Diwali recipe 5 | Laddu | Boondi laddu | அன்பால் உதித்த லட்டு... தீபாவளி லட்டு இப்படி செஞ்சு பாருங்க
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025
- #laddu #boondiladdu #லட்டு
Type 1 laddu link is given below...
• Boondhi Ladoo
Type 2 laddu link is given below...
• Laddu recipe | பூந்தி ...
In this Diwali recipe 5 | Laddu | Boondi laddu | அன்பால் உதித்த லட்டு... தீபாவளி லட்டு இப்படி செஞ்சு பாருங்க video I have shown the ways to prepare Boondi laddu with my Relative. I hope you like this Diwali recipe 5 | Laddu | Boondi laddu | அன்பால் உதித்த லட்டு... தீபாவளி லட்டு இப்படி செஞ்சு பாருங்க video. If you do so like, share, comment and don't forget to subscribe Sarasus samayal to watch more easy, tasty and healthy recipes.
இந்த Diwali recipe 5 | Laddu | Boondi laddu | அன்பால் உதித்த லட்டு... தீபாவளி லட்டு இப்படி செஞ்சு பாருங்க வீடியோவில் எனது உறவினருடன் பூந்தி லட்டு தயார் செய்வதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த Diwali recipe 5 | Laddu | Boondi laddu | அன்பால் உதித்த லட்டு... தீபாவளி லட்டு இப்படி செஞ்சு பாருங்க வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் விரும்பினால், பகிர்ந்து கொள்ளுங்கள், கருத்து தெரிவிக்கவும், மேலும் எளிதான, சுவையான மற்றும் ஆரோக்கியமான சமையல் குறிப்புகளைக் காண சரசுஸ் சமையலுக்கு சப்ஸ்கிரைப் செய்ய மறவாதீர்.
அன்பான உறவு.
அருமையான லட்டு.
வாழ்த்துக்கள்.
Arumaiyana uravuhal unga pasam anbaladhan ellam kidachruku
Arumai Yana laddoo Amma super
Excellent invitation.
Will try.
Arumai arumai miga arumai
சூப்பர் லட்டு அம்மா. உங்கட உறவுக்கார அம்மாவுக்கும் மிக்க நன்றி. கிராமத்து சூழலில் ஒரு இனிமையான லட்டு.
நன்றி நன்றிங்க டியர்
@@SarasusSamayal l
Wow super laddu sisters nice
Supper supper, arumi
லட்டு அருமையாக உள்ளது
Suuuuuuuuuuperrr my amma & Paatty
Very good receipe. Super
Mouth watering
Laddu semma super romba easy aa parkave azhaga superb vetu thottam arumai tq Saras and akka
Super Amma
அம்மா அம்மா.....♥️
ஆனந்தம் ஆனந்தம்💕💕
ரம்மியமான சூழ்நிலை....🎈
கிராமத்து மணம் வீசுகிறது🌱🌳🌴🌱🌲🌳🌴🍀☘️🌿🌾🍃
சகோதரிகளின் இனிய சந்திப்பு
இன்பமயமாகவும்
தித்திப்பான லட்டு சுவையுடன்
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
அமர்க்களப்படுத்திட்டீங்க அம்மா.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இன்றே தீபாவளி வந்த மாதிரி
இருக்கு.
மகிழ்ச்சி மகிழ்ச்சி.
மிக மிக நன்றிங்க அம்மா🙏🙏
ராணி அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
✨✨✨✨✨✨✨✨..........💐
Amma super latoo
Superb
Very good raseipeladusuperakka
Super ma. Wonderful
லட்டு super ma. Akka superaa செஞ்சீங்க. செய்முறை விளக்கம் easy aà இருந்தது.👌🏻👌🏻
எங்களுக்கு பக்கத்து ஊர். 5 minutes travel ☺☺
I will try mam, my favorite
Fantastic akka
Surrounding pls is very nice
மிகவும் அருமை.
Very happy to see you
Very sweet.
Super 👍👍👍👍👌👌👌👌
Super sis
Super akka
Vera level explanation (im from Sri Lanka)
Very nice preparation
அருமையான பதிவு
Super nga amma
Super laddu recipe 👌 so easy to do thank you mam 🙏
Super laddu akka
Remba yatharthama irrukumma.super
Super laddu Amma thank u ❤️👍👍
Super maexcellentmarvellous
Superb ❤️
Laddu recipe super thanks Sarasu&Rani sister
Laddoo super mam.
அருமையான பதிவு மா. நன்றி
Love her explanation and her passion towards her cooking. Beautiful people with a loving heart
samandi is very expert in making ladoo.
வாழ்த்துக்கள். உங்கள் இருவரின் பேச்சு மிகவும் மகிழ்ச்சி தருகிறது
Super ladoo amma. Clear explanation amma. Definitely I will do this for diwali. Thank you so much amma.
Super mam
Super ma
Romba natural ah receipe senjinga amma.... natural surrounding and speaking
லட்டு அருமை அம்மா
Super ladoo madam வாய் உருது thanks
Superb ladoo amma... Avlo alaga iruku pakurathuku... Semma...
Thanks dear 😘
அருமை👌👌
Ladoo is superb sarasu maa. Will try out this method and share my feedback with you Amma.
Super maa laddu
Rani Akka Super 😀😀😀
லட்டு, வீடு,தோட்டம் அனைத்தும் அருமை.
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
Super & easya open space le ladhu seigitaangaThanks ma
Welcome welcome
Laddu nice
Romba ssnyhosam.thsnk you mam.
Super
Super laddu mam
Rani ka super
Neenga solli kutha madhiri try pannunom arumaiya vanthuthu easy a irrunthuthu thanks amma. Ithu pola easy recipe innumerable podunga amma
Thanks for sharing 👍👍
Super Home,Super Laddu ma...
Super ladoo. Amma....
அருமையானபதிவுஓம்சக்தி
நல்ல. லட்டு
இரண்டு பேரும் சேர்ந்து சூப்பரா
லட்டு பன்னீங்க அம்மா நன்றி👏👌
Intha Diwali ku nan try panranga ma
Your laddu recipe came very well for me. Thanks for the recipe 🇱🇰
The sincerity is very much welcomed and appreciated.
From Malaysia
Super amma
Alagana ponthi ladoo anpu kalntha ladoo super amma
Thanks for this recipe Amma it's taste was so good Today only I tried it was so good thank you
வாழ்த்துக்கள் அம்மா. ராணி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் 😘😘
Super Sarasu amma.Evvalo easia laddu panneetanga avanga.
Nanbanudaya amma, naangalum pala murai suvaithirukirom 😋
Ohhhh... welcome to my channel
Super ma ❤
Amma looking cute.... Good presentation
Amma supper, advance happy deepawali
Super super akka arumai arumai ladu vaalthukksl vaalka valamuden 🙏🙏🙏umarani
Super guidens for beginners ma
Location is super ma
Location arumai👌👌 laddu preparation,chicken virunthu all put together in a single video was interesting to watch.thanks sarasu amma&rani sister 🙏😍💐👍🏼👍🏼
Thank you so much 🥰
Super lattu
கடலை எண்ணெய் பயன்படுத்தலாமாங்க அக்கா
அம்மா லட்டு சூப்பர் தெளிவாக விளக்கமாக செய்து காட்டிய அக்காவுக்கு வாழ்த்துகள் 😊🌹🌹🌹
நன்றி மா
Assalamualaikum sister latdu nallaruku ma rani sister nallaruku vunga vidum vunga kunamum alaha iruku ma
Thank you dear 😘
🤩💝🎉🎊😍Wow💐💐
Welcome dear 😘
Village laddu super amma
Excellent preparation mam....she is so polite n also very down to earth person...sure i will try this laddoo for this deepavali
Super. I like more her affection than ladoo. Valga valamudan
😮
🎉Very superb amma.🎉 Ur speech is so lovely🎉. Now itself I started to do. Got a confidence to do LOVELY LADDU
Ladu super
Hi ma ,laddu super easy method I feel.
👌👌👌
Nice
👌
Poondiyudan pagu kalanthu 1/2 mani neram aana piragu sirithu ilakkamaga ullathu, itharkku mel aduppil vaikkalama?
@@newdesigndaily
Extra konjam boondi serkalam 👍
@@SarasusSamayal Nanri amma, Thanagave sariyaga vanthu vittathu👌 Thanks so much
@@newdesigndaily
கொஞ்ச நேரம் ஃபேனில் வைத்து எடுத்தாலே கொஞ்சம் உருட்டும் பக்குவத்துக்கு வந்து விடும்ங்க.நன்றி நன்றிங்க 🙏
Aunty senja chicken kulqmbu video podunga
Sure sure 👍
Hi aunty I tried this receipe but... I didn't get jeera correctly
lattu super ma