவர் இவர்மாதிரி எல்லாருக்கும் கிடைக்கனும்❤❤❤

  • @yazhinichitra7615
    @yazhinichitra7615 2 หลายเดือนก่อน +24

    மனைவியை வீட்டு வேலைகாரியாக நினைக்கும் கணவர்கள் மத்தியில் இது போன்ற கணவர்கள் கடவுளாக வும் இருக்கிறார்கள். வாழ்க வாழ்க பல்லாண்டு.

  • @Mohanraj28249
    @Mohanraj28249 2 หลายเดือนก่อน +66

    காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி ..‌இருந்தும் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்க வேண்டியதில்லை இறைவனுக்கு கோடான கோடி நன்றியை தெரிவிப்போம்

  • @rajas3472
    @rajas3472 2 หลายเดือนก่อน +292

    ஒரு உயிர் பிழைக்க வேண்டும் என்று விதி தான் தீர்மானிக்கிறது. சகோதரர் அனைவருக்கும் இரண்டு உயிரும் ஒரு உயிர் பிழைக்க வேண்டும் என்று விதி. மாறாக ஆற்றில் பயணம் செய்யும் போது தடங்கல் ஏற்பட்டால்

    • @vadamalai728
      @vadamalai728 2 หลายเดือนก่อน +8

      3 உயிர்..

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 2 หลายเดือนก่อน +313

    கடவுள் தந்த பொக்கிஷ கணவன் 🫂

    • @meru7591
      @meru7591 2 หลายเดือนก่อน +2

      கடவுள் அன்றி யார்

  • @knayyanar3142
    @knayyanar3142 2 หลายเดือนก่อน

    சூப்பர் தலைவா

  • @Moulik563
    @Moulik563 2 หลายเดือนก่อน +219

    வாழ்வோ சாவோ எதற்கும் துணிந்து செல்லலாம் என்ற மனநிலையில் செல்கின்றனர்

    • @Soniyakumaran
      @Soniyakumaran 2 หลายเดือนก่อน +8

      உண்மை தான் மனைவியும் வயிற்றில் உள்ள குழந்தையும் அவர் மீது வைத்த நம்பிக்கை தான் அவருக்கு இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கை தான் சூப்பர் சகோ 🙏🏼

  • @judyalex7359
    @judyalex7359 2 หลายเดือนก่อน +403

    ஆண்டவன் இருக்கான்.. பாவம் எவ்ளோ பயத்தோட கார் ஓட்டி இருப்பாரு அவரு 🙏🏻

    • @arunblesson3354
      @arunblesson3354 2 หลายเดือนก่อน

      Moodevi neraiya dhairiyam irunththaal than avaru poiye kaapathinaru...mana dhairiyam...nee yen maathi olararura

    • @sp.ragu.1
      @sp.ragu.1 2 หลายเดือนก่อน +1

      😢😢

    • @EsakkirajanBalasubramanian
      @EsakkirajanBalasubramanian 2 หลายเดือนก่อน

      ஆண்டவன் இருக்கானா அப்போ எப்படி வயநாடு நிலசரிவு ல 125 மரணம் ஆண்டவன் எங்க போனான்

    • @suryakathirvelbe4106
      @suryakathirvelbe4106 2 หลายเดือนก่อน +4

      200 peruku mela Sethu poitaanga aapu iraivan booomba ponan ah....

    • @VSparrow-he4dt
      @VSparrow-he4dt 2 หลายเดือนก่อน

      சத்தியமா சான்சே இல்ல நண்பா

  • @SampathKumar-yi1tp
    @SampathKumar-yi1tp 2 หลายเดือนก่อน +125

    இறைவனுடைய அருள் (தன்னம்பிக்கை) அவர்கள காப்பாற்றியுள்ளது

  • @jegadeeshwarjega
    @jegadeeshwarjega 2 หลายเดือนก่อน +207

    சபாஷ் ஆம்பள "சிங்கமடா" ஆர்ப்பரிக்கும் ஆற்றின் நடுவே சீறிப்பாயும் சிங்கமாய் தன் துணையை காக்க வந்தான் ஒருவன் அவனே ஆண்மகன்.... சிறந்த துணைவன்... அவன் நினைத்தான் தன் கருவை.. அறுத்தான் மழையின் கருணையற்ற கனவை...
    வாழ்த்துக்கள் உறவே...

    • @jeyasurya3932
      @jeyasurya3932 2 หลายเดือนก่อน +1

      போடா ஈன புண்ட உன்னுடைய மனைவியை அவனுக்கு கூட்டி குடு

    • @christymanohari7419
      @christymanohari7419 2 หลายเดือนก่อน +3

      @@jegadeeshwarjega அழுகை வருது அந்த கார் சீறிப்பாயறப்ப

    • @christusuthakar966
      @christusuthakar966 2 หลายเดือนก่อน

      Sooooooper

  • @melbymelba6317
    @melbymelba6317 2 หลายเดือนก่อน +1

    Thank you Jesus ♥️🙏🥺♥️

  • @ascentshiva
    @ascentshiva 2 หลายเดือนก่อน +23

    இரண்டு உயிர்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி😢🤧🙏🏽❤️👌🏼

  • @hajialis5196
    @hajialis5196 2 หลายเดือนก่อน

    எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வரும்போது இது போன்ற துணிச்சலான செயலைச் செய்கிறோம்!

  • @jaffersathick7659
    @jaffersathick7659 2 หลายเดือนก่อน +245

    ஒரு பெண் ஒரு உயிரை தான் சுமந்து பெற்றெடுக்கிறால் ஆனால் ஒரு ஆணோ இரண்டு உயிர்களையும் தனது உயிர் பிரியும் வரை சுமக்கிறான்..... All Boys is great ❤❤

    • @revs_revs
      @revs_revs 2 หลายเดือนก่อน +8

      Not all boys. Exceptions are everywhere.

    • @badbad-cat
      @badbad-cat 2 หลายเดือนก่อน +2

      ​@@revs_revs not all women. exceptions are everywhere

    • @christymanohari7419
      @christymanohari7419 2 หลายเดือนก่อน

      @@jaffersathick7659
      இதுல இருந்து என்ன தெரியுது ஹஸ்பண்ட் ஒய்ப் விட்டு கொடுக்கனும்

    • @revs_revs
      @revs_revs 2 หลายเดือนก่อน +3

      @@badbad-cat Everywhere applies to both boys and girls

    • @Ramlakshu1995
      @Ramlakshu1995 2 หลายเดือนก่อน +1

      Luv u so much sis ❤❤

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 2 หลายเดือนก่อน +46

    He is very smartly driving on the right end so that even pushed car won't fall in drain, god bless all.

    • @HelenJespha
      @HelenJespha 2 หลายเดือนก่อน +6

      S you said correct left side la drive panni iruntha it's risk... It's smartly think

  • @Saravanan-q7x
    @Saravanan-q7x 2 หลายเดือนก่อน

    உண்மையான கணவன் வீரன்

  • @smolsun0192
    @smolsun0192 2 หลายเดือนก่อน

    உடல் மெய் சிலிர்த்தது இவருடைய துணிச்சல் தன் மனைவி வயிற்றில் குழந்தையைக் காப்பாற்ற போராடிய ஆண் மகனைக் காணும்போது கண்களில் கண்ணீர் நிரம்பியது.நீங்களும் உன் மனைவி பிள்ளைகளோடு நீடோலி வாழ்க.

  • @bagurdeenmahafancy4130
    @bagurdeenmahafancy4130 2 หลายเดือนก่อน +1

    இந்த காட்சியை பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது இது தேவையில்லாத முயற்சி இதைவிட வேறு ஏதாவது ஒரு மாற்று வழியை கண்டிருக்கலாம்

  • @kathiradhi2745
    @kathiradhi2745 2 หลายเดือนก่อน +1

    Superb bro. She is gifted to have such a Brave and wonderful husband like you. Stay blessed ever ❤❤❤

  • @Govindviji
    @Govindviji 2 หลายเดือนก่อน +33

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்

  • @dhanasekarm5664
    @dhanasekarm5664 2 หลายเดือนก่อน

    உண்மையான பாசமுள்ள கணவர்

  • @Krithika_1112
    @Krithika_1112 2 หลายเดือนก่อน +10

    அந்த ஆபத்தான நிலையில் துனிசலுடன்செயல்பட்ட கணவருக்கும் கடவுளுக்கு ம் நன்றி

  • @krishnasellam929
    @krishnasellam929 2 หลายเดือนก่อน +15

    மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கும் கணவனா !
    என !
    கடவுளே வியந்து!
    காப்பாற்றியுள்ளார்!
    உண்மை அன்பு என்றும் வெற்றி பெறும் !
    அன்பே சிவம்!
    அர ! அர ! மகாதேவா!
    சிவனடியார்!
    தமிழன்!

  • @kingcrown2026
    @kingcrown2026 2 หลายเดือนก่อน +89

    அப்படி எல்லாம் போகக்கூடாது... ஒரு நிலையில் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்..

    • @njagadeesh1
      @njagadeesh1 2 หลายเดือนก่อน +11

      அசம்பாவிதம் நடந்திருந்தால்,
      இங்கு வேறு விதமான கமெண்ட்கள் வரும்...

    • @ravichandiranr4992
      @ravichandiranr4992 2 หลายเดือนก่อน +2

      ​@@njagadeesh1💯

    • @durgadevi.9095
      @durgadevi.9095 2 หลายเดือนก่อน +3

      Ignore nagativity

    • @Jayaprakashp776
      @Jayaprakashp776 2 หลายเดือนก่อน +1

      Yes

  • @M.R.Rajamohanrajamohan
    @M.R.Rajamohanrajamohan 2 หลายเดือนก่อน +30

    அவர்கள் குடும்பத்திற்கு ஆண்டவனின் அருள் பரிபூரணமா கிடைத்துள்ளது. 🙏🙏🙏🙏👏👏

  • @maneshwam
    @maneshwam 2 หลายเดือนก่อน +22

    கார் அக்கறை போகாம இருந்திருந்தால் கணவனை முட்டாள் என்று இருப்பார்கள்

  • @muthuraman6093
    @muthuraman6093 2 หลายเดือนก่อน

    Brave man shown the value of love🎉❤

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 2 หลายเดือนก่อน

    He is a original Hero and Husband.congradulations to it's family.jaihind

  • @sathyavathi358
    @sathyavathi358 2 หลายเดือนก่อน +17

    நன்றி இயேச்சப்பா 🙏

    • @krishnansimla7749
      @krishnansimla7749 2 หลายเดือนก่อน

      அவன் எங்க வந்தான்

    • @darsanprakash27
      @darsanprakash27 2 หลายเดือนก่อน +3

      ​@@krishnansimla7749 Avana? Mariyatha oda meaning unaku ennanunu therima? Jesus Christ Saved me from P ornography and one more L ust Addiction in the Year 2018 and Saved my Life. Respect eh illama easy peeringa neenga ellam. Kavanama irunthukonga.

    • @mpruma
      @mpruma 2 หลายเดือนก่อน

      அது யாரு டா?

    • @kannansmartkannan9869
      @kannansmartkannan9869 2 หลายเดือนก่อน

      Un murugan engada vanthan 2 pondatti karan chilra paiyan​@@krishnansimla7749

    • @kannansmartkannan9869
      @kannansmartkannan9869 2 หลายเดือนก่อน

      ​@@mprumasivan murugan yaaru da

  • @kunalsathish
    @kunalsathish 2 หลายเดือนก่อน

    Very brilliant husband❤driving situation time recovery wife and baby save long life thanks for lord 🕉️❤️💯👌

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 หลายเดือนก่อน

    Great husband Congratulations 👌👌👍👍❤

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 2 หลายเดือนก่อน

    கடவுளின் ஆசீர்வாதம் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் 🤝💐🫂❤️

  • @s_r_k2976
    @s_r_k2976 2 หลายเดือนก่อน +1

    Man with the guts

  • @logesh6172
    @logesh6172 2 หลายเดือนก่อน +17

    கடவுளுக்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️

    • @suryakathirvelbe4106
      @suryakathirvelbe4106 2 หลายเดือนก่อน

      200 பேருக்கு மேல செத்து போட்டாங்க டா அப்போ இறைவன் எங்க பூம்ப போய் தானா

  • @ilangoisai9698
    @ilangoisai9698 2 หลายเดือนก่อน

    நல்ல மனசுள்ள கணவர்

  • @JamesTube-ru7qp
    @JamesTube-ru7qp 2 หลายเดือนก่อน

    இயற்கை அன்பானது❤

  • @stanlyjones2949
    @stanlyjones2949 2 หลายเดือนก่อน

    Delay is danger, யோசிக்காமல் தாமதம் இன்றி எடுத்த முடிவில் கிடைத்த வெற்றி .முயற்சி உடையான் இகழ்ச்சி அடையார். மனிதனின் முயற்சிக்கு இறைவன் கொடுக்கும் பரிசுதான் வெற்றி. துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை.( துணிச்சலும் தைரியமும் வெற்றியின் அடித்தளங்கள்) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.( வெள்ளம் வந்தாலும் யானை வந்தாலும் சிறிய காரை வைத்து எதிர் க்கொள்ளலாம்) என்னைப் போன்ற தைரிய சாலிக்கு வாழ்த்துக்கள்.

  • @extrovert18
    @extrovert18 2 หลายเดือนก่อน +1

    God Blessed Born Child ❤ From This Brave Couple..👏

  • @mpruma
    @mpruma 2 หลายเดือนก่อน +7

    ரொம்ப ரிஸ்க்.. எப்படியோ தப்பிசுட்டார்.. ஆண்டவன் துணை

  • @preethikanishka5019
    @preethikanishka5019 2 หลายเดือนก่อน

    Good husband god bless u ...

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 2 หลายเดือนก่อน +3

    ஏதோ ஒரு சக்தி அவர் பக்கம் நின்று கொண்டுள்ளது...அது தான் இறைவன்.❤❤

  • @jancyyesther6025
    @jancyyesther6025 2 หลายเดือนก่อน

    Great husband award kandipa evaruku kudukanum

  • @annadurai.k3826
    @annadurai.k3826 2 หลายเดือนก่อน +31

    தாயும் சேயும் அவ௫ம் எல்லோரும் நலமுடன் வாழ்க 💐

  • @VimalaVimala-hu6jq
    @VimalaVimala-hu6jq 2 หลายเดือนก่อน +9

    👏👍 valnthal onna valvom illa onna savom kilambittaga super anbana husband kulanthai nalla irukkanum happy irunga

  • @EARNMONEYEASY143
    @EARNMONEYEASY143 2 หลายเดือนก่อน +25

    தந்தைக்கும் கடவுளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் கடவுள் நம் கண்களுக்கு தெரியாத கடவுள் தந்தை நம் கண்களுக்கு தெரிந்த கடவுள்

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx 2 หลายเดือนก่อน +1

    Hats off family fan 👏 🙌 👌 👍 ❤ 💯 👏

  • @yamunarani8246
    @yamunarani8246 2 หลายเดือนก่อน

    Hats off to that person🎉🎉

  • @benazirm2544
    @benazirm2544 2 หลายเดือนก่อน +1

    ❤மாஷா அல்லா

  • @RaviKumar-lm2em
    @RaviKumar-lm2em 2 หลายเดือนก่อน

    Super Husband😮😮

  • @sunprintsammaran7746
    @sunprintsammaran7746 2 หลายเดือนก่อน +6

    Thank God Thank Universe

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 หลายเดือนก่อน +20

    God bless the new born baby & family

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 2 หลายเดือนก่อน +16

    இறைவனுடைய துணை அவருக்கு நிறைய இருக்கிறது...

    • @christymanohari7419
      @christymanohari7419 2 หลายเดือนก่อน

      @@priyamarachakkuoil9382 ஆமா நம்மகூட நல்ல குணம் நம்மள காப்பாற்றும்

  • @jsrbrothers7200
    @jsrbrothers7200 2 หลายเดือนก่อน +1

    Vera level but ipdi yosikama panakudathu .... Eallam neram mariyum oru narem irukathu

  • @christobelgabriel2151
    @christobelgabriel2151 2 หลายเดือนก่อน +8

    Big salute

  • @harsaqkamil5717
    @harsaqkamil5717 2 หลายเดือนก่อน

    Super Kerala Hero ❤❤🤲🏼🥰🙏🏼

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 2 หลายเดือนก่อน

    பிறக்கும் குழந்தை கடவுளுக்கு சமம் 👍

  • @MariMari-yt8gb
    @MariMari-yt8gb 2 หลายเดือนก่อน +1

    முருகா காப்பாற்றியததுக்கு நன்றி ❤

  • @Ranji3342
    @Ranji3342 2 หลายเดือนก่อน

    Real hero ❤❤

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 2 หลายเดือนก่อน +1

    Maa sha Allah ❤️❤️❤️

  • @matiyevaika2302
    @matiyevaika2302 2 หลายเดือนก่อน +1

    அந்த மனைவி கொடுத்து வைத்தவா ❤❤❤

  • @ArunKumar-ln6of
    @ArunKumar-ln6of 2 หลายเดือนก่อน

    Kudos to the gutsy man 👏

  • @dr.farmer221
    @dr.farmer221 2 หลายเดือนก่อน

    Thanks god saved them❤

  • @shafiullahshafiullah5896
    @shafiullahshafiullah5896 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @ffsinubossyt9249
    @ffsinubossyt9249 2 หลายเดือนก่อน +3

    പണ്ട് മഴ കാണുബോ മനസ്സിനൊരു കുളിരായിരുന്നു ഇപ്പോ സത്യംപാർന്നാൽ എങ്ങനേഗിലും ഒന്ന് തീർന്നമതിയായിരുന്നു 🙂

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 หลายเดือนก่อน +3

    Thank you brother

  • @ACviews145
    @ACviews145 2 หลายเดือนก่อน +3

    Risk....தீயணைப்பு அதிகாரிகளின் உதவியை நாடி இருக்கலாம்...

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 2 หลายเดือนก่อน +19

    3 உயிர்களை காப்பாற்றியதற்காக நன்றி சொல்வதா?🤔🤲🙏
    இல்ல
    100 கணக்கான உயிர்களை காவு வாங்கிய தற்காக இறைவனிடம் கோபம் கொள்வதா என்று தெரியவில்லை?🤔🤨😠😡🤬😟😥😭

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 2 หลายเดือนก่อน +2

      😊 உங்க விருப்பம்போல பன்னலாம். ஏன்னா , இறைவன் ஒரு கற்பனை கதாபாத்திரம்.

  • @Jubairali-f8n
    @Jubairali-f8n 2 หลายเดือนก่อน

    இது தான்டா உண்மையான car ad 😎😈

  • @prakashvpt5117
    @prakashvpt5117 2 หลายเดือนก่อน +1

    மாருதி தயாரிப்பு நிறுவனத்திற்க்கு நன்றிகள் கோடி

  • @syed101951
    @syed101951 2 หลายเดือนก่อน

    அந்த கணவரது வலுவான
    எண்ணத்தின் குறிக்கோளை ஏகன் வல்லோனே அறிய வல்லவன் , உதவ வல்லவன் என்று அந்த
    இரண்டு உயிர்களோடு
    வயிற்றில் சுமப்பதையும்
    காப்பாற்றியும் இருக்கிறானே 💪🤲🙏

  • @ShanMohommed
    @ShanMohommed 2 หลายเดือนก่อน +1

    Maha manithan super😢 Allah kaapparrinan

  • @AMALAJAYA-pd8jy
    @AMALAJAYA-pd8jy 2 หลายเดือนก่อน

    God bless his husband and her husband is God for her

  • @robertantony5873
    @robertantony5873 2 หลายเดือนก่อน

    Dear sister. Good evening. Very good . Husband save the wife . Best wishes

  • @dineshkumardineshdk5342
    @dineshkumardineshdk5342 2 หลายเดือนก่อน

    Real hero

  • @PakthiSong
    @PakthiSong 2 หลายเดือนก่อน +63

    நல்லா படியா குழந்தை பிறக்கட்டும்

  • @vijayakumara7640
    @vijayakumara7640 2 หลายเดือนก่อน +1

    Great salute for that Anna neenga and unga wife and baby nalla 100years vala God kitta vendikuren ambulance vara varaikum wait pannama unga uyira panayam vatchu intha kariyatha panirukinga real ah great one and salute Anna real heros iruka varaikum ellarume nalla irupom super Anna super

  • @SivaelangoS
    @SivaelangoS 2 หลายเดือนก่อน +1

    Samay saranam ayyappa ka pathu ker alava ✋👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @citizen-uu7bt
    @citizen-uu7bt 2 หลายเดือนก่อน +3

    Great.Thank God

  • @rajasimon
    @rajasimon 2 หลายเดือนก่อน +1

    Let's talk about the science behind this...
    1) He is going slower which is great because the car weight will be force to the ground.
    2) He is slightly on the right hand side which is cool because if the car moves to the left side by speed of the water he can have some time to steer right.
    3). Angle of the car slightly tilted to the 5 to 10 degree which I am wondering now that the car is already against the strong current.
    Everthing he done this time is perfectly perfect.

  • @muraliinnocent139
    @muraliinnocent139 2 หลายเดือนก่อน

    Real hero♥️🔥

  • @timepassedits3859
    @timepassedits3859 2 หลายเดือนก่อน +1

    The boys💪💪💪

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 2 หลายเดือนก่อน +3

    that is huge risk. may God bless the couple and the child

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 2 หลายเดือนก่อน

    True love never fail❤

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 2 หลายเดือนก่อน

    Angels saved them ❤❤

  • @sarahmin_
    @sarahmin_ 2 หลายเดือนก่อน +7

    அன்பின் கருவி இதயம் என்றால்…சாவை வென்றுவிடும்…அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு
    முடிவே இல்லையடா
    மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா...🥺

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 2 หลายเดือนก่อน

    சூப்பர் பதிவு

  • @rajkumardavid1965
    @rajkumardavid1965 2 หลายเดือนก่อน

    Hats off to the courage

  • @idhayakaniramamoorthy8542
    @idhayakaniramamoorthy8542 2 หลายเดือนก่อน +1

    அந்த இறைவனுக்குத்தான் நன்றி

  • @akhari6510
    @akhari6510 2 หลายเดือนก่อน +1

    God's great love ❤🎉

  • @spreadpositivevibez
    @spreadpositivevibez 2 หลายเดือนก่อน

    They are lucky... Need to thank the God 🙏

  • @RajiniRajini-ws9bh
    @RajiniRajini-ws9bh 2 หลายเดือนก่อน

    வார்த்தை யே வரல எல்லாம் வல்ல இறைவனுக்கு 🙏🙏🙏

  • @nafsalnzr5597
    @nafsalnzr5597 2 หลายเดือนก่อน +1

    As a malayalli seeing this I am proud of that man 🙏

  • @greatgopi3493
    @greatgopi3493 2 หลายเดือนก่อน

    Real super hero

  • @vijayarajankolanchi4704
    @vijayarajankolanchi4704 2 หลายเดือนก่อน

    Valga valamudan